இந்த கோவில் அம்பத்தூர் , பானு நகர்ல இருக்கு. திருவிழா போது நல்லா இருக்கும். எனக்கு இங்கு போனதால் வீட்டில் பிரச்சினை செரியானதால் என் தாயை நான் நம்பி வேண்டுகிறேன். மனம் நிம்மதி கிடைத்தது. சரியான பதிவு. மக்களுக்கு அந்த தாயின் அருள் கிடைக்கட்டும். அம்மா 🙏🏻
ஒவ்வொரு மனிதனுக்கும் நோய், குடும்ப பிரச்சனை எல்லாமே ஒரு கட்டத்தில் கண்டிப்பாக நடக்கும்.இதில் ஏழை,பணக்காரன்,ஆண்,பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.இதை எல்லாம் கடந்து வருவதுதான் வாழ்க்கை.இது எதார்த்தம்.தனக்கான பிரச்சனையை தான்தான் சரிபண்ண முடியும்.கஷ்ட்டம் வரும் நேரத்தில் பெற்றோர் உடன் பிறந்தோர் கனவன் மனைவி பிள்ளைகள் என ஒருவருக்கொருவர் ஆறுதலாக தைரியம் சொன்னாலே அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாம்.நோய் பிணி அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் யாரையும் ஏமாற்றாமல் பொய் சொல்லாமல் உழைத்தாலே சிறுக சிறுக முன்னுக்கு வரலாம்.அதை விட்டுவிட்டு பேராசையும் அடுத்தவர் உடைமைக்கு ஆசைபடுவதும் உழைக்காமல் பணக்காரன் ஆக வேண்டும். அடுத்தவன் காசில் சொகுசாக வாழ வேண்டும் என்று எப்போது ஆசை படுகிறானோ அப்பொழுதே அத்தனை கஷ்ட்டமும் வளர ஆரம்பித்து விடும். 1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 2.உன் பொருளுக்கு மட்டும் ஆசைப்படு. 3.அத்தனைக்கும் ஆசை படாதே. 4. உழைப்பை மட்டும் நம்பு.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியில் பிரபல பாம்பு பிடி வீரருமான அண்ணன் ஸ்டாலின் அவர்கள் வெள்ளைப் பாம்பை பிடித்து வனச்சரகத்தில் ஒப்படைத்துள்ளார் எப்படியோ தப்பி வந்த அந்த வெள்ளை நாகம் இங்கு கோவில் கொண்டுள்ளது குறி சொல்கிறது பாலும் குடிக்கிறது என்ன ஒரு வியந்தை அறிவியலாளர்கள் பொதுமக்கள் அனைவரையும் முட்டாளாக்க பார்க்கும் ஒரு செய்தி தான் இது 😂😮😅
Ivlo panringanu solluringa ana ungakitta Vara bakthargaluku nenga kasu vangamala kuri solluringa just asking please sollunga because everything bissinuse line
Kadavul erupathu unmai ana kadavulaga neenga avatharam nu sonna ethula romba over arul vaaku solluvom sami varum na kuda nambalam aanal kadavul avatharam la soli yen emathurenga sari antha lady ku yen marriage pannenga kadavulin avatharam na
இந்த கோவில் அம்பத்தூர் , பானு நகர்ல இருக்கு. திருவிழா போது நல்லா இருக்கும். எனக்கு இங்கு போனதால் வீட்டில் பிரச்சினை செரியானதால் என் தாயை நான் நம்பி வேண்டுகிறேன். மனம் நிம்மதி கிடைத்தது. சரியான பதிவு. மக்களுக்கு அந்த தாயின் அருள் கிடைக்கட்டும். அம்மா 🙏🏻
அம்மா அந்த ஊர் எங்க இருக்கு பஸ் ரூட் கரெக்ட்டா சொல்லுங்கம்மா
@@elavarasielavarasi-cp8ri ஃபோன் பானுங்க
Ambattur Chennai @@elavarasielavarasi-cp8ri
@@elavarasielavarasi-cp8rienga irunthu varinga
62 bus
அம்மா எல்லாரும் எப்பவும் நல்ல இருக்கனும் அதற்கு நி தா சாமி எப்பவும் துணை இருக்கனும் 🥺💯💯
அம்மா தாயே நாகம்மா, என் பிரச்னை எல்லாம் தீர்த்து வைக்கணும்
Amma துணை
ஓம் சக்தி பராசக்தி
எங்கள் குலதெய்வம்
நாகம்மாள் அம்மா தாயே துணை
🙏🙏🙏
Kovil vanga
ஒவ்வொரு மனிதனுக்கும் நோய், குடும்ப பிரச்சனை எல்லாமே ஒரு கட்டத்தில் கண்டிப்பாக நடக்கும்.இதில் ஏழை,பணக்காரன்,ஆண்,பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.இதை எல்லாம் கடந்து வருவதுதான் வாழ்க்கை.இது எதார்த்தம்.தனக்கான பிரச்சனையை தான்தான் சரிபண்ண முடியும்.கஷ்ட்டம் வரும் நேரத்தில் பெற்றோர் உடன் பிறந்தோர் கனவன் மனைவி பிள்ளைகள் என ஒருவருக்கொருவர் ஆறுதலாக தைரியம் சொன்னாலே அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாம்.நோய் பிணி அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் யாரையும் ஏமாற்றாமல் பொய் சொல்லாமல் உழைத்தாலே சிறுக சிறுக முன்னுக்கு வரலாம்.அதை விட்டுவிட்டு பேராசையும் அடுத்தவர் உடைமைக்கு ஆசைபடுவதும் உழைக்காமல் பணக்காரன் ஆக வேண்டும். அடுத்தவன் காசில் சொகுசாக வாழ வேண்டும் என்று எப்போது ஆசை படுகிறானோ அப்பொழுதே அத்தனை கஷ்ட்டமும் வளர ஆரம்பித்து விடும்.
1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
2.உன் பொருளுக்கு மட்டும் ஆசைப்படு.
3.அத்தனைக்கும் ஆசை படாதே.
4. உழைப்பை மட்டும் நம்பு.
Correct✅
Excellent explanation
என்னம்மா இப்படி பண்றீங்களே பக்தி பாடுற பாடு இருக்கே
எண் கணவர் என்னுக்கு போன் பண்ணவேணும் அம்மா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வெண்டும் 🙏🙏🙏🙏🙏
Ph panunga..7358693796
Hospital ku poo ma
🙏🙏🙏🙏 8:25
❤❤❤❤❤❤ஒம் நாகம்மா என் அண்ணா காண்டீபன் கனடா போகனும் தாயே ❤❤❤❤❤❤❤❤❤
Amma nagama enaku kulanthai pakiyam vendum en kanavar en pechai keatka vendum eallarum nalla erukanum
Amma thaya 🙏🙏🙏
Om sakthi Amma ❤❤❤
மக்கள் தயவு செய்து அறிவுடன் இருங்க😢😢😢😢 பிளீஸ்
No it's true 😢
Om sri nakama thajea saranam Amma
Om nagathamman thaye potri potri Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om namah shivaya Om namah shivaya
Om nahammal Amma thayi potri potri Amma annudaya udalnalam saree akanum neeyae thunai
Yanakku Kuyanthi varam vendum Amma nagamma thaye
Om. Sakthi para sakthi nallatha nadakanum amma
Amma🙏
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியில் பிரபல பாம்பு பிடி வீரருமான அண்ணன் ஸ்டாலின் அவர்கள் வெள்ளைப் பாம்பை பிடித்து வனச்சரகத்தில் ஒப்படைத்துள்ளார் எப்படியோ தப்பி வந்த அந்த வெள்ளை நாகம் இங்கு கோவில் கொண்டுள்ளது குறி சொல்கிறது பாலும் குடிக்கிறது என்ன ஒரு வியந்தை அறிவியலாளர்கள் பொதுமக்கள் அனைவரையும் முட்டாளாக்க பார்க்கும் ஒரு செய்தி தான் இது 😂😮😅
பெரிய உண்மை உலகில் எந்த பாம்பும் பால் குடிப்பது கிடையாது
🙏💐🌺😍
தயவு செய்து மக்களின் இல்லாமையை பயன்படுத்த வேண்டாம்
தவறான கருத்து.... நேரில் வந்து உண்மை தெரிந்து கொள்ளுங்கள்....
@@perumalr2484😅😅 14:36 14:36 🙌😊
❤ ni😊😊❤❤❤
❤
🎉😊❤😂@@perumalr2484
100% fake Right
😊
Address pls
Ambattur
Engal kula deivam paal muneeshwarar, indha koviluku sendru oru murai muneeshwararai vazhipaadu seidhen migavum sakthi vaindha kovil.
Amma thayi nahamma potri potri annudaya mundru makankalukku nalla arokeyaittha kudunga thayi potri Amma annudaya mundru makankalukku nalla padeppa tharanum neye thunai
நல்ல உருட்டு.😊😊
நம்பினால் கடவுள் இல்லையேல் கல்லு.
நிந்தனை வேண்டாமே.
Arivu illa eruma swami kitta vilaiyaduna avlavu than k
Kadavul irrukku
நம்புகிறவர்களுக்கு நம்பிக்கை. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை இல்லை நான் நம்பவில்லை
Om Sakthi Amma . Na inta koviluku senren. Miga Sakthi irkum nagam. 🙏🏻. Enoda kaval deivam karuppusamy anga irukirar 🙏🏻🙏🏻 .
Adress
🙏
Amma nakathamma vun koilukku vara arul puriyanum en kasttatha paramma nakamma tunai en veparatha kappathamma vunna nampuren
Om 🕉 நாகமுத்து மாரியம்மன் நமஹ ❤🎉😂
Amma bless me my husband and🥲🪔🙏 my kids
அம்மா நீங்கல் எந்த இடம் உங்கலுக்கு எப்ப அருல் வரும் எந்த நாலில் அருல் கெக்கலாம்
அம்மாசரிதாஎன்மேல்ல பழையபாசத்தோட இருக்கனும் எந்த சூழ்நிலையும்லும்என்னவிட்டுபோககுடாது தாயோ எனக்கு வாழ்க்கை பிச்சை குடு தாய்யோ நாககன்னிஅம்மா
Amma thaye om sakthi
Makkal pavam
அம்மா
Ivlo panringanu solluringa ana ungakitta Vara bakthargaluku nenga kasu vangamala kuri solluringa just asking please sollunga because everything bissinuse line
🎉🎉
அம்மா எனக்கு அம்மா எனக்கு குழந்தை வர வேண்டும்
Koviluku vanthu Saami kumdunga
Jesus kitta kelinga
அம்மா கடவுளை மனசுல நினைத்துக் கொண்டு நல்ல மருத்துவரை அணுகவும்😊
Sssss
Manaivi oru manickam
கோயில் எந்த இடம்
Ambattur
Amma annayum an hispendaum seritthuvai neeyae thunai Amma
Ennada puthukathai
Eppadi ellam makkal muttaala irukanga😢😢😢
Etharkku eppadi oru vilambaram ennum Makkal eppaditha eruppinggala 😢 Kovil ennum pothavillaiya? Mooda nambikkaikku alaveh ellaiyah ? Media should STOP this nonsense
அம்மா எஅம்மா உனக்கு தெரியாது எதுவும் இல்லை நி யோ வந்து எனக்கு பதில் சொல்லுன் சரிதா
🙏🙏🙏🙏🙏
Nagamma dhunai
காலத்தில் பயணம் எங்கே போகும் பாதை ஆயுள் காப்பீடு தொழில்
ௐம் சக்தி
1:53
தயவுசெய்து இதை போல்
பதிவுகளை போடாதீர்கள்
Yeppa saami ...pudhusu pudhusa kelambhuraanga pa😂
Videosuperanna
Ellame mooda nambikkai...enthaa koilukku ponalum panam kuduthathan ulla vidranga....
அம்மா கட்டாயம் உங்கல் நம்பர் கமன்டில போட்டு விடுங்கோ
Potirukom
@@vellainagathammantemple15:43
Super amma
Idhu ena da movie vara story life story madre urutrenga. Enamo ponga da...
அம்மா. எனக்கு. கொராட்ச்சரி
போன்னாம்பார். அனு அம்மா நான் மாற்றிதறேனாலி
🙏Amma 🪔 Thunai 🙏
ஐயா, வணக்கம் , ஒரு முறையாவது இங்கு இருக்கும் வெள்ளை நாகாதம்மன் ஆலயம் வாருங்கள் , தாயின்அருளை பெறுங்கள்🙏🏻🐍 ! ௐ சக்தி
@@vellainagathammantemple Amma enakku kulanthai paran erukka
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Muda nambigai😮
Amma
Tayai
Thaye
Kuri soldrathuku evalo amma naga amma thaaye
Kadavul erupathu unmai ana kadavulaga neenga avatharam nu sonna ethula romba over arul vaaku solluvom sami varum na kuda nambalam aanal kadavul avatharam la soli yen emathurenga sari antha lady ku yen marriage pannenga kadavulin avatharam na
அம்மா உங்கட சாமி ஆட்டம் வீடியோ பேடுங்கோ
கோவிலுக்கு வரவும் ௐ சக்தி
Nagaamma
Amma vellai nagam oru potu poda pokuthu pathugama
குறி பார்க்க
பணம் எவ்வளவு
😂😂😂
Makkala yemathathinga
ஏண்டா கர்ண கொடூரமா கத்தற. சகிக்க முடியலடா.
கொஞ்சம் அமைதியா ரம்மியமா பேச கத்துக்குடா.
எத்தனை பணம் கட்டணும் அந்த விஷயம் சொல்லிட்டா பரவால்ல
Correct 😂
நம்ப முடியல
0:29
@@Sasikumar-td9sx😊😊
பாம்பு பால் குடிக்காது
அம்மா நீ போய் உனக்கு தைராய்டு டெஸ்ட் எடு😂😂😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நாகாத்தம்மனை பார்க்க எந்த கிழமையில வரணும்
போன் பணுங்க
@@perumalr2484 phone number அனுப்புங்க
nice aunty i like to meet you baby
Please do not believe in all these non sense. Just wake up and mind your business. Do not encourage these kind of things please
Samiattamsuperanna
பொந்துள்ள பால் ஊத்து
O
Pengalsamiattamsuperanna
ஏண்டீ இப்படி ஊரை ஏமாத்துறீங்க திருந்தமாட்டீங்களா
👊
இது என்னடா புது புரளியா இருக்கு 😅😅
புரளி ஏதும் இல்லை. வாழ்க ! 🙏🏻
ஊறு
Fees எவ்வளவு?
@@jayanthikv1597athulam onum Ila amma
தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..@@Muthamizhselvi-jy8rc
🔪
Idhukku nee vera polappu polaikallam
Dei, first paambu paal kudikadu da...
Over seen podura
Poi 😡
Idhellam oru pozhappa
Modi ippadithaan sholrar
Nee kuresollu pannam makkaledam kakkatha antha amma mannekka mattaga
Pei 😡
Knajbnan
𝖸𝖾𝗇 𝖠𝗆𝗆𝖺 𝖭𝖺𝗀𝖺𝗆𝗆𝖺 𝗅𝗈𝗏𝖾 𝗎 𝖺𝗆𝗆𝖺❤❤❤❤❤❤❤𝗍𝗁𝖺𝗒𝖾 𝗍𝗁𝗎𝗇𝖺𝗂 𝗇𝖺𝗀𝖺𝗆𝗆𝖺 𝗉𝗈𝗍𝗋𝗂 𝗉𝗈𝗍𝗋𝗂❤❤❤❤❤
ஐயா, வணக்கம் . 30வது அவன்யூ, வடக்கு பானு நகர், புதூர்,அம்பத்தூர்,சென்னை-600053.
ஐயா வணக்கம்
🎉😢🎉🎉🎉😅😅😅😅😢😢😢😮😮😮😮😮😮😊😊😊😅😅😢😢🎉😊😊😊😅🎉🎉
I😅😊