The Life-Changing Magic of Tidying Up|KonMari அணுகுமுறை|Book summary in Tamil | Happy Life

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2020
  • உங்களது வீடு எப்பொழுதும் அடுக்கியே இருக்க வேண்டுமா? உங்கள் வீடு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டுமா? அதற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் கான்மாரி அணுகுமுறை. மேரி காண்டோ எழுதிய நூலின் சுருக்கத்தைக் காணொளியில் காணுங்கள்!
    As an Amazon Associate I earn a tiny commission from qualifying purchases made through this link. It's an amazing way to support my work and it doesn't cost you a thing!
    www.amazon.in/...
    In this video, I gave the summary of ‘The life Changing Magic of Tidying Up’ written by Marie Kondo. This book explains in detail about the ‘ KonMori’ method of decluttering. It is a kind of minimalistic approach for de cluttering and bringing happiness into our life.
    Link to the mic I use:
    www.amazon.in/...
    #KonMari #KonMariTamil #MarieKondo #SparkJoy #KonMariMethodinTamil
    #BookReviewInTamil #TamilBookTalk #EnglishBook #minimalism #minimalismtamil #minimalismintamil
    நூல் வாங்க: amzn.to/39Cje7c
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 65

  • @JeyapandianKottalam
    @JeyapandianKottalam 4 роки тому +32

    இளைஞர் தூயதமிழில் பேசுவது அரிதாகிவரும் இக்காலத்தில் அழகிய தமிழில் மிகச்சரியான ஒலிப்புடன் அருமையான சொற்பொழிவு!

    • @subhalibrary
      @subhalibrary  4 роки тому +4

      Jeyapandian Kottalam நன்றி ஐயா :)
      இப்படியொரு பாராட்டை, அதுவும் தங்களிடம் இருந்து பெறுவது எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

  • @gpmgpm3452
    @gpmgpm3452 4 місяці тому +5

    ஒரு நாளைக்கு ஒரு இடம் சுத்தப்படுத்த வேண்டும் என்று எழுதி வைத்து டிக் செய்தேன் நான் ஒரு வாரத்தில் அனைத்தும் சூப்பர் கிளீன்❤

  • @Ranjithkumar-se2fu
    @Ranjithkumar-se2fu 4 роки тому +5

    புதுமையான அறிமுகம்!. காலையில் முதல் காணொளியாக கண்ணில் பட்டது இந்த தினத்தின் நேர்த்தியான துவக்கமாக அமைந்து விட்டது.

    • @subhalibrary
      @subhalibrary  4 роки тому +1

      மிக்க நன்றி ❤️

  • @bhuvaneshwarikannan7155
    @bhuvaneshwarikannan7155 6 місяців тому +2

    அழகாக அருமையாக இருக்கிறது உங்கள் பேச்சு

  • @viswanathans1842
    @viswanathans1842 3 роки тому +2

    அருமையான புத்தகச் சுருக்கம். கேட்பவர் அனைவருக்கும் ஏதேனும் ஒரு உத்தி கிடைக்கும்.

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 9 місяців тому +2

    தங்கள் தமிழும், இந்த பதிவும் மிக மிக அருமை ❤

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 Місяць тому

    சிறப்பான, பயனுள்ள தகவல். இதை சோஷியல் மீடியாவில் தேவையற்ற தொடர்புகளை நீக்கி தேவையான தொடர்புகளை தொடர்வதற்கும் பயன்படுத்தலாம் என்று கூறியது சிறப்பு.

  • @javedshadir5296
    @javedshadir5296 4 роки тому +2

    ஆங்கில கலப்பு இல்லாமல் அழகிய தமிழில் எளிய நடையில் ஒரு நூலைப் பற்றிய அருமையான விளக்கம் சுபா... ♥️♥️

  • @eniyandurai4929
    @eniyandurai4929 4 роки тому +2

    உங்கள் அணுகுமுறை நன்றாக இருக்கிறது

  • @banklootful
    @banklootful 4 роки тому +2

    Natural speaker. Much needed for a lot of us.

  • @sevaiyachellaiyan7778
    @sevaiyachellaiyan7778 3 роки тому +1

    மிகவும் அருமை சகோதரி

  • @vinnarasijohnraj1630
    @vinnarasijohnraj1630 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள 👌💐💐💐

  • @thennarasusivan4745
    @thennarasusivan4745 4 роки тому +1

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🏻

  • @surendharravichandran8687
    @surendharravichandran8687 4 роки тому +1

    நன்றி. மிகவும் பயனளிக்கும் குறிப்புகள்.

  • @indsuzukishogunbiker
    @indsuzukishogunbiker 4 роки тому +1

    நல்ல பதிவு. சிறப்படைய வாழ்த்துக்கள்

  • @VishnuVaratharajan
    @VishnuVaratharajan 4 роки тому +1

    புதிய தகவல்கள். மிக்க நன்றி.

  • @rajalakshmi.t5721
    @rajalakshmi.t5721 2 місяці тому

    Super sister
    Very informative message
    Already i heard this one method but again your videos very nice crystal clear explanation

  • @crselvakumar
    @crselvakumar 4 роки тому +3

    மிக அருமை சுபா! பயனுடைய ஓர் ஒளிப்பதிவு!
    இந்த ஓடையைத் தொடங்கியதற்கு வாழ்த்துகள்!
    மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்!
    *எனக்கு* மிகவும் தேவையான ஓர் அறிவுச்செயல் அணுகுமுறை இது!!
    ஆங்கிலத்தில் சொல்வதுபோல நானொரு "pack rat' (அடைச்சாளி எனலாமோ?!) மின்கோப்புகளைக்கூட ஒழுங்கு செய்ய வேண்டிய தேவை மிக உள்ளது. நான் இதை முயன்று பார்க்கவேண்டும். நன்றி.
    நிகழ்படம் 12-15 மணித்துளிகளுக்கு மிகாமல் இருத்தல் நல்லது.

    • @subhalibrary
      @subhalibrary  4 роки тому

      நன்றி ஐயா!
      தங்களது கருத்தை ஏற்றுக் கொண்டு புதிய காணொளிகளை 10 நிமிடத்திற்கும் குறைவான இரண்டு பகுதிகளாகப் (நூல் அறிமுகம், அரசியல் பார்வை) பிரித்துவிட்டேன். பார்ப்பவர்களுக்கு இரண்டில் எது விருப்பமோ அதை மட்டும் பார்த்துக் கொள்ளும் வண்ணம் பகுத்திருக்கிறேன்.

  • @Mohanapriya-fn6po
    @Mohanapriya-fn6po 4 роки тому +2

    தெளிவான நூல் வர்ணனை. மிகவும் பயனுள்ள தகவல்கள். Keep it up

    • @subhalibrary
      @subhalibrary  4 роки тому

      மிக்க நன்றி 😊

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 10 місяців тому +1

    I love neat places especially in public 😍

  • @arunjapan
    @arunjapan 4 роки тому +2

    My friend suggested this... I deliver 5S training Japanese wisdom. ... I feel so great to listen this. 🙏😊

    • @subhalibrary
      @subhalibrary  4 роки тому +1

      Thank you!
      I think she has mentioned about certain aspects of 5S which influenced her. She also has influences from Buddhism.

  • @sulaimansukry214
    @sulaimansukry214 Рік тому

    Finally i got U tubla enaku kidaitta periya pokisam inda vidio sis😍😍😍😍🤝

  • @senthamizhkanal1036
    @senthamizhkanal1036 4 роки тому +1

    Superb.... Ur bookrock is elegant.... Congratulations for your first one....

  • @2721outofcontrol
    @2721outofcontrol 3 роки тому +1

    நன்றி சகோ🥰

  • @archanaam4445
    @archanaam4445 7 місяців тому

    very neatly explained... you inspire us to read this book by the way you explained about this book.

  • @lsanbu
    @lsanbu 4 роки тому +1

    Another useful sharing from book read. Sometime thinking and searching of equivalent in English like அணுகுமுறை, படிநிலை how bad we are:(

  • @ivalfm
    @ivalfm 3 роки тому +1

    Hi subha... seeing u after long time...u r inspiring a lot

  • @senthilsekar1442
    @senthilsekar1442 3 роки тому +1

    Super madam💐👌👍 Thank you..

  • @kaleeswarisivasubramanian524
    @kaleeswarisivasubramanian524 4 роки тому +1

    அருமை... வாழ்த்துகள்.

  • @godlyprakash
    @godlyprakash 3 роки тому +1

    As usual nice ! Looking more for these kind of topics ( as well ) from you apart from your literary review.

  • @boopathiraja720
    @boopathiraja720 4 роки тому +2

    Good one. All best for your new Avatar. I knew you can succeed in this. Expecting more from you. And also please add the link of the books where the people's can buy. It may useful to the viewer's. By not only knowing the book and also it may push them to buy the book. Once again all the best #Subha. Keep rocking...

  • @sulaimansukry214
    @sulaimansukry214 Рік тому +1

    Thanks lot👌

  • @sivap2621
    @sivap2621 4 роки тому +1

    அருமையான பகிர்வு.

  • @jayachandran6102
    @jayachandran6102 4 роки тому +1

    Valthukal akka..

  • @gayukrish3865
    @gayukrish3865 4 роки тому +1

    Hearing your voice after a long time ! Its so different from school time. Congratulations ❤️ Keep rocking as usual

    • @subhalibrary
      @subhalibrary  4 роки тому

      Thanks dear :) My husband also said that my voice is little different in the recording. But I have no idea how different it is. Maybe my voice has finally given up after putting up with decades of my talking :D

  • @elavarasipugazhendhi5446
    @elavarasipugazhendhi5446 7 місяців тому

    Thank you so much. This video is Very usefu❤l

  • @MuruganandhamTNice
    @MuruganandhamTNice 3 роки тому +1

    Nice speech

  • @viskkvis
    @viskkvis 4 роки тому

    வாழ்த்துகள்.

  • @jesril3172
    @jesril3172 6 місяців тому

    Follow mimimalism. It is veru easy to cleam and the home also.looks neat

  • @3Muthukrishnan
    @3Muthukrishnan 4 роки тому +2

    Good Review

  • @arunarathinasamy9968
    @arunarathinasamy9968 4 роки тому +1

    Super akka

  • @chandrapriyadarshini
    @chandrapriyadarshini 4 роки тому

    Kka...mass panringa...

  • @kutyjanu6921
    @kutyjanu6921 3 роки тому +1

    👌👌👌

  • @YTlearnertamil
    @YTlearnertamil 5 місяців тому

    Minimalist ✨

  • @anantharajana2859
    @anantharajana2859 Рік тому +2

    இந்த புத்தகம் தமிழ்ல்ல இருக்கா......

  • @fourfemina563
    @fourfemina563 3 роки тому

    Mam naimba write panniya stories eppudi booka publish pannanuimunu soluinga mam please step by step .

  • @karthirram5231
    @karthirram5231 3 дні тому

    Enta book tamil la eruka

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 4 роки тому +1

    நன்றி தோழர். எங்கள் வீட்டில் 6 அறைகள் 10×16-ave உள்ளது. எவ்வளவு நேரம் ஆகும்?

    • @subhalibrary
      @subhalibrary  4 роки тому

      உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் நீங்கள் கணிக்க முடியும். ஆடைகள் அதிகம் இருந்தால் நிச்சயம் அதிக நாட்கள் பிடிக்கும். ஆடைகளைக் களையவே ஒரு வார இறுதி ஆகலாம். அதிகம் பொருட்களை வேண்டாம் என்று விட்டுவிட்டீர்கள் என்றால் அடுக்குவது எளிதாக இருக்கும். நிச்சயம் 7 நாட்களுக்கும் அதிகமான வேலையை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

  • @eniyandurai4929
    @eniyandurai4929 4 роки тому

    15 mins videos will be more effective

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 9 місяців тому

    Tamil book irukka sister?

  • @lsanbu
    @lsanbu 4 роки тому +2

    நாத்தா, நங்கை!? Sorry, never heard these words before

  • @lsanbu
    @lsanbu 4 роки тому

    இனங்கண்டு

  • @Mohamed-ub4zi
    @Mohamed-ub4zi 3 роки тому

    What is your age