MOON AND MARS ASPECTS. - சந்திர - செவ்வாயின் பார்வை.

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +1

    தெளிவான விளக்கம் thank you guruji

  • @saranyadevib6001
    @saranyadevib6001 Рік тому +1

    சுக்கிரன் மற்றும் கேது இரண்டு கிரகங்கள் இணைவு பற்றி வீடியோ போடுங்க குருஜி ஐயா 🙏🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому +2

    வணக்கம் குருஜி 🙏💐 வாழ்க வளமுடன்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    புரட்சியாளர் குருஜி வாழ்க 💐💐💐💐💐

  • @maneeshss562
    @maneeshss562 Рік тому

    Ungal kanoli paarpade bakkiyam guruji.guruve saranam 🙏🙏🙏

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 Рік тому

    Thank you Guruji. 🙏🙏🙏💐💐💐👍👍👍💯💯💯👌👌👌💕💕💕🎉🎉🎉♥️♥️♥️✨✨✨

  • @Jaigaming72
    @Jaigaming72 Рік тому

    நாலாம் இடத்து செவ்வாயை சனி பார்த்தல் ,9ஆம் இடத்தை சனி பார்த்தல் ஆகிய காரணத்தால் சிங்கிள் பெற்றோர் என்று கூறியிருந்தீர்கள். நான் நாலாம் பாவகத்தை சந்திரனும் பார்த்தால் என்ன பலன் என்று கேட்டிருந்தேன் பதில் இந்த பதிவில் புரிந்தது. நன்றி வாழ்க வளமுடன்.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @subbiaha6089
    @subbiaha6089 Рік тому +1

    குருவும் சனியும் சேர்ந்தால் பாபம். சுற்று வட்ட பாதையில் குரு தானே முதலில் வரும் . சனி கடைசி கிரஹாம் அல்லவா. பின் குரு எப்டி பாபர் ஆவார்.

  • @SubramanianLakshmanan-g4w
    @SubramanianLakshmanan-g4w Рік тому

    Chevvai lagnathipathi ahi, asthamanam petral, chandran paarvaiyal, chevvayin karahatthuvam vaazhnal muzhuvadhum nalla palan tharuvara?

  • @Sethudigital
    @Sethudigital Рік тому +1

    குருஜி வணக்கம் பௌர்ணமி பிறந்த குழந்தை யோகசாலியாகவும் லக்கனம் அமாவாசை அருகில் பிறந்த குழந்தை புத்திசாலியாக இருப்பதில்லை எனக் கூறுகிறீர்கள் ஒரு நல்ல நாளில் கணவன் மனைவி ஒன்று கூடினால் பத்து மாதம் கழித்து ஒரு யோக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் அல்லவா... யோக குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய தேதிகள் எந்த தேதிகள் என்று தேதி அட்டவணை கொடுக்கலாம் அல்லவா குருஜி அது உங்களால் மட்டுமே முடியும் 🙏🙏🙏

    • @MOHAN137-
      @MOHAN137- Рік тому

      மனிதன் என்ன தான் தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொண்டாலும் கூட கடவுள் நம்மை விட புத்திசாலியாகவே இருக்கிறார் 🤔. பெளர்ணமியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் யோகசாலிகள் அல்ல அமாவாசையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் புத்திசாலிஅல்லாதவர்கள் அல்ல 🤔. குழந்தை பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் சரியாக பத்தாவது மாதம் முதல் நாளைலோ அல்லது கடைசி நாளிலோ பிறப்பது இல்லை 🤔 சிலருக்கு 9,8,7 மாதங்களில் கூட பிறப்பது உண்டு 🤔. பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ச்சியாக யோக தசைகளோ அல்லது தொடர்ச்சியாக அவயோக தசைகளோடு பிறப்பதில்லை🤔 இவை அனைத்தையும் கிரகங்கள் மட்டுமே முடிவு செய்யும் மனிதன் எதை செய்வதற்காக இந்த பூமியில் பிறந்தானோ அதை செய்து முடிக்கும் வரை இந்த பூமியில் வாழ்வான் அது நன்மைக்காக என்றாலும் சரி அல்லது தீமைக்காக என்றாலும் சரி அது கிரகங்கள் மட்டுமே முடிவு செய்யும் 🤔.

  • @SubramanianLakshmanan-g4w
    @SubramanianLakshmanan-g4w Рік тому

    Chevvai lagnathipathi asthangam, valarpirai chandranal 7 m paarvai petral enna palan?

  • @senthilm4386
    @senthilm4386 Рік тому

    வாழ்க வளமுடன்
    விருச்சிகம் லக்கனம்.
    1.புதன்.
    5.சந்திரன்...11.செவ்வாய்.
    4.ராகு..6.சனி.
    12... சூரியன்..குரு.. சுக்கிரன்.
    குரு.. சுக்கிரன்.அஸ்தங்கம்.
    23.டிகிரியில்இருந்தால்.
    குரு.பார்வை.இருக்கும்மா.ஜி.
    விளக்கம்.தர.வோன்டுகிரேன்ஜி..2..9.11..சாரம்.செயல்படும்மா.
    பரிவர்த்தனை.செயல்படும்மா.
    கேந்திரம்.திரிகேனம்.தான்.2..9..11.வேலைசெய்யும்மா.
    இதைப்பத்தி.ஒருபதிவுபேடுங்க.ஜி.

  • @anbazhagana3551
    @anbazhagana3551 Рік тому

    கிரக தொடர்பு மற்றும் பாவக தொடர்பு பற்றி படிப்படியாக விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @yavanasri
    @yavanasri Рік тому

    குரு பகை வீட்டில் இருந்து சுக்கிரன்+சூரியன்+சனி இங்கே எது சுபத்துவசூட்சமவலு கிரகம் எது?

  • @SubramanianLakshmanan-g4w
    @SubramanianLakshmanan-g4w Рік тому

    Chevvai asthangam petru valarpirai chandranal 7 m paarvai petral, chevvai nalla palan petravara, badhil chollavum

  • @SubramanianLakshmanan-g4w
    @SubramanianLakshmanan-g4w Рік тому

    Chevvai astangadam, valarpirai chandran 7 aam paarvai. Chevvai lagnathipathi. Lagnathipathi palan petravara?

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @deviraj3015
    @deviraj3015 Рік тому +1

    ராசி க்கு 6இல் செவ்வாய் இருந்து 8ஆம் பார்வையால் பலன் மாறுமா?

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 Рік тому

    Guruve vanakam

  • @Vazhgaavalamudan
    @Vazhgaavalamudan Рік тому

    Thank you guruji

  • @rajeshjeganathan4445
    @rajeshjeganathan4445 Рік тому

    குருஜீ வணக்கம். 1,7 ல் இனைவு , பார்வை புரிந்தது, அதேசமயம் நல்ல ஒளிதிரன் உள்ள சந்திரனுக்கு 10-ல் இருக்கும் செவ்வாய் சுபத்துவம் அடைவாரா? அறிய உதவுங்கள்.

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 Рік тому

    விருச்சிகத்தில் நீச்சம் அடைந்த சந்திரனுக்கு, செவ்வாயின் 8ம் பார்வை மட்டும் தான் நீச்சபங்கம் தருமா? 7ஆம் பார்வை நீச்சபங்கம் தராதா ?

  • @hsbexpress7161
    @hsbexpress7161 Рік тому

    ஐயா வணக்கம் 🙏🏻 6யில் புவுர்ணமி சந்திரன் ராகு இணைவு, சந்திரன் வர்கோத்தமம்... சந்திரன் ராகு குரு பார்வையில், சந்திரன் ராகு இணைவு தூரம் 12பாகை, இங்கு சந்திரன் முழு வழுவை இழப்பரா.... இந்த சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உள்ளது.... இதற்கு சரியா பதிலை உங்களால் மட்டுமே வழங்கமுடியும் ஐயா... என்றும் உங்கள் ரசிகன்.. நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jokesofanil9445
    @jokesofanil9445 Рік тому

    இரண்டாம் திருமணத்தை பற்றி கொஞ்சம் விளக்கவும் ஐயா இரண்டாம் திருமணம் 11 ஆம் பாவகமா அல்லது ஒன்பதாம் பாவகம் ஏழாம் அதிபதி வலு குறைந்து அல்லது நீச்சமாகி இருக்கும் நிலையில் 11 அல்லது ஒன்பதாம் பாவக அதிபதி ஆட்சியும் உச்சமோ பெற்றால் நிச்சயம் இவருக்கு இருதார அமைப்பு இருக்கிறதா என்று சொல்லி விடலாமா இருதார அமைப்பின் நுணுக்கங்களை விளக்கவும் ஐயா

  • @all8738
    @all8738 Рік тому

    வணக்கம்

  • @jontykrumper
    @jontykrumper Рік тому

    🎉❤

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Рік тому

    Valhavalamudan

  • @Aravindh.k
    @Aravindh.k Рік тому

    கன்னி ராசியில் சந்திரன், சூரியன் புதன் மீனம், மேஷத்தில் சுக்கிரன் செவ்வாய், ரிஷபத்தில் சனி ராகு, மிதுனத்தில் வியாழன், விருச்சிகத்தில் கேது. சந்திரனின் பார்வையால் 7 முதல் 10 வரை அனைத்து கிரகங்களும் சுபத்துவம் பெறுமா?

    • @natrayannachimuthu4168
      @natrayannachimuthu4168 Рік тому

      கும்பம் மீனம் மேஷம் இந்த வீடுகள் அதிகப்படியான சமத்துவத்தை அடையும் 73 இல் பிறந்த ஜாதகத்தை கண்கூடாகப் பார்த்தேன் எங்க வீட்டிலேயே நன்றி ஹாய் ஹாய்

  • @jawaharraj1
    @jawaharraj1 Рік тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்
    ஒரு சந்தேகம் மேஷத்தில் சந்திரன் துலாம் ராசி யில் செவ்வாய் இருக்கையில் இதில் சந்திரன் செவ்வாயை பார்க்கிறது என்பது சரியா .
    செவ்வாய் சந்திரன் னை பார்க்கிறது என்பது சரியா
    அல்லது இரண்டும் சரியா ஐயா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 Рік тому +4

    ஒருவர் உடுத்தும் ஆடை போலவே எந்த தொடர்பும் இல்லாத ஒருவர் உடுத்துவது இதனால் குடும்பத்தில் சண்டை ..கிரக அமைப்பு குருஜி..

  • @vichus4732
    @vichus4732 Рік тому

    வணக்கம் குருஜி