உங்கள் வீடியோவைப் பார்த்து இதுவரை நான்கு முறை கீரைக்குழம்பு செய்து விட்டேன். முருங்கைக் கீரை, அரைகீரை, சிறுகீரை மற்றும் பண்ணைக் கீரை ஆகிய கீரைகளை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தினேன். மிக அருமையான குழம்பாக அமைந்தது. இப்பொழுது கூட அரைகீரையிட்டு குழம்பு வைத்து விட்டுத்தான் இந்த பதிவை இடுகிறேன். சுவையாக உள்ளது. என் மனைவி மற்றும் என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். நன்றி.
@@Balajiskitchen உங்களின் கருவாட்டு குழம்பு வீடியோ பார்த்து சென்ற ஞாயிறு கருவாட்டு குழம்பு வைத்தேன். ஆஹா என்ன ருசி அருமை அருமை. என் மனைவி வியந்து விட்டார். என் மகன்கள் விரும்பி சாப்பிட்டனர். மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள் : உங்கள் வீடியோபடி காரம் அதிகமாக இருப்பது போல் உள்ளது. அதை குறைத்துக் கொள்ளவும். நான் ஒன்றரை ஸ்பூன் அளவு தான் குழம்பு மிளகாய் தூள் சேர்த்தேன், அதுவே சரியாக இருந்தது.
மிகவும் அருமைங்க சூப்பர்.. கீரைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது
உங்கள் வீடியோவைப் பார்த்து இதுவரை நான்கு முறை கீரைக்குழம்பு செய்து விட்டேன். முருங்கைக் கீரை, அரைகீரை, சிறுகீரை மற்றும் பண்ணைக் கீரை ஆகிய கீரைகளை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தினேன்.
மிக அருமையான குழம்பாக அமைந்தது.
இப்பொழுது கூட அரைகீரையிட்டு குழம்பு வைத்து விட்டுத்தான் இந்த பதிவை இடுகிறேன்.
சுவையாக உள்ளது.
என் மனைவி மற்றும் என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
நன்றி.
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
இருமுறை உங்கள் வீடியோ பார்த்து குழம்பு வைத்து விட்டோம். அருமையாக இருந்தது.
தேங்காய் எண்ணெய் சேர்த்தால் குழம்பு செம்ம ருசி.
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@@Balajiskitchen
உங்களின் கருவாட்டு குழம்பு வீடியோ பார்த்து சென்ற ஞாயிறு கருவாட்டு குழம்பு வைத்தேன்.
ஆஹா என்ன ருசி அருமை அருமை.
என் மனைவி வியந்து விட்டார். என் மகன்கள் விரும்பி சாப்பிட்டனர். மிக்க நன்றி.
ஒரு வேண்டுகோள் : உங்கள் வீடியோபடி காரம் அதிகமாக இருப்பது போல் உள்ளது. அதை குறைத்துக் கொள்ளவும்.
நான் ஒன்றரை ஸ்பூன் அளவு தான் குழம்பு மிளகாய் தூள் சேர்த்தேன், அதுவே சரியாக இருந்தது.
Superb ! healthy food 👌
Excellent very healthy dish Sir 👍💐👌Rita Lewis Indian Navy 🇮🇳Jai Hind
Idhu supera irukum! Amma innum simpla irukaradha vachi seivanga .vetla oil ilana appalam adupla suttu sidisha tharuvanga ! Indha kuzhamba niyabaga paduthitinga sir 😊
TESTY HEALTH RESIPE FOE ALL
Nice
Mutton elumbu Rasam for rice thanjavur style and Fish kulumbu Podunga bro
Nice Recipe Sir 👍🏻
கீரை ரசம் 'ன்னு சொன்னா நல்லா இருக்கும்😂
Intha kozhambu thanniya vacha than nalla irukum
Water konjam koraichi irukalamo 🙄🤔 but recipe super anna
Sir what abt paruppu, coconut??
😊😊😊
Hi enna uuru Ninga anna
பாண்டிச்சேரி
சார் எனக்கு ஒரு help கருப்பு சுண்டல் கொஞ்சம் பழசு வேகமாட்டுது என்ன செய்யலாம்
Ivar eppavume over oil use pandrar...
ஆயில் குறைத்துக் சமைக்கலாம்
நன்றாக இருக்காது.