LAKSHANA GEETHAM - REVATHI RAAGAM - YATHUNANTHINI

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @RaagaSangamam
    @RaagaSangamam  5 років тому +7

    HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SCUSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
    PLEASE BEAR WITH THE WORD MISTAKE I HAVE MADE. IT IS NOT ATHIL VARUVANAVE IT IS KALAI THARUVANAVE..
    வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
    எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
    தவறிட்கு மன்னிக்கவும்
    அதில் வருவனவே அல்ல களை தருவனவே

  • @vsanthivasanthi3881
    @vsanthivasanthi3881 7 місяців тому +1

    Thanks akka

  • @SKarthiga-nv1el
    @SKarthiga-nv1el 4 місяці тому

    Super sing thanks for the music 🎶 help

  • @jikky08
    @jikky08 3 роки тому +2

    மிகவும் நன்றி. எனக்கு மிக மிகப் பிடித்த இரரகம். அதனால் தான் அறிய விரும்பினேன். நன்றி. உங்கள் பணி தொடர எனது மனநிறைவான வாழ்த்துக்கள்.

  • @kokulankokulan4980
    @kokulankokulan4980 6 місяців тому

    Wonderful upload akka 🎉😊

  • @marans22
    @marans22 2 роки тому +1

    🙏🙏

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 5 років тому +2

    Thanks for your update.....மிகவும் பயனுள்ளதாக இருந்தது....பெரும் மகிழ்ச்சி

  • @ellerirameshsongs6242
    @ellerirameshsongs6242 6 років тому +1

    அருமையாக சொல்லித் தருகிரீகள் நன்றி

  • @murthykaliyamurthy3536
    @murthykaliyamurthy3536 5 років тому +4

    எனக்கு இதபத்தி எதுவும் தெரியது ஆணலும் கேட்க பிடிக்குது 🌷🌷🎵🚥💚

  • @pathmanathankesavanathan7073
    @pathmanathankesavanathan7073 4 роки тому

    Ennui nee maravatheai swaram and sagethjam podavum super miss

  • @tirzahcroosmuttu2806
    @tirzahcroosmuttu2806 4 роки тому +1

    🎼🎵🎶🎻👍🎤🎙🥁🎸🎹 i am a music lover and i play violin

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 роки тому +1

    குரு ஜி எனக்கு 45 வயதாகிறது படிப்பறிவு கிடையாது ஏதோ அப்படி இப்படி படிச்சிருவேன் எழுத்துக்களின் பிழை நிறைய வரும் எனக்கே அது தெரியும் எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என்று தெரியாது இதுதான் காரணம் இருந்தாலும் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல்கள் பாடவும் ஆசை உங்கள் முதல் பாடம் சரிகமபதநிச பயின்று வருகிறேன் உங்கள் ராகத்தையே கடைப்பிடித்து என்ன ஞாபகத்தில் இருக்க மாட்டேங்குது இருந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன் உங்களுக்கும் உங்கள் பாடத்துக்கும் நான் தலை வணங்குகிறேன் நன்றி நன்றி வாழ்க நீங்கள் குருஜி

  • @girijaashok344
    @girijaashok344 6 років тому +1

    Really very good explanation for beginners and very useful for us God's BLESSINGS BE WITH YOU ALWAYS do more like this THANK YOU FOR sharing

  • @ponmozhi171
    @ponmozhi171 4 роки тому +1

    Nice voice Thankyou

  • @thusivithu893
    @thusivithu893 4 роки тому +1

    Akka music super

  • @nathanvishvanathan3875
    @nathanvishvanathan3875 6 місяців тому +1

    ❤❤❤❤

  • @arutcheziandass5912
    @arutcheziandass5912 4 роки тому +1

    Nalla voice mam....

  • @tirzahcroosmuttu2806
    @tirzahcroosmuttu2806 4 роки тому +2

    Wow what a voice

  • @nainikahassan5555
    @nainikahassan5555 6 років тому +2

    this chanel is very useful to other !!!!!

  • @jennyjenny7535
    @jennyjenny7535 2 роки тому

    Thanks.

  • @hareekrish411
    @hareekrish411 5 років тому +1

    It's so filling the heart.. so nice..

  • @kumarakkunranujayini531
    @kumarakkunranujayini531 4 роки тому

    Very nice..plz upload the sudtha saveri lakshana geetham start with atikam poothiyil peranthatho..

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 6 років тому +1

    அருமை.ஆசிகள்.

  • @blackboypraveen935
    @blackboypraveen935 4 роки тому

    Thanks akka semma kutal

  • @s.parameswarip.yselvaarasu6896
    @s.parameswarip.yselvaarasu6896 2 роки тому

    Thank you ma

  • @anirudhwithraaga
    @anirudhwithraaga 5 років тому +1

    You have a splendid voice. Just mesmerized listening to you. learned a new lakshana geetham, thank you so much. looking forward for more lessons from you. I am a telugu, dont understand tamil. so kindly teach in english.

  • @rameshmanju2662
    @rameshmanju2662 5 років тому +1

    super akka

  • @seelanseelan6531
    @seelanseelan6531 3 роки тому

    Nice 😘😘😘😘

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 5 років тому

    Very nice

  • @thenilasivapalasinkam3812
    @thenilasivapalasinkam3812 3 роки тому

    👌

  • @sathiyavision8464
    @sathiyavision8464 5 років тому

    Romba kalaiya irukinga....

  • @mathuram4523
    @mathuram4523 7 років тому +2

    Super jiiii :)

  • @abikuna8095
    @abikuna8095 5 років тому +1

    Thanks for your help

  • @rishiikaran22
    @rishiikaran22 4 роки тому

    akka very nice voice

  • @yuvanp6359
    @yuvanp6359 4 роки тому

    அன்பே தான் நல் இன்ப ஊற்று.....
    கீதத்தை தாளத்துடன் பாடி பதிவு செய்க.

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      ua-cam.com/video/mdBUS6NUB9g/v-deo.html

  • @jikky08
    @jikky08 3 роки тому

    Can you please upload the laxshan geetham with swara notation. Its very useful.

  • @mathusuthan6345
    @mathusuthan6345 4 роки тому

    Thanks mam

  • @santhiraju1177
    @santhiraju1177 6 років тому +1

    Super

  • @mayavi4900
    @mayavi4900 4 роки тому

    Akka thaalangal patthi sollungaplzzzz அவளோ thalangal patthi solluga athavadhu தாளம் podum முறை சொல்லுங்க unga voice super

  • @26Baselva
    @26Baselva 6 років тому +2

    முடிந்தால் நீங்கள் பாடும் swarangalai யும் பதிவு செய்யுங்கள்

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 6 років тому +1

    Revathi Raga lakshana geetha teaching is superb... Could you please upload how we know or identify our sruti range ...thank you so much...

    • @RaagaSangamam
      @RaagaSangamam  6 років тому +1

      Sure will upload that.thanks for your comment.

  • @anirudhwithraaga
    @anirudhwithraaga 5 років тому +1

    I dont understand tamil, but you have sung outstanding! Just subscribed to your channel. could you please share the english version of the sahityam? thanks in advance.

    • @RaagaSangamam
      @RaagaSangamam  5 років тому

      KINDLY CHECK THE DESCRIPTION BOX FOR THE ENGLISH VERSION OF THE SAHITHYAM. THANK YOU

  • @roboticsadvancedstudy9512
    @roboticsadvancedstudy9512 4 роки тому

    Please Explain more about raga chakra

  • @sivasritharan5914
    @sivasritharan5914 5 років тому +2

    😀😉🎶🎶👍✌️

  • @kamalesankamal9143
    @kamalesankamal9143 4 роки тому

    Hi Mam,I want Thiyagaraga swamigal vazhkai varalaru upload pannunga pls

  • @blackboypraveen935
    @blackboypraveen935 4 роки тому +1

    👍

  • @SenthilKumar-kg4rb
    @SenthilKumar-kg4rb 6 років тому +1

    திருவஞ்சைக்களம் பதிகம்

  • @aparnamurthy
    @aparnamurthy 5 років тому +1

    Saraswathi ragam lakshana geetham upload pannamudiyumaaa

    • @RaagaSangamam
      @RaagaSangamam  5 років тому

      KOODIYA VIRAIVIL PATHIVIDAPPADUM.THANK YOU.

  • @sarak6382
    @sarak6382 6 років тому +1

    Akka swami unnai varnam ragam aarabi pls mudinja upload pannunga

  • @anglelay3445
    @anglelay3445 5 років тому +1

    We r beginner and make it more easy to understand

  • @yogeshnarayanan4625
    @yogeshnarayanan4625 5 років тому +1

    Tyagaraja pancharathna krithana teach pannuga mam pls

  • @cinemaNews6404
    @cinemaNews6404 3 роки тому

    அடிப்படையில் இருந்து ....1.2.3.கற்றுக் கொடுங்கள்.. குரு.

    • @RaagaSangamam
      @RaagaSangamam  3 роки тому +1

      அடிப்படையில் இருந்து முன்னரே காணொளிகள் பதிவிடப்பட்டு உள்ளன...

    • @cinemaNews6404
      @cinemaNews6404 3 роки тому

      ஒரு பின்னனி பாடகர்க்கு என்ன என்ன தெரிந்து இருக்க வேண்டும்..

  • @manokarmanokar3424
    @manokarmanokar3424 6 років тому +1

    ella raagam eppati paduvathu ella raagamum podunga

  • @Melody_Marvels
    @Melody_Marvels 5 років тому

    வணக்கம் யதுநந்தினி மேடம். தயவு செய்து இன்னும் ஒரு லட்சண கீதம் பாடி கொடுங்க.

  • @sudarsudar3301
    @sudarsudar3301 4 роки тому +1

    Thank you akka

  • @MRFFF6462
    @MRFFF6462 11 місяців тому

    Eanakku antha mundavathu vari vilangella pada varithilla

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 6 років тому +1

    Ini namakkoru kavalai Ella keerthana plz akka padissu kadduka

    • @RaagaSangamam
      @RaagaSangamam  6 років тому

      Already uploaded.please check the playlist.

  • @googleaccount3697
    @googleaccount3697 5 років тому +1

    athilvaruvanavaa or kalaitharuvanavaa

  • @anulog
    @anulog 6 років тому +1

    குரல் வளம் நன்றாக இருந்தால் 70 வயதிலும் கர்நாடக சங்கீதம் பயில முடியுமா,?

    • @RaagaSangamam
      @RaagaSangamam  6 років тому +1

      Loganathan Laksmi நிச்சயமாக முடியும்.கல்வி,கலை பயில வயது ஒரு தடை கிடையாது.இசை பயிலும் ஆர்வம் இருந்தால் நிச்சயம் பயிலலாம் .

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass5868 4 роки тому

    Please lyrics upload mam

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      ua-cam.com/video/x7QqKCu6XjI/v-deo.html

  • @raagaalapana2720
    @raagaalapana2720 6 років тому +2

    அக்கா

  • @raagaalapana2720
    @raagaalapana2720 6 років тому +1

    அக்கா நீங்க சூப்பரா பாடுறீங்க.
    I guess you're sri lankan
    Plz upload Murugan varnam' sahithyam😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊👍👍👍👍👍👌👌👌👌👌👌👌✋👌

    • @RaagaSangamam
      @RaagaSangamam  6 років тому

      priyanthan shagee I have already upload the varnam
      ua-cam.com/video/eahr5DhCpSw/v-deo.html

  • @jesiilango2790
    @jesiilango2790 6 років тому +1

    Akka anname varnam paadungale

  • @yuvanp6359
    @yuvanp6359 4 роки тому

    Hi

  • @mageshvarimageshvari8464
    @mageshvarimageshvari8464 6 років тому +1

    panjarathna keerthanai teach ma

  • @raagaalapana2720
    @raagaalapana2720 6 років тому +3

    அக்கா சொல்லுறேண்டு கோவிக்க வேண்டாம்,!
    'கைசிகி நிசாதம் அதில் வருவனவே' என்று பாடிநீங்க. அது,'கைசிகி நிஷாதம் கலை தருவனவே,'என்று பாடிநீங்க.மற்ற படி எல்லாம் பேஷ்,😀😀😀😀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌✋✋✋✋✋✋✋✋✋✋✋✋👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RaagaSangamam
      @RaagaSangamam  6 років тому

      priyanthan shagee thank you for your comment.

  • @poojavocals7857
    @poojavocals7857 5 років тому +1

    Upload lyrics of geetham in English most of them don’t understand tamil

  • @nathansuri3008
    @nathansuri3008 4 роки тому

    Super