எங்கள் மேதகு தலைவர் வாழ்ந்த காலத்தில்நாமும் ஈழத்தில் வாழ்ந்து ஒரு தடவை என்றாலும் கண்ணால் கண்ட பெருமை ஒன்றே போதும் இப்பிறப்பில் நாம் பெருமை அடைவதற்கு , ஈழத்தமிழர்களுக்குதலைவர் ஒருவர் அவர் பிரபாகரன் .இனிய அகவை 70 வது வாழ்த்துக்கள். 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
வாழ்த்துக்கள் இசைப்பிரியன் புதுமொழியான் ராம் மூவரும் சேர்ந்து உருவாக்கிய பெரும் வரலாறு இது எங்கள் சொத்து எமது வழிகாட்டி நாம் தேடும் யாரும் அழிக்க முடியாத திவ்யம் உங்கள் மூவர் பணி தொடர வாழ்த்துக்கள் 💞🙏
சிறப்பு வரிகளுக்கு இனிய இசையமைத்து நல்ல குரல்வளத்துடன பல பிரபஞ்சங்களையும் சேர்த்து அருமையான அசத்தலான பாடல். உணர்வோடு கேட்பதற கும் மிகவும் மகிழ்வாகவுள்ளது. உலகம் போற்றும் தலைவன பிறந்தநாளுக்கான சிறப்பான சமர்ப்பணமும் கூட. வாழ்த்துக்கள் தோழர்
வணக்கம் அண்ணா உங்கள் பாடலை tiktok செய்கிறேன் என் வாழ்வின் முதல் முதலாக புலம்பெயர் கவிஞனின் பாடலுக்கு ரொம்ப பிடித்து கேக்கும் போது வெறி கோவம் ஆணவம் அகந்தை சிற்றம் ஒரு பாடலுக்குள்ளும் இசைக்குள்ளும் இருப்பது என்றால் இந்த பாடல் அருமை இப்படியான போராட்ட பாடல் வெறி பாடல் சிற்றம் பாடல் கேக்கும் போது இன்னும் எங்களுக்கான உரிமை வேணும் எண்டு ரோசம் வரும் பல பாடல்கள் தூங்க வைக்கும் பாடல் உங்கள் பாடல் கேக்கும் போது நரம்பு புடைக்கிறது வாழ்க உன் கவி வளர்க எங்கள் செவி 🙏
அருமை... உறவுகளே... சிறு வேண்டுகோள் பிரபாகரன் எனும் சொல்லிலே தூய தமிழ் தேடியவர் தலைவர்... அதனால் தமிழ் பாடலுக்கு கலப்பற்ற தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது...
@@Aram-அறம்அருமை உறவே... சிறப்பு... அந்தந்த மொழிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.. தமிழ் மொழிகளின் இறை அதனால் அதைக் கலப்பற்று தொழுது வணங்க வேண்டும்.... அண்டம் (பிரபஞ்சம்). வெளிச்சம் (பிரகாசம்). வருகை (பிரவேசம்)
தமிழனின் அறத்தின் வழியை தற்காலத்தில் வாழ்ந்து காட்டியாக மாவீரர் நம் தலைவன் ❤❤❤உங்களின் படைப்புக்கு அன்பும் வாழ்த்துகளும் ❤❤❤மிக அற்புதமான வரிகள் ❤️ நேர்த்தியான இசையமைப்பு
தேசியத் தலைவர் எங்கள் இனத்தின் மானம் காத்த இனக்காவல் தெய்வம் மேதகு வே பிரபாகரண் அவர்களுக்கு இனிய அகவை நல் வாழ்த்துக்கள் தலைவார் புகழ் ஓங்குக இந்தப் பாடலை எழுதிய மற்ரும் பாடிய இசையமைத்த உறவுகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
பாடலாசிரியர் மற்றும் இசை அமைப்பாளர் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்..🎉 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி ❤
மிக்க நன்றிகள் சகோ
அருமை அருமை ❤❤
நன்றி
நன்றியும் வாழ்த்துகள்❤
❤
பிரபாகரன் என்று சொல் உன் உடம்பில் விரம்தோரியும்❤❤❤❤❤❤
* வீரம்" தொியும்"
* வீரம்" தோன்றும்"
k.k.n.
வீரம் தெரியும்
🐯👊🏼🐯💯
தேசிய தலைவரின் புகழ் இந்த உலகம் இருக்கும் வரை புகழபட வேண்டும்.
🙏🙏
❤
சொல்ல வார்த்தைகள் இல்லை... அருமையான வரிகள்... எங்கள் தங்க சூரியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@@JohnVarma-k6z
நன்றி
எங்கள் அண்ணன் பிரபாகரன் விரத்தையும் அவரின் புரச்சியையும் என்றும் மறக்க மாட்டோம் அவரின் ஆசை ஒருநாள் நிஜமாகும் ❤❤❤❤ தமிழ் மக்களின் பிள்ளை
🙏🙏💪
👍எம் தலைவர் என் அன்பு அண்ணன் என்றும் உங்கள் வழியில்
தமிழ் இனத்தலைவன் புகழ் வாழ்க
பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தமிழ்மக்களின் தந்தையே.... வாழ்க வாழ்க
இப் பாடலின் ஆளுமையை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை ( என்றும் என் தலைவனே ) 🔥🔥
அன்புமிகுந்த நன்றிகள்
அவதார புருசன் எங்கள் தலைவரின் புரட்சிகர பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இசையமைப்பாளர் மயூரனுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி
இந்த புவியில் நீண்ட புகழும்,வீரமும்,இலக்கும் ஒருங்கே அமைந்த புனிதர்க்கு எனது வாழ்த்துக்கள்
Awesome bro
அருமை..
பாடல் ஆசிரியர் மற்றும் பாடியவருக்கு
எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
தங்கத்தமிழனுக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி
தேசிய தலைவருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா வாரத்தைகளே இல்லை அருமை சிறப்பான பாடலுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️
நன்றி
🔥 என்றும் என்றென்றும் எங்கள் தலைவன் மேதகுவே பிரபாகரன் அவர்களின் வழியில் 🔥
தமிழ் இன தலைவரின் பாடல் நன்றாக உள்ளது சிறப்பு
நன்றி
அருமை. வாழ்துக்கள்.
எங்கள் இதயம் ❤❤❤❤❤
அண்ண, எங்கள் தாய் தந்தையாவார். எங்கள் நெஞ்சில் வீற்றிருக்கும் தெய்வம். எம் தானைத்தலைவன்.புலிகளின்தாகம் தமிழீழத்தாயகம்🌹❤🌹🌹🌹🌹
வாழ்க வளமுடன் எம் இனத்தின் வழி காட்டி எம் தலைவன் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
🙏🙏
எங்கள் மேதகு தலைவர் வாழ்ந்த காலத்தில்நாமும் ஈழத்தில் வாழ்ந்து ஒரு தடவை என்றாலும் கண்ணால் கண்ட பெருமை ஒன்றே போதும் இப்பிறப்பில் நாம் பெருமை அடைவதற்கு , ஈழத்தமிழர்களுக்குதலைவர் ஒருவர் அவர் பிரபாகரன் .இனிய அகவை 70 வது வாழ்த்துக்கள். 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
🙏🙏🙏
அருமையான பாடல்! வாழ்த்துக்கள்!
நன்றி
அருமை ❤
பாடலை கேட்டும் பகிர்ந்தும் கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி
அண்ணனின் இனிய பிறந்த நாள் நல்வாழத்துக்கள்
சிறப்பான முயற்சி. அனைவருக்கும் பாராட்டுகள்
இந்தப்புரட்ச்சிப் பாடலில் இணைந்த கலைஞர்கள் அனைவருக்கும் இதையம்நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக நன்றி அனைவர்க்கும் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👌👌👌⭐️⭐️⭐️🔥🔥🔥❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி
தமிழர் உயிர் மூச்சி எங்கள் தலைவன் பிரபாகரன்
🙏🙏
மிகவும் சிறப்பான பாடல். தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க. வடசொல்லை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
நன்றி
(பிரபஞ்சம்)இனிவரும் பாடல்களில் கவனம் எடுக்கிறேன் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தலைசாய்த நன்றி உறவே❤
தமிழ் தேசியத்தின் வரலாறு ❤புரட்சி❤எங்களது மிடுக்கு❤ நிமிர்வு சத்தியம்❤நாங்கள் தமிழன்டா எங்கள் தலைவன் அன்பன் பிரபாகரன்❤❤❤❤❤
தலைவர் வழியில் ❤❤❤❤
Good ❤
நன்றி இந்த பாடலை தலைவர் பிறந்த நாள் அன்று பாடினேன் அனைவரும் ௭ன்னை வாழ்த்தினார்கள் நன்றி அருமையான வரிகள் ❤❤❤
super super
அண்ணன் என்றால் உடம்புக்கு வீரம் தானாக வரும்
Valka valamudan 😢😢😢😢😢😢😢😢❤
சிறப்பு ❤❤❤❤❤
Valka.valamudan
True❤❤❤❤
Best of best. Forever
Sirappana padal
அருமை..பாடல்வரிகள்..குரல்வளம்
நன்றி
❤ அண்ணாவுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை ❤
🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷
தரமான பாடல் வரிகள் வாழ்க வழமுடன் ❤❤❤❤ 0:05 ❤❤❤❤❤❤️🔥❤️🔥
நன்றி
அருமை அருமை ❤❤❤
Hats off to you brother .All the best
❤❤ எம் இறைவனே ❤
அருமையான படைப்பு. இசைபிரியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
Namma thalaivar ma manithar i love my ilangai love you from andaman island
அருமையான பாடல், வாழ்த்துக்கள்
நன்றி
தேசிய தலைவர் மேதகு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
வாழ்த்துக்கள் இசைப்பிரியன் புதுமொழியான் ராம் மூவரும் சேர்ந்து உருவாக்கிய பெரும் வரலாறு இது எங்கள் சொத்து எமது வழிகாட்டி நாம் தேடும் யாரும் அழிக்க முடியாத திவ்யம் உங்கள் மூவர் பணி தொடர வாழ்த்துக்கள் 💞🙏
மிக்க நன்றி
Enrumthalaivan than manam ❤
வாழ்த்துக்கள் அண்ணா நல்ல பாடல் ஒன்று தலைவர் மீண்டும்
நன்றி
தமிழ். தமிழ் ❤❤❤🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் அண்ணா ❤
தரமான இசை அண்ணன் தரமான பாடல் வரிகள்
நன்றி
வரிகள் மிகவும் அருமை சிந்தனையின் சிதறல்கள் வீர வணக்கம் 🎉❤ தமிழ் எங்கள் உயிருக்கு மேல்👌👏👏❤❤❤
நன்றி
எங்கள் ஈழ வேந்தன் ,என்றும்உருமாறித்தமிழினத்தைக்காப்பான், புகழ்பாடுவோர்க்கு நன்றி .
நன்றி
அருமையான வரிகள் .எழுதியவருக்கும் பாடியவருக்கும் நன்றிகள்...
நன்றிகள்
இசையமைத்தவருக்கும்
வாழ்க. தமிழர் வீரம் வற்றது வாழ்க
சிறப்பு வரிகளுக்கு இனிய இசையமைத்து நல்ல குரல்வளத்துடன பல பிரபஞ்சங்களையும் சேர்த்து அருமையான அசத்தலான பாடல். உணர்வோடு கேட்பதற கும் மிகவும் மகிழ்வாகவுள்ளது. உலகம் போற்றும் தலைவன பிறந்தநாளுக்கான சிறப்பான சமர்ப்பணமும் கூட. வாழ்த்துக்கள் தோழர்
நன்றி
🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂 எங்கள் தலைவருக்கு அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இளத்தில் பிறந்த ஈசன் 🙏🙏🙏🙏
ஈழத்தில் தோன்றிய ஈசன்"
அவனுக்கு" அகவை இல்லை."/கிடையாது".
என்றும்" அவனே !
எங்கள் மனதில்"
இளமையுடன்".
இனிதாக" இயல்பாக"
தோன்றுவான்"
அவனே!
இளமையானவன்"
அவன்""
கொள்கைகளை"
என்றுமே"!
இழக்கமாட்டோம்"
K.K.N.
@thangavelsithamparapillai1061
அருமை அருமை சகோ
Conguratulation annan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤சிறப்பு ❤❤❤
உணர்ச்சி மிகுந்த பாடல் வரிகள் ❤அத்தனையும் சிறப்பு.
நன்றி
Supar song
#வீர_வணக்கம்_வீர_வணக்கம்🙏🏼. எங்கள் தமிழீழ #தாய_மண்ணின், மாவீரன்னுக்கு #வீர_வணக்கம்🪔🪔🪔
இனிய காலை வணக்கம்
தமிழினத்தின் ஒரு தலைவன் எங்கள் தேசிய தலைவர்
பாடல் வரிகள் அற்புதம்
தொடர்க
நன்றி
நன்றி
எம்தலைவனுக்கு இனிய 70வது அகவை நல்வாழ்த்துக்கள்.அண்ணனி்ன் புகழை உயிர் உள்ளவரை இவ்வுகிற்கு உரைத்துக்கொண்டேயிருப்போம் தமிழர்களாக.பாடல் வரிகள்,குரலுக்குச்சொந்தக்காரன்,இசையால் மகிழ்வித்த இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
வீரத்தின் மறு பொருள் எம் தலைவர்.. இறைவனின் மறு அவதாரம் எங்கள் தேசியத் தலைவரே...❤ வாழ்த்துகள்....
சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
🙏
சிறப்பான பாடல் 😍😍😍😍நன்றி 🙏🙏🙏
நன்றி
பாடலாசிரியர், பாடகர், இசை அமைப்பாளர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தேசிய தலைவரின் புகழை இறுதி மூச்சு வரை பாடுவோம் ❤
நன்றி
" ஞானக்குழந்தை. தந்தைக்கு உபதேசம் செய்தவன் "
பாடியவர்,பாடல்,இசை எல்லாமே அற்புதமாக இருக்கு. தலைவரின் வாழ்க. 🙏
நன்றி
எங்கள் அன்புத் தெய்வம் ஆருயிர் தானைத் தலைவன் எப்போதும் மறவோம் உங்களை 🥲🥲🥲🥲🥲🥲🥲🙏💔💔💔💔🙏🙏🙏🙏எங்கள் அண்ணன் பிரபாகரன் வாழ்கபல்லாண்டு❤️🌹❤️
🙏🙏
இசை இசைப்பிரியன் அல்லவா! பாடல் எழுச்சியாகத்தான் இருக்கும், பாடல் வரிகளும் அருமை, பாடியவரின் குரலும் இனிமை.
நன்றி
என் தலைவன்❤❤❤❤
Good 👍
அருமையான பாடல் வரிகள் நம் அண்ணனுக்குகே உரிய வரிகள் நம் அப்பன் முருகன் அருள் கிடைத்து
சீகிரமே தனி ஈழம் அமையும் ஓம்முருகா
நன்றி
பாட்டு இசையும் பாடிய வரிகளும் அனைத்தும் அற்புதம் 💯 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்✊✊✊
நன்றி
Excellent ❤Weldon
SUPER MERCI
@@srideviapputhurai9571
நன்றி
Valththukkal❤
நன்றி
வணக்கம் அண்ணா உங்கள் பாடலை tiktok செய்கிறேன் என் வாழ்வின் முதல் முதலாக புலம்பெயர் கவிஞனின் பாடலுக்கு ரொம்ப பிடித்து கேக்கும் போது வெறி கோவம் ஆணவம் அகந்தை சிற்றம் ஒரு பாடலுக்குள்ளும் இசைக்குள்ளும் இருப்பது என்றால் இந்த பாடல் அருமை இப்படியான போராட்ட பாடல் வெறி பாடல் சிற்றம் பாடல் கேக்கும் போது இன்னும் எங்களுக்கான உரிமை வேணும் எண்டு ரோசம் வரும் பல பாடல்கள் தூங்க வைக்கும் பாடல் உங்கள் பாடல் கேக்கும் போது நரம்பு புடைக்கிறது வாழ்க உன் கவி வளர்க எங்கள் செவி 🙏
நன்றி நண்பரே வாழ்த்துகள் உங்கள் படைப்புகள் தொடரட்டும்
அருமை... உறவுகளே... சிறு வேண்டுகோள் பிரபாகரன் எனும் சொல்லிலே தூய தமிழ் தேடியவர் தலைவர்... அதனால் தமிழ் பாடலுக்கு கலப்பற்ற தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது...
(பிரபஞ்சம்) கூடிய கவனமெடுக்கின்றேன்
நன்றிகள் உறவே
@@Aram-அறம்அருமை உறவே... சிறப்பு... அந்தந்த மொழிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.. தமிழ் மொழிகளின் இறை அதனால் அதைக் கலப்பற்று தொழுது வணங்க வேண்டும்.... அண்டம் (பிரபஞ்சம்). வெளிச்சம் (பிரகாசம்). வருகை (பிரவேசம்)
Vera level
HBD to Thalava
Super brooo
SPB voice
நன்றி
தமிழனின் அறத்தின் வழியை தற்காலத்தில் வாழ்ந்து காட்டியாக மாவீரர் நம் தலைவன் ❤❤❤உங்களின் படைப்புக்கு அன்பும் வாழ்த்துகளும் ❤❤❤மிக அற்புதமான வரிகள் ❤️ நேர்த்தியான இசையமைப்பு
நன்றி
All world knows our leader 🎉❤
தமிழன் ❤❤❤❤❤❤
Super song 🎵 valka naam tamilar
🙏🙏💪💪💪
சிறப்பு ❤🎉🎉🎉
தமிழன் வாழ்துக்கள் ,வணங்குகிறோம்
🙏🙏🙏
தேசியத் தலைவர் எங்கள் இனத்தின் மானம் காத்த இனக்காவல் தெய்வம் மேதகு வே பிரபாகரண் அவர்களுக்கு இனிய அகவை நல் வாழ்த்துக்கள் தலைவார் புகழ் ஓங்குக இந்தப் பாடலை எழுதிய மற்ரும் பாடிய இசையமைத்த உறவுகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
நன்றி
எங்கள் தலைவர் அண்ணா நீங்க எங்கிருந்தாலும் வாழ்க.
பாடல் மிகவும் தரம்
நன்றி.
எம் தலைவருக்காக உருவாக்கப்பட்ட பாடல்,பாடல் வரிகள்,இசை அணைத்தும் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் உறவுகளே,..
நன்றி
One Man one army only methaku
Super song