ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு | கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டியது என்ன! | What is One nation, one ration?

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 285

  • @kumarankumaran8806
    @kumarankumaran8806 4 роки тому +14

    இன்று நான் ரேஷன் கடைக்கு போய் இருந்தேன் அங்கு என் அம்மாவுக்கு போனில் வர செய்தி தெரியவில்லை ஆனால் செய்தி தெரிஞ்சாலும் மட்டுமே உங்களுக்கு பொருள் வழங்கப்படும் என்று ரேஷன் அதிகாரி கூறிவிட்டார் நான் வேலைக்கு செல்வதா அல்லது ரேஷன் பொருட்களை வாங்குவதால் ஏன் இந்த மக்களுக்கு இவ்வளவு அலைச்சல் இதை முதல்ல சரிப்படுத்த முடியாத அரசு நிறைய முதல் முதியவர்களுக்கு கைரேகை விழுவதில்லை அவர்களுக்கு தொலைபேசியும் இருப்பதில்லை அப்படி இருக்கும்போது எப்படி இது எல்லாம் டிஜிட்டல் இந்தியா என்று பீதி கொள்வதா இது சட்டமே சரியில்லாத ஒழுங்கு சட்டம்

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 4 роки тому +2

      Soru venum na ponum ila kaasu kuduthu kadaila vangu po... Etha senjalum notta solitu irukanum...

    • @tmurugan8129
      @tmurugan8129 4 роки тому

      @@sreekanthpschiatrydoctor ne sairathu mitaya thana irukku

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 4 роки тому +2

      எந்த சட்டமும் 100% சரியாக இருக்கும் அப்படின்னு சொல்ல முடியாது. ஒரு சட்டத்தால மக்களுக்கு நன்மை அதிகமா அல்லது கெடுதலா என்பது பின்னர் தான் தெரிய வரும் அப்படி வரும் பொது தான் சட்டம் தொடருமா இல்லை வேண்டாமா ன்ன அரசு முடிவெடுக்கும். அல்லது திருத்தம் செய்யும் .

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 4 роки тому

      @@sreekanthpschiatrydoctor arivaalininu nenippa komutta.....

  • @sivasubramani.gsiva.g5021
    @sivasubramani.gsiva.g5021 2 роки тому +1

    ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு
    ஒரேநாடு ஒரே அரசுப்பள்ளி
    ஒரேநாடு ஒரே அரசு கல்லூரி
    ஒரேநாடு ஒரே மருத்துவமனை
    ஒருநாடு ஒரே அரசுவங்கி
    ஒரேநாடு ஒரே அரசுமதுக்கடை

  • @sabarinathan154
    @sabarinathan154 4 роки тому +2

    " இந்த திட்டம். மிகவும் வரவேற்கத்தக்கது. ஐம்பது நாள் கஷ்டம் நீங்கள் ஐந்து தலை முறைக்கு சந்தோஷமாக வாழலாம். நடப்பதெல்லாம் நன்மைக்கே. பொருத்தார் பூமியாழ்வார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இயற்கை வளங்களை காப்போம். இயற்கை அன்னையை வணங்கு வோம். ஒன்று பட்டால் ஒளி மயமான எதிர்காலம். வாழ்க வளமுடன். "
    " பாரத் மாதாக்கி ஜே "

    • @sarangapani6120
      @sarangapani6120 4 роки тому

      நீ அவன்தானே அதநா அந்த வசனமெல்லாம் வருது என்ன நாட்டு நல்லது செய்திங்க அங்கே உள்ள ஒடிசா‌ பிகார் குஜாரத் மகாராஷ்டிரா அங்குள்ள படிப்பறிவு இல்லாத வடமானிலத்தவனுக்கிட்ட ஒட்டு மட்டும் அவன்கிட்ட ஏமாத்தி வாங்கிட்டு அவர்களுக்கு ஒரு வேலையும் கொடுக்காம அவர்களே தமிழ் நாட்டுக்கு துரத்தி அடிச்சுட்டு ஒரே நாடு ஒரே ரேஷன் சொல்லிட்டா வடமானித்தவன்கள் எல்லாம் தமிழ்நாட்ல்லஇலவச அரிசிய வாங்கி துன்னுட்டு இருப்பாருபாங்க நமக்கு சிலவு மிச்சம் அதநாலதான் ஒரே நாடு ஒரே ரேஷன் சொல்லிட்டிங்களாடா எததாந உருப்படியா என்ன செய்யிரிங்க எப்படியோஅதே இதே சொல்லி நாட்ட குட்டிசுவராக்கிட்டிங்களே தவிர வேர என்ன செய்ய முடிஞ்சுது உங்களாளே

    • @sabarinathan154
      @sabarinathan154 4 роки тому

      @@sarangapani6120
      " நடப்பதெல்லாம். அனைவரின். நன்மைக்கே. ஒன்று பட்டால் ஒளி மயமான எதிர்காலம். வாழ்க வளமுடன்."
      " பாரத் மாதாக்கி ஜே "

  • @yuvaraja6966
    @yuvaraja6966 4 роки тому +9

    இந்த திட்டத்தில் மற்ற ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்

    • @yuvaraja6966
      @yuvaraja6966 4 роки тому +6

      தயவுசெய்து இதற்கு ஒரு விடை சொல்லுங்க..........🙏🙏🙏🙏

  • @crazyarul
    @crazyarul 4 роки тому +21

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் குடும்பமாக இருப்பது குறைவு தான். பெரும்பாலான தொழிலாளர்களின் குடும்பங்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் இருப்பார்கள். இங்கு ஆண்கள் மட்டுமே தான் தொழிலாளர்களாக இருப்பார்கள். அந்த வகையில் பார்க்கும்போது இந்த திட்டம் 100% வெற்றியடைய வாய்ப்பு இல்லை.

  • @sheebharajan2476
    @sheebharajan2476 4 роки тому +1

    Very useful Sir....Thank u so much Sir..... 🙏🙏🙏🙏🙏

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 4 роки тому +2

    Tx fr clear explanation KMK

  • @muruga6572
    @muruga6572 4 роки тому +3

    Thank for the explanation brother.

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 4 роки тому +2

    Clear explanation thank you sir

  • @parthasarathy1861
    @parthasarathy1861 4 роки тому +19

    கல்யாணமாகி தனிக்குடுத்தனம் போனவர்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு வாங்கமுடியவில்லை. இவர்களுக்கு என்ன வழி

    • @jamumasterthalapathi6629
      @jamumasterthalapathi6629 4 роки тому +1

      5000 ஆயிரம் கொடுத்தால் உடனே ரெடி பண்ணி தருவார்கள் நம்ம அரசாங்க அதிகாரிகள்

    • @shajithashajitha1876
      @shajithashajitha1876 4 роки тому

      Namalu appadi ration card illama porul vagalama

  • @paramasivanarumugam1302
    @paramasivanarumugam1302 4 роки тому +2

    Ration கடை வேண்டாம். அதற்கு பதில் மக்கள் வங்கி கணக்கில் பணத்தை போட்டுவிட்டால் அது ரெம்ப நல்லது. மக்கள் அவர்களுக்கு தேவையான பொருட்க ளை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வாங்கி கொள்ள முடியும்.

  • @ramtecrishvachannel139
    @ramtecrishvachannel139 4 роки тому +1

    இது மக்கள் இடையே பரஸ்பர நல்லுறவை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் இல்லையென்றால் நாட்டு மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகள் அதிகமாகும் சீர்குலைக்கும் 😲

  • @tharathara6436
    @tharathara6436 3 роки тому

    VERY USEFUL

  • @elangovans8337
    @elangovans8337 4 роки тому +13

    Km sir,இந்தத் திட்டம் முழுமையாக வெற்றி அடைந்தால் போலியான அட்டைகளுக்கு முற்றுப்புள்ளி தான் யாரும் திருட முடியாது.

  • @RajaRaja-px3vm
    @RajaRaja-px3vm 4 роки тому +3

    இந்த திட்டம் தமிழ் நாட்டு மக்களுக்கு இல்லை இந்திகாரா மக்களுக்கு தான் இந்த திட்டம் ஏனா அவுங்கள் தான் தமிழ்நாட்டில் இருக்காற்கள்
    தமிழர்கள் யாரும் வெளி மாநிலத்தில் குடும்பத்துடன் யாரும் இல்லை

    • @pragadeeshwaranc9459
      @pragadeeshwaranc9459 4 роки тому +1

      Bro inthiya va tha bro oru PM panna mudium.
      Only 5% people speak tamil 48% speak hindi. Athunala hindi karanga vanguranga

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 4 роки тому

    மிகநன்று

  • @priyasuresh6979
    @priyasuresh6979 2 роки тому

    Very useful video

  • @suganthia9301
    @suganthia9301 4 роки тому

    Tq for your information sir

  • @ArunR88
    @ArunR88 4 роки тому

    நல்ல தகவலுக்கு நன்றி சகோ. இது அருமையான திட்டம்.
    கர்நாடகாவில் இந்த திட்டம் அமலில் உள்ளதா?

  • @nandrisolven3641
    @nandrisolven3641 4 роки тому

    Very good plan👏👏👏

  • @mixingvideos1330
    @mixingvideos1330 4 роки тому

    Super explanation

  • @AnithaAnitha-jz7sq
    @AnithaAnitha-jz7sq 4 роки тому

    Your speech are so good sir and tq for the information.

  • @agilan.ssubramani2429
    @agilan.ssubramani2429 4 роки тому +1

    Excellent plan

  • @iyyappanp7919
    @iyyappanp7919 4 роки тому

    Super sir useful message

  • @mageshkumarrangaswamy126
    @mageshkumarrangaswamy126 2 роки тому

    அப்போது தமிழகம் மட்டும் மாற்றி இருக்கலாமே.

  • @nagaragan1195
    @nagaragan1195 4 роки тому +1

    Varavaarkkum thettam thanks for u"r video

  • @senthilkram5895
    @senthilkram5895 4 роки тому +3

    நாடு வளர்ச்சியை நோக்கீ நகர்கிறது இது அவசியத்தேவை...வறவேற்க்கிறோம்......(திடீர் போராளிகள் மட்டும் எதிர்ப்பார்கள்) (முட்டாக்கூட்டம்)......அருமை தொடரம்டும் உங்கள் பணி....

  • @duraijanaki7699
    @duraijanaki7699 4 роки тому +19

    ஐயா. குடும்ப அட்டை தர வேண்டிய அரிசி.பருப்பு.எண்ணெய் .கோதுமை முழுமையாக கிடைப்பதில்லை. இது தேவையா?

    • @Manikandan-ul1nk
      @Manikandan-ul1nk 4 роки тому

      This is because your ration shop keeper is looting

  • @topbreeds5670
    @topbreeds5670 4 роки тому

    Good very useful

  • @karunagarankarunagaran8418
    @karunagarankarunagaran8418 2 роки тому

    Nalla thiddam sir. Nanum ethanala payan adaikiren. Distric vidu mari erukom.reation kadaiyil porul tharanumna adrass change panna soldrangale? Adrass mathanuma sir ?

  • @venkateshb60
    @venkateshb60 4 роки тому +2

    1. This project is welcome ..
    2. The project would be fine if the necessary machinery was in place

  • @samysamyarunaisamy7084
    @samysamyarunaisamy7084 4 роки тому +1

    திட்டம் நல்லா இருக்கு.ஆனால் BOS மெஷின் நெட்ஒர்க் சுத்தமாக இல்லை.இதை முழுமையாக சரி செய்தால் மட்டுமே திட்டம் வெற்றியடையும்.

  • @rockpoopathirockpoopathi310
    @rockpoopathirockpoopathi310 4 роки тому +4

    ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் மத்திய அரசு பணியளர்களாக மாற்றம் செய்தால் மட்டுமே இது சாத்தியம்

  • @rajagopal582
    @rajagopal582 4 роки тому +21

    திட்டம் எல்லாம் போடுவாங்க அமல்படுத்துவது மட்டும் வேற மாதிரி இருக்கு.

  • @paramasivanarumugam1302
    @paramasivanarumugam1302 4 роки тому

    Super scheme and very useful to all indians

  • @ravippravi7788
    @ravippravi7788 4 роки тому

    Very good Anna

  • @balasubramanianpalanisamy6643
    @balasubramanianpalanisamy6643 4 роки тому +5

    ஒரு மாவட்டத்தில் பயன்படுத்தும் ரேஷன் கார்டு டை வேறு மாவட்டத்தில் பயன்படுத்த என்ன வழிமுறை

  • @kbalanagammal9593
    @kbalanagammal9593 4 роки тому

    Clear spech anna

  • @hariharan3935
    @hariharan3935 4 роки тому +2

    புலம்பெயர் தெழிலாளர் ரேசன் கார்டு மாற்று வது எப்படி பதிவு செல் போன் நம்பர் பயன்பாட்டில் இல்லை

  • @kavitha8301
    @kavitha8301 4 роки тому +1

    One nation one ration schem TN il eppo start? yaaru start pannathu? Entha district il ? Plzzzz reply.....Sir ...october1 thane sir....

  • @moorthysheela5101
    @moorthysheela5101 4 роки тому +6

    அண்ணா உள்ளூர் மக்களுக்கு ஒழுங்கா ரேஷன் பொருள் கிடைக்கிறது இல்ல இதுல வெளிமாநிலங்களுக்கு எப்படி கிடைக்கும்

    • @loganathanchockalingam6784
      @loganathanchockalingam6784 4 роки тому

      MODI ILLATTI LADY KODUPPARKAL

    • @kumarmani3563
      @kumarmani3563 4 роки тому

      தினமும் ரெகுலரா ரேஷன் கடைய திறக்கறதே இல்ல... உள்ளூர் மக்களுக்கே முதல்ல முழுமையா பொருட்கள் கிடைக்கிறதில்ல...

  • @mohanrajmohan8967
    @mohanrajmohan8967 3 роки тому

    Two state la resancard erutha one card cancelled akuma .and plz

  • @highlightsme..5062
    @highlightsme..5062 4 роки тому +1

    Good info bro..

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 роки тому

    முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை ஸ்ரீபத்திரகாளியம்மன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை ஸ்ரீ பாலசுப்பிரமணியன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை

  • @naturalgreenchannel8507
    @naturalgreenchannel8507 4 роки тому +1

    Super, this is good decision

  • @chennaidigital2197
    @chennaidigital2197 4 роки тому

    nice

  • @mohanovea
    @mohanovea 4 роки тому

    Very good information அருமையான தகவல்கள் இதுவரை எனக்கும் தெரியது இதைப்பற்றி, எனவே மிகவும் பயனுள்ள தகவல் எல்லோருக்கும்

  • @rekhasadisshkumar897
    @rekhasadisshkumar897 4 роки тому

    Good idea

  • @sornambigai151
    @sornambigai151 4 роки тому

    Best one for indian people's

  • @harikrishnann4067
    @harikrishnann4067 4 роки тому +1

    Nice

  • @milkylenas2983
    @milkylenas2983 3 роки тому

    New ration card permanent address la apply panna mudiuma illa ipo Iruka place la vanga mudiuma

  • @er.rrajkumar4341
    @er.rrajkumar4341 4 роки тому

    Super plan

  • @samkuttisam611
    @samkuttisam611 4 роки тому

    Super sir

  • @dhavamanidhavamani3139
    @dhavamanidhavamani3139 2 роки тому

    அரசு நல்ல திட்டங்களை அறிவித்தலும் அதை நடைமுறை படுத்த ஊழியர்களுக்கு கஷ்டமாக உள்ளது யாருக்கும் எந்த பயனும் இல்லை

  • @agnigroups1
    @agnigroups1 4 роки тому

    Good Idea.

  • @pslsakthi7406
    @pslsakthi7406 4 роки тому +4

    இந்த முறை நல்லது தான்.ஆனால் ✋ ரேகை சரியான முறையில் பதிவு ஆக வில்லை.. ஒரு நபருக்கு 15 நிமிடம் ஆகிறது.

  • @factvoice1607
    @factvoice1607 3 роки тому

    Pondicherry LA yeppidi sir pandrathu

  • @sanjaigandhi7042
    @sanjaigandhi7042 4 роки тому

    Super sar

  • @MD86973
    @MD86973 3 роки тому

    Vanakkam Anna, Chennai card nangal selathil irukkirom kadaikalil porul yeduvum illinnu solranga. Yenna seivadu sir.

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 4 роки тому +2

    Good scheme

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 4 роки тому +3

    நல்ல விஷயம்

  • @kanagarajsamy3833
    @kanagarajsamy3833 4 роки тому

    இந்த திட்டம் அருமையான திட்டம்.வாழ்த்துக்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 4 роки тому +6

    First tough than but poga poga seriaidum 👍really a nice scheme

  • @murugans9462
    @murugans9462 4 роки тому +4

    இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டு அருமையான திட்டம்

  • @vvenkatesan6872
    @vvenkatesan6872 3 роки тому

    ஒரே நாடு ரேஷன் காடு இப்போது இல்லை எண் செய்யலாம்

  • @abdulrafiq.r4153
    @abdulrafiq.r4153 4 роки тому +1

    *Today trichy LA poi ketta innam amal agala sollitaga* 😭😭. Na enna pantrathu....

    • @sripriya1071
      @sripriya1071 3 роки тому

      நானும் திருச்சி தான்

    • @sripriya1071
      @sripriya1071 3 роки тому

      ரேஷன் கடையில் கேட்டாள் இந்த ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம் இன்னும் வரவில்லை என்று மிகவும் கடுமையாக பேசுகிறார் பெண் ஊழியர் ஒருவர் மிகவும் வருத்தம் அளிக்கின்றது

    • @abdulrafiq.r4153
      @abdulrafiq.r4153 3 роки тому

      @@sripriya1071 ADDRESS change Panna solluraga

    • @abdulrafiq.r4153
      @abdulrafiq.r4153 3 роки тому

      Nega enna panniga ippo ration la thara gala jaman please solluga..

  • @thinkpositive2774
    @thinkpositive2774 4 роки тому +6

    ரேசன் கார்டு எந்த மாநிலத்தில் இருக்கிறோமோ அந்த மாநிலத்தில் ஓட்டு போடும் உரிமை உள்ளது இப்படியாவது BJP தமிழ்நாட்டில் ஜெய்க்கும் என்று நினைக்கிறார்கள்
    தமிழ் மக்கள் பல பேருக்கு ரேசனில் உணவு பொருள் இன்றி திருப்பி அனுப்படுகின்றனர் இதில் எப்படி வட இந்தியாருக்கு மற்றும் மற்றவர்களுக்கு உணவு பொருள் கிடைக்கும்.

  • @josphinemariyalshanthi2948
    @josphinemariyalshanthi2948 4 роки тому

    Super system

  • @purposeoflife84
    @purposeoflife84 4 роки тому +1

    One nation one ration card scheme is easy for the consumer to buy the food items. But my question is India get independent almost 75 years government still unable to give the good quality of rice for the people. This rice is used for the idly only not for cooking rice. Dog also never eat this rice. And also raising another billion dollar question for government of India still there is no imorovement of issuing the quality of food items to the people. How people trust the government to improvement in other sectors.
    Note: rice has to be polish, and food items to be given combo method . The measurements given below
    1. 5kg rice per person ( 5 person in family it will calculate 25kg)
    2. 5kg wheat
    3. 3kg sugar
    4. 3kg rava
    5. 5kg ulatha parupu & 5kg thoran parupu.

  • @jayaraj1629
    @jayaraj1629 2 роки тому

    👍

  • @sujitha4810
    @sujitha4810 4 роки тому +1

    கணவனால் கைவிட்ட பெண் நான் என்னுடைய ஆதார் கார்டை என் கணவர் குடும்ப அட்டையாக செய்துள்ளார் நான் வீட்டை விட்டு வரும்போது அவருடைய பொருள் எதையும் நான் எடுத்து வரவில்லை எனக்கு ஒரு பையன் இருக்கிறான் அவருடைய ரேஷன் கார்டில் என்னுடைய ஆதார் கார்டு நம்பரை நீக்கினால்தான் கார்டு எழுதமுடியும் என்று சொன்னார்கள் ஆனால் அந்த ஜெராக்ஸ் மொதக்கொண்டு என்னிடம் இல்லை நான் என்ன செய்வது சொல்லுங்கள் தோழா

  • @murugans9462
    @murugans9462 4 роки тому

    நல்லதிட்டம்அருமைஅருமை

  • @sureshm1279
    @sureshm1279 4 роки тому +1

    திட்டம் சரியானதுதான் போலியான குடும்ப அட்டை ஒழியும்.அனால் தமிழ்நாடு லா வாழ்கின்ற மக்களுக்கு முதல்ல தமிழகம் முழுவதும் எங்கு சென்றாலும் நியாயவிலை கடையில் எல்லா பெருட்களும் எல்லா நாடுகளிலும் கிடைக்குமா ? நியாயவிலை கடைக்கு சென்றால் இன்னைக்கு அரிசி மட்டுந்தான் பேடுவேம் அடுத்த வாரம் தான் சக்கரை பேடுவன்ற இது முதல் சரி பன்னாம சரிபண்னாம செய்தலும் பயன் இல்லை

  • @kalpanaaravind5070
    @kalpanaaravind5070 4 роки тому

    Good

  • @gdurga1599
    @gdurga1599 4 роки тому

    சூப்பர்

  • @vvenkatesan6872
    @vvenkatesan6872 3 роки тому

    வணக்கம் இப்போது இல்லை எண் செய்யலாம்

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 3 роки тому

    1.5.2021this scheme not followed.rupees 2000not given. Pl food minister tn take necessary action immediately.this matter is very important and also very urgent.

  • @kvenky62
    @kvenky62 4 роки тому +2

    now I am in Bangalore I have a ration card in Chennai how to register from Bangalore itself. please guide me.

  • @farook5184
    @farook5184 4 роки тому

    good Plan ok.

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 4 роки тому +4

    வடமாநிலத்தான வாழாவைக்கரதுக்கு இந்த செயல்

  • @Jayalakshmi-hm4zh
    @Jayalakshmi-hm4zh 4 роки тому +1

    Not only Ration card if they bring d systems for bank account ( including FD, Rd SB transaction) that ll be better.

  • @KarthicSaranya
    @KarthicSaranya 4 роки тому +2

    Sugarcarda rice card change pannanum athukku sollunga

    • @MBABCOM
      @MBABCOM 4 роки тому

      Tnpds website la option erukku change pannunha

  • @arumugamvs9691
    @arumugamvs9691 4 роки тому

    நல்ல திட்டம்

  • @gpragasam4520
    @gpragasam4520 4 роки тому

    Presently I am having white ration card and not eligible for ration goods from ration shop. Plase clarify whether I can get ration goods from another state or own distrct from the new scheme?

  • @sandhyasubash1221
    @sandhyasubash1221 3 роки тому

    Tamil naadu smart ration card vandidchu. Next month hydrabad transfer aayidchu. Ange poyittu entha same card vachu porul vaangalaama?

  • @SARAVANAKUMAR-lu8kb
    @SARAVANAKUMAR-lu8kb 4 роки тому

    Still not implemented in Viswasapuram Saravanampatty Coimbatore branch and Last Sunday visited ration shop but informed me not received any information from office....

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 роки тому +1

    ஓரே நாடு ஒரே டிவி பொதிகை டிவி பார்ப்பது நல்லது

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 роки тому +1

    good
    நல்ல திட்டம்

  • @jeevacreations8556
    @jeevacreations8556 4 роки тому

    Bro na army la iruka with family na yappadi use panna mudium

  • @309achuthan7
    @309achuthan7 4 роки тому

    Ration shop start government or centrel government sir

  • @SuryaSurya-zx4tq
    @SuryaSurya-zx4tq 4 роки тому

    Super

  • @annadhurai4269
    @annadhurai4269 4 роки тому

    மாநிலம் சொன்னிங்க மாவட்டம் சொன்னிங்க சரி ஒரு ஏரியாவில் இருந்து ஒரு பத்து தெருக்கள் தள்ளி வீடு குடி போகிறோம் பக்கத்தில் இருக்கும் ரேஷன் கடையில் பொருள் வாங்கிக் கொள்ளலாமா

  • @Sumi_8378
    @Sumi_8378 4 роки тому

    Naan kanavane pirinthu vaazhnthitirka athinale enaku vaanga mudiyuma kanavarte card eruke epdi vaanga mudiyum .reply please

  • @saravanan9725
    @saravanan9725 4 роки тому

    super thittam

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 роки тому

    From Malaysia gooooood Info

  • @kaliyaperumalthirunavakara8807
    @kaliyaperumalthirunavakara8807 4 роки тому

    Taluk to taluk apply aguma sir

  • @vimalns1970
    @vimalns1970 4 роки тому

    Best bro... Within state itself so much benefit...
    Other state people need to come for work in any state need to provide the duration by any work agency only can get benefits.. so they will get pf and ration..

  • @s.nirmalas.nirmala3938
    @s.nirmalas.nirmala3938 3 роки тому

    Sir ethu nalla thittam but nanga Thiruvannamalai (Dt) Chennai la work. Smart card yaduthunu Resan kadaikku pona 20 dateku Mela vanganu solranga. Ethu yapadi niyamagum .sari our vela 20nalukku apram resan porul sariyaga mothaa.. Porulum kidakkalana yenna panrathu etharkkana solutions yenna plz reply

  • @anandpuvi8939
    @anandpuvi8939 4 роки тому

    Super anna

  • @vimalkutty0073
    @vimalkutty0073 4 роки тому

    Sema