வேதங்களில் தென்னிந்திய நதிகளின் பெயர்கள் இல்லாததற்குக் காரணம்… | பேரா. அ. கருணானந்தன் | Karunanandan
Вставка
- Опубліковано 25 лис 2024
- சமூக அறிவியல் பேரவை கருத்தரங்ககில், வரலாற்றுத் திரிபுகள்: சிந்துவா? சரஸ்வதியா? என்ற தலைப்பில் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றியதை தொடர்ந்து எழுப்பப்பட்ட வினாவுக்கு அளித்த விளக்கம்.
இந்நிகழ்வின் காணொளித் தொகுப்பைக்காண:
• சிந்துவா? சரஸ்வதியா?
#சிந்துவெளி #indusvalleycivilisation #harappancivilisation #sindhu #saraswatiriver #saraswaticivilisation #karunanandan #history #historyofindia #dravidiancivilisation #archaeology #ugc
Good Explanation on Sarasvati river.
அருமை
Fantastic sir 🙏👍
Sir, well documented explanation.
தமிழ்
பார்பனியம் என்றால் பொய்
Soozhchi yendru cooda sollalaam.
So Indira actually destroyed a dam.
புத்தமும் சமணமும்
தமிழக ஆசிவக(ஆஜீவிகாஸ்)
சமயத்தில் இருந்து தோன்றியவை ஆதாரம் பல இருக்கு
ஆசீவக கடவுள் விநாயகர் என்ற கணபதி
எனவே கணபதி புத்த கடவுளும் அல்ல ஆரிய கடவுளும் அல்ல
ஆசீவகம் நியோ ஆரிய பிராமண உருட்டு. ஆஜிவிகா புத்தருக்கு பின் தோன்றியவர் .
@@vijayvijay4123 புத்தரின் ஆசிரியர்களே ஆசிவக சித்தர்கள்தான்
புத்தரின் வரலாற்றிலேயே இருக்கு
ஆசீவகத்தின் மறு உருவம்தான் வடநாட்டில் புத்தமும் சமணமும்
போய் படிங்க
@@smileosmile2371 There is no prove Azeevagam was originated from Tamil Nadu . Tamils worshipped dead ancesters ( moothor) and animists ( naga )
Sr! on what evidence they are all pastorals( 12 th, to10 th BC)? You presume them to be so? FOR PASTORAL NOMADICS, WHAT IS the NEED TO COME ALL THE WAY FROM ANATOLIA(TURKEY)TO PAKISTAN, ?
A great drought happened. Read the book The Fall by Steve Taylor.
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்? ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் காவு! ஊர் பெயர்! ! பாரிக்கும்ஆரியனே! ! தமிழ் சிவபுராணம்! ! ! பஞ்ச திராவிட! அர்த்தம் தென் இந்தியா பிராமணர்! பஞ்ச கவுட! வட! இந்தியா பிராமணர் பிரிவு? ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ! !
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! //
அதுதான் ஆரிய பிராமணர்களின் களவாணித்தனம். புராணப் புளுகுகள் நிறைந்த மொழியாக தமிழை மாற்றி, தமிழை தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தினர்.
20 MAY 2023__20
காவேரி மற்றும் தாமிரபரணி அஇத்தியரால் சிறப்பிக்கப்பட்டது, அகத்தியர் கமண்டலத்திலிருந்து காவிரியை திறந்துவிட்டவர் கணபதி... சினிமா படத்தை பாருங்கள்.... ராமேஸ்வரம் போன்ற சிறப்பு உண்டா வரலாற்றில்.
Saraswati river must be under modiji's house. Why spend our money to search Saraswati.
They lie!!!
who?
@@rajendran30sanghis😊
When aryans moving from central Asia oxus civilization. They carried saraswathi aka harauvatis amudariya to afghanistan helmand riverbank then most zorostian moved iran they carried to Iran,then Iraq.but uncivilized karapans who are carried their malicious deva worship with saraswathi and yagna sacrifice, and soma alcoholic drink to India.😢😢😢😢😢😮😮😮😮😮.
Kandasamy
Are you British grandson ?
Write in tamil
சிவ வாக்கியர் நூல்களை படிக்க வேண்டும் ராமர் அவதாரம் உண்டு
...........…....
சுட்ட சட்டி சட்டுவம் கறிசுவை தான் அறியுமோ
நட்ட கல்லும் பேசுமோ நாதா நீ உள் இருக்கையிலே.
ராமர் அவதாரம் கிடையாது. வால்மீகி ராமாயணத்தில் ராமர் ஒரு சாதாரண மனிதன். இளவரசன்.