ஷாம் தேசத்தில் இருந்து ஆரம்பிக்கும் மறுமை நாளின் அடையாளம்
Вставка
- Опубліковано 5 лют 2025
- ஷாம் தேசத்தில் இருந்து ஆரம்பிக்கும் மறுமை நாளின் அடையாளம்
علامة يوم القيامة تبدأ من أرض الشام
A sign of the Day of Resurrection starting from the land of Sham
ෂාම් දේශයෙන් ආරම්භ වන විනිශ්චය දිනයේ ලකුණක්
Ash Sheikh Adhil Hassan
#Tamil #Bayan
#viralvideo
#tranding
#trandingvideo
#viralvideo
#viralbayan
#trandingbayan
#Sinhala #Bayan
#English #Bayan
#Jumma #Bayan
#Al #Quran #English #Translation
#Al #Quran #Tamil #Translation
#Al #Quran #Sinhala #Translation
#Al #Quran #Hindi #Translation
#Al #Quran #and #Hadhees
#Islamic #Songs
#Competitions
#Islamic #programs
#Islamic #tours
#Social #Service
#news
Our Facebook : www.facebook.c...
www.facebook.c...
Our x :
x.com/AlQuranK...
Our Instagram :
www.instagram....
Whatsapp :
wa.me/94755262204
Aamen ❤❤❤❤❤❤❤
Allah akbar ❤
Subhanallah
அல்லாஹு அக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர்🤲🤲🤲🤲🤲🤔🇰🇼💯🙋👍💐
Alhamthu leyilla
🥹🤍
Hazrat aslam u alaikum mattru sahathrur nama solarathai poi endru sol giralhal ,evolu u nerigruhomendru sollungal
1லட்சம் நல்ல விடயம் இருந்தால் அதில் ஒன்றை அல்லது பத்தை சொல்கின்ற பொழுது இன்னும் எத்தனையோ பிழைகளையும் பொய்களையும் இணைத்து பேசி விடுகிறார்கள் இதுதான் கவலையாக இருக்கிறது கொஞ்சம் மாற்றிக் கொள்ள மாட்டார்களா???
இவர்கள் எப்பொழுதும் சவுதி போன்ற அரபு நாடுகளை பாதுகாப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் அதே நேரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்த ஷைத்தானுடை கொம்பு முளைக்கும் என்று சொல்ல ரியாதே இவர்கள் ஏற்று அடிபணிந்து நடக்கிறார்கள்.
அல்லாஹ்வை நம்பி இருப்பதாக சொல்லக்கூடிய அரபு முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவை நம்பி இருக்கிறது ஒரு வேலை அமெரிக்கா தான் அல்லாஹ் ரப்பு என்று நம்பி விட்டார்களோ என்ற பல கேள்விகளை அறிஞர் பெருமக்கள் கேட்கிறார்கள்
இப்படியான கேள்விகளுக்கான சரியான விடைகளை கண்டுபிடித்து சொல்ல வேண்டும் ஆனால் இந்த மௌலவிக்கு அது தெரியும் சொல்ல மாட்டார் என்பது உறுதி
சிரியாவில் எந்த இடத்திற்கு ரோமர்கள் வருவார்கள்?
இப்பொழுது பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடன் நிதானத்துடன் நடந்து கொள்கின்ற ஒரே ஒரு நாடு ரஷ்யா மாத்திரம் தான்.
அவர்களைப் பாருங்கள் இயற்கையான கிறிஸ்துவத்தை பின்பற்றுகிறார்கள் எனவே அவர்களுக்கு வாய்ப்பு உண்டு இஸ்லாத்துக்கும் அதே போல் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் உதவி செய்வதற்கான சந்தர்ப்பங்களை பார்க்கலாம்...
ஆண்களும் பெண்களும் ஆண்களும் ஆண்களும் பெண்களும் பெண்களும் தவறாக நடப்பதற்கு அனுமதி கொடுத்த ஒரு பெரிய நாடு அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகள் தான்
நீங்கள் எப்பொழுதும் அல்குர்ஆனையும் சுன்னாவையும் விரிவான கண்ணோட்டத்துடன் படித்துக் கொள்ளுங்கள் மத ரீதியாகவோ அல்லது இயக்க ரீதியாக அல்குர்ஆனையும் சுன்னாவையும் விளங்க வேண்டாம்.
மேலும் கவனமாக படிக்க வேண்டி விடுங்கள் பல இருக்கின்றன.
எங்களுடைய நிஜிதுக்கு துவா செய்யுங்கள் என்று சொன்ன நேரத்தில் ஈராக் வெற்றி கொள்ளப்பட்டு இருக்கவில்லை எனவே அந்த இடத்தில் ஈராக் வராது உண்மையில் இன்று ரியாத் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது அன்றைய நஜிது மாத்திரமே மேலும் ஷைத்தானுக்கு ஆன அனைத்துவித பூஜைகளும் வணக்க வழிபாடுகளும் அவனுடைய கட்டளைகளை ஏற்று அவனுடைய ஆட்சியை நிலைநாட்டுவதும் பின் சல்மான் போன்ற தீய தலைவர்கள் என்பதை நாம் சொல்லி நீங்கள் புரிய வேண்டிய அவசியமே இல்லை...
கவலை என்னவென்றால் இந்த உண்மைகள் எல்லாம் இந்த மௌலவி மார்களுக்கு தெரியும் ஆனால் இவர்கள் எல்லா காலத்திலும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்களே இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் என்ன பரிசோ தெரியாது
மௌலவி உங்களுக்கு நஜிது பற்றிய சரியான அறிவு இருக்கிறதா
நீங்கள் சொன்ன ஹதீஸ்களை வைத்து பார்க்கும் பொழுது துருக்கி துபாய் சவுதி மன்னர் உட்பட பல அரபு முஸ்லிம் நாடுகளின் நிலை கவலைக்குரியதாக தான் இருக்கிறது ஏனென்றால் முனாபிக் என்ற நயவஞ்சகத்தனம் ஒப்பிட்டு அல்லவா
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி இருக்கிறார்கள்...
அப்படியானால் நீங்கள் தீர்ப்பு கொடுத்து விட்டீர்கள் சவுதி துருக்கி போன்ற முஸ்லிம் அரபு நாடுகளின் நிலை இதுதான் அவர்கள் அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கைக்கு மாட்டிக் கொண்டார்கள்...
நீங்களே சொல்வதைப் பார்த்தால் புரிகிறது எமன் ஹிஸ்புல்லா சில அரபு குழுக்கள் மற்றும் ஈரான் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள் அப்படியானால் அடுத்த பயானில் திருத்தமாக பேச வேண்டி வரும் போல
@@smmsmmoulana871 நஜிது என்றால் என்ன?
The last world 🌎
Appadi onnum illa 😂😂
1 week maatu muthiram kudikama nantraha mathangalai oppidu saithu parthal oru velai unmai puriyalam😂😂😂😂
ஹலோ பிரதர். இறைவன் நாடியவர்களுக்கு அறிய முடியும். மற்றவர்கள் அறிய முடியாது இதற்காக பொறாமை கொள்வது பயன் இல்லை . அவர்கள் அறியாமையில் இருப்பார்கள். இறைவன் தான் நாடியவருக்கு நேர்வழி கொடுப்பான்.
Thanks to listen bro. Welcome to learn islam
உனக்கு அப்படியொன்றும் மில்லநிகாபீர்உனக்குஇல்ல இந்த உரைஅல்லாஹ்வையும்அவன்ரசூலையும்நம்பியகூட்டம்எங்களுக்கு.
@@osamhafatruteen தயவுசெய்து யாரையும் அரவணைப்புடன் பேசுங்கள் அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி அளிக்கலாம்
எவளவுமுயர்ச்சிசெய்தார்கள்எங்கள்நபிஇந்தகாபீர்களைநெருப்பிள்இருந்துபூஞ்சோலைக்குகொண்டுபோக இந்தமாருசாதிகள்ஏர்க்கவில்லைநிலவைகாட்டிஇதைரெண்டாபிளந்துகாட்டசொண்ணார்கள்எங்கள்நபி.2பிலந்தும்காட்டினார்கள்அப்போதும்இந்தகாபீர்கூட்டம்ஏற்றுகொல்லவில்லைஅப்படிகொந்த இந்தகாபீர்கள்நாம்சொள்ளிஏற்றுகொல்லப்போரான்.இவன்கொடியநரகசொந்தக்காரன்