REMOVE ENEMIES🔥 and Black Magic | Seivinai Agala | Vamanan Seshadri

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 143

  • @vamanansesshadri
    @vamanansesshadri  2 роки тому +70

    இனி எந்த தொல்லையும் உங்களுக்கு இல்லை 😊

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 10 місяців тому +3

    ரொம்ப நன்றி நன்றி குருஜி கீழ் வீட்டில் இருப்பவர்கள் எங்களுக்கு தொல்லை குடுத்துட்டு இருக்கங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @mallikaparameshwaran6371
    @mallikaparameshwaran6371 2 роки тому +27

    ஐய்யா வணக்கம்🙏🏾 பல மனகுழப்பத்தில் இருக்கும் போது உங்கள் பதிவு மிகுந்த மன அமைதி மற்றும் நம்பிக்கை தருகிறது 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jeeva3822
    @jeeva3822 2 роки тому +6

    வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு..தொல்லையில் இருந்து மீட்டெடுத்த எங்கள் குருவுக்கு கோடான கோடி நன்றி..

  • @gunaguna5402
    @gunaguna5402 2 роки тому +4

    காலை வணக்கம் ஐயா எல்லாம் நீயே உலக மக்கள் அனைவரு‌ம் நலமாக ஆனந்தமாக மகிழ்ச்சியாக செழிப்பாக நீண்ட ஆயுளுடன் வாழ் வாங்கு வாழ வேண்டும் ஐயாவின் ஆசிர்வாதம் இனைந்து கிடைக்க வேண்டும் மிகவும் அருமையான பதிவுகள் மகிழ்ச்சியாக உள்ளது எங்களுக்கு ஐயா பாதங்களை சரணடைந்தேம்

  • @deepaprabu5290
    @deepaprabu5290 2 роки тому +13

    🙏. மிக்க நன்றி குருஜி... நீண்ட நாட்களாக
    1)எதிரிகள் தில்லை
    2)செய்வினை
    3)கண் திருஷ்டி
    4)வீட்டில் எதிர்மறை சக்தி
    5)தடைகள்
    போன்ற பிரச்சனைகளுக்கு பதிவு போடுவீர்கள் என்று காத்திருந்தேன்..... கடவுளின் அருளால் இன்று நிறைவேறியது.
    Good luck charm (White Owl) படத்தை தினமும் பார்க்கிறேன்... 10 நாட்களில் பணஉதவி கிடைத்தது... 🙏 நன்றி குருஜி...

  • @rajiindu2905
    @rajiindu2905 2 роки тому +6

    சிறந்த விளக்கம் உள்ளடங்கிய பதிவு அனைவரது கஸ்டங்கள் தீரும்வகையில் மிக்க நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @krishnavenik8769
    @krishnavenik8769 2 роки тому +7

    பணிவான வணக்கம் ஐயா 🙏💐 அருமையான செய் முறை விளக்கத்துடன் அற்புதமான தகவல் கொடுத்தீர்கள் ஐயா மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏

  • @t.amudha3154
    @t.amudha3154 2 роки тому +6

    Aiya mikka nandrigal en neibour matrum oruvan family daily tortures and vambu I do it for me and my family for a peaceful life 🙏👍

  • @kannathasan3894
    @kannathasan3894 2 роки тому +6

    சூப்பரான பதிவு எளிய பரிகாரம் செய்வினை இருந்தால் விழகும் என்றுசொன்னீர்கள் எப்படி தெரிந்துகொள்ளுவது குருஜி🙏🙏

    • @umamageswari6460
      @umamageswari6460 2 роки тому +1

      வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்

  • @lishae2116
    @lishae2116 2 роки тому +3

    ஐயா மாலை வணக்கம் நீங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻போன முறை சொன்ன பௌர்ணமி பரிகாரம் எனக்கு மிக அருமையாக வேலை செய்தது இதனால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த நான் விடுதலை அடைந்தேன் என்று சொல்லலாம் நீங்கள் சொன்ன பரிகாரத்தை செய்து விட்டு நான் மறந்தே விட்டேன் ஆனால் நம்பிக்கையுடன் செய்தேன் எனக்கு அதனால் ரூபாய் என்பது ஆயிரம் கிடைத்தது எனது மகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் பீஸ் கட்டினேன் மிக்க நன்றி ஐயா 😭😭😭ஐயா நீங்கள் நூறு வருடம் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @yuvarani7673
    @yuvarani7673 2 роки тому +4

    Ennakagave kudutha pathivu pola irrukku 🙏🙏🙏

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 2 роки тому +1

    ஐயா தங்களின் பதிவு ஒவ்வொன்றும் எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பதிவிடுறீர்கள் நன்றிகள் பல கோடி

  • @vidhyakumari7552
    @vidhyakumari7552 2 роки тому +2

    Ungaloda July month money attractive mantra super work aiduchu got 4000 with in 3 days

  • @GAndalGAndal-dv9cz
    @GAndalGAndal-dv9cz 2 роки тому +4

    இனிய மாலை வணக்கம் குருஜி ரொம்ப ரொம்ப நன்றி🙏💕 அருமையான பதிவு. சில காலங்களாக மன கஷ்டத்தில் உள்ளோம் குருஜி ஆசிர்வாதம் பன்னுங்க ப்ளீஸ்🙂🙂🙂

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому +5

      *69604761* தொடர்ந்து கூறி வரவும்-அனைத்தும் நலமாகும்
      வாழ்வாங்கு வாழ பிரார்த்தனைகளும் ஆசீர்வாதமும் 🙌🙌🙌

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee 2 роки тому +1

    வணக்கம் குருஜி நாங்கள் நல்லா கடை வச்சி சம்பாதிச்சு தான் இருந்தோம் இப்ப ஒரு வருடம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்கள்தான் பரிகாரம் செல்லவேண்டும் 🙏🙏🙏

  • @tharunniri274
    @tharunniri274 2 роки тому +3

    Very Very thanks for this information this correct situation 👍 🌺🌺🌺🌺🌺

  • @gunaguna5402
    @gunaguna5402 2 роки тому +3

    மிகவும் நன்றி அருமையான விளக்கம்

  • @sangareswari1994
    @sangareswari1994 2 роки тому +3

    GE Sir, Thank you sir for your info. Today is my star birthday and please need your blessing to win all my future endeavour

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому +4

      அனைத்து வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க 🙌🙌🙌🙌

  • @anonymousalways9109
    @anonymousalways9109 2 роки тому +4

    வணக்கம் அய்யா 🙏🙏 உங்கள் பதிவு எப்போதும் மிக அருமை.

  • @aruncdm
    @aruncdm 2 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா

  • @passportpassport6060
    @passportpassport6060 7 місяців тому

    Thank you jee ...
    Kadavul kita keta aluthutu ungha muliyama pathilkudutahru athuvum tuesday today ...

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 роки тому +3

    ஓம் நமசிவாய ✨✨✨ வணக்கம் குருஜி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +3

    நன்றி குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏🙏☺️☺️☺️💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙇🙇🙇🙇🙇🙇👸👸👸💜💜💜💜💜

    • @kavikavikavikavi711
      @kavikavikavikavi711 2 роки тому +1

      ☺️☺️☺️☺️☺️ குருஜி அம்மா ku paravala குருஜி chant panrom

    • @kavikavikavikavi711
      @kavikavikavikavi711 2 роки тому +1

      அம்மா உங்களுக்கு thanks solla sonnànga guruji ☺️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🌹💐🌹💐🌹💐👸💜💜💜💜💜💜💜💜 heart full thanks again 🙏🤗 guruji ☺️

  • @ammasathyaappa7573
    @ammasathyaappa7573 2 роки тому

    Thank you thankyou.ippo Ishu thaan enakku periya problem.sammandam illadadunga ellam thollai kodukkudu.

  • @devarajanc4250
    @devarajanc4250 2 роки тому +3

    Thank you very much gurujee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nathiyashree723
    @nathiyashree723 2 роки тому +3

    Namashivaya🙏 it s amazing remedy gratitude universe🧚‍♂

  • @rajamm2091
    @rajamm2091 2 роки тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வணக்கம் குருஜி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spriya7538
    @spriya7538 2 роки тому +3

    thank u guruji 🙏🙏manasila ninacha visayatha soliteeinga 🙏🙏🙏🙏tq so much

  • @deepasiva9922
    @deepasiva9922 2 роки тому +3

    Thank you very much guruji feeling relaxed and happy with your wonderful remedies 🙏🙏🙏🙏🙏

  • @yasashwininandyala8321
    @yasashwininandyala8321 2 роки тому +3

    Thank you sooo much sir,padabhi vandanam 💞

  • @ezhilarasi848
    @ezhilarasi848 2 роки тому +3

    Panivana Samaskaram Guruji nalla padhivu Thank you so much Iyya 🙏🙏💝💝💝🙏🙏

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 2 роки тому +1

    Guruji Today is my brother anniversary please avanoda successful life kaga bless pannunga 🙏

  • @T1000NSK
    @T1000NSK 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி குருவே🙏🙏🙏

  • @nikkeetc4434
    @nikkeetc4434 2 роки тому +3

    Vanakkam Guruji 🙏......

  • @packialakshmi2569
    @packialakshmi2569 2 роки тому +3

    மிகவும் நன்றி sir

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 2 роки тому +3

    நன்றி குருஜி .

  • @gopalakrishnan7800
    @gopalakrishnan7800 2 роки тому +3

    Thank you vy much for the super remedy sir

  • @malumalu8750
    @malumalu8750 2 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா செய்து பயன் பெறுகிறேன்

  • @kuttiJo
    @kuttiJo 2 роки тому +3

    வணக்கம் ஐயா. எனது மைனஸ் எனக்கு நல்லா தெரியுது. ஆனால் அது பழகி விட்டது. அதை விரட்டனும்னு நினைக்கிறேன். முடியல. சோம்பேறித்தனம், அப்பறம் பாத்துக்கலாம், தயக்கம்... இதுபோன்ற பழக்கம் தான் எனது மைனஸ். அதை விரட்ட ஏதேனும் பயிற்சியோ வேறு ஏதேனும் முறையோ இருந்தால் கூறுங்கள். என்னைப் போன்று நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா.

  • @shalu2232
    @shalu2232 2 роки тому +1

    Nice . Thank you so much Guruji 😊😊😊

  • @nithishkumar.srubasree.s3094
    @nithishkumar.srubasree.s3094 2 роки тому +3

    Ayya neenga solrathu nadakuthunga ayya nandri

  • @rajalakshimi1413
    @rajalakshimi1413 2 роки тому +2

    Thank u so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @arunabakthan5894
    @arunabakthan5894 2 роки тому +1

    Thank you ji 🙏 thinking of u video came. 🙏

  • @kalyanikalyani2960
    @kalyanikalyani2960 Рік тому

    Gru g kodana Kodi vanakkam ஐயா நானும் எனது 2 பெண் பிள்ளை களும் பொறந்த வீட்லும் தொல்லை புருசனும் தொல்லை தவியா இன் தவிக்ரோம் இது ஆறுதலை தருகிறது நான்றி ஐயா

  • @lalleevj9639
    @lalleevj9639 Рік тому +1

    Goldencolourpen la yezhuthi gold vanthathu thank u gurappa

  • @dramaticfashions9198
    @dramaticfashions9198 2 роки тому +1

    Anna first comment oru video vittame pathuttu iruken .

  • @salasala90
    @salasala90 2 роки тому +1

    Thanks so much sir 🙏🙏🙏🙏🙏

  • @jeyakumarmhalathy6277
    @jeyakumarmhalathy6277 2 роки тому +9

    சந்தேகப் பட்டு தொல்லை தரும் கணவருக்கு செய்யலாமா ஐயா பதில் தாருங்கள்

  • @arunbeulah7516
    @arunbeulah7516 Рік тому

    ஐயா வணக்கம் என் அம்மா பென்ஷன்னை விதவையான எனக்கு தந்ததை இன்று அப்பா ADS எனக்கு தராமல் தேவையற்ற காரியங்களுக்காக செலவழிக்கிறார்கள் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் தயவு செய்து உங்களுடைய பிரார்த்தனையில் வயதான அம்மா DMJ பென்ஷன் எனக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக 🙏

  • @sumathiselvamani7622
    @sumathiselvamani7622 2 роки тому +3

    குலசாமி உங்கள் வீட்டில் இல்லை என்கிறார்களே அது உண்மையா
    குலசாமிக்கு வாய்கட்டுவது என்கிறார்களே உண்மையா
    சாமி அருள் வருவது உண்மையா
    ஐயா நான் இந்த விசயங்களில்
    மிகவும் குழப்பத்தில் உள்ளேன்
    தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டும் ஐயா ஓம் நம சிவாயா

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому +1

    Vannakkam guruji. . Today my anniversary bless me guruji.

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому

      தம்பதி சகிதம் வாழ்வாங்கு வாழ்க 🙌🙌🙌

    • @shalinisaravanan2679
      @shalinisaravanan2679 2 роки тому +1

      @@vamanansesshadri Kodana kodi nandre guruji...

  • @maduraiveeran.s6299
    @maduraiveeran.s6299 2 роки тому +3

    Neenga konjam methuva sonna nalla irukkum sir ple

  • @narayanasamysubbulaxmi7589
    @narayanasamysubbulaxmi7589 2 роки тому +1

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 роки тому +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு குருஜி வாழ்க 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏☺️☺️☺️☺️💐🌹🌹🌹🌹🙇🙇🙇🙇🙇💜💜💜💜💜👸

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 2 роки тому +1

    Gru charanam 💐🙏 mekka nandri jii

  • @suthamathesan9468
    @suthamathesan9468 2 роки тому +1

    Nantri guruji 🙏🙏🙏

  • @மாலதிடெய்லர்

    Vanakkam kuruji

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 роки тому +2

    வணக்கம் சார்.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @rknithiyasriramakrishnan6745
    @rknithiyasriramakrishnan6745 2 роки тому +1

    Good morning guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasianbarasi8653
    @arasianbarasi8653 2 роки тому +1

    Namah Shivaaya🙏Guruve saranam🙏mikka nandri guruji👍🙏

  • @leelavenugopal1285
    @leelavenugopal1285 2 роки тому +1

    Namaskaram Srii Guru Ji 🙏🙏🙏

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 2 роки тому +1

    Guruji Namashkaram Guruji 🙏🙏🙏🙏🙏

  • @pethambarchandrasekher5653
    @pethambarchandrasekher5653 Рік тому +1

    Guruji Super

  • @meerakumar9468
    @meerakumar9468 2 роки тому +1

    Correct ana time la video potrukenga

  • @sivaakilan2513
    @sivaakilan2513 2 роки тому +1

    Good morning guruji 🙏🙏🙏🙏🙏

  • @chairmathangampaulraj2687
    @chairmathangampaulraj2687 2 роки тому +1

    Namaste Guruji namaste Guruji 🙏🙏🙏🙏🙏

  • @chitranatraj6091
    @chitranatraj6091 2 роки тому

    Thanks universe🙏🏻

  • @rupalikarnik7574
    @rupalikarnik7574 Рік тому +1

    please put english subtitles.

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 роки тому +1

    Nandri guruji nalla pathivu Nandri guruji

  • @YogesYoges-c8t
    @YogesYoges-c8t 7 місяців тому

    Mikka nandri aiya

  • @minhamirha2038
    @minhamirha2038 2 роки тому +1

    Vanakkam ghuruji en kudumpathukum enakkum bless pannunka ghuruji

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому +1

      Always be blessed 🙌🙌🙌

    • @minhamirha2038
      @minhamirha2038 2 роки тому +1

      Romba romba nanrinka ghuruji neenka reply pannathu enakku romba santhosama irukku 🙏🙏🙏🙏

  • @nandinideva5447
    @nandinideva5447 2 роки тому +1

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri guriji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @MSelvipalanisamy
    @MSelvipalanisamy 2 роки тому +1

    வணக்கம் குருஜி

  • @pavidinesh123
    @pavidinesh123 2 роки тому +1

    Hi guruji en ponu frt day schl pora blessings kudunga

  • @parimalavenkatesan6105
    @parimalavenkatesan6105 2 роки тому +1

    வணக்கம் குருஜி
    விரும்பும் நபர் பிரியாமல் கூடவே இருக்க என்ன செய்வது
    நிரந்தரம் பரிகாரம் சொல்லுங்கள் ஜி 🙏

  • @ilayaraniv9389
    @ilayaraniv9389 2 роки тому +3

    வியாபாரம் பண்ற இடத்துல போலீஸ் காரங்க எப்ப பத்தாலும் பிரச்னை பண்றங்க அவங்க வந்து பிரச்னை பண்ணாமல் இருக்கனும் நிறைய பேர் வந்து பிரச்னை பண்றங்க அவங்க வந்து எந்த பிரச்சனையும் பண்ணாமல் இருக்கனும். நீங்க ஒருத்தருக்கு மட்டும் தான் பண்ணனும் சொல்லறீங்க அதானால தான் சார் கேக்குறேன் இல்லை மொத்தமா நம்ம எரிய பேரை எழுதி பண்ணலாமா சார் சொல்ளுங்க சார்

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому

      வீடியோவை தெளிவாக உள்வாங்கி பார்க்கவும்

  • @vinodhar8208
    @vinodhar8208 2 роки тому +1

    Thank you guruji

  • @vimalak4078
    @vimalak4078 2 роки тому +1

    Govt job kidaikka pathivu pidunga sir

  • @vrdhivya7180
    @vrdhivya7180 2 роки тому +1

    sir nan tan 1 st view 1 st like 1st comment yana bless panunga sir

    • @vamanansesshadri
      @vamanansesshadri  2 роки тому

      😂😂 வாழ்வாங்கு வாழ்க 🙌🙌🙌

    • @vrdhivya7180
      @vrdhivya7180 2 роки тому +1

      @@vamanansesshadri 🙏🙏🙏😍sir

  • @Nisha-ek1jl
    @Nisha-ek1jl 2 роки тому +1

    Nantri ayya

  • @kumararatnamsivabaskaran7242
    @kumararatnamsivabaskaran7242 2 роки тому +1

    Thanks

  • @vnoo4808
    @vnoo4808 Рік тому

    Vanakam Aaya can i use dry bay leaf?

  • @victoriavictoria5168
    @victoriavictoria5168 2 роки тому +1

    Super super super super Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 Tq so much Sir

  • @nivethithanivi869
    @nivethithanivi869 2 роки тому +2

    Sir en kanavar ku ava ga vittula kattayam pattuthi marriage pannidaga avaruku viruppam illai antha ponnu avarai vittu poga vendum en valkai thirupa kettaika vendum en valkai ku en payanukum valgaiya avarutha pls sir 🙏 nanum ithu mathir i seyiyalama palan ketaika vendum sir veru vali irthalum solluga sir pls 🙏 really pls sir

  • @tweettweety8115
    @tweettweety8115 2 роки тому +1

    Guruji last video neenga post panna appo en problem ku oru solution keten neenga sollave illa guruji .. en childhood frnd more than 15yrs ah frnds ah irukom en family kitta kuda romba close en appa avangala ponnu nu dhan solluvaru but ippo konjam naal la reason ah illama avangala thittitaru veetuku vara kudadhu solldraru indha problem solve agi pazhaya madhiri aga vazhi sollunga guruji plssss

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 роки тому +1

    Tq

  • @jaisubbu1432
    @jaisubbu1432 2 роки тому +1

    Tq anna

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 2 роки тому

    ஐயா நன்றிகளை முதலில் தெரிவித்து கொள்கிறேன் கடன் அம்மா வாங்கினார் அதை கட்டிவிட்டோம் ஆனால் அவர்தான் வாங்காமல் எங்களுக்கு தொல்லை கொடுக்கிறார் அதற்காக பயன்படுமா

  • @lathamadabhushi7083
    @lathamadabhushi7083 2 роки тому

    Can i do on behalf of my son

  • @arulmary3245
    @arulmary3245 2 роки тому

    Vanakkam iya en Magan thavarana uravil irukkan Avan en kitta manam thirunthi varanum.athu kalyaanam mudintha ponnu en Maganukku mudiyala pls iya enakku en Magan venum parikaram sollunga Guruji

  • @swethaammu5211
    @swethaammu5211 2 роки тому +3

    Appa sapitingala appa

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 2 роки тому +1

    🙏🙏🙏

  • @Maithilis1958
    @Maithilis1958 2 роки тому +2

    🙏🌸💐

  • @anantarajchellamuthu7549
    @anantarajchellamuthu7549 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @butterflyn.2383
    @butterflyn.2383 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar.V
    @vinothkumar.V 2 роки тому +1

    Sir na ungala nerla meet pannanum sir please send me your address sir 🙏

  • @nithyanithu459
    @nithyanithu459 2 роки тому +1

    Thanq so much Guruji 🙏😍

  • @subbulakshmi763
    @subbulakshmi763 Рік тому +1

    Thank u sir 🙏 for your support 🙏

  • @abisvlogs9823
    @abisvlogs9823 2 роки тому +1

    Thank you guruji for yours video ☺️