சேலம் அருள்மிகு ராஜ கணபதி பாமாலை! தினம் தினம் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் ராஜ கணபதியே! ராஜாக்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்டவன் நீயே! சேலத்தில் யுகம் கடந்து அருள் பாலிப்பவன் நீயே! ஒளவையார் உன்னை வழிபட்டு விநாயகர் அகவல் பாடியுள்ளாரே! பல ரிஷிகிள் உனக்கு பூஜை செய்துள்ளனரே! கலியுகத்தில் சுகபிரம்ம ரிஷி பூஜை செய்து வந்த நான்கு யுகம் கடந்த சுகந்தவனேஸ்வரருக்கு திருத்தேர் செய்து உன்னை வணங்கி உனதருகில் தேரை நிறித்தி வைத்தாரே! ஆசியாவிலே மிகப் பெரிய ராஜ கணபதி எனப்படுபவரே! உன் வயிற்றில் ஒன்பது அண்டங்களை கொண்டவரே! உலகத்தை தன்னுள் அடக்கியவரே! அதித சக்தி உடையவரே! ஆலயத்தில் ஈஸான்ய பாகத்தில் சக்கரத்தாழ்வாரும் வலது புரத்தில் ஆஞ்சநேயரும் காட்சி கொடுக்கின்றனறே! சேலம் வாழ் மக்கள் உன்னை தரிசனம் செய்த பின்புதான் அவரவர் பணிக்கு செல்வர்! வியாபாரிகள் அவர்கள் கடைச் சாவியை உன் பாதத்தில் வைத்து வனங்கி உன் ஆசி பெற்ற பின்புதான் அவர்கள் தொழிலைத் துவங்குவர்! திருமணம் கைகூட குழந்தை பாக்கியம் கிட்ட கடன் தொல்லை தீர என பக்தர்களின் அனைத்து வேண்டுதலையும் உடனுக்குடன் நிறைவேற்றுபவரே! சேலம் மாவட்டம் செல்வச் செழிப்புக்கு ராஜகணபதியே பெறுப்பு என பக்தர்கள் பெருமைப்படுகின்றரே! உன்னை கைதொழுது வனங்கியவரின் வாழ்வில் ஏற்றம் பிறக்க வேண்டும் விக்னங்கள் எல்லாம் விலகிட வேண்டும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்திட வேண்டும் நன்மைகள் யாவும் பெற்றிட வேண்டும் பக்தர்கள் வேண்டிய வரம் நீ தர வேண்டும் ராஜ யோகம் கிட்ட செய்ய வேண்டும் சேலம் அருள்மிகு ராஜ கணபதியே! ஓம் ராஜகணபதியே போற்றி! போற்றி! பாவாக்கம் L.மீனாட்சி சுந்தரம் சிங்கப்பூர்
Superb
Tq vrymuch anna
🙏🙏🙏
சேலம் அருள்மிகு ராஜ கணபதி பாமாலை!
தினம் தினம் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் ராஜ கணபதியே!
ராஜாக்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்டவன் நீயே! சேலத்தில் யுகம் கடந்து அருள் பாலிப்பவன் நீயே!
ஒளவையார் உன்னை வழிபட்டு விநாயகர் அகவல் பாடியுள்ளாரே!
பல ரிஷிகிள் உனக்கு பூஜை செய்துள்ளனரே!
கலியுகத்தில் சுகபிரம்ம ரிஷி பூஜை செய்து வந்த நான்கு யுகம் கடந்த சுகந்தவனேஸ்வரருக்கு
திருத்தேர் செய்து உன்னை வணங்கி உனதருகில் தேரை நிறித்தி வைத்தாரே!
ஆசியாவிலே மிகப் பெரிய ராஜ கணபதி எனப்படுபவரே! உன் வயிற்றில் ஒன்பது அண்டங்களை கொண்டவரே!
உலகத்தை தன்னுள் அடக்கியவரே!
அதித சக்தி உடையவரே!
ஆலயத்தில் ஈஸான்ய பாகத்தில் சக்கரத்தாழ்வாரும் வலது புரத்தில் ஆஞ்சநேயரும் காட்சி கொடுக்கின்றனறே!
சேலம் வாழ் மக்கள் உன்னை தரிசனம் செய்த பின்புதான் அவரவர் பணிக்கு செல்வர்!
வியாபாரிகள் அவர்கள் கடைச் சாவியை உன் பாதத்தில் வைத்து வனங்கி உன் ஆசி பெற்ற பின்புதான் அவர்கள் தொழிலைத் துவங்குவர்!
திருமணம் கைகூட குழந்தை பாக்கியம் கிட்ட கடன் தொல்லை தீர என பக்தர்களின் அனைத்து வேண்டுதலையும் உடனுக்குடன் நிறைவேற்றுபவரே!
சேலம் மாவட்டம் செல்வச் செழிப்புக்கு ராஜகணபதியே பெறுப்பு என பக்தர்கள் பெருமைப்படுகின்றரே!
உன்னை கைதொழுது வனங்கியவரின் வாழ்வில் ஏற்றம் பிறக்க வேண்டும்
விக்னங்கள் எல்லாம் விலகிட வேண்டும்
சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்திட வேண்டும்
நன்மைகள் யாவும் பெற்றிட வேண்டும்
பக்தர்கள் வேண்டிய வரம் நீ தர வேண்டும்
ராஜ யோகம் கிட்ட செய்ய வேண்டும் சேலம் அருள்மிகு ராஜ கணபதியே!
ஓம் ராஜகணபதியே போற்றி! போற்றி!
பாவாக்கம்
L.மீனாட்சி சுந்தரம்
சிங்கப்பூர்