Це відео не доступне.
Перепрошуємо.

யோகம் தரும் ராகு கேது ! யாருக்கு ? எப்போது ? - Rajanadi Parthiban | Rahu Ketu Peyarchi 2023

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2023
  • #ibcbakthi #rajanadiparthiban #rahukethu #rahuketupeyarchi #rahuketupeyarchi2023 #rahuketupeyarchipalangal #rahuketupeyarchi2023 #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos
    யோகம் தரும் ராகு கேது ! யாருக்கு ? எப்போது ? - Rajanadi Parthiban | Rahu Ketu Peyarchi 2023
    In this video, famous astrologer Rajanadi Parthiban talks about Rahu Ketu Peyarchi for 12 rasi and what will happen on rahu ketu peyarchi. Subscribe to the IBC Bakthi UA-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
    ------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 106

  • @bgan63
    @bgan63 10 місяців тому +11

    நீங்கள் கூறுவது போல் அனைத்துமே விதிதான் என்றால், எது நடந்தாலும் ஏற்றுக் கொண்டு அமைதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்... ஜோதிடமும் தேவையில்லை, ஜோதிடர்களும் தேவையில்லை..... 😊😊😊

  • @mithrasathish4038
    @mithrasathish4038 11 місяців тому +4

    1.மூங்கில் மரம் ,2.நாகலிங்கம் மரம்
    3.சந்தன மரம் 4.Snake Plant..
    ராகு கேதுவுக்குரிய மரங்கள்..நாக
    தோஷம் இருப்பவர்கள் இந்த மரத்தை
    வீட்டில் வளர்க்கலாம்,
    தானமாக கொடுக்கலாம்,
    சுற்றி வரலாம், தண்ணீர் ஊற்றலாம்..
    பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாம்..
    சந்தனத்தை நெற்றியில் வைக்கலாம்.

  • @thangaraj9922
    @thangaraj9922 Рік тому +2

    சார் வணக்கம். நன்றி.குதிரை பார்த்தேன் பணம் வந்தது.கண்ணாடி உடைந்தது தொழில் நல்லா இருக்கு. தோல் நோய் பார்த்தேன்மைனா படத்தில்.கையில் டீ சிந்தி கையில் சுட்டுச்சு எல்லாமே நடந்தது. உண்மை.

  • @karuarsha3478
    @karuarsha3478 Рік тому +13

    இன்று காலை youtube ல் ஒரு ஜோதிடர் பரிகாரமாக.. தன் பிள்ளையை தத்து கொடுப்பது பற்றி பேசியதை நான் பார்த்தேன் ஐயா!

  • @HARISHKUMAR-hr3pc
    @HARISHKUMAR-hr3pc Рік тому +4

    நன்றி சார் குதிரை வீடியோ பார்த்தேன் குதிரை பார்த்தேன் பணமும் கிடைத்தது சார் நன்றி அதுபோல் இந்த வீடியோ பார்த்தேன் கண்டிப்பாக நகை வாங்கி ட்டு சொல்றேன் சார் நன்றி நன்றி வணக்கம்

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Рік тому +2

    Sir jewels vanguvarhal sonnirhal romba santhosham niraiya jewels sale seithutom children's education marriage ku thirumba kidaithal kadavul arulanum thanks

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 Рік тому +2

    This anchor "Vigneshwari" is very cute and pretty 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx Рік тому +9

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Рік тому +2

    i changed my name with my equation and analysed the horoscope by myself i never asked suggestion from any single person..
    everything is alredy pre written by that power ...birth, life ,death has designed

  • @chellamtrade6711
    @chellamtrade6711 Рік тому +3

    Yes 100%true

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 Рік тому +1

    Yesterday I booked for one gold jewellery

  • @comedywithkd
    @comedywithkd Рік тому

    ஜோதிடத்தை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் ஆழமாகவும் புரியும் படியும் மிகவும் அழகாகவும் கூறுகிறீர்கள்.உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @manikpillai2049
    @manikpillai2049 Рік тому

    Sir super ...intha programme parthu aduthu half on hour kalichu jayat la captain prbhakaran parthen vijyakantha pillaya thathuyeduthanga.....

  • @kalaiyarasank2
    @kalaiyarasank2 Рік тому +6

    ஒரு வீடியோவில் இரத்த தானம் சம்பந்தமான விசயத்தில் தலையிடுவீர்கள் என்று கூறினீர்கள் ஐயா. பிறகு எதார்த்தமாகவே
    இரத்த தானம் செய்யும் சூழ்நிலை வந்து, முதல்முறையாக இரத்தம் கொடுத்தேன்.

  • @thanishka1172
    @thanishka1172 8 місяців тому +1

    Thaniska /kanishka intha peyar ethai kurikkum

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 5 місяців тому

    The mercury affected party if lose money in land, where should they invest?

  • @priyaiyersankar1396
    @priyaiyersankar1396 Рік тому

    Neenga sonnathu correct sir

  • @muthumari9294
    @muthumari9294 2 місяці тому

    பெண் முகம் அழகாக இருப்பது தான் மொத்த கோள்களும் நல்ல நிலையில் இருப்பதை உணர்த்தும்.

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r4 10 місяців тому +1

    My name is Rishikaran .. what is my life

  • @veadhavenu3404
    @veadhavenu3404 Рік тому +1

    Super sir 100%

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 Рік тому +2

    Hai sri vigneswari 🎉🎉🎉

  • @karthickrock2360
    @karthickrock2360 Рік тому

    Ungaluku tha waiting ☺️ sir

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Рік тому +4

    Thank you🙏

  • @brindhabrindha6007
    @brindhabrindha6007 11 місяців тому

    White dots, Nanum pathen sir tq🙏

  • @DhanalakshmiS-iq8nn
    @DhanalakshmiS-iq8nn Рік тому

    Thalaivaa nee niceunmai video pata energya eruku

  • @vijayasekar3463
    @vijayasekar3463 6 місяців тому

    True sir

  • @SelvaKumar-nq8io
    @SelvaKumar-nq8io Рік тому +3

    இந்த வீடியோ பார்க்காதவர்களுக்கும் ஐயா சொல்கின்ற நிகழ்ச்சி நடக்கிறது அதற்கு என்ன அர்த்தம்?

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 Рік тому +1

    Super sir 🙏🙏👌👌👑👑

  • @Ennadachannel143
    @Ennadachannel143 11 місяців тому

    Nee vere level paa

  • @manikpillai2049
    @manikpillai2049 Рік тому

    Gud predictions sie

  • @geethachitraajaykumar1380
    @geethachitraajaykumar1380 Рік тому +3

    Exactly correct sir.

  • @priyavimal6846
    @priyavimal6846 Рік тому

    Sir ennaku ragu thisai uthiradam natachathiram dhanushu rasi ragu kethu peyarchi epdi irukum sir plz soluga

  • @ranikannan1959
    @ranikannan1959 11 місяців тому

    Remarkable! I watched the interview related to child birth in IBC bakthi itself. Mr. JSK. Gopi was speaking about his experience! Moreover, in Adhan Aanmeegam YT channel also I saw an interview related to adoption!

  • @jayaprakashnambiarnambiar3965

    Very beautiful lady

  • @abiramivikram7892
    @abiramivikram7892 Рік тому

    Evlovo astrologers pathuirukpm...aana neenga practicalah solringa....kasukkaga poi solravanga mathila neenga nalla irupinga.

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r4 11 місяців тому

    My name is rishikaran . Wil i got government job? Thulam rasi .visagam natchathiram DOB : 19/07/2002

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 Рік тому +1

    Sree Vikku❤

  • @raviaravisankar
    @raviaravisankar Рік тому +3

    என்னது 'காது' பெயர்ச்சியா?

  • @dharankumars6308
    @dharankumars6308 11 місяців тому

    Akka you are so cute 😍 ♥️

  • @LathaOviyan
    @LathaOviyan 10 місяців тому

    Dhanaseliyan, Tamiloviyan name palan sollunga sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    ராஜநாடி.கா.பார்த்திபன்👍

  • @shrijeeth
    @shrijeeth 11 місяців тому +1

    ஐயா அப்துல் கலாமின் தந்தை விஞ்ஞானி ஆ

  • @kannanpk1348
    @kannanpk1348 Рік тому +1

    அருமைங்க குருவே 🎉

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 9 місяців тому

    நேத்து தான் என்பையன் கிட்ட... தத்து பிள்ளை எடுத்தால் கர்மா கிடையாதுன்னு சொன்னேன்...

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg 7 місяців тому

    Ayya neenga pesaradhu thelivana vilakkamaga illai yarukku particulars sollama kudu kuduppa karan solrathu pol irukku

  • @RojaChandra-bd7gq
    @RojaChandra-bd7gq Рік тому

    Manimegalai name ku palan sollunga sir...

  • @vskbatteries2426
    @vskbatteries2426 Рік тому

    சசிகுமார் பெயர் சொல்லுங்கள் மேடம் pls

  • @pichandipichandi1402
    @pichandipichandi1402 7 днів тому

    Pichandi yena gragal peyar ethu

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Рік тому

    பெண் மருத்துவர் என்றால் பெயர் முருகனை அடிப்படையாக இருக்குமா?

  • @dgm12345
    @dgm12345 Рік тому

    Exactly sir, wonderful , two dys bfre i talk to my mom abt adot child for me, they have controvy abt my wishe, but we had that discussion

  • @indhumathiindhumathi427
    @indhumathiindhumathi427 Рік тому +6

    ராகு கேது பெயர்ச்சி பலன் மாறி ராகு காது என்று மாறிவிட்டது

  • @Durai6283
    @Durai6283 Рік тому

    Durai name eppadi sir

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Рік тому

    மோகான் ஈஸ்வரகாந்தன் பெயர் சரியானதா? 🙏🙏🙏

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Рік тому

    Very good sir
    Nannum jewels vangavendum sir

  • @ranikannan1959
    @ranikannan1959 Рік тому

    One doubt sir. You said Doctors name would always be match with Lord Murugan. In case of Christian or Muslim Doctors, how this name logic would apply?

    • @ranikannan1959
      @ranikannan1959 Рік тому +1

      One more doubt sir. What about lady doctors, sir? For them also any name logic is there? Out of curiosity am asking!

  • @user-iq8qz5uo7k
    @user-iq8qz5uo7k 6 місяців тому

    பெயர் மாற்றம் சிவாஜி ராவ் ரஜினிகாந்த் விளக்கம் அளிக்கவும்

  • @MTSelvi60
    @MTSelvi60 11 місяців тому

    Nilamani nu oru doctor irukkaru idhu sevvai or murugan peru illaiye

  • @NarayananElumalai-di2qy
    @NarayananElumalai-di2qy 10 місяців тому

    ரேகா
    பெயர் இருந்தால்
    ரித்திகா
    சொர்ணா
    மீனா
    காவ்யா
    மாலதி சுமதி
    சுபா
    சௌமியா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    Selvam name sollunga sir🤔

  • @muthu.d8327
    @muthu.d8327 5 місяців тому

    😊

  • @vennila369
    @vennila369 Рік тому

    Sir na nedhu suriya movie la thathu pilla scene parthen sir...... Eppadi sir ippadi lam solluringa😮.....

  • @sudharsansenthil4185
    @sudharsansenthil4185 Рік тому

    உங்கள் வாக்கு பொன்னாகட்டும்.

  • @Takeiteasydurga
    @Takeiteasydurga Рік тому

    Sir durga name sollunga sir

  • @saboorisaidhiya..8126
    @saboorisaidhiya..8126 Рік тому

    Pls tell name for lalitha

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf Рік тому

    sir Ranjithkumar name Ku solunga

  • @SelvaKumar-nq8io
    @SelvaKumar-nq8io Рік тому

    விக்ரம் பரிவர்த்தனை அர்த்தம் சொல்லுங்கள்

  • @muthu.d8327
    @muthu.d8327 5 місяців тому

    100% unmai

  • @manimehalaijeyakumar923
    @manimehalaijeyakumar923 Рік тому

    நீங்கள் கூறிய அனைத்தும் பார்த்தேன்

  • @dharmasuriyan
    @dharmasuriyan 11 місяців тому

    சூர்யா என்ற பெயருக்கு சொன்னீங்க அப்படியே என் பெயர் தர்ம சூரியன் அதுக்கும் கொஞ்சம் சொல்லுங்க

  • @rubinir1876
    @rubinir1876 11 місяців тому

    தையல் இயந்திரம் எல்லா பெண்களும் வீட்டில் வைத்து தைக்கலாமா

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 Рік тому +1

    உண்மை உண்மை உண்மை

  • @megalakamal9599
    @megalakamal9599 Рік тому +2

    கடைசி வரைக்கும் தலைப்பு பற்றி பேசவே இல்லை....

  • @08447
    @08447 Рік тому +1

    அது கேது முருகேஷா,

  • @ashokkumar7505
    @ashokkumar7505 Рік тому

    Thalipu???????

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 5 місяців тому

    Lot of farmers son are collectors

  • @Attractive_rangoli
    @Attractive_rangoli Рік тому +1

    💯 correct sir.

  • @ashokkumar7505
    @ashokkumar7505 Рік тому +1

    40 varusam yaar valranga

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Рік тому

    💅💅💅

  • @velkumar1672
    @velkumar1672 Рік тому

    ஆமா forieng leh poi Dr.வடிவேலு, Dr.வைத்தியநாதன் இருப்பாங்களா என்ன சார் stepen,Joseph நு irupan nalla comedy பண்றீங்க

  • @nanmahizh7630
    @nanmahizh7630 Рік тому

    🎊🎊🎊🎊🎊🥳🥳🥳

  • @jennieisaqueen.7102
    @jennieisaqueen.7102 Рік тому

    Budden vilimbu what?

  • @ffyt7295
    @ffyt7295 Рік тому

    அருண் சங்கர் பெயர்க்கு பலன் சொல்லுங்கள் ஐயா

  • @RajChannel2500
    @RajChannel2500 Рік тому

    Can I get astrology number

  • @ashokkumar7505
    @ashokkumar7505 Рік тому

    Muthunam yeppa nalla iruppanga

  • @smilly1345
    @smilly1345 Рік тому

    Not kathu change to kathu

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @vanajakslc469
    @vanajakslc469 11 місяців тому

    Joseph George mathew muhammed salim ivanka dr. Ahamattankala😆

  • @karthickkarthi7929
    @karthickkarthi7929 Рік тому +1

    பயனற்ற வீடியோ

  • @k.theivarajan7348
    @k.theivarajan7348 Рік тому +3

    காது 😂பெயர்ச்சி

  • @saravananramasamy7771
    @saravananramasamy7771 Рік тому

    Waste this

  • @RajChannel2500
    @RajChannel2500 Рік тому

    IBC BHAKTI please share the number

  • @RajChannel2500
    @RajChannel2500 Рік тому

    Can I get his number

  • @amalrajraj220
    @amalrajraj220 Рік тому +1

    எல்லாம் பொய் ஜாதகம் ஒளிய வேண்டும்