உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உங்களால முடியும்னு சொல்ற அந்த வார்த்தைதான் அதுக்கப்புறம் நீங்க பேசுற விதம் ரொம்ப அற்புதம் தம்பி வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சிக்கு உங்களைப் போன்று நிறைய டைலர்கள் உருவாக வேண்டும் என்பதற்கு வாழ்த்துகிறேன் நீங்கள் தீர்க்காயுடன் இருப்பதற்கு 👌👌👌👌👌👏👏👏👏👏
அண்ணா நான் tailoring class போனதேயில்லை youtube பார்த்துதான் கத்துக்கிட்டேன் இப்ப நானும் ஒரு tailor ஆயிட்டேன் இதற்க்கு நீங்களும் ஒரு மிகப்பெரிய காரணம் மிக்க நன்றி நன்றி நன்றி அண்ணா
அண்ணா நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எனக்கு எழுத தெரியாது நான் டைப் பண்ண தெரியாது நான் அதனாலதான் இந்த மாதிரி பேசி அனுப்புறேன்னா நீங்க போடுற வீடியோ என்ன மாதிரி வசதி இல்லாத பொண்ணுங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு அண்ணா ரொம்ப மிக்க நன்றி அண்ணா
Anna ithe measurement la na oru blouse stitch pannune.enga ammaku.super ah vanthuchi.unga kita nalla learn pannikite. I am so happy. We support you Anna.
Hi Anna .ungaloda video s yellam rompa rompa usfulla irukuna . Nanum ippa tha tholil veetlaye aarmpijuruken Anna bless pannunga Anna .nanum ungalamari varanum Anna .life la rompa kasta pattuten anna. Iniyavathu nallapadiya irukanum Anna.
Thanks anna unga video parthu na blouse correcta thachuten yankku oru 5 years a blouse thakka theriyum cutting theriyum ana na cut panna front cup sariya varathu ippo ungalala correcta vanthurukku so Iam very happy thanks anna
Hii Anna yen payer (kalaivani) nenga blows kathukudupathu spr purira Maari solli kudukiringa super Anna rombave thanks Anna rombave nanrii Anna (mikka nanri Anna) BY (kalaivani) 🙋🙏🙏🙏👏👏👏
Anna,unga videos en self confident athigamaga migaperiya motivation.ennoda experience a fulla use panna aarampichitten.yes,finally naanum channel start panniten.different style singing with tailoring pandren.thanks anna.
Thank you very much Anna. Unka video pathu thaan cut and stitch pannan rampo easya irunthuchi Anna. I'm beginner, but dot pidikra cuff shape mattum nalla varala anna😢 I finished the all. Innum detail la cuff dot mattum sollunka Anna. 🎉🎉🎉🎉😊😊😊
Hai anna na ungaloda megaperiya fan. Nalla irukingala? Covid attak aanathala unga video pakka mudiyala i'm mossing for your chanal..... plz plz anna ellarukum kekara mathiri catting stiching solli tharinga bt na romma nala ketute iruken stright thaiyal podara mathiri oru blouse stich panni video podungana plz plz plz unga video va ethir pathute irupen........
Hello bro... I'm from Mysore... U r very sweet... Romba nalla manasu... Neenga nalla irukanum.... Unga vedio ellam parkren... Super... Neenga oru good teacher..... ❤❤
உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உங்களால முடியும்னு சொல்ற அந்த வார்த்தைதான் அதுக்கப்புறம் நீங்க பேசுற விதம் ரொம்ப அற்புதம் தம்பி வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சிக்கு உங்களைப் போன்று நிறைய டைலர்கள் உருவாக வேண்டும் என்பதற்கு வாழ்த்துகிறேன் நீங்கள் தீர்க்காயுடன் இருப்பதற்கு 👌👌👌👌👌👏👏👏👏👏
அண்ணா நான் tailoring class போனதேயில்லை youtube பார்த்துதான் கத்துக்கிட்டேன் இப்ப நானும் ஒரு tailor ஆயிட்டேன் இதற்க்கு நீங்களும் ஒரு மிகப்பெரிய காரணம்
மிக்க நன்றி
நன்றி நன்றி அண்ணா
அண்ணா ரொம்ப ஈசியாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது . நன்றி
Anna nan toilor shop vachuten unga tips ellam kettu eppo remba nalla business poguthu thank you bro
Enga atha unga video paathu tha blouse thachanga super ah irunchu ...... blouse thank you tailor bro😊
Thanks!
அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் என் மனது ரொம்ப சந்தோஷமாக இருந்தது நீங்கள் பேசுவதை கேட்க நான் தவம் கிடக் க வேண்டும் சந்தோசமாக
Anna unga video pathu dhan first time stitch pannen Anna super a vanthuchu blouse thank you so much Anna
செம்ம அண்ணா சூப்பர் நல்லா தெளிவாக சொல்லி இருக்கீங்க நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
சூப்பர் பிரதர் அருமையான பதிவு. தெளிவா சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி 🙏
அண்ணா நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எனக்கு எழுத தெரியாது நான் டைப் பண்ண தெரியாது நான் அதனாலதான் இந்த மாதிரி பேசி அனுப்புறேன்னா நீங்க போடுற வீடியோ என்ன மாதிரி வசதி இல்லாத பொண்ணுங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு அண்ணா ரொம்ப மிக்க நன்றி அண்ணா
Superaga Solikodukeringe Mikavum Nandri thambi
நீங்க சொல்ற அளவு மிக அருமை
Super brother. Nan Neenah sonnabadiye stich panninen. Correcta irundadu. From Bangalore Latha
Anna neenga sonna mathiri stitch Pannune super anna TQ
நீங்கள் சொன்னது போல் அளவு எடுத்து பிளவுஸ் தைத்து விட்டேன்.
நன்றாக வந்துள்ளது. உங்கள் பணி தொடர நல் வாழ்த்துக்கள் அண்ணா .
மிக்க நன்றி அண்ணா 🙏💐
Intha class enkku nalla therinchathu Thanks anna
சூப்பர் தெளிவா சொல்லி தரிங்க அண்ணா
Ungal varththaigal mingavum thannambikkai kodukkingdrana anna.....mikka nandri
Thanks brother very 👍👍👍👍
Unga vedio paathu antha tips vachi blouse stich pannan correct ha vanthuchu thank you bro💐
Naa en kanavarala kasta pattu iruken.evlo naal ennaku mattum than blouse thaithen.6 months ah veliya thachu kudukiren.neega pesurathu ennaku motivation ah iruku. Thank you Anna. Naa veetulathan thaikiren
Super bro theliva solirukinga 🙏🏽
Very nice நன்றி வாழ்த்துக்கள் தொடர வேண்டும் நன்றாக விலங்கக் கூடிய மாதிரி சொல்லி க் கொடுத்தீர்கள் சார் நன்றி 🙏🏼👍🥰
Thanks brother very nice ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌹🌹🌹🌹
Anna ithe measurement la na oru blouse stitch pannune.enga ammaku.super ah vanthuchi.unga kita nalla learn pannikite. I am so happy. We support you Anna.
Neega solrathu super ah puriyuthu bro na ippo than learning panitu irukken unga video pathu🎉
Unga video ellam nalla irukku purira mathiri solli tharenga anna
சகோதரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் மிகவம் பயனுள்ளதாகவும் , தைரியத்தையும் கொடுக்கும்..
தையற்கலையை கற்பதன் பயத்தையும் போக்கும்...
வாழ்த்துக்கள்..
அன்புடன் உடுமலைப்பேட்டையிலிருந்து சிவா..
Thank you Anna easya irukku.
Hi Anna .ungaloda video s yellam rompa rompa usfulla irukuna . Nanum ippa tha tholil veetlaye aarmpijuruken Anna bless pannunga Anna .nanum ungalamari varanum Anna .life la rompa kasta pattuten anna. Iniyavathu nallapadiya irukanum Anna.
Very nice bother ❤❤
Tks anna neenga sonna maathiri blause thachen super iruku
Thanks anna unga video parthu na blouse correcta thachuten yankku oru 5 years a blouse thakka theriyum cutting theriyum ana na cut panna front cup sariya varathu ippo ungalala correcta vanthurukku so Iam very happy thanks anna
😀Supper anna 😎 very very nice and good
தெளிவா புரிஞ்சது அண்ணா நீங்க சொன்னது 👍👍👍🙏🙏🙏 சூப்பர் அண்ணா
Good sewing brother good job I likeit
God bless you .....ungalukku nalla manasu
Very humble person anna ningu.
Super teaching😊
Very useful video sir 🎉🎉🎉
Hii Anna yen payer (kalaivani) nenga blows kathukudupathu spr purira Maari solli kudukiringa super Anna rombave thanks Anna rombave nanrii Anna (mikka nanri Anna)
BY (kalaivani) 🙋🙏🙏🙏👏👏👏
Anna,unga videos en self confident athigamaga migaperiya motivation.ennoda experience a fulla use panna aarampichitten.yes,finally naanum channel start panniten.different style singing with tailoring pandren.thanks anna.
Romba romba thanks🎉🎉🎉anna
Very clear cut....cutting...thank you
நன்றி நன்றி அண்ணா 🙏🏻 சிறந்த ஆசான்
Anna supera theliva purinjuthung anna ..... Thanks anna....
hi Anna enaku 36 body measurement thn anna nenga sona alavu padi stich paniten perfect anna....❤❤thank u so much....
Super அண்ணா..👌
Super anna enaku thaiyal therium but neraiya santhekam varuthu unka vedio pathu enaku clear akuthu thank you anna
Nanumtha sister
Thanks anna very nice❤❤❤❤.
1 Comment anna... Hai Anna
Very nice and detailed instruction. Thank you friend.
😮😮. Nn nn
Super
Super bro after watching your videos , now I'm switching the blouse easily. Thanks
Thank you anna😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Na unglmadriye cutt panni stich panne nalla super
vanderko .TQ anna
அண்ணா உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் god bless you na
First view
Super 👍👌🤝
தங்கக்ளின் அணுகுமுறைக்கும் கற்று தரும் முறைக்கும் மிக்க நன்றி நன்றி
😮😅😅😮😅😅😅😅.... .. x. X 😢 😮 mcmxvxnc city
Easy ya solli thareenga thanks bro
வணக்கம் அண்ணா,அருமையான வீடியோ.cross cutting வீடியோ 36inchla போடுங்க pls.
Tq Anna unganatha na neraya kathuketta
Thank you very much Anna. Unka video pathu thaan cut and stitch pannan rampo easya irunthuchi Anna. I'm beginner, but dot pidikra cuff shape mattum nalla varala anna😢 I finished the all. Innum detail la cuff dot mattum sollunka Anna. 🎉🎉🎉🎉😊😊😊
சூப்பர் அண்ணா நன்றி🙏💕
மிகவும் அருமையான பதிவு...
Brother you are good teacher
Super Bro. Thanku
Super sir 🙏 very nice😊👏👍
Such a humble and passtive person by God's grace you should get all good things in life best of luck
Ànña unaģa umpàr whaspp
The nyouanna
Vera leval Anna
Thankyou brother valgavalamudan
உங்கள் வாழ்த்துக்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்
தம்பி🎉சுப்பர இருக்கு
Hai anna na ungaloda megaperiya fan. Nalla irukingala? Covid attak aanathala unga video pakka mudiyala i'm mossing for your chanal..... plz plz anna ellarukum kekara mathiri catting stiching solli tharinga bt na romma nala ketute iruken stright thaiyal podara mathiri oru blouse stich panni video podungana plz plz plz unga video va ethir pathute irupen........
Very nice 👌 brother
Thank you so much bro 🙏👍
Hai Anna neenga sollitharrathu super arumai
Measurement eppadi pilavusil ethuppathu please sollithaanganna
அருமையாகசொல்லிதந்தீர்கள்சகோதரரே
Spr Anna Jesus innum ungala mainmai patuthuvanga
Hello bro... I'm from Mysore... U r very sweet... Romba nalla manasu... Neenga nalla irukanum.... Unga vedio ellam parkren... Super... Neenga oru good teacher..... ❤❤
Excellent bro
அண்ணா நீங்க தெளிவா சொல்லிக் கொடுக்குறீங்க ரொம்ப நன்றி நானும் ஒரு பிளவுஸ் தைச்சிருக்கேன்
Thanks brother 👍
Brother. Ningalude videos very useful. ഞാനും ഒരു പവർ മെഷീൻ വാങ്ങി ഇപ്പോൾ stich ചെയ്തു കൊടുക്കുന്നുണ്ട്. Very very thanks brother. We are from kerala
Nenga solra tips allam super
Nice cutting and stiching
ரெம்ப தெளிவாக புரிகிறது மிக்க நன்றி
Superbro
നിങ്ങളുടെ വീഡിയോ പത്തേ അതേമാതിരി കട്ട് ചെയ്ത് തയ്ച്ചു കൊടുത്ത് നല്ല രസൾട് കിട്ടി വിഡിയോ ചെയ്ത്തിന് നന്ദി
Neenga pesurathe energytika iruku anna
Nice 👌
From Sri Lanka Masha Allah Good Tailoring . QUICK TELLANT.😍🏖
333j.
Super very nice. Anna
மிகவும் பிரயோஜனம். அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள் நன்றி
Super bro thanks
Anna pls. ஒரு வாரம் தையல் பொதுவான இடத்தில் வைத்து எல்லோருக்கும் தையல் சொல்லி கொடுங்க அண்ணா பீஸ் எவ்வளவு Pls எதிர் பார்க்கிறோம்🙏🙏🙏
Anna super God bless you
Thanks Anna ungala pathu ipo blouse stiching start panni one year aguthu nalla padiya poguthu thank you anna
Supara purinthathu bro. Thank you
உங்களை பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா ஆனால் உங்களை போல் தையல் செய்ய முடியவில்லை 👍