நிறைய பூக்கள் | பெரிய பூக்கள் | Want More Flowers to Bloom on a Parijatham Plant? || Just do this!!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 99

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 років тому +4

    Really thanks for sharing this valuable vedio anna my Favourite plant enkitta intha chedi eruku enkitta erukara chedi la kuda mottu ellam kottara problem erunthathu neega sonna tips follow pannen epa chedi nalla eruku anna ethu unga garden la erukara plant ah🌹🌹🌹🌹🌹

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому +1

      ஆம் கீழே வைத்துள்ளேன்

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 5 років тому +2

      @@SUDAGARKRISHNAN so beautiful parkave avlo cute ah eruku enaku romba pudicha plant..

  • @srraja1965
    @srraja1965 4 роки тому +2

    இனிய காலை வணக்கம். எனது வீட்டில் பாரிஜாதம் செடி முதலில் இரண்டு மொட்டு விட்டு மலர்ந்தது. பின்னர் மொட்டுக்கள தானாகவே உதிர்ந்து விட்டது. மேலும் செடி வளர்ச்சி உள்ளது. ஆனால் இலைகள் மஞ்சள் நிறத்திலும், பின்னர் கருகி விடுகிறது. இதற்கு தீர்வு என்ன

  • @jayakumar5072
    @jayakumar5072 3 роки тому

    Themoor karisal ku bhathil vera ethachu use panlama sir ?

  • @manidivya5702
    @manidivya5702 4 роки тому +1

    Sir enga v2la irukku intha chedi. but valaramatangithu poo pookkamatangithu apdiye irukku enna pandrathu sir

  • @gardeningwithaswin2941
    @gardeningwithaswin2941 4 роки тому

    Sir ennoda chedi valaravd illa nursery la vangnamari appudia iruukku sthukku enna pannalaam sir

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 роки тому

    Available in "thiruvannamalai" nurserys, yesterday I've bought two plants. Useful tips. Thanks bro

  • @revathin639
    @revathin639 4 роки тому +1

    Motukal karhudu yena seiyalam

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 3 роки тому

    Anna when I was in kolkata I hd planted this gandaraj directly in the sand. In summer season I used to get several flowers in a day. Bt here in blore twice I bought the plant and kpt in da pot. It died. I was very sad.

  • @baskarbaskar9848
    @baskarbaskar9848 4 роки тому

    sir. enga veetil naanga paari jaatham chedi valargirom nalla valarthu vanthathu .. thidirnu chediyen elaigal ellam karuppaga maruthu.. chedi vaadiporathu pola erukku yen? pls sollunga.. and intha chedi vera thottiel change pannalama?

  • @yasothaimuthukrishnan6473
    @yasothaimuthukrishnan6473 4 роки тому

    Na ippo tha paarijatham sedi nattu vachuerukken atha eppadi nalla valarkkurathu sir sollunga

  • @raajisambandhan
    @raajisambandhan 3 роки тому

    Intha chedi veylil valaruma?illa nizhalil valaruma? pls sollunga sir

  • @kalaiselvi9744
    @kalaiselvi9744 5 років тому +2

    மிக்க நன்றி.. கற்றாழை செடி அருமை

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому +1

      Hai kalaisevi நல்லா இருக்கீங்களா! சாப்டீங்களா!!

    • @kalaiselvi9744
      @kalaiselvi9744 5 років тому +1

      @@SUDAGARKRISHNAN நலம் ..சாப்பிட்டாச்சு

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 4 роки тому

    Thankyou for your tips.

  • @kavinaya8844
    @kavinaya8844 4 роки тому

    Motu pokkaveilla anna ennapanalam

  • @ggayathri1632
    @ggayathri1632 4 роки тому

    Enga parijatham plant la erukura leafs la karupagi kottuthu anna. Enna pandradhu

  • @malaranjan6103
    @malaranjan6103 5 років тому +2

    அழகாக இருக்கு
    அருமை

  • @jayaprakashm3187
    @jayaprakashm3187 4 роки тому

    Ennoda parijjatha sedil Nitya varuthu Anna pookamalle udirthu vedugirathu enna seiyallam pls reply

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

  • @podilasreenivasulu4653
    @podilasreenivasulu4653 2 роки тому

    Good Morning My Dear Brother 🙏 I am Director Vasu. Iam from Telangana state. Please ! I want this parijatham tree 🙏 please ! Please ! 🎥🙏

  • @gowthamidani1036
    @gowthamidani1036 5 років тому +1

    Romba thanks anna yenakum same problem than Mottu vanthu keezha vizhunthuduthu itha try panitu reply panran

  • @parthiparthiban619
    @parthiparthiban619 4 роки тому

    Chedi vangi vachi 1 week agudhu new leave edhum varala enna sir panalam

  • @kanisivam5186
    @kanisivam5186 5 років тому

    Enga v2la iruga sedi poogavea mattenkuthu ena pannalam..

  • @monishasekar4716
    @monishasekar4716 4 роки тому

    Anna adu madu vaai vaikuma? Please reply

  • @elan1970
    @elan1970 4 роки тому

    Dear Mr. Krishnan...the parijatha plant at my home comes up with lot of buds but immediately turn in black colour and falling down...out of 50 buds just 3 were in full bloom...most of them falling down..I tried Theymore karaisal adding vermicompost....all...but no improvement so far...any suggestions please....thanks.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому +1

      ua-cam.com/video/DdlOvpvMoEM/v-deo.html

    • @elan1970
      @elan1970 4 роки тому +1

      @@SUDAGARKRISHNAN ...thanks a lot brother...will try and update....

  • @saravanansathya4593
    @saravanansathya4593 4 роки тому

    Manukku ennapootanum

  • @karthikaveeraiyan1167
    @karthikaveeraiyan1167 5 років тому +2

    Pavala maligai chedi v2la vaikalama pls pls sollunga

  • @revathiraj3616
    @revathiraj3616 5 років тому

    Sir, enga v2la indha chedi madi thottathula vachurukom, mokku vaikudhu but karugi kottidudhu, thuluthu vandhu mottu vachu adhu karugi pogudhu, yen apdi aagudhu idhuku ena panlam pls rly pannunga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

  • @ranipeter6449
    @ranipeter6449 4 роки тому

    Where in cbe can I buy this plant

  • @ManiKandan-mi5um
    @ManiKandan-mi5um 5 років тому

    anna nan chedi nattu 6 matham aaguthu aana sariya valarala enna solution pls solunga

  • @helenchristy989
    @helenchristy989 5 років тому

    Will the snakes come for this plant please clear it

  • @akashplannersakash1338
    @akashplannersakash1338 5 років тому +1

    அய்யா இலைகள் காய்ந்து விடுகின்றன.. என்ன செய்ய. வேண்டும்?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому +1

      சாம்பல் தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றி வரவும்

    • @akashplannersakash1338
      @akashplannersakash1338 5 років тому +1

      @@SUDAGARKRISHNAN thank you sir

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 5 років тому +1

    Pavala Malli poo pookum season edhu sir?

  • @ammunancy9346
    @ammunancy9346 5 років тому

    I have this plant in my house but it stopped it's growth don't no what to do

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      எப்சம் சால்ட் தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @helenchristy989
    @helenchristy989 5 років тому +1

    Please answer my question will the smell of the flower attract the snakes

  • @santhasweethome7735
    @santhasweethome7735 5 років тому +2

    Super brother

  • @akilaaki5305
    @akilaaki5305 4 роки тому

    Intha chedi enga kedaikum

  • @anianitha3487
    @anianitha3487 5 років тому

    Sedi la ..mottu Kuda varala Enna pannanum

  • @VasudevK-fp7nw
    @VasudevK-fp7nw 2 місяці тому

    😊🌱

  • @franktimes5819
    @franktimes5819 5 років тому

    Engal veetil one yearaga indha chedi irukku Ana apadiye irukku enna panalam sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      எப்சம் சால்ட் தண்ணீரில் கலந்து ஊற்றி வரவும்

  • @devisenthil7562
    @devisenthil7562 4 роки тому

    பூ பூக்கும் காலம் எப்போது.... சிறிய செடி எவ்வளவு காலம் பிடிக்கும் பூ வர....

  • @swerna_lathaa
    @swerna_lathaa 5 років тому

    Sangu mathiri mannil irukum poochiku enna seivadhu sir.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      முட்டை ஓட்டை தூளாக்கி அதை மண்ணில் போடவும்

    • @swerna_lathaa
      @swerna_lathaa 5 років тому +1

      @@SUDAGARKRISHNAN thanks

  • @kanthimathi9332
    @kanthimathi9332 5 років тому +1

    நன்றிங்க எப்சம் சால்ட் எந்த கடையில் கிடைக்கும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      உரக்கடையில் ஆன்லைன்

  • @premashanmugam3543
    @premashanmugam3543 4 роки тому

    கொடி சம்பங்கி செடி எந்த மாதத்தில் பூ எடுக்கும். நிறைய எறும்பு வருது என்ன பண்ணறது

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      இப்போ எடுக்கும்.வினிகர் கரைசல் தெளிக்கவும்

  • @கண்ணமாமுனிவர்பரம்பரை

    பாரிஜாதம் கன்று கிடைக்குமா

  • @terraceedengarden6185
    @terraceedengarden6185 4 роки тому

    செண்பக பூ செடி பற்றி வீடியோ போடுங்க அண்ணா pls

  • @bashajan4224
    @bashajan4224 5 років тому

    Uyir uragale Chennai yil ange kidaikum sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      பல்லாவரம் சந்தையில்

  • @venugopal-qs6fs
    @venugopal-qs6fs 4 роки тому +1

    பாரிஜாதம் செடி இலைகள் கருத்து உதிர்ந்து விடுகிறது காப்பாற்ற வழி கூறவும்

    • @SuB-ek1wx
      @SuB-ek1wx 3 роки тому

      Me too facing this issue

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 4 роки тому

    How we can collect seeds from this plant. I

  • @kavithau6812
    @kavithau6812 4 роки тому

    Goat uram podalama bro

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      போடலாம் நன்றாக மட்கி இருக்க வேண்டும்

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 5 років тому +2

    Aloevera super sir

  • @thenaliraman8484
    @thenaliraman8484 5 років тому

    நாஸரியில் வாங்கி ல்ந்து வைத்தேன், இலைகள் தழைத்து வந்தது, ஆனால் இரண்டு நாள் கழித்து இலைகள் பழுத்து காய்ந்து வருகிறது, .. மாடியில் லைத்துள்ளேன் , என்ள செய்வது ,

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому +1

      கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தானா சரியாயிடும்

    • @thenaliraman8484
      @thenaliraman8484 5 років тому +1

      @@SUDAGARKRISHNAN நன்றி உங்கள் விரைவான பதிலுக்கு

  • @சிவன்-ள2ழ
    @சிவன்-ள2ழ 5 років тому

    Anna... Sembaruthi la mottu matum vanthutu apdiye kaanji vilunthuduthu... Y bro?
    Innonu iruku... Athu daily pookuthu... But munnadi sonnathu apdi aaguthu

  • @RJCreations-v2h
    @RJCreations-v2h 4 роки тому

    Many days not flowers grow

  • @kavisundar3055
    @kavisundar3055 5 років тому +1

    Sir ithu 20 lit can la vaikkalama

  • @Musically_deeps
    @Musically_deeps 5 років тому

    Ithu chedi ya height ah Varuma? Madi thotam la veikalama

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому +1

      வைக்கலாம் கவாத்து செய்ய வேண்டும்

  • @NaveenKumar-rj2ol
    @NaveenKumar-rj2ol 4 роки тому +1

    நிறைய மொட்டு வருது ஆனால் கரிகி விழுது.அன்னன்.

  • @lathamahesh241
    @lathamahesh241 5 років тому +2

    நீங்கள் ஒரு கருத்து சொல்லும் போது காரணம் .என்னபாதிப்பு.எதனால் ஏற்படும். அதை எப்படி சரி செய்வது.பயன் என்று கூறுவதால் புதிதாக பார்க்கும் எங்களுக்கு பயன்வுள்ளதாக அமைகிறது.நன்றி கள் பல

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 5 років тому

    Black,yellow அஸ்வினி பூச்சி attackம் வருது bro

  • @kannankannan2337
    @kannankannan2337 5 років тому

    Mottu cut ahgi veluthu bro oru poo kuda pukalai

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும் வேருக்கு மண்புழு உரம் அல்லது தொழு உரம் போடவும்

  • @swami1236
    @swami1236 5 років тому +2

    பாரிஜாதம் மலர் என்றல் அது pavzamali தானே

  • @baskarbaskar9848
    @baskarbaskar9848 4 роки тому

    pls. ur phone number sent panna mudiyuma sir?

  • @sarojabalasubramanian9218
    @sarojabalasubramanian9218 2 роки тому

    O5

  • @rizwanarizwana4446
    @rizwanarizwana4446 4 роки тому

    சங்கு பூச்சிகளை கட்டுப்படுத்த தீர்வு கூறுங்கள் ப்ளீஸ்.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      முட்டை ஓட்டை மிக்ஸியில் அரைத்து அதை மண்ணில் போட்டு கிளறி விடவும்

  • @murugesansivalingam3206
    @murugesansivalingam3206 3 роки тому

    Sss

  • @revathin639
    @revathin639 4 роки тому

    Motuhal karuhudu yena seiyalam