பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் pesaamal pesa vaippaan pirabaharan

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @arasankumar7083
    @arasankumar7083 2 роки тому +18

    தேனிசை செல்லப்பா அவர்களை இருகரம்கூப்பி வணங்குகிறோம்! இப்படி ஆழமான வரிகளோடு வலிகளை உணர்த்திய ஐயாவை என்றேன்றும் போற்றதலுக்குறியவராகிறார்

  • @thanal9637
    @thanal9637 5 років тому +24

    மேதகு பிரபாகரன் தமிழர்களின் மூச்சு. நாம் தமிழர் வெல்வோம்

  • @S.mathan28
    @S.mathan28 3 роки тому +12

    அனைத்து பாடல்களும் எணக்கு அணுப்ப முடியுமா அனைத்து பாடல் அருமை

  • @johnbrito1225
    @johnbrito1225 3 роки тому +18

    வலிய கெடுத்தவனுக் திரிப்பி கொடுக்கவேண்டும் விரைவில் ஈழம் மலரும் தமிழன் ஒன்று படுவேண்டும்

    • @s.anparasan580
      @s.anparasan580 2 роки тому

      2026 ஈழம் நம் கையில்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kittyponys7608
    @kittyponys7608 3 роки тому +10

    நன்றி அண்ணே இதைப்போலவே நினைவூட்டிக் கொண்டே இருப்பது என்பது போராளிகளின் கடமை மிக்க மகிழ்ச்சி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @johnvictor4764
    @johnvictor4764 Рік тому +2

    பரிசுத்தமான உத்தமன்
    தெளிந்த புத்தியுள்வன் என் தலைவன் தொட்டால் மின்னல் கர்ஜித்தால் இடிமுழுக்கம்
    என் தலைவனை எதிரி நேரில் பார்த்தால் ஜலம் போய்விடுவன்
    இக்கால ராஜா ராஜேந்திர சேழன் 1000 வருடங்கள் கடந்து பேசப்படும் உலகத்தின் ஒப்பில்ல தலைவன் .❤❤❤❤❤

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 День тому

    ❤பேசாமல் பேச வைப்பான்❤🙏பிரபாகரன்❤🙏🙏
    இவன் பெருமைக்கு நிகரானவன் எவன்??
    ❤.🙏🙏🙏🙏🙏🙏

  • @relaxmix2478
    @relaxmix2478 3 роки тому +5

    தேனிசையாலே அவன் புகழை பாட்டக்குவேன்
    அவன் திசையிருந்து வரும் காற்றை மூச்சாக்குவேன்🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @malligashivaji7736
    @malligashivaji7736 2 роки тому +4

    சமீப காலமாக RJ blogs போன்றவர்களின் சுற்றுலா காணொளிகளில் தமிழ் ஈழத்தின் நெடுந்தீவு முல்லைத்தீவு ராவணமாளிகை செல்லும் சாலைகளையும் இருபுறமும் வயல்வெளி மரங்களுடன் வெளியிட்டுள்ளனர் உறவுகளே! அவற்றைக் கூட காட்சிப் படுத்தலாம் உறவுகளே!தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!

  • @spjekan
    @spjekan 4 роки тому +9

    வாழ்க தமிழ் ஈழம்

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 роки тому +9

    அருமையோ அருமையானபாடல் உங்கள் பாடல்

  • @veeraprabhakar3414
    @veeraprabhakar3414 4 роки тому +14

    மீண்டும் ஈழம் வெல்லும்

  • @umogan553
    @umogan553 4 роки тому +6

    Kannir varugirathu intha padalai kekkum pothu

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm 2 місяці тому

    Nanri Anna. Thalaivar paddu.enkal
    Uyir

  • @johnbrito1225
    @johnbrito1225 3 роки тому +13

    மறக்க முடியாது வரிகள்

  • @mmesha1328
    @mmesha1328 4 роки тому +15

    முதல் நான் கேட்ட பாடல் பார்த்த பாடல் ஒன்றும் இப்பொழுது இல்லை தயவுசெய்து உங்களால் முடிந்தால் தலைவர் பாடல்களை பதிவிடுங்கள் தயவுசெய்து .

  • @p.rasurayampatti8373
    @p.rasurayampatti8373 Рік тому

    அருமையான வரிகள் பதிவு

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 5 років тому +25

    எப்டிதாங்குது .என் உயிரை கறைத்து உதிரம் கொதித்து என் கண்களில் கண்ணீராக வருகிறது கண்ணீருடன்👌👍

    • @rsevanthye4739
      @rsevanthye4739 5 років тому +1

      Good

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 5 років тому +4

      @@rsevanthye4739 நன்றி. வாழ்க மேதகு. வெல்க தமிழ் ஈழம்.தலைவன் வரவுக்காக ஏங்கும் தமிழன்👍

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 5 років тому

      @@rsevanthye4739 சகோதரனே நீங்கள் ஈழத்தமிழரா

    • @pandaravanniyan9357
      @pandaravanniyan9357 4 роки тому +2

      தலைவர் எப்போது சென்றார் வருவதற்கு

    • @ganesanganesan4372
      @ganesanganesan4372 4 роки тому +2

      👌👌🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 5 років тому +15

    நாம் தமிழர்வெல்லும்.

  • @vasudevanekambaram9303
    @vasudevanekambaram9303 2 місяці тому

    மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

  • @rasarathnamsathish5028
    @rasarathnamsathish5028 5 років тому +27

    தலைவவர பற்றி தவறான இடுகை இடவேன்டாம்

  • @maheswarank5117
    @maheswarank5117 2 роки тому +1

    மிகச் சிறப்பு

  • @m.kalaiselvam4332
    @m.kalaiselvam4332 3 роки тому +2

    My brother prabagaran 🔥🔥🔥

  • @KSKGOAT
    @KSKGOAT 4 роки тому +23

    சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகளின் அருமையான பாடல்கள் நிறைய யூடியூபில் கேட்டிருக்கிறேன், ஆனால் இப்போது அந்த பாடல்களை காண முடியவில்லை, தயவுசெய்து அவற்றை மீட்டு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @nironiro2595
    @nironiro2595 3 роки тому +1

    Arumaiyana paadal

  • @ليلىسيلانيه
    @ليلىسيلانيه 2 роки тому +2

    Anna,nan,elatthu,thamil,puli,anal,eppa,kalatthen,kodumijal,arapi,Nadella,nikkianan,mindum,elaththukku,pojeduven,,ponalum,elaththu,padalkalthan,en,ethajaththel,erukkum,

  • @dhasarathani.v.s.s5025
    @dhasarathani.v.s.s5025 3 роки тому +1

    Super songs

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 5 років тому +10

    Nerupil neeraduvom eelam pera

  • @prasathprasath9665
    @prasathprasath9665 3 роки тому +1

    Thalaiva thalaivan

  • @faraanfarsan6785
    @faraanfarsan6785 3 роки тому +1

    Prabakaran is maaveerar

  • @subessubes8300
    @subessubes8300 4 роки тому +1

    ரசிகர்களாலேயே

  • @prasadmuscat3801
    @prasadmuscat3801 2 роки тому

    Download link anuppa mudiyuma

  • @panchadcharamdhanarangan5050
    @panchadcharamdhanarangan5050 4 роки тому +3

    Super

  • @vimalsuba3079
    @vimalsuba3079 3 роки тому +1

    Send me think of all tamileelam somgs to download

  • @ganesanganesan4372
    @ganesanganesan4372 4 роки тому +3

    👌👌🙏🙏

  • @vaishnavis9574
    @vaishnavis9574 4 роки тому +2

    Puli prabhakaran illai enbavarkagave Inda padal varigal

  • @prasadmuscat3801
    @prasadmuscat3801 2 роки тому +1

    Sago enakkum ellappadalgalum venum

  • @creshana2314
    @creshana2314 5 років тому +3

    Super song

  • @ezhilarasi7976
    @ezhilarasi7976 5 років тому +5

    Nikar ulakil illai

  • @judeniranjanantonyjevaratn7551
    @judeniranjanantonyjevaratn7551 4 роки тому +2

    Thx bro

  • @mrputhumohanraj5501
    @mrputhumohanraj5501 4 роки тому +2

    💪💪💪🐆🐆🐆🐆🐆🐆

  • @RaviRavi-ec5pu
    @RaviRavi-ec5pu 3 роки тому +1

    Thanks

  • @DinojanDino-h5f
    @DinojanDino-h5f 5 місяців тому +1

    Sellap iyavin paadalkal anaitthum saddappadi

  • @muthukannan9104
    @muthukannan9104 4 роки тому +2

    😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @Thamilnad
    @Thamilnad 3 роки тому +1

    இனம் மனம் கொதிக்கிறது

  • @ChandraKumar-ei3hc
    @ChandraKumar-ei3hc 4 роки тому +3

    Chandra kumar

  • @s.nachiyarlionlady8095
    @s.nachiyarlionlady8095 2 роки тому

    😭😭😭😭😭😭😭😥😥😥😥

  • @SureshSuresh-gu9rh
    @SureshSuresh-gu9rh 4 роки тому +1

    W

  • @rasarathnamsathish5028
    @rasarathnamsathish5028 5 років тому +2

    எச்சரிக்கை

    • @kajarubankajan8575
      @kajarubankajan8575 4 роки тому +1

      Okama maaru

    • @prabhaskaran348
      @prabhaskaran348 4 роки тому

      உன் நெற்றியில் துவக்க வைத்தால் மண்டை கூசும் தம்பி