உள்ளம் கொள்ளை போக தெள்ளுதமிழில் துள்ளலான தெம்மாங்கு பாடிய கிருஷ்ணவேணி (ஜிக்கி).. வெள்ளியாக உருகி வரும் மலை அருவி.. பாவாடை தாவணி.. பின்னல் அழகில் உள்ளத்தை அள்ளிச்சென்ற அழகு தேவதை அஞ்சலிதேவி.. கன்னியரின் பெருமையை தீந்தமிழில் பாடிய கவிஞர் மருதகாசி... புல்புல்தாராவை மீட்டி இசையை தேனருவியாக பொழிந்த மகாதேவன் ...
கே வி. மகாதேவன் இசையில் ஜிக்கி குரல் இனிமை. கேட்கேட்க❤ திகட்டாத பாடல்.❤
உள்ளம் கொள்ளை போக தெள்ளுதமிழில் துள்ளலான தெம்மாங்கு பாடிய கிருஷ்ணவேணி (ஜிக்கி).. வெள்ளியாக உருகி வரும் மலை அருவி.. பாவாடை தாவணி.. பின்னல் அழகில் உள்ளத்தை அள்ளிச்சென்ற அழகு தேவதை அஞ்சலிதேவி.. கன்னியரின் பெருமையை தீந்தமிழில் பாடிய கவிஞர் மருதகாசி... புல்புல்தாராவை மீட்டி இசையை தேனருவியாக பொழிந்த மகாதேவன் ...
அது புல் புல் தாரா அல்ல Mondalin.