மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ! 50 அதிரடி அறிவிப்புகள் !

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • #congress #electionmanifesto #congresselectionmanifesto #rahulgandhi #pchidambaram #electionnews #loksabhaelection #election2024
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive #15anniversary
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 2 місяці тому +86

    எல்லோர்க்கும் என்ற இடம் நோக்கி நடக்கிறது இந்த வாக்குறுதிகள். கல்விக்கடன் தள்ளுபடி, இலவசக்கல்வி, தேர்தலில் மக்களின் ஐயம் நீக்கல், நீட்தேர்வில மாநில அரசின் விருப்பம் போன்ற அனைத்தும் மக்களின் பெரும் வரவேற்பை பெறும்.இவ்வாக்குறுதிகளை உருவாக்கிய குழு பாராட்டிற்குரியது.

    • @madhubinu9290
      @madhubinu9290 2 місяці тому +1

      Yaar vanthaalum education loan thallubadi aagathu athu RCC amount collect pannuthu

  • @Prabhu671
    @Prabhu671 2 місяці тому +273

    பார்த்து பார்த்து உருவாக்கிய அருமையான திட்டங்கள் வாழ்த்துகள் காங்கிரஸ் ❤

    • @dakshinamoorthy3623
      @dakshinamoorthy3623 2 місяці тому

      முதலில் EVMனை ஒழிப்பதற்கு எல்லோரும் ஒருமித்தக் குரலோடு எதிர்ப்புகளை தெரிவித்து அதை வர விடாமல் முதல் காரியமாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்த கேடிகளின் கொட்டம் அழியும்.

    • @elamathisubramani4479
      @elamathisubramani4479 Місяць тому +5

      Good act.

    • @ArshadAli-iv1tv
      @ArshadAli-iv1tv Місяць тому +3

      .❤❤

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 Місяць тому +111

    10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சுதந்திரம் அடைய பிராத்திக்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rubanjoseph3229
    @rubanjoseph3229 2 місяці тому +46

    Super …. Education loan , free education, is fantastic 👏👏👏👏

  • @alism9245
    @alism9245 2 місяці тому +45

    அனைத்து மாநில மக்களின் எதிரொலியாக தேர்தல் அறிக்கையில் உள்ளது மீண்டும் நாட்டில் ஜனநாயகமும் ஒற்றுமையும் மலரட்டும் வாழ்க தமிழ்நாடு வளர்க இந்தியா அனைத்து மக்களின் ஒற்றுமை❤

    • @user-oc1ni4ef7o
      @user-oc1ni4ef7o 2 місяці тому +1

      முதலில்நகைவிலைபெட்ரோல்விலைகேஸ்விலைகுறைந்தால்ஏழைகள்சந்தோஷப்படுவார்கள்

  • @ashrafaliabdulrahman3345
    @ashrafaliabdulrahman3345 2 місяці тому +258

    சுருங்கச் சொன்னால், மீண்டும் என் இந்தியா பொன் இந்தியாவாக மலரும். கருகட்டும் தாமரை .
    மலரட்டும் என் தாயகம். தாய் மண்ணே வணக்கம் .....
    மக்களே தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து பொதுநலம் கருதி I.N.D.I.A கூட்டனிக்கு வாக்களியுங்கள்.
    ஜனநாயக இந்தியா மீண்டும் மலரட்டும்.
    இந்தியா மீண்டும் இந்த உலகில் சிறந்த நாடாக கொன்டாட படட்டும்.
    வாழ்த்துக்கள் I.N.D.I.A🎉🎉🎉

    • @selvarasusivasami6268
      @selvarasusivasami6268 2 місяці тому +11

      மிக மிக சிறப்பு அருமை அழகான திட்டங்கள் மலரட்டும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி கருகட்டும் தாமரை ஆட்சி

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 місяці тому +1

      Padicha manidhana yosichi pesu bro congress epdi patta katchi and inidia kutani epdi patta oolal nu nalla theriyum so silnt

    • @subramaniantr4167
      @subramaniantr4167 2 місяці тому +2

      Malarattum thaanarai karukattum I N DI A koottani....😊😊😮

    • @varadharajan4768
      @varadharajan4768 2 місяці тому

      காங்கிரஸ் க்கு vote பண்ண முடியாது

    • @danielc4968
      @danielc4968 2 місяці тому +1

      ​@@subramaniantr4167 dai loosu badu

  • @abdulajeesabdulajees3031
    @abdulajeesabdulajees3031 2 місяці тому +119

    காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே மீண்டும் ஜனநாயக ஆட்சி நடைமுறைப்படுத்த முடியும்.

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Місяць тому +1

      பாக்கிஸ்தான் மாதிரி உங்க முஸ்லீம் நாடு ஆகணும்

    • @abbass8167
      @abbass8167 13 днів тому

      ​@@vinoth-ci7hc😂😂😂

    • @raheemsanfiya6551
      @raheemsanfiya6551 12 днів тому

      😊😊​@@vinoth-ci7hc

  • @ramachandranmayavan3331
    @ramachandranmayavan3331 2 місяці тому +46

    இந்த தேர்தல அறிக்கை மிகவும் மிகவும் அருமையன திட்டம் இந்த நேரத்தில் இந்திய மக்கள் அனைவரும் கைகெடுத்து இந்திய கூட்டனியை வெற்றி செய்ய
    வேண்டும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshKumarCardamomExporter
    @SureshKumarCardamomExporter 2 місяці тому +185

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகவும் அருமையாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    • @nagarajanchellaiah4143
      @nagarajanchellaiah4143 2 місяці тому

      Diesal, petrol, gas, how much cost

    • @mathubala9938
      @mathubala9938 2 місяці тому +1

      Free free ku aasai pattu tha Tamilnadu thalaivar ah thappa select pannieruki ga ellam namma panam tha free ya tharavangaluku vote podathinga epo tharuven solvanga win panna piraku kanduka mattanga

    • @avvvengatesan449
      @avvvengatesan449 12 днів тому

      Jj​@@mathubala9938j🎉jjjujujjjjjujjjjjjrjuujjj🎉nijjujjjuu

  • @roseb8783
    @roseb8783 2 місяці тому +276

    மாஸ் ...வேற லெவல்
    நிச்சயம் காங்கிரஸ் வெற்றி பெறும். இந்தியா வல்லரசு நாடாக அமையும் ..

    • @baskaranchandrakasan7835
      @baskaranchandrakasan7835 2 місяці тому +7

      Vaipillai Raja

    • @varadharajan4768
      @varadharajan4768 2 місяці тому

      இப்போ இருக்க இந்தியாவுக்கு என்ன குறைச்சல்
      அண்டை நாடுகளுடன் ஒப்பிடவும்

    • @appasa920
      @appasa920 2 місяці тому

      வாய்ப்பு இல்லனா நாட்டை விட்டு ஓடு 😂​@@baskaranchandrakasan7835

    • @user-sc9vw8hj6b
      @user-sc9vw8hj6b 2 місяці тому +4

      இந்தியா கூட்டணி வரலைனா நீங்க உங்க மீசையை எடுப்பி
      ர்களா

    • @jeevansellam2480
      @jeevansellam2480 2 місяці тому

      Ungaluku natla Ena nadakutunu teriuma.kangressnu oru katchi irka.ipa kooda anda katchi PM candidate yarunu ungaluku teriuma.10 yrsa ada Koda Panama Ena paninanga.

  • @a.swaminathan3591
    @a.swaminathan3591 2 місяці тому +55

    தேர்தல் அறிக்கை நன்றாக உள்ளது காங்கிரஸ் தான் இந்த முறை ஆட்சிக்கு வரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

  • @RamachandrenS-gn6mg
    @RamachandrenS-gn6mg 2 місяці тому +26

    Super Ragul ji congratulation 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arunak2088
    @arunak2088 2 місяці тому +79

    Conform Congress than

  • @ammulakshmi9992
    @ammulakshmi9992 2 місяці тому +199

    தரம் மிகுந்த தகுதி வாய்ந்த கட்சி

  • @murthi.aaradhana
    @murthi.aaradhana 2 місяці тому +14

    மிகவும் அருமை...... வெற்றி பெற்று செயலாக்கம் செய்தால் எப்போதுமே காங்கிரஸ் கட்சியே சென்டரலில் ஜொலிக்கும்....... வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்....

  • @RajinimayaRajinimaya-hn9ix
    @RajinimayaRajinimaya-hn9ix 2 місяці тому +4

    ஐயா வணக்கம், எல்லாம் ஓகே தான், ஆனா ஒன்னு இந்த விவசாயக்கடன் மட்டும் தள்ளுபடி செய்யுங்கள்

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 2 місяці тому +168

    இதான் படித்தன் ஆட்சிங்ரது
    வெற்றி நமதே

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Місяць тому +4

    100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகையை அரசுப்பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு, சுகாதாரத்திற்குச் செலவழியுங்கள்.

  • @tjdad4056
    @tjdad4056 2 місяці тому +19

    2024 ல் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் காங்கிறஸ் ஆட்சி அமைய இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு இந்தியகூட்டணியை வெற்றி பெற அனைவரும் உறுதி ஏற்ப்போம் இந்திய மக்களே வெற்றி நிச்சயம்ண இது இறைவனின் அன்பான முடிவாக இருக்க இறைவனிடம் வேண்டுவோம் ஏனென்றால் நாம் இந்திய மக்கள் வாழ்க ஜனநாயகம் வெல்க இந்திய மக்கள் ஒற்றுமை

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 2 місяці тому +74

    எல்லா சமுக மக்களின் அச்சத்தை போக்கி மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ இந்திய கூட்டணி அமோக வெற்றி பெற்று நல்லாட்சி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.. நன்றி..

    • @dakshinamoorthy3623
      @dakshinamoorthy3623 2 місяці тому

      EVMனை ஒழிந்தால்தான் நம் நம்பிக்கையின் அடையாளமாக காங்கிரஸுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்,இல்லை என்றால் நிச்சயமாக பாரதீய பலாத்கார் ஜல்ஸா பார்ட்டிதான் வரும் இதில் எந்தவித மாற்றம் இல்லை.

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 2 місяці тому +194

    மலரட்டும் காங்கிரஸ் ஆட்சி முன்னிறுட்டும் இந்தியா

  • @dyanabharathi8234
    @dyanabharathi8234 Місяць тому +2

    Thanks to lord. Jai ragul. Jai hind

  • @louisprakash3890
    @louisprakash3890 2 місяці тому +13

    Super. God bless the Congress alliance.

  • @sridhartamil5168
    @sridhartamil5168 2 місяці тому +209

    விலைவாசியை குறைத்தாலே போதும் மக்கள் மகிழ்ச்சியா இருப்பார்கள்

    • @vel7412
      @vel7412 2 місяці тому +9

      GSt kuraippu

    • @user-vv1ic8qj7y
      @user-vv1ic8qj7y 2 місяці тому

      ஒண்ரிய அரசுஎண்ணதிடிர்மத்திய அரசு. மேரடிஜியிறுகும்பேரத ஒரியா அரசு இபமத்திய அரசா. மணிதண்கலிவுகல்நிறுதியாசிஎதற்குஇந்தபெரய்

    • @nnkmmk5478
      @nnkmmk5478 Місяць тому +2

      superuhappy❤😮❤😮

  • @sathiya1607
    @sathiya1607 2 місяці тому +49

    Who are eagerly waiting for success of congress❤?
    I❤

  • @beerappanm2778
    @beerappanm2778 Місяць тому +2

    காங்க்ரஸ் தேர்தல் சூப்பர்100 வெற்றி🎉🎉🎉

  • @User-ROLEX64
    @User-ROLEX64 Місяць тому +4

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து வடும் அது கட்டாயம் உறுதி நீங்கள் சொன்ன திட்டங்கள் எள்ளாம் நிறைவேட்ற்றுங்கள் விலைவாசிய குறைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துகள்❤🎉🎉

  • @user-it3vp8ut1l
    @user-it3vp8ut1l 2 місяці тому +45

    All the best to Rahul Gandhi sir

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 2 місяці тому +190

    எம்.எல்.ஏ - எம்.பி கட்சி தாவினால் பதவி இழப்பு வேற லெவல் இதுதான் மக்கள் ஆட்சி

    • @kurumbinkualnthaiomnisatha5788
      @kurumbinkualnthaiomnisatha5788 2 місяці тому +1

      AMa g

    • @devarajs8957
      @devarajs8957 2 місяці тому

      0​@@kurumbinkualnthaiomnisatha5788

    • @Jp0838
      @Jp0838 2 місяці тому

      Ithu la nadakanum na modhala jaikanum😂

    • @KumarKumar-vi2tm
      @KumarKumar-vi2tm 2 місяці тому

      Ithu erakanava iruku

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 2 місяці тому

      @@KumarKumar-vi2tm இது ஏற்கனவே இருக்குனா பின்னர் ஏன் அங்கெல்லாம் ரீ எலெக்சன் நடக்கல .

  • @livingstonjebin6294
    @livingstonjebin6294 2 місяці тому +15

    அனைத்து திட்டங்களும் நன்றாக உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் . அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டமாக பார்க்க படுகிறது. வாழ்த்துக்கள்

  • @nasser7961
    @nasser7961 2 місяці тому +9

    அறிக்கையில் உள்ள மிக மிக முக்கியமான அவசியமான வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றி மக்கள் மனதில் நம்பிக்கை கொண்டு வாருங்கள் வெற்றி நமதே வாழ்த்துக்கள் இந்தியா

  • @user-sc1sk8ds8h
    @user-sc1sk8ds8h 2 місяці тому +66

    காங்கிரஸ் வெற்றி உறுதி

  • @rajaamsr6692
    @rajaamsr6692 2 місяці тому +328

    காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துக்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்று இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 2 місяці тому +10

    God bless Rahulji more and more. Blessed the Congress political 🙏 🙌🏻 👏 ❤

  • @rajans9888
    @rajans9888 Місяць тому +2

    Super soniyaji rahulji verigood

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 місяці тому +125

    இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன் நன்றி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு காங்கிரஸ் ஆட்சியில்

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 Місяць тому +2

    வேர லெவல் காங்கிரஸ்..
    மாற்றம் தேவை..நல்லாட்சி மலர வாழ்த்துக்கள்..

  • @udhayakumar7626
    @udhayakumar7626 2 місяці тому +229

    கேக்கவே இனிமையாக இருக்கிறது. காங்கிரஸ்தான் இந்தமுறை ஆட்சிக்கு வரும்.

  • @SelvamSelva-ty2mb
    @SelvamSelva-ty2mb 2 місяці тому +69

    என்னோட ஓட்டு காங்கிரஸ்க்கு என்னோட முதல் ஓட்டு 🙏🙏🙏🙏

  • @jaisankarm5292
    @jaisankarm5292 2 місяці тому +316

    🎉 காங்கிரசின் தேர்தல் அறிக்கை நிஜம்தான்

    • @ctgr1940
      @ctgr1940 2 місяці тому +8

      நிஜந்தான் நடைமுறைக்கு செயல்படுத்த முடியாது....,🤪🤪🤪

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 2 місяці тому

      @@ctgr1940 15 லட்சம் வங்கி கணக்கில் வந்து விட்டது போல் தெரிகிறது

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 місяці тому +8

      @@ctgr1940 காங்கிரசு சொன்னதை நிறைவேற்றிய சரித்திரம் உண்டு

    • @nithishms2247
      @nithishms2247 2 місяці тому +2

      😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢😊

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 місяці тому +3

      இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு பணம் தேவை படுகிறது என்று புள்ளிவிவரம் இருக்கிறதா

  • @mahivenky262
    @mahivenky262 2 місяці тому +51

    சூப்பரான அறிக்கை, ஜெயிச்சு வந்து இதையெல்லாம் செயல்படுத்த வாழ்த்துகள்

  • @Valarmathi-jp6cp
    @Valarmathi-jp6cp Місяць тому +2

    காங்கிரஸ் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாருங்கள் வாருங்கள் வாருங்கள் வாருங்கள்

  • @sarojam6071
    @sarojam6071 Місяць тому +2

    காங்கிரஸ் வரவேண்டும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @noormohamed2193
    @noormohamed2193 2 місяці тому +250

    நாட்டை ஆளும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கே உள்ளது

    • @usharathy
      @usharathy 2 місяці тому +10

      60 வருடமாக என்ன கிழிச்சாங்க

    • @usharathy
      @usharathy 2 місяці тому

      நாட்டை துண்டாடும் வேலை காங்கிரஸ் செய்தது. செய்யும்

    • @varadharajan4768
      @varadharajan4768 2 місяці тому +5

      total india close thaan

    • @manhattan722
      @manhattan722 2 місяці тому +10

      அதான் 10 வருஷத்துலயே நாட்டை பீசப்பி கிழிச்சிட்டாங்களே ​@@usharathy

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 місяці тому +2

      Survey report congress 50 seat தான் வரும் என்று சொல்லுது அதை வைத்து பிரதமர் ஆக முடியுமா?

  • @bakyaraj761
    @bakyaraj761 2 місяці тому +78

    காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள் 9

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Місяць тому +2

    Wow superb bro 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉INDIA koottanikal vellum vellum vellum 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Celibacy162
    @Celibacy162 2 місяці тому +9

    காவேரி பத்தி ஒண்ணுமே சொல்லல, விவசாயத்துக்கும் பெருசா ஒண்ணுமே சொல்லல 😢😮😮

    • @devar-bf2ke
      @devar-bf2ke 2 місяці тому +2

      காவேரியை பத்தி பேச வேணாம்னு தமிழக முதல்வர் சொல்லிட்டாராம்,மக்கள் கேள்வி கேட்ப்பாங்கனு தமிழக முதல்வரு பயம் போல,,

  • @rettaikilavi7225
    @rettaikilavi7225 2 місяці тому +32

    Good news good chapter keep it up congress

  • @thiruselvam376
    @thiruselvam376 2 місяці тому +210

    காங்கிரஸ் ஆட்சியில் நாடு முன்னேறட்டும்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 місяці тому

      Ipo enna paduthu iruka yosinga mr congress kum ipoyum epdi nu

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 місяці тому +3

      50 வருடம் congress தான் இருந்தது ஏன் முந்நேரவில்லை

    • @thiruselvam376
      @thiruselvam376 2 місяці тому +3

      @@ArunA-wq8rg 10 வருட பிஜேபி ஆட்சியில் நாடு பின்னோக்கி சென்று விட்டது

    • @thiruselvam376
      @thiruselvam376 2 місяці тому

      @@YamirukabayamenBalu அதான் பாத்துட்டு இருக்கோமே விலைவாசி உயர்வு பணமதிப்பிழப்பு ஊழல்வாதிகள் எல்லாம் பிஜேபி பில் சேர்ந்தால் உத்தமர் ஆகி விடுகிறார்கள் மக்களாட்சி சீர்குலைக்கும் பிஜேபி.. இந்தியாவிலேயே பெரிய ஊழல் கட்சி பிஜேபி தான்

    • @chandrapriya1642
      @chandrapriya1642 2 місяці тому

      நல்ல முடிவு எடுங்க இது நல்லது தான்

  • @asmiraasmira9962
    @asmiraasmira9962 Місяць тому +2

    அருமை அருமை அருமை

  • @rani.p753
    @rani.p753 2 місяці тому +27

    எல்லாம் சரி ஆனால் 100 நாள் வேலை திட்டம் ஒரு நாளைக்கு 400rs லாம் ஓவரா இருக்கு. படிச்ச பிள்ளைகளுக்கு கூட இந்த சம்பளம் கிடையாது. 100 நாள் வேலை திட்டம் லாம் ஒரு திட்ட மா? 1 மணி நேரம் கூட வேலை இல்ல தூங்கி அடுத்தவள குறை சொல்லி இதுதான் நடக்குது.

    • @user-sq1ud5tn5p
      @user-sq1ud5tn5p Місяць тому

      😂😂😂😂

    • @NalaDhamayanthi11
      @NalaDhamayanthi11 Місяць тому +1

      வயதானவர்களுக்கு இது உதவும்

    • @marymani2178
      @marymani2178 11 днів тому

      விவசாயிகள் வேலைக்கு ஆள் இல்லாமல் பாதிக்க படும்

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 місяці тому +303

    மக்கள் வரவேறகப்படும அருமையான திட்டம ! அடுத்த 50 ஆண்டுகளுக்கு இனி , காங்கிரஸின ஆடசிதான !!

    • @divipugal4812
      @divipugal4812 2 місяці тому +3

      எந்த அரசு ஐந்தாண்டுக்கு மேல் ஆள கூடது

    • @PrabhaKaran-qy4pk
      @PrabhaKaran-qy4pk 2 місяці тому +5

      50 வருஷமா புடுங்காத இப்போ ...........

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 місяці тому

      ​@@PrabhaKaran-qy4pkஉன் அப்பாவின் அப்பாவிடம் கேள் காங்கிரசின் கையில் இந்தியா கிடைக்கும்போது ஒருநேரம் சப்படு கிடைக்குமா என்று என் அனுபவத்தில் சாப்பாடு இல்லாமல் கஷ்ட பட்டென் இவ் நிலையிலிருந்து இந்தியாவை உயர்த்தி கொண்டுவந்தது பெருமை காங்கிரசுதான் உனக்கு இந்தியாவை பற்றி பேசவே தகுதி அற்றவர்கள்,

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 місяці тому +3

      50 years pudungunadhu podhum

    • @jeevika.b5847
      @jeevika.b5847 2 місяці тому

      இந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விட்டு மழைநீர் சேமிப்பு கொண்ட ஆறு குளம் குட்டை ஆறு பராமரிப்பு கண்காணிப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள் நன்னீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதை தடுத்து கடல்நீரை மாற்றி பயன்படுத்தி கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பராமரிப்பு கொண்ட செயல் பாட்டில் அனுமதிக்கலாமே........

  • @poomani7933
    @poomani7933 2 місяці тому +34

    Rahul Gandhi G மலரட்டும் இந்திய காங்கிரஸ் ஆமென்

  • @user-uk3qs8if6c
    @user-uk3qs8if6c Місяць тому +5

    காங்ரஸ்வாழ்கமகிழ்ச்சி

  • @thenimozhithenu
    @thenimozhithenu Місяць тому +1

    Thank s ,🖐️ valthukal

  • @peermohammed3231
    @peermohammed3231 2 місяці тому +58

    ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து,தேடித் தேடி உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை மனதார வரவேற்கிறோம்.

  • @muhammadashfaq6856
    @muhammadashfaq6856 2 місяці тому +684

    காங்கிரஸ் மலரட்டும்.... Vote for Congress

    • @emsarani7644
      @emsarani7644 2 місяці тому

      Yeru unga seeman anne sonnaga la ippadi ​@@tvltamilpasanga

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 2 місяці тому

      myra kuda jaikkadhu

    • @kkrra-ml3gg
      @kkrra-ml3gg 2 місяці тому +11

      Vote for these hypocrites just inspite of hate towards other religion ?

    • @Peru710
      @Peru710 2 місяці тому +6

      ​@@kkrra-ml3gg wdym by "ispite" that's Inspite, right? Tamizha nee?

    • @subramaniantr4167
      @subramaniantr4167 2 місяці тому +4

      Never happen to this decayed dynasty party

  • @govindan6014
    @govindan6014 2 місяці тому +7

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Goodnews-xb7qq
    @Goodnews-xb7qq 2 місяці тому +1

    வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்!
    வெல்க காங்கிரஸ்

  • @dropbox152
    @dropbox152 2 місяці тому +566

    மலரட்டும் மலரட்டும் காங்கிரஸ் ஆட்சி
    கருகட்டும் கருகட்டும்
    தாமரை ஆட்சி

    • @s.alagarsamy7388
      @s.alagarsamy7388 2 місяці тому

      இம்முறை காங்கிரஸ் வெற்றி பெற மத்தியில் அட்ச் அமையவில்லை எனில் கட்சியை களைத்துவிடகாமா?

    • @JohnPeterMariadossJohnPe-pm1pb
      @JohnPeterMariadossJohnPe-pm1pb 2 місяці тому +17

      கரக்டா சொண்ணிங்க.....

    • @MaheshwariMaheshwari-um5xr
      @MaheshwariMaheshwari-um5xr 2 місяці тому +28

      பிஜேபி 000

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 місяці тому +8

      Nota😂😂

    • @Asekar-kj1wt
      @Asekar-kj1wt 2 місяці тому

      போட பிச்சை எடுத்து பியப்பவனுக்கு பிறந்த பிறவியே

  • @venkatjamuna2789
    @venkatjamuna2789 2 місяці тому +386

    சரியான வாக்குறுதி

  • @user-gd1wi9cd2i
    @user-gd1wi9cd2i Місяць тому +2

    Thanku India Congress

  • @srinivasuluv50
    @srinivasuluv50 2 місяці тому +77

    காங்கிரஸ் ஆட்சி அமையும்

  • @ganeshmozhi.p9233
    @ganeshmozhi.p9233 2 місяці тому +88

    பிஜேபி எடுபடாது

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 27 днів тому +2

    1லட்சம் தருவாரா ராகுல் காந்தி. மோடி போல் ஏமாற்ற தருவாரா❤❤

  • @Esakkiraja-jm7ps
    @Esakkiraja-jm7ps 2 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤. வாழ்த்துக்கள் செய்வீர் இந்த வீடியோ.சூப்பர்❤❤❤❤❤❤

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 2 місяці тому +61

    அனைத்து வாக்காளர்களும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்

    • @LoganathanT-mu8ts
      @LoganathanT-mu8ts 2 місяці тому

      விவசாய கடன் தள்ளுபபடி

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 2 місяці тому +45

    தேர்தல் அறிக்கை இந்திய மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது இதனால் காங்கிரஸ் கட்சி 2024 ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது

  • @user-pd9mc8hb9o
    @user-pd9mc8hb9o 11 днів тому +2

    காங்கிரஸ்மலரட்டும்.தாமரைகருகட்டும்.தங்கவேல்கரிசல்காளம்பட்டி

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 2 місяці тому +74

    மிகச்சிறந்த தேர்தல் அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள்.இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பது 💯 சதவீதம் உறுதி.ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். நாடு செழிக்கும்.மாநில உரிமை கள் பாதுகாக்கப்படும்

  • @antonysahayanathan5333
    @antonysahayanathan5333 2 місяці тому +4

    Super 👌

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Місяць тому +1

    Super Ragulji and Sonia mam

  • @edwardkg810
    @edwardkg810 2 місяці тому +150

    30 லட்சம் வேலை மோடி இனி வடை சுட முடியாது

    • @usharathy
      @usharathy 2 місяці тому +7

      பப்பு ஆப்பு

    • @a.palanimuthu9875
      @a.palanimuthu9875 2 місяці тому +4

      70 ஆட்சி என்ன..... ப.....

    • @subramaniantr4167
      @subramaniantr4167 2 місяці тому +1

      What ever blabberings you make Modi will return with resounding victory

    • @danielc4968
      @danielc4968 2 місяці тому +1

      ​@@subramaniantr4167 no chance to modi

  • @dharalcr7460
    @dharalcr7460 2 місяці тому +339

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெறும்

    • @user-mi9od3et8m
      @user-mi9od3et8m 2 місяці тому +1

      De eppadai Panna mutiyum da yosinkada

    • @eatsleepriderepeat1140
      @eatsleepriderepeat1140 2 місяці тому

      ​@@user-mi9od3et8m modi meriya 😂

    • @jeevika.b5847
      @jeevika.b5847 2 місяці тому

      இந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விட்டு மழைநீர் சேமிப்பு கொண்ட ஆறு குளம் குட்டை ஆறு பராமரிப்பு கண்காணிப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள் நன்னீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதை தடுத்து கடல்நீரை மாற்றி பயன்படுத்தி கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பராமரிப்பு கொண்ட செயல் பாட்டில் அனுமதிக்கலாமே........

    • @ctgr1940
      @ctgr1940 2 місяці тому

      ​@@user-mi9od3et8m எங்களுக்கு அறிவு,மூளை எதுவும் தேவை இல்லை...நாங்கள் டோபா தலெயன் சொல்ரதையே நம்புகிறோம்.....இதென்ன ஜுஜுபி😂

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 місяці тому

      வாக்குறுதி சரி செயல் படுத்த வேண்டாமா?

  • @achudhapravena3598
    @achudhapravena3598 2 місяці тому +5

    Super. Super. Super. Waaaw❤❤❤😊😊😊😊😊😊😊

  • @user-yo8st3zq9e
    @user-yo8st3zq9e 2 місяці тому +31

    தமிழகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற உழைப்போம் வாழ்த்துக்கள்

  • @Shutterstock784
    @Shutterstock784 Місяць тому +1

    Jai Congress ❤❤❤

  • @nedumaran6659
    @nedumaran6659 2 місяці тому +186

    காங்கிரஸ் கட்சி மட்டுமே இந்தியாவை ஆள தகுதியான சிறந்த நிர்வாக திறமையுள்ள கட்சி.

    • @nedumaran6659
      @nedumaran6659 2 місяці тому

      @The11-ti2fs போங்கடா சங்கிகளா,காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதானி இந்த நாட்டை விட்டே ஓடி போவான்.மோடி ஜெயிலுக்கு போவான்

    • @maharajav5327
      @maharajav5327 2 місяці тому +2

      வேற லெவல்

    • @__-ho9qc
      @__-ho9qc 2 місяці тому +3

      விவசாயத்தை மறந்து விட்டனர்😢😢

    • @Anbarasi777
      @Anbarasi777 2 місяці тому

      ​@@__-ho9qc no they announced for farmers also

  • @michaelramesh6947
    @michaelramesh6947 2 місяці тому +43

    ராகுல் வாருங்கள்

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 2 місяці тому +43

    அருமை அருமை. வெல்லட்டும் காங்கிரஸ்

  • @Thewiper2024
    @Thewiper2024 Місяць тому

    கணவு காணும் உரிமை யாருக்கும் உள்ளது,.. வாழ்த்துக்கள்.

  • @alwinx3886
    @alwinx3886 2 місяці тому +21

    Vote for congress

  • @eathefather8782
    @eathefather8782 2 місяці тому +30

    நல்ல அரிக்கைவாக்கலிப்போம்

  • @christychristy2927
    @christychristy2927 11 днів тому +1

    Excellent ❤

  • @khadirwafik2869
    @khadirwafik2869 2 місяці тому +3

    Vote for Congress 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 2 місяці тому +22

    ராகுலின் அவர் மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லி உள்ளது இந்த அறிக்கை சொன்னதை செய்வார் ராகுல் நிச்சயமாக காங்கிரஸ் கூட்டணிக்கு நாம் நம் குடும்பம் நாம் சன்னதியை நிம்மதியா வாழ காங்கிரஸ் கூட்டணி கட்சி அமைவது நல்லது

  • @user-tv6pf6mo5o
    @user-tv6pf6mo5o 2 місяці тому +2

    Super

  • @ownown775
    @ownown775 2 місяці тому +2

    இப்போது தான் காங்கிரஸ் சரியாக பயணிக்கிறது.

  • @satheeshgovindarasu3374
    @satheeshgovindarasu3374 2 місяці тому +27

    சிறப்பு 👍🏾👏🏾

  • @senthilkumar-sr7vt
    @senthilkumar-sr7vt 2 місяці тому +21

    கல்வி கடன் ரத்து ❤

  • @r.jbasha4201
    @r.jbasha4201 2 місяці тому +1

    வாழ்த்து வேண்டாம் கை சின்னம் உங்கள் வாழ்க்கை துணை ஓட்டு வேண்டும்

  • @gingeefortnewsviews
    @gingeefortnewsviews 2 місяці тому +2

    இது தகுதியானவர்களுக்கு மட்டும் என பின் சொல்வீர்கள்.

  • @RajaRaja-oy5nx
    @RajaRaja-oy5nx 2 місяці тому +233

    வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரதமர் ராகுல் காந்தி

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 місяці тому +5

      50 seat வைத்து கொண்டு பிரதமர் ஆக முடியுமா?

    • @WhiteWhite-go9qq
      @WhiteWhite-go9qq 2 місяці тому

      ​@@ArunA-wq8rg😂

    • @Karthick-jh9tp
      @Karthick-jh9tp 2 місяці тому

      ​@@ArunA-wq8rg modi thayoli 💦💩

  • @ziavursheriff
    @ziavursheriff 2 місяці тому +17

    *அருமை இத்தனை நாட்கள் மக்கள் சந்தித்த அத்தனை பிரச்சினை தீர்வாக உள்ளது இந்த தேர்தல் அறிக்கை காங்கிரஸ் வெல்லும்*

  • @user-vk5bc5oz8r
    @user-vk5bc5oz8r 10 днів тому

    Thank you 👍

  • @RamachandraGautham-ir8xc
    @RamachandraGautham-ir8xc 2 місяці тому +2

    Very very nice News namaste 🙏 congratulations Rahul sir🎉🎉

  • @Pulingo-uv3dk
    @Pulingo-uv3dk 2 місяці тому +47

    ஆன் லைன் லோன் ஆப் தடை பண்ணுங்க இதனால் அப்பாவி மக்கள் பாதிக்க படுகிறார்கள்

    • @vel7412
      @vel7412 2 місяці тому +1

      Coming soon

    • @sujarita6024
      @sujarita6024 2 місяці тому +1

      Education loan rathu pannunga

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 2 місяці тому

      poya yov, online la 3 latcham loan vangi 10 latcham business senjiruken , loan vanguna yeppadi use seiyanum nu theriyanam , Tasmac pakkam pona avvalodhan

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 2 місяці тому +29

    இன்று மக்களுக்கு தேவையான தேர்தல் வாக்குறுதிகள் வாழ்த்துக்கள் இந்தியா கூட்டணிக்கு 🙏💐

    • @__-ho9qc
      @__-ho9qc 2 місяці тому

      விவசாய கடன் பற்றி சற்றும் சிந்திக்கவில்லை😢

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 2 місяці тому +1

      @@__-ho9qc விவசாய விலை பொருட்கள் சரியான விலை கிடைத்தால் அவர்கள் கடன் அடுத்து விடுவார்கள் பிஜேபி அரசு மாதிரி விவசாயி வயிற்றில் அடிக்கவில்லை

  • @sakthivel.m6840
    @sakthivel.m6840 2 місяці тому +2

    Semma Semma Semma 👏👏👏👍👍👍👍👍👍👍👍

  • @user-gl9it4ws7h
    @user-gl9it4ws7h 2 місяці тому +5

    Good