Urangapuli | Tamil Full Movie | உறங்காப்புலி | MS Raj | Naveen Kumar | Full HD

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Director: M.S. Raj
    Stars: Naveen Kumar, Navin
    #Urangapuli
    👉Subscribe to watch more movies: bit.ly/3lh9DJP
    Check out our other channels and subscribe:
    👉Tamil cutt.ly/GzRhxbo
    👉Malayalam cutt.ly/tzy7HxN
    👉Telugu cutt.ly/tzSYkBo
    You can also follow us on:
    👉Facebook / speedaudioandvideo
    👉Whatsapp chat.whatsapp....
    👉Twitter sp...
    👉Telegram t.me/Speedaudi...

КОМЕНТАРІ • 186

  • @mohansundar6907
    @mohansundar6907 2 роки тому +13

    அந்த சுடலை மாடன் உண்மையாயிட்டா நாட்ல யாரும் ஏமாற்த்த மாட்டாங்க குடிக்க மாட்டாங்கள 💯😘😘😘🙏🙏🙏🙏

  • @jaykay2141
    @jaykay2141 2 роки тому +12

    மிக மிகச் சிறப்பான திரைப்படம்.
    தயாரிப்பாளர் இயக்குனர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @balakrishnansuresh5574
    @balakrishnansuresh5574 Місяць тому +1

    அப்பா சுடலை மாடன் நீ தா ஏ பொண்ண பாத்துக்கணும் appa 🙏🙏

  • @ajithajith5628
    @ajithajith5628 3 роки тому +6

    எனக்கே குடிக்கிற நினைப்பே போச்சு இந்த படம் பார்த்தவுடன் 🙏

  • @sivap7602
    @sivap7602 4 роки тому +10

    என் அப்பன் சீவலப்பேரியான் சுடலை மாடன் 🙏🙏

  • @sakthikarupasamy2046
    @sakthikarupasamy2046 4 роки тому +9

    மிகவும் அருமையாக இருந்தது சடலைமாடனே போற்றி போற்றி

  • @priyamurugesan4876
    @priyamurugesan4876 3 роки тому +5

    சுடலை மாடன் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramaniramani3486
    @ramaniramani3486 3 роки тому +15

    Super bro . Seema

  • @subramanianmunuswamy7210
    @subramanianmunuswamy7210 4 роки тому +12

    சமூக அக்கறையோடு எடுக்க பட்ட அருமையான படம்!

    • @kalirajs54
      @kalirajs54 4 роки тому

      Subramanian Munuswamy Super

  • @mathanthevar9245
    @mathanthevar9245 2 роки тому

    uyir bali kettal athu kadavul illa paei,pisasu.....♥️அன்பே சிவம்🙏

  • @user-fd7rw9sr8s
    @user-fd7rw9sr8s 4 роки тому +21

    சக்கர்வத்தி மாயாண்டி துணை..என்றும் மாயாண்டி பக்கத்தான்

  • @muthu5816
    @muthu5816 Місяць тому

    Bro really movie vera level bro ipa tha patha ithanaanall theriyama pochi ipadi oru movie irrukunu melum pala sudalaimadan movie edukumaru ketu kolkiren waiting bro 💥✨💯🔥

  • @ramya8887
    @ramya8887 3 роки тому +5

    Arumaiyana padam👍

  • @selvankalai4519
    @selvankalai4519 3 роки тому +3

    படம் ரொம்ப நல்லா இருக்குபா

  • @tamilarasantamilarasan4494
    @tamilarasantamilarasan4494 4 роки тому +10

    வாழ்த்துகள் தம்பி சூப்பர்.

  • @mano1336
    @mano1336 2 роки тому

    Very nice movie.. சுடலைமாடசாமி துணை

  • @karbagarajas6028
    @karbagarajas6028 3 роки тому +3

    ஸ்ரீ வேதாள மாடன்,ஸ்ரீ ஹைகோர்ட் மஹாராஜா துணை 🙏🙏🙏படம் மிக அருமை ❤️💯

  • @sudalaimadanfamily5011
    @sudalaimadanfamily5011 3 роки тому +2

    சுடலை மாடன் துணை 👍

  • @sakthikarupasamy2046
    @sakthikarupasamy2046 4 роки тому +6

    Sathiyathai meeruna samaadhi
    Vaakurudhi meeruna vaikiarisi
    Urudhimozhi meeruna usuruda

  • @ulaganathan5326
    @ulaganathan5326 4 роки тому +14

    அறுமையான படம் 🙏👌

  • @kumarp7931
    @kumarp7931 3 роки тому +3

    Super brother
    songs. All super

  • @narayanraja7802
    @narayanraja7802 3 роки тому +1

    நல்ல அருமையான படம்

  • @murugadassmuruga3590
    @murugadassmuruga3590 3 роки тому +2

    Different story different screen play nalla graphics semma paa director vera level

  • @RanjithKumar-vf4df
    @RanjithKumar-vf4df 4 роки тому +7

    Highcourt Maharaja... Arumugamangalam Sudalai madan

  • @thagavels2684
    @thagavels2684 2 роки тому +1

    Very very best picture

  • @v.pugazhendhis.k.v.pugazh319
    @v.pugazhendhis.k.v.pugazh319 2 роки тому

    அருமையான பதிவு....

  • @hassanmohamed9449
    @hassanmohamed9449 4 роки тому +15

    படம் எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்...தனி மூனு மனுசனுக்காக சுடலைமாடன் ஐயா இவ்வளவு சிரமப்படுவதாக. எடுக்காமல்...சாராய. ஆலை முதலாளிகளை வேட்டையாடுவதைப் போல. எடுத்திருக்கலாம்...சாராய. சத்தியத்தியத்தை ...விட. அதை தயாரிப்பவனேயே போட்டு தள்ளியிருந்தா சாராயத்துக்கே வேலை இல்லாம. போயிருக்குமே....

  • @velanvelan9400
    @velanvelan9400 2 роки тому

    Thanks for the movie 🎥

  • @DavidDaniel-ny2od
    @DavidDaniel-ny2od 2 місяці тому

    🙏🙏🙏

  • @ganakriesan6612
    @ganakriesan6612 3 роки тому +1

    💐Super 🙏🙏movie 💐

  • @djagathesan899
    @djagathesan899 3 роки тому +1

    Good afford.... Nice movie

  • @velprabagaran88
    @velprabagaran88 4 роки тому +4

    நல்ல கதைக்கரு உள்ள, சமுதாய விழிப்புணர்வு முயற்சிக்கு வித்திடும் படம்

  • @silambarasans6202
    @silambarasans6202 3 роки тому +2

    Very interesting movie

  • @express3327
    @express3327 3 години тому

    தம்பி முன்பெல்லாம் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மதிப்பு கொடுத்து வாழ்ந்தார்கள் இப்போதெல்லாம் அப்படி கிடையாது தற்பெருமை. காசு. பணம். திமிரு. ஆணவம். கொலை. கொள்ளை. நம்பிக்கை துரோகி. வெட்டிப் பந்தா இப்படிப்பட்ட
    உருப்படாதஜென்மங்கள் தான் மதிக்கப்படுகிறார் கள் நல்ல குணம் படைத்த மனிதர்கள்தான் பாவம் இந்த அரக்கர்கள் மத்தியில் வாழ்க்கையே ஒரு போராட்டம் ஆகி விட்டது ஒவ்வொரு வரும் அவரவர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தாலேபோதும் எங்கே???????

  • @shakthibala7242
    @shakthibala7242 3 роки тому +5

    சமூக விழிப்புணர்வுள்ள படம். மாடன் ஆலை நடத்துவோரையும் வதம் செய்யுமாறு கதை அமைத்திருக்கலாம்.
    காடுகள், ஓடைகள், அருவிகள், மலைகள், மரங்கள் கண்களுக்கு விருந்தளித்தன. நன்றி.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому

      Aalai illamal urpathy illamal vala inthia enna panakara nada? U. R mis guided by some body .somaliya afkam polytics .tasmac p olitics.

  • @tamiltamillarasi8498
    @tamiltamillarasi8498 3 роки тому

    Movie Semma super 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @veeraammaiappenthennarasu1779
    @veeraammaiappenthennarasu1779 4 роки тому +3

    nice movie brother.

  • @runningballocks4711
    @runningballocks4711 4 роки тому +8

    good forest locations, very scenic

  • @balasubramaniyam4823
    @balasubramaniyam4823 3 роки тому

    Very nice movie 10.08.2021 i am watching 7.pm

  • @b.rsathish7210
    @b.rsathish7210 2 роки тому

    Very very good .

  • @sathyans4910
    @sathyans4910 3 роки тому +2

    Super

  • @nagarajansettipalli5677
    @nagarajansettipalli5677 3 роки тому +1

    Good motivational movie

  • @user-jn1vw2zn6s
    @user-jn1vw2zn6s 3 роки тому

    Semma movie

  • @kasikasi4123
    @kasikasi4123 3 роки тому +1

    Semmmayan padam

  • @drummerjagan641
    @drummerjagan641 2 роки тому +1

    அருமை

  • @rharesh4451
    @rharesh4451 4 роки тому +6

    Thanks for posting not bad at all, superb.👍👌

  • @dhirajsharma154
    @dhirajsharma154 4 роки тому +1

    NICE

  • @sivagamia994
    @sivagamia994 3 роки тому +2

    சூப்பர் கடைசி முடிவு

  • @vis7529
    @vis7529 2 роки тому

    super

  • @madhanraj3889
    @madhanraj3889 4 роки тому

    Very nice movie

  • @mathanthevar9245
    @mathanthevar9245 2 роки тому

    Naa director a thappa sollala,,,Movieya thappa sollalala,Entha godum uyir balikaekathu. apdi kaettal athu kadavulae kidaiyathu 😡😡😡🕉அன்பே சிவம்♥️

  • @billajesi2502
    @billajesi2502 4 роки тому

    சூப்பர் கதை

  • @iyyappadass778
    @iyyappadass778 2 роки тому

    என் இறைவன் கோட்டிமுத்து அய்யனார் நான்முக மாயாண்டி சுடலை மாடசாமி துணை..மேல கடையநல்லூர்

  • @Ajithkumar-hc6dk
    @Ajithkumar-hc6dk 4 роки тому

    super movie

  • @ramuprama6551
    @ramuprama6551 2 роки тому

    Intha movie actor Ku my next movie la act panunga pa

  • @nightcrawler1335
    @nightcrawler1335 4 роки тому

    Dear SPEED TAMIL ONLINE....
    please upload NAANE VARUVEN movie Rahman's acting.

  • @user-nb2rf4ye3s
    @user-nb2rf4ye3s 3 роки тому +1

    சூப்பர்👍 படம் அருமையான கதை

  • @manjarinayan3807
    @manjarinayan3807 4 роки тому

    Nice movie

  • @sivaperumal14
    @sivaperumal14 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💚

  • @manojunni1381
    @manojunni1381 2 роки тому

    Story for nursery childrens

  • @saminathan5859
    @saminathan5859 4 роки тому +4

    உறங்காப்புலிசுடலைமாடசுவாமியின்கதைமிசூப்பராகபிரமாண்டமானபடைப்பு10.7.20/1.55பகல்.

  • @antonymary9214
    @antonymary9214 4 роки тому

    Wounderfull movie

  • @manithavshik2993
    @manithavshik2993 2 роки тому

    Anna intha padam maraga mudiyatha padam bro

  • @sangaiyameena4002
    @sangaiyameena4002 4 роки тому +2

    Anna super

  • @karthikeyankarthikeyan871
    @karthikeyankarthikeyan871 2 роки тому

    Hi naveen

  • @rajusamundi3574
    @rajusamundi3574 3 роки тому +1

    Hai.super.songs

  • @sharmikutty3248
    @sharmikutty3248 3 роки тому +4

    Super movie en sami sudalai madan

  • @jayastattoosandbeautyparlo7161
    @jayastattoosandbeautyparlo7161 3 роки тому +1

    CONGRATULATIONS

  • @gajagaja8967
    @gajagaja8967 3 роки тому +1

    Very very supper

  • @vigneshvignesh6473
    @vigneshvignesh6473 3 роки тому +2

    அருமையாண படம்

  • @mathanthevar9245
    @mathanthevar9245 2 роки тому

    claimax nalla comedy 😂😆😆

  • @luxlux7901
    @luxlux7901 4 роки тому +3

    Supar.

  • @KumarKumar-yo5we
    @KumarKumar-yo5we 2 роки тому

    Super super

  • @anandhisrinivasans5460
    @anandhisrinivasans5460 4 роки тому +1

    Nalla irruku

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 2 роки тому

    Super movie

  • @chandanachandana5784
    @chandanachandana5784 3 роки тому

    என்ன.படம்.

  • @app3ww801
    @app3ww801 3 роки тому +1

    Na baydata supra iraka movie

  • @Mayanti_kutumpathar
    @Mayanti_kutumpathar 4 роки тому +1

    Yenga kula theivam alvarkurchi sudalai vachu Start kuthuthathuku nantri alvai thirupani nanbarkal kulu

  • @bmthabm6694
    @bmthabm6694 4 роки тому +2

    என்னது சாமி பொனம் தின்னுமா???என்னடா சொல்றறீங்க உன்மையலுமா??

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 4 роки тому +1

      உன்னை திண்ணாத வரை சந்தோஷப்படுடா டுபுக்கு!

    • @prettygirl651
      @prettygirl651 4 роки тому

      bos. sapidum bos.. sudalai madan sapiduvar..

    • @bmthabm6694
      @bmthabm6694 4 роки тому

      @@prettygirl651 சரி பூஸ் சுடல மாட சாப்பிடுவாறு சாமி அதாவது தெய்வம் பினம் சாப்பிடுமா

    • @prettygirl651
      @prettygirl651 4 роки тому

      @@bmthabm6694sappidum

    • @bmthabm6694
      @bmthabm6694 4 роки тому

      @@prettygirl651 அப்போ அது சாமி இல்ல பேய்

  • @rajagurulakshmi449
    @rajagurulakshmi449 4 роки тому

    Wow super movie but this I believe u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 2 роки тому +1

    Poda sodala kudlanu....😂😂

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому

    Good , ,

  • @vijayvishva4722
    @vijayvishva4722 3 роки тому

    Super bro

  • @KumarKumar-yo5we
    @KumarKumar-yo5we 2 роки тому

    Nice kaliyugam kaliyugam

  • @umadeviumadevi3601
    @umadeviumadevi3601 4 роки тому +1

    good

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому

    Good

  • @muthupandiyan7211
    @muthupandiyan7211 4 роки тому +2

    Enna padam

  • @murugadassmuruga3590
    @murugadassmuruga3590 3 роки тому

    Kedi. Nenaithaley. Whistle. Anegan. Kizhakku vaasal. Kabadi kabadi. Aaha kalyanam. Kaatu puli. Jakkamaa. Kandaen kadhalai. A film by aravind. Arul. Sound party. Ambaa samuthiram ambani. Nenaithaley inikkum. Chennaiyil oru naal. Ellingan. Vaamanan. Ratchagan. Kondan koduthan. Veluthukattu. Theeradha vilayattu pillai. Mannava. Mannin maindhan. Vangi. Madurai to theni vazhi aandipatti. Anbe vaa. Kanna. Naaga. Vegam this all movies in hd print with tamil dubbed upload pannunga boss please

  • @perantaunaturelover5308
    @perantaunaturelover5308 3 роки тому

    👍👍👍

  • @selvankalai4519
    @selvankalai4519 3 роки тому

    Title music super

  • @patturaj8345
    @patturaj8345 4 роки тому

    Youtup.tampi.enthavidiova.podakudathu.achsarikkai

  • @user-nn8so4sb5t
    @user-nn8so4sb5t 3 роки тому +1

    Pro movie super but Samy movie ya 👻 movie mathiri eruku

  • @nirojannirojan8476
    @nirojannirojan8476 3 роки тому

    இந்த படத்த பார்க்க பயம் வரும்

  • @cutesaicreations2567
    @cutesaicreations2567 3 роки тому +1

    Vest movie chi

  • @patturaj8345
    @patturaj8345 4 роки тому

    En.ikkot.maharaja.entha.padam.atuthavan.marnanam.nichayam

  • @yogeshb9243
    @yogeshb9243 2 роки тому

    Hi

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s 2 роки тому

    அந்தந்த ஊரு கரங்களை வச்ச்சு டப்பிங் பேச வைக்கணும் திருநெல்வேலி ல படம் எடுத்துட்டு வட சென்னை காரன டப்பிங் பேச வ்ச்சிருக்கீங்க

  • @ajeebaji7492
    @ajeebaji7492 4 роки тому

    Pottapadam

  • @ttthala6396
    @ttthala6396 4 роки тому +1

    Yenda intha movie ku like pota moothevigala good movie nu comment panna natharigala ungala nampi cha time waste😤😤

  • @gopipreash243
    @gopipreash243 4 роки тому +1

    Gopi