சீராளம் | நீர் சட்னி | ருசிக்கலாம் வாங்க |

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @usharamanan8755
    @usharamanan8755 11 місяців тому +5

    Ungal samayalukku eedu inai eduvum kidaiyadu you are so great Mami

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 11 місяців тому +4

    U both look lovely. Lovely co-irdination. Lovely receipe. Must try.

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 10 місяців тому +2

    Super 👍 Amma 🙏

  • @kalashekar7313
    @kalashekar7313 10 місяців тому +3

    Super recipe madam 😊

  • @Kalyani-b8w
    @Kalyani-b8w 10 місяців тому +1

    Super mami. I will try.! 🎉

  • @bamapillai1322
    @bamapillai1322 11 місяців тому +2

    சூப்பர்.ரொம்ப நன்றி.

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 10 місяців тому +3

    Super seeralam and neer chatni Madam

  • @malar_seenu
    @malar_seenu 11 місяців тому +1

    Nice Recipe. Ma.Thank You.

  • @usharamanan8755
    @usharamanan8755 11 місяців тому +4

    Very excellent romba romba joraga.irrukku neengal ippadi sollum.podu.enga mamiyar adikkadi.idhaidhan solluvargal
    avargal gnabagam dhan varugiradu

  • @lathagopal8697
    @lathagopal8697 10 місяців тому +1

    Can we use the same flour for adai dosai

  • @vijayalakshmimadhavan6875
    @vijayalakshmimadhavan6875 10 місяців тому +1

    Vanakkam.No need for fermenting,is it so, Mami? Thanks.

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 11 місяців тому +1

    Miga Arumaiyana recipe Super 👌👌😄

  • @sagayamarymalaamalraj7711
    @sagayamarymalaamalraj7711 10 місяців тому +1

    Super mom

  • @umasubramanianmusic4849
    @umasubramanianmusic4849 11 місяців тому +4

    Like,Adai baked cake,isit,m

  • @vaijayanthin6773
    @vaijayanthin6773 11 місяців тому +2

    Super

  • @manisanthanam1331
    @manisanthanam1331 11 місяців тому +1

    Super super

  • @mycrafts8139
    @mycrafts8139 11 місяців тому +1

    👌😋

  • @gomathysankaran198
    @gomathysankaran198 11 місяців тому +5

    நான் உங்கள் ‌ பரம ரசிகை.எது செய்தாலும் உங்கள் ரெசிபி படி தான் செய்வேன்.எனது வயது 80.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 11 місяців тому +1

    Super mami

  • @shanthijaya8080
    @shanthijaya8080 11 місяців тому +1

    Amma you are great I love amma

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 11 місяців тому +1

    Nice mam

  • @rvijaya6277
    @rvijaya6277 11 місяців тому +1

    🙏👍

  • @sugunag1379
    @sugunag1379 11 місяців тому +2

    சீராளம் , எங்கள் வீட்டில் ரசம் சாதம் சாப்பிட சைடு டிஷ் .

  • @kibh14
    @kibh14 11 місяців тому +1

    Adai mavu same propotion and ingredients too

  • @sripriyamani557
    @sripriyamani557 10 місяців тому +1

    This chutney is famouss in Madurai. Kai enthi bhavans chutney. Same style. But small onion.
    Nice Madam.
    My grandmother side is also Thiruvarur. Heard about Sooramangalam?

  • @meeenakshid1050
    @meeenakshid1050 11 місяців тому +1

    Nanga itha adai mathiri seivom

  • @geethabalasubramanian7209
    @geethabalasubramanian7209 11 місяців тому +1

    Super manni

  • @nanusha4252
    @nanusha4252 10 місяців тому +1

    சூப்பர்.

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 11 місяців тому +2

    நாங்கள் அம்மாவாசை அன்று துவரம்பருப்பு கடைந்து முன்னோருக்கு படையல் படைப்போம்

  • @malaparameswari6293
    @malaparameswari6293 11 місяців тому +2

    எங்க அம்மா செய்வாங்க.😊

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 11 місяців тому +1

    Use chinna vengayam instead of periya vengayam

  • @rukmaniparameshvaran7182
    @rukmaniparameshvaran7182 10 місяців тому +1

    மாவை எண்ணையில் கிள்ளி போட்டு பொரிதெடுத்தால் குனுக்கு

  • @revathis5476
    @revathis5476 10 місяців тому +5

    தட்டில் இருந்து இட்லியை எடுப்பதற்கு முன் பின்னால் நக்கல் cold water run செய்து விடு எடுத்தால் தட்டில் அதிகம் ஒட்டாது

  • @lal394
    @lal394 11 місяців тому +1

    என் அம்மா செய்வார்கள் i miss அம்மா

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 6 місяців тому

      எனக்கும் என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது.அவர்களை நிறைந்துகொண்டேன்

  • @kannar2418
    @kannar2418 9 місяців тому +1

    சூப்பர் அம்மா. மீனாட்சி over make up.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 місяців тому +3

    தேமேன்னு நிக்கிறதுக்கு மாமிக்கு ஹெல்ப் பண்ணுமா 😏

    • @ushakrishnaswamy8860
      @ushakrishnaswamy8860 11 місяців тому

      Don't you see her assisting her whenever Yogambal madam asks something.???

  • @JayanthiA-u7s
    @JayanthiA-u7s 11 місяців тому +5

    ஹலோ மாமி என்னோட அக்கா பன்னுவா அவங்க மாமியாரிடம் கற்றது சூப்பர் மாமி

  • @selvammcubanoduba4938
    @selvammcubanoduba4938 11 місяців тому +1

    Sirippu dhan

  • @JayanthiA-u7s
    @JayanthiA-u7s 11 місяців тому +1

    ஈவினிங் ஸ்நாக்ஸ் அக்கா வீட்டில் செய்வார்கள் மாமி.

  • @savithanarayan6780
    @savithanarayan6780 11 місяців тому +1

    Maavu pulikka vendama

    • @nandhinikarthick7910
      @nandhinikarthick7910 10 місяців тому

      No need... For அடை, பருப்பு usili, seeralam no need to ferment ma...

  • @kalap8874
    @kalap8874 Місяць тому

    Super🩵

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 9 місяців тому

    ??cerpu

  • @balasethuraman7977
    @balasethuraman7977 11 місяців тому +1

    நல்ல்சிரித்த முகத்துடன் செய்கினீர்கள. ஆனால் ஹ ஹ ஹா சிரிப்பை தவிர்கலாம்

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 9 місяців тому

    ???makcupgirl

  • @vasantharajakkani1447
    @vasantharajakkani1447 11 місяців тому +2

    😅 இந்த சட்னி ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கும்.
    மதுரையில் ரோட்டுகடைசட்னி ன்னு
    சொல்லு வாங்க!
    மாமி நீங்க நல்லா
    அம்மா மாதிரி அன்பா அழகா சொல்லுவது
    எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்!❤

  • @நெருஞ்சில்உவர்பொன்

    வெங்காயம் தேங்காய் இரண்டும் எதிர் குணம் கொண்டது
    சேர்த்து உணவு செய்ய கூடாது
    தவறான முறை

    • @seethas6211
      @seethas6211 10 місяців тому

      நீங்க சொல்வதை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன்.எங்கள் குடும்பங்களிலும் சரி,நெல்லை,குமரி,கேரளா மக்களும் தேங்காய், வெங்காயம் சேர்த்துதான் சமைப்பார்கள்.அதுவும் நான் சமைப்பதில் ஏறக்குறைய இரண்டும் கலந்து செய்யாத நாள் இல்லை.(நான் அருமையா சமைப்பதாக வீட்டில் உள்ளவர்களும் சொந்தபந்தகளும் சொல்வார்கள்) பெரும்பாலும் தேங்காய் சேர்ப்பேன்.

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 10 місяців тому

      @@seethas6211 உங்களுக்கு மட்டுமல்ல அதிகமானோர் இந்த தவறை செய்கின்றனர்
      குண பாடம் தெரியாதவர்
      நட்பு பகை சரக்கு நன்கு தெரிய வேண்டும்
      பழம் சாப்பிட்டதும் பால் சாப்பிட கூடாது
      உடனே முறிவு ஏற்படும்
      வெங்காயம் தேங்காய் சேர்த்து வைத்தவுடன் தேங்காய் முறிவு ஏற்படும் அதாவது கடுமையான திராவகமாக மாறி விடும்
      இது கல்லீரல் இரத்த அணுக்களை கொன்று விடும்
      தமிழர் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்ப்பதில்லை
      நீங்கள் மலையாளி உணவு முறை செய்கிறீர்
      உங்கள் எலும்பு விரைவில் உறுதியற்று போகும்
      சிந்திக்க வேண்டும்

    • @jothimanjunathan6397
      @jothimanjunathan6397 10 місяців тому

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 10 місяців тому

      @@jothimanjunathan6397 காமாலை நோய் வந்து சாகும் இழிபிறப்பு
      நலபாகம் தெரியாத சோற்று பிண்டங்கள்
      மூட சிறுக்கிகள்

  • @balasundari6052
    @balasundari6052 8 місяців тому

    Super

  • @rajeswariwari3644
    @rajeswariwari3644 10 місяців тому +1

    சூப்பர்