மதுரக்காரன் வீட்டு காதணி விழா & தாய்மாமன் சீர் வரிசை

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 212

  • @Priyapriya-on3yj
    @Priyapriya-on3yj 3 роки тому +12

    No words can explain such relationship அதான் தாய் மாமன் 😎😎

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 3 роки тому +20

    இப்போ எந்த தாய்மாமன் இப்படி செய்கிறான் அக்கா தங்கச்சிய பார்த்து பொறாமை படுகிறான் பொம்பளைக்கு மேல.

    • @AbiAbi-mz5nn
      @AbiAbi-mz5nn 2 роки тому +1

      ellaraum appadie sollathega en amma kuda porathavaga 6 girls 1 payan girls ellarukum kalyanam mudeche eppeam ellarukum ponkolatha erukuthu ellarukum en thai maman 1 alaeruthu seeir pannuraga ellarukum orayea mathrie yarukum vearu padupagama eppeam varikum pannetu erugaga

    • @Ramuramu-ie5nz
      @Ramuramu-ie5nz 2 роки тому +1

      சந்தோசம். அது உங்களுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லுவேன்.
      எங்கள் குடுபத்தை பொறுத்த வரை தாய் மாமன் என்பவன் பிள்ளைகளுக்கு 10 பைசா கூட தாய்மாமன் செய்தது இல்லை. எங்கள் பெற்றோர் தான் எந்த குறையும் இல்லாமல் சீர் செய்கிறார்கள். இவன் பெண்கள் வசதியா இருப்பது பார்த்து பொறாமை படுகிறான். இது 100% உண்மை. இது நாங்கள் வாங்கி வந்த வரம் தான். வருத்தமா இருக்குப்பா.

  • @jameenm1465
    @jameenm1465 3 роки тому +35

    தாய்மாமன் சீர் வரிசையில் மதுரை காரனை அடிச்சுக்க யாரும் இல்லை....

    • @sivakumarsivakumar2873
      @sivakumarsivakumar2873 2 роки тому +2

      Super nice

    • @sudhantalks1312
      @sudhantalks1312 Рік тому +1

      Nanum madurai dhan... Unmai dhan..enga ooru mari maman seer seiya mudiyadhu

    • @mokeshwarraju
      @mokeshwarraju 7 місяців тому

      இல்லாதவர்கள் என்ன செய்வது நாங்கள் சீர் செய்தே ஆண்டியாய்ட்டோம் கும்பகோணம்

  • @pkokila3169
    @pkokila3169 3 роки тому +6

    மதுரை மக்கள் மிகவும் பாசக்காரங்க என்று கேல்விப்பட்டிருக்கேன்

  • @specialmyvlogs3591
    @specialmyvlogs3591 3 роки тому +8

    தாய் மாமன் உறவு எதிர்பார்ப்பு இல்லாத மிக மிக புனிதமான உறவு

  • @abinayaselvamani4105
    @abinayaselvamani4105 3 роки тому +13

    I like this song .....and thaimaman uravu evalavu arpudhamaana uravu theriyuma

    • @sundariyer3192
      @sundariyer3192 3 роки тому

      Abinaya Selvamani ... இவ்வளவு சீர் கொண்டுவந்து குடுத்தால், பக்கத்து வீட்டு காரனை கூட கொண்டாடுவார்கள். தாய் மாமன் தான் தேவை என்று இல்லை. 'சீர் கொண்டுவந்தால் சகோதரன்' என்று தூக்கு தூக்கி படத்திலேயே சொல்லி இருக்கே! 😂😂😂😂😂😂😂😂😂

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 роки тому +2

    அருமை, வாழ்த்துக்கள் 💪💪💪👍❤️😎❤️👍🙋‍♂️

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 3 роки тому +3

    Super Thaai maman seer 👍👌

  • @Tsvd133
    @Tsvd133 3 роки тому +12

    Got tears automatically seeing this... Our culture is always best

  • @Driberbabu0565
    @Driberbabu0565 3 роки тому +1

    Super I miss u my Akka pasanga

  • @arunadevi1609
    @arunadevi1609 3 роки тому +20

    மதுரை எல்லாம் சிறப்பு தான்

  • @sandhiyaramgokul7120
    @sandhiyaramgokul7120 3 роки тому +68

    வசதி இருந்தால் மதுரை ஊர் மக்கள் மட்டும் அல்ல
    எந்த ஊர் மக்களும் பன்னுவாங்க
    அது என்ன மதுரை ஊர் மக்கள் மட்டுமே சீர் செய்ற மாரி பெருமையாக சொலறிங்க...🙂

    • @VivekKumar-vl9ik
      @VivekKumar-vl9ik 3 роки тому +17

      Vasathi elamal erunthalum seivom Yankl parampariyam☺

    • @arunadevi512
      @arunadevi512 3 роки тому +10

      sariyana reply

    • @arunadevi512
      @arunadevi512 3 роки тому +1

      vivek kumar..

    • @aarthig6089
      @aarthig6089 3 роки тому +5

      Ennadhan irundhalum madurai pola varadhu

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 роки тому +4

      ஆமாம். நான் தஞ்சாவூர் தான். எங்கள் ஊர் பக்கம் வந்து பாருங்கள்.. வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது போன்ற விஷேங்களுக்கு நாங்கள் விட்டு கொடுப்பது இல்லை...ஊரே நின்று வேடிக்கை பார்க்கும் அளவிற்கு சீர் கொண்டு செல்வோம்..

  • @ssnagu2043
    @ssnagu2043 3 роки тому +7

    Ennakkum Anna thambi ... Yarum illai.. ellame enga appa amma than... Etha ellam parkum pothu.. ennakkum kuda peranthavanga illa ye nu thonuthu.. u people r blessed..

  • @raviselvi661
    @raviselvi661 3 роки тому +66

    வாழ்த்துக்கள் இந்த மாதிரி பார்க்கும்போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏😘

    • @vicky_sparrow7754
      @vicky_sparrow7754  3 роки тому

      நன்றிகள் 🙏

    • @sathanakannan104
      @sathanakannan104 3 роки тому +3

      @@vicky_sparrow7754 pi

    • @palpandisubbaiah8340
      @palpandisubbaiah8340 3 роки тому +1

      @@vicky_sparrow7754 f#gt

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 роки тому +2

      ஆமா நான் காஞ்சிபுரம் இது மாதிரி சடங்கு எங்களுக்கு கிடையாது நான் முதலியார் சமுதாயத்தை சார்ந்தவன்

    • @smsm8608
      @smsm8608 3 роки тому +1

      @@வெற்றிஅதோ bro baratha naattil ulla anaivarkkum intha satangu neeisayama unto.....athum neegal mothaliyaar samugam neegal solluvathu .....enakku .....nalla eilla....vazhga Bharatham....

  • @chakra-360-8
    @chakra-360-8 3 роки тому +1

    Aatupal kudicha aricazhunju poguma? Annal gandhi kudichadellam aatupal.vairamuthu lyric?

  • @ganeshanganeshan457
    @ganeshanganeshan457 3 роки тому +3

    ஆனா மணிக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🤙🏽👍🏿

  • @EAnithaMuthumariM
    @EAnithaMuthumariM 3 роки тому +7

    Really good Thaaimama.

  • @maritangaharajthangharajma8253
    @maritangaharajthangharajma8253 3 роки тому +3

    Thaimaman murai than super best 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilcottage
    @tamilcottage 3 роки тому +9

    Big celebration 🎉 supper, beautiful 🤩 lucky girls.

  • @mrswomen4413
    @mrswomen4413 2 роки тому +1

    I have no child so no function like this in my house🏠 but👭 like to see this functiin

  • @jebakumar2116
    @jebakumar2116 3 роки тому +10

    Super
    That’s south people
    Never get such a wonderful village life
    That’s real life
    But I lost my native place

  • @dinuelaks7042
    @dinuelaks7042 3 роки тому +6

    Intha video parukum.podhu oru fel iruku super

    • @vicky_sparrow7754
      @vicky_sparrow7754  3 роки тому

      Thanks bro... Kindly share to your relatives and friends ❣️

  • @sangeethamagesh1903
    @sangeethamagesh1903 3 роки тому +3

    My thaaimama and my brother also like this.
    I always proud about them

  • @kannanshfihgu9994
    @kannanshfihgu9994 3 роки тому +3

    Super

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 2 роки тому

    தாய்மாமன் சீர்னா இதன் 👌👌👌👌👌

  • @rajananjarajananja5805
    @rajananjarajananja5805 3 роки тому +2

    Nice song

  • @simplycooking_5116
    @simplycooking_5116 3 роки тому +1

    Super👌
    I joined you👍

  • @sugispecial7676
    @sugispecial7676 3 роки тому +3

    Ithu enga uru koil🙏🙏👌👌

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 3 роки тому +1

    Vazthukkal

  • @shophiyamuthu4640
    @shophiyamuthu4640 2 роки тому

    Enakku thai maman vaaikala and vaalakaila sandhosam kdaiyadhu but indha maari paarthu sandhosa pattuka vendyadhu dhan... Indha paasam eppomae nirandharama irkanum

  • @kanishdurkesh5685
    @kanishdurkesh5685 3 роки тому +3

    Anakum yarum ella i miss u anna 👌👌👌❤❤❤

  • @arunpandi3031
    @arunpandi3031 3 роки тому +2

    Madurai my favourite place 🤩🤩

  • @saravananmayilsamy6944
    @saravananmayilsamy6944 3 роки тому +5

    Semma Vicky.. 💐😍 Sirappu.. 🙏

  • @loganathanseeralan7402
    @loganathanseeralan7402 3 роки тому +3

    அருமை

  • @geethagopal8454
    @geethagopal8454 3 роки тому +78

    என் குழந்தைகள் இந்த வாய்ப்பு இல்லை தாய் மாமன் இல்லை

  • @baskarbaskaran3587
    @baskarbaskaran3587 3 роки тому +3

    Madurai getu super😆😘😘😘

  • @sermisuresh7665
    @sermisuresh7665 3 роки тому +1

    Nice super family

  • @aajithsalman9201
    @aajithsalman9201 3 роки тому +6

    .I like this area

  • @yogeswaran7978
    @yogeswaran7978 2 роки тому

    Super congrats.... enkalukum kulatheivam attapatti ayyanar than . Super ah shoot pannirukinga.... thanks bro

  • @narmathamatha4591
    @narmathamatha4591 3 роки тому +3

    Subar👌👌👌👌😄♥️❤️👑

  • @maduraisan6953
    @maduraisan6953 Рік тому

    வர Sunday என் இரண்டு பொண்ணு குழந்தைகள்.. தாய்மாமன் இல்ல.. ஆனா எல்லாம் செய்முறை நா பண்றேன் சொண்ணுணல்லும். சொந்தமும் செய்ய வர மாட்டிரங்க..😭😭 மற்றவர்கள் தான் செய்றாங்க...

  • @suryamuniraju4501
    @suryamuniraju4501 2 роки тому +1

    Ipapadu seiyya manasu varathu

  • @kameshprakash1744
    @kameshprakash1744 3 роки тому +2

    Very very nice bro.....

  • @kalpanaravichandran2222
    @kalpanaravichandran2222 3 роки тому +1

    Super 👌😃

  • @arulpandi3280
    @arulpandi3280 3 роки тому +1

    Nice song videos 👌😂👌

  • @vinayagarfv7459
    @vinayagarfv7459 3 роки тому +3

    Super bro vara level

  • @manishasolomi4160
    @manishasolomi4160 3 роки тому +6

    Having many family members make any function so much more enjoyable

  • @kavithar2156
    @kavithar2156 3 роки тому +2

    கொட்டகுடி அய்யனார் கோவில்

  • @dharshinis9640
    @dharshinis9640 3 роки тому +3

    இது அட்டபட்டி அய்யனார் கோவில் தான...?

  • @NandhaKumar-ds9em
    @NandhaKumar-ds9em 3 роки тому +1

    Semmaya iruku

    • @NandhaKumar-ds9em
      @NandhaKumar-ds9em 3 роки тому +1

      Unga uorpasa enaku rompa pitikum madhurainale mash than😘

  • @invisibleworld452
    @invisibleworld452 3 роки тому +4

    Valkaiyila intha thaimaman murai la irukuranvanka padura padu iruke😂😂😂😂🔥🔥

    • @muthupandi2585
      @muthupandi2585 3 роки тому +1

      😂😂😂😂 super

    • @specialmyvlogs3591
      @specialmyvlogs3591 3 роки тому +1

      ஆமாம் எல்லாரிடமும் இருந்து மன வலி வரும்

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 3 роки тому +2

    பாவம் எல்லா சீறையும் பொண்ணு க தலையில் சுமக்க விட்டுட்டு ஆண்கள் jollyaa வராங்க.மதுரைக்கு வாழ்க் கை பட்டு போ னால் கஸ்டம் போ ல.

    • @saraswathim2633
      @saraswathim2633 3 роки тому +1

      அதுல தான் இருக்கு பெருமை

    • @sutharam6397
      @sutharam6397 3 роки тому +1

      எந்த ஊருக்கு வாக்கப்பட்டு போனாலும் பொண்ணுங்க தான் சீர்வரிசை தட்டு தூக்கனும்.

  • @auguestinarulraj6046
    @auguestinarulraj6046 3 роки тому +1

    Super bro

  • @komalas6925
    @komalas6925 3 роки тому +1

    Super bro👌👌👌👌

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 3 роки тому +2

    Highly Hindu culture, very good, happy wish you all the best justice Karnan, Dynamic Personality

  • @RAMKUMAR-mo5ji
    @RAMKUMAR-mo5ji 3 роки тому +2

    TN 55 super bro mass ram

  • @thanugapandipthangapandi3338
    @thanugapandipthangapandi3338 3 роки тому +1

    I am waiting

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 3 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 роки тому +1

    🥰🥰🥰🥰

  • @kavitha-wo1gv
    @kavitha-wo1gv 2 роки тому +1

    Attapatti ayyanar kovil

  • @kirtnamuthamagen9795
    @kirtnamuthamagen9795 3 роки тому +3

    Enaku kavalaia iruku

  • @subburamm9195
    @subburamm9195 3 роки тому +4

    வைரமுத்து வின்.வைர வரிகள்.

  • @sabarisvm4895
    @sabarisvm4895 3 роки тому +1

    Seema edit

  • @boxermoni8240
    @boxermoni8240 3 роки тому +8

    Semma Dr ... keep rocking ✌️

  • @vanitharajkumar1506
    @vanitharajkumar1506 3 роки тому +3

    Keep rocking 🔥🔥🔥

  • @tomjerry9572
    @tomjerry9572 2 роки тому

    hi vickey anna yepadi irukinga

  • @supremacy0640
    @supremacy0640 3 роки тому +5

    Expecting more videos 🎉🔥

  • @vanimuthuvanimuthu6149
    @vanimuthuvanimuthu6149 3 роки тому +1

    Yanga ooruda attppatty 😎🔥🔥🔥🔥🔥

  • @dhurgadevidhurgadevi7807
    @dhurgadevidhurgadevi7807 3 роки тому +1

    👌

  • @saranyagn5387
    @saranyagn5387 3 роки тому

    Ayyanar Kovil thana bro

  • @starboys6269
    @starboys6269 3 роки тому +1

    Super ...

  • @katharsamci7253
    @katharsamci7253 3 роки тому +3

    Entha kovil melurula

  • @kalaivanianusri3601
    @kalaivanianusri3601 3 роки тому +2

    😍😍

  • @PriyaPriya-ur7xy
    @PriyaPriya-ur7xy 3 роки тому +4

    சிறு சிறப்பு எல்லாம் கொண்டு போறதுக்கு ஒரு லட்சம் பணம் அந்த பொண்ணு பேர்ல போட்டா பின்னாடி கைக்கொடுக்கும் அந்தகால மாதிரியேதான்

  • @deeparamdeeparam8573
    @deeparamdeeparam8573 3 роки тому +1

    Wait

  • @saranyagn5387
    @saranyagn5387 3 роки тому +1

    Bro eantha ooru bro

  • @vairakumarm8717
    @vairakumarm8717 3 роки тому

    Vera level

  • @katharsamci7253
    @katharsamci7253 3 роки тому +1

    Super enga kola Sami

  • @kavithaKavitha-bf2dd
    @kavithaKavitha-bf2dd 3 роки тому +1

    En thai mama nabagam vathudusei meiss you 3 mama

  • @prabuprabu9010
    @prabuprabu9010 3 роки тому +4

    Naanum n Akka paiyanuku seeer saiyanum

  • @RajaRaja-tv8pm
    @RajaRaja-tv8pm 3 роки тому

    Eanku yarum illa but I hpy bro

  • @youreasykitchen1071
    @youreasykitchen1071 3 роки тому +2

    Naangalum madurakkaranga thaan poi Namma chennela subscribe panni vidunga....

  • @roobanshoban5479
    @roobanshoban5479 3 роки тому +3

    Cinema vula kattura village madhiri iruku

  • @deshucooking2960
    @deshucooking2960 3 роки тому +1

    , 👍

  • @rajeshk7148
    @rajeshk7148 3 роки тому +1

    Supar

  • @mahendrawarma7958
    @mahendrawarma7958 3 роки тому +3

    ❤️❤️❤️

  • @senthamaraimalaiyan2614
    @senthamaraimalaiyan2614 3 роки тому +1

    Ssuper👌👌👌👌

  • @jithinm5919
    @jithinm5919 3 роки тому +2

    😍😍😍

  • @jeniferjeniferk4219
    @jeniferjeniferk4219 3 роки тому +2

    Am also Madurai...........

    • @smlathasmlatha5059
      @smlathasmlatha5059 3 роки тому +1

      எனது அண்ணன் மாதிரியே இவர்கள் சீர் செய்கிறார்கள்.

    • @vicky_sparrow7754
      @vicky_sparrow7754  3 роки тому

      நன்றிகள் 🙏

  • @marimuthup7448
    @marimuthup7448 3 роки тому +1

    AkkA na erukka no feelings

  • @sowmiyasowmiya3331
    @sowmiyasowmiya3331 2 роки тому

    Hi

  • @santhikarunakaran6912
    @santhikarunakaran6912 3 роки тому +1

    Mananiraivaaga irrukiradhu

  • @balajibala6606
    @balajibala6606 3 роки тому +1

    Vicky

  • @devendiranp7936
    @devendiranp7936 3 роки тому +2

    Magizhchi

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj9932 3 роки тому +1

    Am unlucky😭😭😭

  • @pathimageorge4155
    @pathimageorge4155 3 роки тому

    super

  • @dharukutty5988
    @dharukutty5988 3 роки тому +4

    Spr pakkki Ni over seen poduraaa

  • @nithyanandan3097
    @nithyanandan3097 3 роки тому

    க்கும்

  • @sanjanasri3215
    @sanjanasri3215 3 роки тому

    f

  • @sivasaikuttys7794
    @sivasaikuttys7794 3 роки тому +3

    Super