Normal Blouse Piping Stitching | Simple Method | Tailoring Tips | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2021
  • Normal Blouse Piping Stitching | Simple Method | Tailoring Tips | Tailor Bro
    ----
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC

КОМЕНТАРІ • 220

  • @shiekabdullah7393
    @shiekabdullah7393 2 роки тому +53

    என்ன தம்பி உடல்நலம் எப்படி இருக்கிறது நீண்ட ஆயுளையும் ,உடல்நலத்தையும் படைத்தவன் கொடுப்பான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

  • @julietmary4623
    @julietmary4623 2 роки тому +18

    அண்ணா உங்க வீடியோ பாத்து உண்மையாவே மனசு சரில்ல, உங்க உடம்ப கவனிங்க அண்ணா, உங்க சேவக்கு நன்றி அண்ணா,🙏🙏🙏

  • @Queenking3363
    @Queenking3363 2 роки тому +28

    நம்பிக்கை தான் வாழ்க்கையின் பலம் ... .. ஆயிரம் உள்ளங்களின் வேண்டுதல் ..... உங்களுக்கு நல்லது மட்டுமே Bro

  • @vani4810
    @vani4810 2 роки тому +9

    அனைவரும் சேர்ந்து அண்ணா வுக்கு உதவலாமே

  • @user-xo6tr5om1q
    @user-xo6tr5om1q 2 роки тому +8

    அண்ணா உடல்நலம் சரியா இருக்க அண்ணா

  • @mumtazm9209
    @mumtazm9209 2 роки тому

    என்னாச்சு புரோ உங்களுக்கு உடம்பு சாியில்லையா உடம்பை பாா்த்துகொள்ளவும்

  • @pandaartss
    @pandaartss 2 роки тому +7

    தெளிவான விளக்கம்,உங்கள் உடம்பையும் சற்று கவனித்து கொள்ளுங்கள்,இறைவன் துணை புரிவாராக நன்றி,Jaffna.

  • @tamilselvis5009

    பைப்பிங் வைக்கும் போது கழுத்து பீஸ் வைக்க கூடாதா

  • @manivannan2018
    @manivannan2018 2 роки тому +9

    இன்றைக்கு தான் உங்கள் வீடியோ பார்த்தேன் ரொம்பவும் தெளிவாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @a.seethalakshmi7874
    @a.seethalakshmi7874 2 роки тому +1

    Hello fr apparama en thangachingalukkum endru sollum boathu veera leval unmaiyileyea neenga en annan

  • @JothiBirundha
    @JothiBirundha 16 годин тому +2

    Romba thank you Anna ,romba use pulla eruku

  • @banumathijohn68
    @banumathijohn68 2 роки тому +1

    Super anna romba usefulla irukku nenga podukira video thahnks anna👌👌🙏🙏

  • @bsriddles6

    ரொம்ப அருமையா இருந்தது நன்றி சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் ♥️♥️

  • @user-zb6di2sg1l
    @user-zb6di2sg1l Рік тому +1

    🤝🤝Anna na blouse sticing pannuva ana enakku front dats varathu ippa unga video patthu ennota blouse catting pottu sticing panna suppara iruthusu Anna romba nanri anna nenga enakku kadavul Mari oru nalla uthavi panniga brother 🤝🤝🤝🤝

  • @balukrishnan7404
    @balukrishnan7404 2 роки тому +9

    God bless u bro. U will be definitely get long life bro. I will pray for you bro

  • @sasisasi6798
    @sasisasi6798 Рік тому

    Anna nanum ungala follow panni blouse stitching panna kathukitten thanks anna

  • @user-vl7mi1xz7u

    ROMBA ARUMAYAGA SONNERGAL THAMBI NANDRY VANAKKAM 👍👍🙏🙏❤❤

  • @user-zr6vb4jw6f

    Neenga sollikudukarathu easya eruku thanks Anna m.j

  • @Saranya-on7yy

    Ungal piping migavum pidittadhu thank you

  • @gamingsparrowyt9576
    @gamingsparrowyt9576 2 роки тому +9

    நன்றி bro உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக துள்ளியமாக தெளிவாகவும் இருக்கும் ஆரம்ப பயிலுனர்களுக்கு மிக மிக தெளிவான விளக்கங்கள் ரொம்ப நன்றி கடவுள் என்றும் உங்களுடன் துணை நிற்பார் சகோதரா colombo subashini