நல்ல ஒரு நேர்காணலை எங்களுக்கு தந்தமைக்கும் மிக்க நன்றிகள். சங்கர் சாரும், எஸ். ஜே. சூர்யா அவர்களுடைய பொறுமையும் நிதானமும் அவர்களுடைய பதில்களிலேயே தெளிவாக தெரிகிறது. எஸ். ஜே. சூர்யா சொல்வது போல் நாம் யார் என்பது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலும் செய்யும் செயல்களிலும் வெளிப்படுகிறது. இப்ப என்ன பிரச்சனை இருக்குன்னா வெறும் 30 செகண்ட்ல போடுற ரீல்சும் ஒரு நிமிஷம் போடுற யூடியூப் ஷாட்சும் 2.30 மணி நேரம் திரைப்படத்துக்கு சமமா மக்கள் நினைச்சிக்கிறாங்க. அதுதான் பிரச்சினை. இதுக்கு அப்புறம் ஒரு படம் எடுக்கும் போது எந்த படத்தோட தழுவுலாவும் இருக்கக்கூடாது, எந்த அரசியல் கட்சியையும் பாதிக்க கூடாது, எந்த ஜாதியையும் சம்பந்தப்படுத்த கூடாது, ஹீரோவின் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும், இயக்குனர் உடைய விஷயங்களையும் சொல்லணும், எந்தவிதமான ஆபாச காட்சிகளும் முகம் சுளிக்கும்படியான விஷயங்களும் இருக்கக் கூடாது, குடும்பத்தோடு எல்லாரும் பார்க்கணும், கம்மியான காசுல படம் எடுக்கணும். ஒன்னும் இல்லைங்க யோசிச்சு பாருங்க வருஷத்துக்கு நூறு படமுமே மகாராஜா திரைப்படத்தை போல இருந்தால் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு சொல்லு. சினிமாக்கு தான் போறோம் என்று எல்லாருக்கும் தெரியும். அது உண்மை இல்லைங்கிறதும் எல்லாருக்கும் தெரியும் .இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லை, லாஜிக்கா இல்லை அப்படி இப்படி எல்லாம் சொல்றாங்க. சோசியல் மீடியால தானே திட்டுறோம் நம்மள யாரும் வந்து என்ன செய்யப் போறா போலீஸ்லயா வந்து புடிச்சு கொடுக்க போறாங்க சொல்லி நம்மளுடைய தனிமனித ஒழுக்கத்திலிருந்து தவறுவது நல்ல சமுதாயத்திற்கும் வருங்காலத்திற்கும் நல்லது அல்ல. நன்றி
ஷங்கரை இப்படி பாக்கவே பாவமா இருக்கு.....ஒரு காலத்துல சங்கர் பேர் போட்டாலே எல்லா theatre yum book ஆகிடும்....இப்போ கூவி கூவி படத்தை விற்கிறார்....so sad
Shankar sir next STR ❤movie iam waiting Your Biggest director Sar❤ film fantastic I love Shankar sir
S
இனிமே தயாரிப்பாளர் யாரும் வர மாட்டாங்க.
❤Good for political story telling and Nice movie...❤👍
Appreciated for awareness of good political content movie to public ❤🔥🔥🔥
நல்ல ஒரு நேர்காணலை எங்களுக்கு தந்தமைக்கும் மிக்க நன்றிகள்.
சங்கர் சாரும், எஸ். ஜே. சூர்யா அவர்களுடைய பொறுமையும் நிதானமும் அவர்களுடைய பதில்களிலேயே தெளிவாக தெரிகிறது.
எஸ். ஜே. சூர்யா சொல்வது போல் நாம் யார் என்பது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலும் செய்யும் செயல்களிலும் வெளிப்படுகிறது.
இப்ப என்ன பிரச்சனை இருக்குன்னா வெறும் 30 செகண்ட்ல போடுற ரீல்சும் ஒரு நிமிஷம் போடுற யூடியூப் ஷாட்சும் 2.30 மணி நேரம் திரைப்படத்துக்கு சமமா மக்கள் நினைச்சிக்கிறாங்க. அதுதான் பிரச்சினை.
இதுக்கு அப்புறம் ஒரு படம் எடுக்கும் போது எந்த படத்தோட தழுவுலாவும் இருக்கக்கூடாது, எந்த அரசியல் கட்சியையும் பாதிக்க கூடாது, எந்த ஜாதியையும் சம்பந்தப்படுத்த கூடாது, ஹீரோவின் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும், இயக்குனர் உடைய விஷயங்களையும் சொல்லணும், எந்தவிதமான ஆபாச காட்சிகளும் முகம் சுளிக்கும்படியான விஷயங்களும் இருக்கக் கூடாது, குடும்பத்தோடு எல்லாரும் பார்க்கணும், கம்மியான காசுல படம் எடுக்கணும்.
ஒன்னும் இல்லைங்க யோசிச்சு பாருங்க வருஷத்துக்கு நூறு படமுமே மகாராஜா திரைப்படத்தை போல இருந்தால் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு சொல்லு. சினிமாக்கு தான் போறோம் என்று எல்லாருக்கும் தெரியும். அது உண்மை இல்லைங்கிறதும் எல்லாருக்கும் தெரியும் .இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லை, லாஜிக்கா இல்லை அப்படி இப்படி எல்லாம் சொல்றாங்க.
சோசியல் மீடியால தானே திட்டுறோம் நம்மள யாரும் வந்து என்ன செய்யப் போறா போலீஸ்லயா வந்து புடிச்சு கொடுக்க போறாங்க சொல்லி நம்மளுடைய தனிமனித ஒழுக்கத்திலிருந்து தவறுவது நல்ல சமுதாயத்திற்கும் வருங்காலத்திற்கும் நல்லது அல்ல.
நன்றி
Game changer is good wen compared to other pongal releases
ஓஓஹ் ஆஹ் ஆஅன் 😂
😂😂😂😂
Yes except climax fight movie entertaining
Oru 5 min song paakurathuku 3 mani neram saaga mudiyathu da olunga padatha edunga .... Song shankar nu vachiko name aah
Game changer .. theater material... just wr enjoyed...
57:26 kandipa thank pannunga please.. 57 nimisham indha mokkkaya paathutu kurichi koduthuruken..
Thank you bro
Happy பொங்கல்
ஷங்கரை இப்படி பாக்கவே பாவமா இருக்கு.....ஒரு காலத்துல சங்கர் பேர் போட்டாலே எல்லா theatre yum book ஆகிடும்....இப்போ கூவி கூவி படத்தை விற்கிறார்....so sad
Koovunaalum vaaipila rajaa😂😂
Game changer is block buster movie
Is it still running in Theaters ?
Game over ....
good interactiion
வாயிலேயே வடை சுட ஆரம்பிச்சிட்டாரு ஷங்கர் sir 😂😂
Like paranjith
கனவுப் பாடல்கள் காலகட்டம் மாறிருச்சு சார் நீங்கதான் இன்னும் அதுக்குள்ளேயே இருக்கீங்க. முதல்ல வெளியே வாங்க அப்புறம் பாக்கலாம்
31:00 velpari
Nandri
Padam paakkama first review mattum pathu oru review 😂😂😂 thats Toxic 😢
Game changer movie is good.
57:26 no thanks needed.. but i SAVED you all from the mokka CHANGER😂
Sir படமே தொப்பு தான் 😂😂😂
Dhil raaj rest in peace 😂
Ajith new time?
57:28
I expected to watch a tug of war among lestative ,executive and judiciary powers in the movie game changer, yet a shallow script disappointed me.
Modhalla vel paarikku music ARR kitta poi join pannu
Sanker sir, please update yourself... very disappointed on Indian2... GC is worst... what happened to u?.. please come back..
Jeans ajith uruttu..adappaavingalaa..psy fans
Mokka padam ya
Velpari ku tall body builder hero va vacha tha padam odum like bahubali balvalthevan face must be Manly
Legend Director
Ur game over da sangi sanker waste director 😂😂😂😂😂😂