புள்ளி புள்ளி மானேதுள்ளி துள்ளி ஓடிவா || சிறுவர் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • புள்ளி புள்ளி மானே
    துள்ளி துள்ளி ஓடிவா
    அள்ளி இந்த புள்ளியை
    யார் உனக்கு தந்தவர்...
    கண்ணிரண்டும் கூர்மை
    காது இரண்டும் கேண்மை
    பெண் இனதின் சாயல்
    தெரியு உந்தன் வடிவில்....
    வண்ண வண்ண பூக்கள்
    வகை வகையாய் கனிகள்
    கண்ணிறைந்த காட்சி
    கண்பதிலே மகிழ்ச்சி
    பென்னம்பெரும் காட்டில்
    தன்னந்தனி செல்கையில்
    உன் உடலில் முள்ளுகள்
    உறுதுவது இலையோ....
    எட்டி ஓடும் மானே
    என்னிடம் நீ வந்தால்
    புட்டி பாலும் தந்து
    போற்றி உன்னை வளர்ப்பேன்......
    கட்டில் மெத்தை தருவேன்
    காதணிகள் தருவேன்
    குட்டி புள்ளி மானே
    குதித்து ஓடி வா நீ......
    குதித்து ஓடி வா நீ...
    குதித்து ஓடி வா நீ...

КОМЕНТАРІ • 1