சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிக்க ஆண் நடிகர்கள் இல்லை என்றாலும் பெண்களில் சாவித்திரி /தேவிகா போன்ற நடிகைகள் இருக்கிறார்கள் என்பது தேவிகா அவர்களின் கண்களிலேயே தெரிகின்றது. ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வகையான அபிநயம்.சுசிலாவின் குரல் இனிமை, பாடல் வரிகள், சிவாஜி யின் நடிப்பு அனைத்தும் அற்புதம்.
❤️ஆண்டவன் கட்டளை 1964❤️ ❤️பிறந்த ❤️மறைந்த🔥வாழ்ந்த காலம்🔥 ❤️ சிவாஜி 1928-2001❤️73 வயது ❤️தேவிகா 1943-2002❤️59 வயது ❤️சந்திரபாபு 1927-74❤️46 வயது ❤️S.A.அசோகன் 1931-82❤️51 வயது ❤️K.பாலாஜி 1934-2009❤️75 வயது ❤️மறக்கமுடியாத படம்❤️ ❤️ மறக்கமுடியாத பாடல் ❤️ ❤️ மறக்கமுடியாத கலைஞர்கள் ❤️
கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் என்றும் நிலைத்து நிற்கும்.காதலி தன்னை அழைத்தும் காதலில் விழலாமா , வேண்டாமா என தவிக்கும் நடிப்பை காட்டினாலும் காதலின் உயரிய மாண்பை பாடல் வரிகளில் தந்த தையும் பாடிய சுசீலாவையும் நடித்த தேவிகாவையும் என்றுமே மறக்க முடியாது.
என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ள தேனிசை , எப்பொழுது கேட்டாலும் , ஒரு ஆத்மார்த்தமான அமைதி ,ஒரு எல்லையில்லா சந்தோஷம், வார்த்தையில் சொல்ல முடியாத ஒரு பரவசம் அளிக்கும் உன்னதமான பாடல் . நடிப்பின் இமயம் சிவாஜி கணேசன் , வசீகர விழியழகி தேவிகா அவர்களின் பங்களிப்பு ,பாடல் ,இசை என ஒவ்வொன்றும் மிகவும் அருமை ! நன்றி .
ஒவ்வொரு சரணமும் கவிஞரின் வார்த்தைகளை அள்ளி தெரிக்கின்றன. அப்படி ஒரு வர்ணனை. இந்த பாடலை பற்றி சொல்லி கொண்டே போகலாம். தேவிகாவின் அழகும் நடிப்பும் அருமை ஒவ்வொரு சரணத்திற்கும் கண் அசைவுகள் அருமை .
உணர்ச்சி பிழம்பின் போராட்ட பாடலை, வெறும் கண்களாலேயே புரிய வைத்து, காதலனை அழைத்த பாங்குதான் நிஜ கவர்ச்சி தேவிகா, சிவாஜியின் உன்னதமான நடிப்பு. காலத்தை கடந்தும் நம் உள்ளங்களை விட்டு நீங்காத பாடல்.
இது போன்ற அருமையான பாடல்களை இனி யாரும் இசையமைக்க முடியாது. இந்த பாடலை, பாடலின் இசையை கேட்கும்போது, நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. விவரிக்க முடியாத ஒரு உணர்வு. இந்த பாடலில் ஒரு சோக உணர்வு இருக்கிறது. இதை எத்தனைப்பேர் உணர்கிறீர்கள்? மனதுக்கு இதமான பாடல்.
அன்புத்தோழீ! ஜெயக்கொடீ! எப்பிடி இருக்கீங்க?!இந்தப் பாட்டு எனக்கும் மிகவும் பிடிக்கும்!! என்ன ரம்யமானப் பாடல்!! ஒரே ரசனையால் இணைந்த நம் நட்பு ஆச்சர்யமானது அன்புத் தோழீயே!!
ஒரு மொழி அறியாத பறவைகளும் இன்ப வழி அறியும் இந்த உறவறியும் இரு விழி இருந்தும் நல்ல மொழி இருந்தும் இங்கு வழி இருந்தும் ஏன் மயங்குகிறாய் இங்கு வழி இருந்தும் ஏன் மயங்குகிறாய் அழகே வா.... அருகே வா....
விஸ்வநாதன் ராம்மூர்த்தியின் அபூர்வ கானமிது!!இதில நெறைய musical instruments இல்லாம ரொம்ப அழகா சுசீலாவைப் பாட வச்சிருப்கும் நேர்த்தி இதயத்தை அள்ளும்!! சுசீலாவின் தொகையாறா ஆஹா!!அதுக்குப்பின்னும் மியூசிக் இல்லாமல் பல்லவி ஆரம்பிக்கும் நேர்த்தி!!பின்னும் மூன்றாம் முறையும் பல்லவி!!ஈஹா!!இது மாதிரி இதுவரை யாரும் போட்டதில்லை!!இதிலே வர்ற மியூசிக்கின் டியூன் நம்மை எங்கேயோ கொண்டு போகும்!!தேவிகாவின் பேரழகு ஒரு ப்ளஸ்!!சரணங்கள் ஆரம்பிக்குமுன் ஒரு டியூன் குடுத்திருப்பாங்கப் பாருங்க!!அதைக் கேட்கையில் வானத்தில மிதப்பது போல ஒரு ஃபீலீங் வரும்!!அந்த இடமும் சூழலும் ஆஹா!!மிகவும் அற்புதமான மெட்டுடன் இன்றும் என்றும் தித்திக்கும் பாடல்!!
காதலி அழைபதும் துரத்தி காதலிப்பதும் எம் ஜி ஆர் பட பாணி ஆனால் ஆண்டவன் கட்டளையில் மாறுபட்டு உள்ளது! தேவிகாவின் அசத்தலான நடிப்பு சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் தேவிகா! இந்த பரவசமூட்டும் பாடல் கேட்க பார்க்க இனிமையாக இருக்கும் அருமை இனிய வாழ்த்துக்கள்! வ சீனிவாசன் புதுவை
நன 50 வருடங்களாக கேட் டு ரசித்திருக்கிறேன் முதலில் சிலோன் ரேடியோ பின்னர் spool yapeல் பின்னர் TDK 90 casserole. அப்போது சுசிலாவின் குரலையேம் MSV இசைப் தஸிஞ்ரன் தமிழ் ஆளுமையும் கேட்டுக் கேட்டுக் ரசித்தேன். இப்போது you tube வர வால் தேவவிகாவின் மற்றும் சிவாஜின் நடிப்பு ம் ஆஹா அபாரம் நன்றி you tube க்கு.
Devika most beautiful great actress Her beauty is overwhelming and elegant Queen of subtle expressions ,emotions and a peerless actress and in Kavignar Kannadasan's words a fine and a very good human being If sivaji is ultimate among male actors Devika is ultimate among female actors She had such a repertoire of acting skils one can not find even an iota of similarity between any two roles she played Such a versatile actor she was
வணக்கம் இந்த பாடலை பாடி பீ சுசீலா அம்மாவுக்கு ரொம்பா அழகா அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்க அம்மா பாட்டுக்கு தகுந்தாற்ப்போல தேவிகா மேடமும் நல்லா நடித்து இருக்கிறார்கள் பிரம்மச்சாரியத்தை கடை பிடித்து பாடம் சொல்லி கொடுக்கும் குருவை காதல் வயபடுத்தி வைக்கும் காதல் என்ன அழகான மனதில் ஊடுரும் உணர்வு காதல் எப்ப எந்த நேரம் யார் யாரையும் பார்த்து வருவதில்லை நம்மை அறியாமலேயே நம் மனம் அந்த மனதை சென்று தொட்டு இரண்டு மனம் சேர்ந்து விடுவது தான் காதல் உலகத்தில் ரொம்பா அழகானதுன்னா அது காதல் என்பது ஆகும் நன்றி யூடியூப் சேனல் ❤️🌺😊🙏
Ilayaraja recently said, he cannot imagine composing a song like this. What a beautiful song. I am from later generation but MSV-TKR generations are blessed with golden period of Indian film music.
Kaalaththin Katttaayam. Great musicians Great Singers Great Lyricists come together to create such offerings. Can't imagine another voice singing these compositions!!!
@Senthil Vinu Tasteful, ecstatic film& film-music life started sputtering around 1965 when MahaaMaestro T.K.R and Mellisai Mannar MSV split and went their different ways and around 1969 the ecstasy fully disappeared forever.Please partake of the unmatched pleasure of the following songs(these are a few choice sips of nectar from an ocean!)of that blessed era to really understand what I mean: 1. 'Ithu verulagam thani ulagam' (Nichchaya Thaamboolam) 2."Siththira poovizhi vaasalile vandhu" (Idhayaththil Nee) 3."Pullayaru koyilukku pozhudhirukka vandhirukkum"(Bagapirivinai) 4."Thendral urangiya podhum" (Petra Maganai Vitra Annai) 5."Maalaiyum iravum sandhikkum idaththil"(Paasam) 6."Vennilave Nillu"(Raja Malaya Simhan) 7."Nee enbadhenna"(Vennira Aadai) 8."Poojaikku vandha malare vaa"(Paathakaanikkai) 9."Azhagu oru raagam"(Padakotti) 10. "Vara vendum oru pozhuthu" (Kalaikkovil) 11."Engalin Rani ullasa "(Mannathi Mannan) Experience the above-listed songs(choose the longest version of each of them on UA-cam) with a good set of headphones/earphones at a volume that suits you and play each song at least thrice each time to really savour the ecstasy hidden yet pervasive in each of them. Also watch the entire movie of "Padiththaal Mattum Podhumaa" at a stretch, undisturbed, when time permits you.After experiencing all these, your life will acquire a new meaning and will never be the same again-it will become far better!
തിരുവനന്തപുരം കോവളം കടൽകരയിലെ പാറക്കെട്ടും തെങ്ങുകളും ആഴമേറിയ കടലും പിന്നെ കുപ്രസിദ്ധ ഒടയൻവാഴിയും ഒപ്പിയെടുത്ത ചിത്രീകരണം..... அற்புதமான பார்வை..... மறந்துவிட்ட ஒரு அருமையான VZMபாடல்.
Devika vin azagu Nadigarthilagam Sivaji ke sondham... Devika loved Sivaji sir at peak level... But Sivaji refused and not in the position to marry Devika... But their on screen pair were too close...
ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல்போலே மின்னுது இங்கே...!! உந்தன் தேவைகளை ஏன் மூடுகிறாய்... நம்முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை... ஒரு மொழியறியாத பறவைகளும் இந்த வழியறியும் இந்த உறவறியும் இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்..!! எவ்வளவு நாகரிகமாக சொல்லிவிட்டார் கவிஞர்...!!👍👌
P Susheela sounds magical in this song .What a sweet voice . Thank you for the upload. Devika looks so graceful in this .Sad that many people in this movie are not with us today ,.Missing my childhood in Chennai
வணக்கம் ஆண்டவன் கட்டளை பாடல் அழகே வா என்ன பிமானகவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய காதல் பாடல் மெல்லிசை மன்னர் களின் தேனிசை யில் தேனமுதக்குரலுக்காக வே தமிழ்த் திரையுலகில் கிடைத்தபி சுசிலம்மாவின்பாடலக்கேட்டுக்கொண்டே யிருப்பேன் வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய். என்ன தேடுகிறாய் எங்கே ஒடுகிறாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகிறாய். என்ன அழகு தேவிகா மேடம். வெட்கம் பாடுவதில் இவர்கள் தான் சரியா இருப்பார். Decent glamerous song. அய்யோ இந்த பாடலை இன்றைய கதாநாயகி நடித்தால்
இளைப்பாற துடித்த இதயங்களை காலம் முழுவதும் கணத்த இதயங்களாய் மாற்றி விட்ட , "காலத்தால் அழியாத காவிய கலை நட்சத்திரங்களை" நினைக்கும் போது நாவும் கணமாகி வார்த்தை வரவில்லையே...!!
ஆசிரியர் மீது மானவி காதல் கொல்லலாமா. இதோ விரசம் இல்லாமல் முகம் சுலிக்க வைக்காமல் ஆசிரியரின் தர்மசங்கடமான நிலையை எடுத்துக் காட்டும் அற்புதமான காதல் பாடல்
அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா.. அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய் என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும் அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும் நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. ஒரு மொழியறியாத பறவைகளும் இன்ப வழியறியும் இந்த உறவறியும் இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய். அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே
ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று ----------------------------------------------------------------------------------------------------- அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா.. அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய் என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும் அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும் நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. ஒரு மொழியறியாத பறவைகளும் இன்ப வழியறியும் இந்த உறவறியும் இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய். அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே
This song couldn't have been written better. Kannadasan's meaningful lyrics on the dot - to a sensitive situation. Viswanathan-Ramamurthi's excellent music score, especially, we can easily make out TK Ramamurthi's Violin score which always stands out. Susheela's expressive Rendition and awesome location projecting the sea in different angles, viz., from the Top angle and from the bottom angle. Nicely picturized by Veteran Director K Shankar thru Cameraman Thambu.
Sir, l wrongly understood your explanation, that is why l raised clarification and question. Now l feel so sorry for that sir . So sorry for the disturbance.Please forgive me.Good night sir.
I met one couple few years ago. The lady who is now 70 years was a witness to the original recording. I asked any special information about that she said she only remembers the Mike which Susheela sung was shared by her and orchestra alternatively. Because of large orchestra. She said she remembers the Mike was tied in a bamboo and one person was swinging between Susheela and orchestra as when required.
Very Excellent song, intha padalai ethanamurai kettalum salikathu, Devika beautiful acter and this picture very beautiful devika, Kan asaivukal yaralum nadikamadiyathu, particular irru molzi irrunthum, இங்கு vallzi irrunthum pronunciation very excellent intha பாடலை per day three times கேட்பேன் ilike this song very much........ Alahey vaa No Comberiton any song.
என்னவொரு அழகிய பாடல். அருமையான இசை. உள்ளதை உலுக்கும் சுஷீலாவின் இனிய குரல். தேவிகா, சிவாஜியின் உன்னதமான நடிப்பு. காலத்தை கடந்தும் நம் உள்ளங்களை விட்டு நீங்காத பாடல்.
@@venkatramans7679 one should not compare such aspects of personalities, because each one has an unique appeal of her own..one just has to admire such rare creations of God !
💐💥🎭💐💥🎭heart beating music by mellisai mannargal.sensational lyrics from kaviyarasu kannathaasan.devika had given an excellent performance by seducing Sivaji sir.but the orchestration of this immortal melody is outstanding from maestros Viswanathan ramamoorthy.💐💥🎭💐💥🎭
எல்லா நடிகைகளின் அழகையும் தூக்கி சாப்பிட்ட தேவிகா அழகு
🎉🎉🎉🎉🎉
Avar azhakai vella yarum illai
இந்த பாடலுக்கு தேவிகாவின் அழகும் பாவனையில் ஈடு இணையற்ற நடிப்பு.
சிவாஜி அவர்களின் action wonderful 👏.
Never comes again ...
மிகவும் அருமையான பாடல் சிவாஜி Devigavedam போக நினைக்கிறார். போக முடியவில்லை. ராஜகோபாலன் கோவில்பட்டி
Super👌👌👌
சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிக்க ஆண் நடிகர்கள் இல்லை என்றாலும் பெண்களில் சாவித்திரி /தேவிகா போன்ற நடிகைகள் இருக்கிறார்கள் என்பது தேவிகா அவர்களின் கண்களிலேயே தெரிகின்றது. ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வகையான அபிநயம்.சுசிலாவின் குரல் இனிமை, பாடல் வரிகள், சிவாஜி யின் நடிப்பு அனைத்தும் அற்புதம்.
👍👍👍👍👍👍👍👍👍👍
NATIPPUSURANGAM
I'm a 90s kid but I love this song ❤️❤️❤️❤️
உண்மைதான்... 😘😘....
அழகே வாஅருகே வா
இந்த பாடல் இன்னும்
எத்தனை ஆண்டுகள் நம்மை கொள்ளப்பொகிதோ ???
"ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே"...என்ற வரிகளை தேவிகா பாடி, தன் மார்பகத்தை கண்ணால் காட்டும் அழகே அழகு....இந்த பாடலில் தேவிகாவின் அழைப்பும் நடிகர்திலகத்தின் தவிப்பும் அருமை.....
You great
Indhakatchiyil dislike panni tea stall poyividuvargal 1964.
Ippothu scan panni rasikkirargal.
Mental development abaaram!
King Of King
அய்யையய்யையோ... சொல்லி மாளாது அவளின் அழைப்பின் அழகு. காலமெல்லாம் கேட்டாலும் சலிக்காத பாடல். அனைவரையும் மயங்கச்செய்யும் பாடல்.
Devika thannai endru kuripiduvadhai thaangal thavaraaga purindhu kolla vendaam, kavingar alaya kalasangal endru kuripidavillai,kalasam endrey punaikirar
❤️ஆண்டவன் கட்டளை 1964❤️
❤️பிறந்த ❤️மறைந்த🔥வாழ்ந்த காலம்🔥
❤️ சிவாஜி 1928-2001❤️73 வயது
❤️தேவிகா 1943-2002❤️59 வயது
❤️சந்திரபாபு 1927-74❤️46 வயது
❤️S.A.அசோகன் 1931-82❤️51 வயது
❤️K.பாலாஜி 1934-2009❤️75 வயது
❤️மறக்கமுடியாத படம்❤️
❤️ மறக்கமுடியாத பாடல் ❤️
❤️ மறக்கமுடியாத கலைஞர்கள் ❤️
Supper hit song🎵
No.. Chandra babu was died at 1984
@@ayubmuhammed7031 சரி
Thank you for ur information.
நண்பருக்கு சிவாஜி கணேசன் பிறந்தது 1927 அக்டோபர் 2 ஆம் தேதி அன்று சில படங்களை அவர் ரிலீஸ் செய்வது ப்ராப்தம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் மற்ற விவரங்கள் த
எந்த நாய் வந்தாலும் சிவாஜி என்கிற மாபெரும் கலைஞன் முன் மண்டியிட்டு தான் நடிக்க வேண்டும். இறைவனின் நேரடி படைப்பு தான் நடிகர் திலகம்.
அடே சிவாஜி வெறியனே.மரியாதை இல்லாமல் பேசாதே.
இரு விழி இருந்தும், நல்ல மொழியிருந்தும், இங்கு வழியிருந்தும், ஏன் மயங்குகிறாய் ஆஹா என்ன வார்த்தைகள்
qa
கண்ணதாசன் தவிர யாரும் எழுத முடியாத வரிகள்
கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் என்றும் நிலைத்து நிற்கும்.காதலி தன்னை அழைத்தும் காதலில் விழலாமா , வேண்டாமா என தவிக்கும் நடிப்பை காட்டினாலும் காதலின் உயரிய மாண்பை பாடல் வரிகளில் தந்த தையும் பாடிய சுசீலாவையும் நடித்த தேவிகாவையும் என்றுமே மறக்க முடியாது.
👍👍
என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ள தேனிசை , எப்பொழுது கேட்டாலும் , ஒரு ஆத்மார்த்தமான அமைதி ,ஒரு எல்லையில்லா சந்தோஷம், வார்த்தையில் சொல்ல முடியாத ஒரு பரவசம் அளிக்கும் உன்னதமான பாடல் . நடிப்பின் இமயம் சிவாஜி கணேசன் , வசீகர விழியழகி தேவிகா அவர்களின் பங்களிப்பு ,பாடல் ,இசை என ஒவ்வொன்றும் மிகவும் அருமை ! நன்றி .
ஒவ்வொரு சரணமும் கவிஞரின் வார்த்தைகளை அள்ளி தெரிக்கின்றன. அப்படி ஒரு வர்ணனை. இந்த பாடலை பற்றி சொல்லி கொண்டே போகலாம். தேவிகாவின் அழகும் நடிப்பும் அருமை ஒவ்வொரு சரணத்திற்கும் கண் அசைவுகள் அருமை .
"அழகே வா...... அழகே வா........." என்று அவர் பாடினாலும் தேவிகாவின் அழகே கண்ணிலும் மனதிலும் நிறைகிறது.
சுசீலாவின் குரலும் தேனாக பாய்கிறது.
நம் முன்னவர்கள் வெறும் முனிவர் இல்லை. அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை. அருமையான வரிகள்
Enagu super song
@@govindarajanmuniyappan8675 3
Vaalkkai thaththuvam
ஒரு பெண் தன் காதல் உணர்வுகள் நாகரிகமாக வெளிப்பாடு தேவிகாவின் இயல்பான நடிப்பு
Yes
Devika most charming actress in South Indian cinema
தேவிகா வின் அழகு பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அவரின் பெயர் தமிழ் சினிமாவில் என்றும் நினைவில் இருக்கும்
S true
ஆம். "அழகே வா........." என்று அவர் பாடினாலும் அவருடைய அழகே கண்ணிலும் மனதிலும் நிறைகிறது.
Devika vai parthu rasikkathavar yaravthu unda
உணர்ச்சி பிழம்பின் போராட்ட பாடலை, வெறும் கண்களாலேயே புரிய வைத்து, காதலனை அழைத்த பாங்குதான் நிஜ கவர்ச்சி தேவிகா, சிவாஜியின் உன்னதமான நடிப்பு. காலத்தை கடந்தும் நம் உள்ளங்களை விட்டு நீங்காத பாடல்.
👍👍👍👍👍👍👍👍
Very super
உண்மை
@@maduraibalu3774 I like
Thanks sir 🙏
மலை கடல் சுசீலாம்மா பாட்டு ஐயாவின் தடுமாற்றறம் தேவிகாம்மாவின் அழைப்பு இந்த உத்தியய் செய்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்........
இது போன்ற அருமையான பாடல்களை இனி யாரும் இசையமைக்க முடியாது. இந்த பாடலை, பாடலின் இசையை கேட்கும்போது, நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. விவரிக்க முடியாத ஒரு உணர்வு. இந்த பாடலில் ஒரு சோக உணர்வு இருக்கிறது. இதை எத்தனைப்பேர் உணர்கிறீர்கள்? மனதுக்கு இதமான பாடல்.
Very true
என்ன அழகு!என்ன பாடல்! என்ன வரிகள்! என்ன சூழல்! என்ன இசை! என்ன குரல்!
உயிரை உறிஞ்சி எடுப்பது போல் ஒரு இசை.அப்பப்பா மூச்சே திணறுகின்றது!
அழகான கண்கள் கொண்ட தேவிகாவின் நடிப்பு அபாரம்
Super song
பாடலில் போதை. பாடும் குரலில் போதை.நடிப்பில் போதை இப்படி போதை தரும் பாடலைக் கேட்பவர்கள் அனைவரும் போதையில் கிறங்கி மயங்கி தான் கிடக்கிறோம்.
ஆமாம் ஜெயக்கொடீ!!உண்மையிலேயே போதைதான் இப்பாடல்!!
Jayakodi
Adikadi intha padalai.ketka vendam
அன்புத்தோழீ! ஜெயக்கொடீ! எப்பிடி இருக்கீங்க?!இந்தப் பாட்டு எனக்கும் மிகவும் பிடிக்கும்!! என்ன ரம்யமானப் பாடல்!! ஒரே ரசனையால் இணைந்த நம் நட்பு ஆச்சர்யமானது அன்புத் தோழீயே!!
Yes absolutely correct
இந்த பாடலை தினமும் இரண்டு வேளை கேட்பேன்
ஒரு மொழி அறியாத பறவைகளும்
இன்ப வழி அறியும் இந்த உறவறியும்
இரு விழி இருந்தும் நல்ல மொழி இருந்தும்
இங்கு வழி இருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழி இருந்தும் ஏன் மயங்குகிறாய்
அழகே வா.... அருகே வா....
விஸ்வநாதன் ராம்மூர்த்தியின் அபூர்வ கானமிது!!இதில நெறைய musical instruments இல்லாம ரொம்ப அழகா சுசீலாவைப் பாட வச்சிருப்கும் நேர்த்தி இதயத்தை அள்ளும்!!
சுசீலாவின் தொகையாறா ஆஹா!!அதுக்குப்பின்னும் மியூசிக் இல்லாமல் பல்லவி ஆரம்பிக்கும் நேர்த்தி!!பின்னும் மூன்றாம் முறையும் பல்லவி!!ஈஹா!!இது மாதிரி இதுவரை யாரும் போட்டதில்லை!!இதிலே வர்ற மியூசிக்கின் டியூன் நம்மை எங்கேயோ கொண்டு போகும்!!தேவிகாவின் பேரழகு ஒரு ப்ளஸ்!!சரணங்கள் ஆரம்பிக்குமுன் ஒரு டியூன் குடுத்திருப்பாங்கப் பாருங்க!!அதைக் கேட்கையில் வானத்தில மிதப்பது போல ஒரு ஃபீலீங் வரும்!!அந்த இடமும் சூழலும் ஆஹா!!மிகவும் அற்புதமான மெட்டுடன் இன்றும் என்றும் தித்திக்கும் பாடல்!!
பாடல் விளக்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்
Music teacher migavum Nandraga class edukkiringa.thanks
கல்லூரி பேராசிரியர் கோட்டில் அழகான தோற்றம். இந்தக்காலத்து நடிகர்களை தூக்கி சாப்பிட்டு விட்டார்.
நம் முன்னவர்கள் வெறும் முனிவர் இல்லை, அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை - சூப்பர்
உண்மை
Unmai great kaviarasar 👌👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு பெண் தன் காதலை நாகரீகமாக வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பில் தேவிகாவின் நடிப்பு அருமை
நம் முன்னோர்கள் எல்லாம் முனிவர் இல்லை இருந்தால் நாம் பிறப்பதில்லை அருமையான வரி
காதலி அழைபதும்
துரத்தி காதலிப்பதும்
எம் ஜி ஆர் பட பாணி
ஆனால் ஆண்டவன் கட்டளையில் மாறுபட்டு உள்ளது! தேவிகாவின் அசத்தலான நடிப்பு சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் தேவிகா! இந்த பரவசமூட்டும் பாடல் கேட்க பார்க்க இனிமையாக இருக்கும் அருமை இனிய வாழ்த்துக்கள்!
வ சீனிவாசன்
புதுவை
நன 50 வருடங்களாக கேட் டு ரசித்திருக்கிறேன்
முதலில் சிலோன் ரேடியோ
பின்னர் spool yapeல்
பின்னர் TDK 90 casserole.
அப்போது சுசிலாவின் குரலையேம் MSV இசைப்
தஸிஞ்ரன் தமிழ் ஆளுமையும் கேட்டுக் கேட்டுக் ரசித்தேன்.
இப்போது you tube
வர வால் தேவவிகாவின் மற்றும் சிவாஜின் நடிப்பு ம்
ஆஹா அபாரம்
நன்றி you tube க்கு.
ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுவதை பார் என்றபோது என்ன கண் அசைவு ஆஹா...........
அந்தம்மா கண் அசைவு
இருக்கட்டும்
அதை சரியா பார்த்த உங்கள்
கண் சூப்பர்
@@indtechkasim ஆலயக் கலசத்தை பார்த்தவர் எழுதியவர் கண்ணதாசன்
@@indtechkasim 🤣🤣🤣
@@SYEDHUSSAIN-mz9er Parthavar Nadigarthilagam...
@@indtechkasimyou are TRUE 4:41
Devika most beautiful great actress Her beauty is overwhelming and elegant Queen of subtle expressions ,emotions and a peerless actress and in Kavignar Kannadasan's words a fine and a very good human being If sivaji is ultimate among male actors Devika is ultimate among female actors She had such a repertoire of acting skils one can not find even an iota of similarity between any two roles she played Such a versatile actor she was
Nice comment.
Very good English usage.
Congratulations.
சூப்பர் song. Chevaliar sivajiganesanji action is great and excellent.
None of the present day's actresses will beat this romantic style of Devika now .
.
உடலுறவுகொள்ள சொல்லி அழைப்புவிடுக்கும், ஆபாசம் இல்லாத, அசிங்கம் கலக்காத மென்மையான அணுகுமுறை.
வணக்கம் இந்த பாடலை பாடி பீ சுசீலா அம்மாவுக்கு ரொம்பா அழகா அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்க அம்மா பாட்டுக்கு தகுந்தாற்ப்போல தேவிகா மேடமும் நல்லா நடித்து இருக்கிறார்கள் பிரம்மச்சாரியத்தை கடை பிடித்து பாடம் சொல்லி கொடுக்கும் குருவை காதல் வயபடுத்தி வைக்கும் காதல் என்ன அழகான மனதில் ஊடுரும் உணர்வு காதல் எப்ப எந்த நேரம் யார் யாரையும் பார்த்து வருவதில்லை நம்மை அறியாமலேயே நம் மனம் அந்த மனதை சென்று தொட்டு இரண்டு மனம் சேர்ந்து விடுவது தான் காதல் உலகத்தில் ரொம்பா அழகானதுன்னா அது காதல் என்பது ஆகும் நன்றி யூடியூப் சேனல் ❤️🌺😊🙏
Ilayaraja recently said, he cannot imagine composing a song like this. What a beautiful song. I am from later generation but MSV-TKR generations are blessed with golden period of Indian film music.
Kaalaththin Katttaayam. Great musicians Great Singers Great Lyricists come together to create such offerings. Can't imagine another voice singing these compositions!!!
Yes we are..
@Senthil Vinu Tasteful, ecstatic film& film-music life started sputtering around 1965 when MahaaMaestro T.K.R and Mellisai Mannar MSV split and went their different ways and around 1969 the ecstasy fully disappeared forever.Please partake of the unmatched pleasure of the following songs(these are a few choice sips of nectar from an ocean!)of that blessed era to really understand what I mean:
1. 'Ithu verulagam thani ulagam' (Nichchaya Thaamboolam)
2."Siththira poovizhi vaasalile vandhu"
(Idhayaththil Nee)
3."Pullayaru koyilukku pozhudhirukka vandhirukkum"(Bagapirivinai)
4."Thendral urangiya podhum"
(Petra Maganai Vitra Annai)
5."Maalaiyum iravum sandhikkum idaththil"(Paasam)
6."Vennilave Nillu"(Raja Malaya Simhan)
7."Nee enbadhenna"(Vennira Aadai)
8."Poojaikku vandha malare vaa"(Paathakaanikkai)
9."Azhagu oru raagam"(Padakotti)
10. "Vara vendum oru pozhuthu"
(Kalaikkovil)
11."Engalin Rani ullasa "(Mannathi Mannan)
Experience the above-listed songs(choose the longest version of each of them on UA-cam) with a good set of headphones/earphones at a volume that suits you and play each song at least thrice each time to really savour the ecstasy hidden yet pervasive in each of them.
Also watch the entire movie of "Padiththaal Mattum Podhumaa" at a stretch, undisturbed, when time permits you.After experiencing all these, your life will acquire a new meaning and will never be the same again-it will become far better!
In this song TKR is the creator not MSV all the musical people know this truth
@@saamraajyavardhan1867 what a fantastic collection. Thanks so much 🙏
என் பள்ளி நாட்களில் பார்த்த படம்..பாடல் மறக்க்முடியாத பொக்கிசம்...
நான் சிவாஜியின் ராசிகனாக வழி வகுத்தது இரண்டு படங்கள்.கர்ணன்_1. ஆண்டவன் கட்டளை_2. 1964ம் ஆண்டில் வெளிவந்த படங்கள்!
Plus point of Devika is her face expression. No heroine can stand in front of Devika. Such a expression. Wow!
நல்ல மொழி இருந்தும், இரு விழி இருந்தும், இங்கு வழி இருந்தும்......அடடா.....கவிஞரே.....நீர் தெய்வப் பிறவி ஐயா....
ஆ !!!!!!! என்ன ஒரு அழகு, நளினம் கொண்ட காலத்தால் அழியா தமிழ் பாடல்.
Everlasting beauty Devika only paired with Nadigarthilagam was fantastic in those days. Sivaji Ganesan - Devika was an Ultimate all time hit pair
60 ஆண்டுகள் ஆகின்றன இந்த பாடல் இன்னும் ஒலித்து கொண்டு இருக்கும்
15.05.2024, 9.56om. I'm 73 year old. 🎉
Kann azhagi Devika plus Nadai azhagan Sivaji....azhago azhagu
பாடலும் காட்சி அமைப்பும் இருவர் நடிப்பும் அருமை.
என்றும் மறக்க முடியாதது எது என்றால் அது தான் காதலியின் பார்கள். அற்புதமான பாடல் வரிகள். நடிப்புக்கு சிவாஜி கணேசன் என்றால், பாடலுக்கு கண்ணதாசன்.
തിരുവനന്തപുരം കോവളം കടൽകരയിലെ പാറക്കെട്ടും തെങ്ങുകളും ആഴമേറിയ കടലും പിന്നെ കുപ്രസിദ്ധ ഒടയൻവാഴിയും
ഒപ്പിയെടുത്ത ചിത്രീകരണം.....
அற்புதமான பார்வை..... மறந்துவிட்ட ஒரு அருமையான VZMபாடல்.
கவர்ச்சி கிஞ்சிற்றும் அற்ற பாடல் வரி பாவனை... ஆனால் மனம்... கிறுகிறுக்க வேறொரு உலகம் பயணம் செய்து விடுகிறது..
Even when I was just 10 year old boy I thought that Devika was the most beautiful woman in the world. Very beautiful.
I m 40 year old women....still couldn't find anyone close to her beauty...
Devika vin azagu Nadigarthilagam Sivaji ke sondham... Devika loved Sivaji sir at peak level... But Sivaji refused and not in the position to marry Devika... But their on screen pair were too close...
ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல்போலே மின்னுது இங்கே...!!
உந்தன் தேவைகளை ஏன் மூடுகிறாய்...
நம்முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை...
ஒரு மொழியறியாத பறவைகளும் இந்த வழியறியும் இந்த உறவறியும் இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்..!!
எவ்வளவு நாகரிகமாக சொல்லிவிட்டார் கவிஞர்...!!👍👌
P Susheela sounds magical in this song .What a sweet voice . Thank you for the upload. Devika looks so graceful in this .Sad that many people in this movie are not with us today ,.Missing my childhood in Chennai
இன்றைய நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஆண்டவன் கட்டளை யில் தேவிகா அம்மா அவர்கள் நடிகர்திலகத்துடன்
படத்தை முழூமையாக பார்த்தல்
பாடலின்தேவை எவ்வளவு பெரிய
முக்கியமானது என்று தெரியும்
வணக்கம்
ஆண்டவன் கட்டளை பாடல் அழகே வா
என்ன பிமானகவிஞர்
கண்ணதாசன் அவர்கள் எழுதிய
காதல் பாடல்
மெல்லிசை மன்னர்
களின் தேனிசை யில்
தேனமுதக்குரலுக்காக
வே தமிழ்த் திரையுலகில் கிடைத்தபி சுசிலம்மாவின்பாடலக்கேட்டுக்கொண்டே
யிருப்பேன்
வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்.
என்ன தேடுகிறாய் எங்கே ஒடுகிறாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகிறாய்.
என்ன அழகு தேவிகா மேடம். வெட்கம் பாடுவதில் இவர்கள் தான் சரியா இருப்பார்.
Decent glamerous song. அய்யோ இந்த பாடலை இன்றைய கதாநாயகி நடித்தால்
இளைப்பாற துடித்த இதயங்களை காலம் முழுவதும் கணத்த இதயங்களாய் மாற்றி விட்ட , "காலத்தால் அழியாத காவிய கலை நட்சத்திரங்களை" நினைக்கும் போது நாவும் கணமாகி வார்த்தை வரவில்லையே...!!
Even after thousand years....this song will last forever
ஆசிரியர் மீது மானவி காதல் கொல்லலாமா. இதோ விரசம் இல்லாமல் முகம் சுலிக்க வைக்காமல் ஆசிரியரின் தர்மசங்கடமான நிலையை எடுத்துக் காட்டும் அற்புதமான காதல் பாடல்
தேவிகா அழகு ஒரு அழகுதான் அந்த அம்மாவின் சிரிப்பு ஒரு அழகு
Susilamma Devikamma malai kadalalail ippadi paduneenganna Thalaivar Ennamaa Thadumaarukirar Paarungal Super.....
ORU MOZHIARIYATHA PARAVAIGALUM .INDHA VAZHIYARIUM IINDHA URAVARIYUM .WHAT A BEAUTIFUL AND DECENT LYRICS. SUPER.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே
beautiful. artist devigaallcinisongs
I am happy to hear this song from those beautiful days.
Often this song has been heard from ceylon vanoli.
Fantastic song.
Alaya kalasam adhavanale minnuthal pole minnuthu Inge - all sexy lines without vulgarity....
A very nice song. THANKS FOR THE UPLOAD ON UA-cam. SVSMANIAN50@GMAIL.COM
KANDASAMY T S
Devikaamma ippadiyellam paaduneenganna sanniyasikale thadam purandu viduvaarkal..... Supermma padal nadippu kaatchikal..
என் காதல் நினைவு இந்த பாடலை கேட்கும்போது என்றும் உன் நினைவில் mdmg 16/4/2023 21 30
Stunning performances by NT Sivaji and Devika. What a song.
அம்மையாரின் இந்த இனிமையான குரலைக்கேட்க நாங்கள்தவம்செய்திருக்கவேண்டும்
ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று
-----------------------------------------------------------------------------------------------------
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே
ரசனை மிக்கவர் தாங்கள்.
My Life Time Favorite Song, Thanks To Legends Kannadasan ,MSV And P Sushila Mam Wow What a Divine Voice.
No thousands of ilayaraja could render or deliver songs like msv veda traps vanavarayan all yester stalwarts
ஆத்மார்த்தமான வரிகள்
எப்படிப்பட்ட நேர்மையான அறிவாளியையும் ஒரு பெண்ணின் ஆழமான உணர்வைத் தூண்டும் வார்த்தைகள் பாதிக்கும் என்பதற்கான பாடல் வரிகள்.
மிகமிக மிக மிக மிக மிக மிக மிகவும் சிறந்த அருமையான இனிமையான சுவையான பாடல்& நடிப்பு
ஆலயகலசம் சூப்பர்
கவிஞர் கண்ணதாசன் சூப்பர்
This song couldn't have been written better. Kannadasan's meaningful lyrics on the dot - to a sensitive situation. Viswanathan-Ramamurthi's excellent music score, especially, we can easily make out TK Ramamurthi's Violin score which always stands out. Susheela's expressive Rendition and awesome location projecting the sea in different angles, viz., from the Top angle and from the bottom angle. Nicely picturized by Veteran Director K Shankar thru Cameraman Thambu.
Sir, l wrongly understood your explanation, that is why l raised clarification and question. Now l feel so sorry for that sir . So sorry for the disturbance.Please forgive me.Good night sir.
Thanks
I met one couple few years ago. The lady who is now 70 years was a witness to the original recording.
I asked any special information about that she said she only remembers the Mike which Susheela sung was shared by her and orchestra alternatively.
Because of large orchestra.
She said she remembers the Mike was tied in a bamboo and one person was swinging between Susheela and orchestra as when required.
@@malathimurali112 Oh! ThanQ Madam for the information provided by U.
காலத்தால் அழியாத பாடல் வரிகள் 💖💖💖
தேவிகா நான் மரணக்கும்போதும் உன் நினைவுகள் என்னைவிட்டு விலகாது
பாடல் முடியும் தருவாயில் நடிகர் திலகத்தின் தவிப்பு, முன்னே,பின்னே நடந்து தடுமாறும் மனிதன். அருமை.
அழகே வா.....அருகே வா.....தலைவா வா..
இந்த படம் இன்று தான் பார்க்கிறேன்!! 9/4/23
தேவிகா தனி அழகு இன்னும் இன்னும் பார்த்து கொண்டே இருக்கலாம் அவரது சுண்டி இழுக்கும் அழகு கண்கள் அனைவரையும் கிறங்கடித்து விடும்
சிவாஜி கம்பீரத்தையும் விடாமல் தன் மனம் விட்டு காதலை சொல்ல வும் முடியாமல் தத்தளிப்பது மிக இயல்பாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார்.
நான் இந்த பாடல் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே கொடுத்து வைத்திருக்க வேண்டும்
கல்லூரி பேராசிரியர் சிவாஜி ;காதல் தவிப்பை வெளிப்படுத்தும் நடிப்பு Wow.
Very Excellent song, intha padalai ethanamurai kettalum salikathu, Devika beautiful acter and this picture very beautiful devika, Kan asaivukal yaralum nadikamadiyathu, particular irru molzi irrunthum, இங்கு vallzi irrunthum pronunciation very excellent intha பாடலை per day three times கேட்பேன் ilike this song very much........ Alahey vaa No Comberiton any song.
என்னவொரு அழகிய பாடல். அருமையான இசை. உள்ளதை உலுக்கும் சுஷீலாவின் இனிய குரல். தேவிகா, சிவாஜியின் உன்னதமான நடிப்பு. காலத்தை கடந்தும் நம் உள்ளங்களை விட்டு நீங்காத பாடல்.
இப் பாடலில் தேவிகாவின் மோக கிறகக பார்வையும் சிவாஜியின் சூழ்நிலை நடிப்பு ம் சுசீலாவின் தேன்குரலும் மனதை விட்டு அகலாதவை
Nan 2k kids aana intha song enakku rommba pidikkum.🤗🤗🤗❤️❤️❤️🌺👌🏻👌🏻👌🏻
Close up shots ல் தேவிகாவை விட அழகு யாரும் இல்லை
sure
Yes absolutely correct Devika beautiful acter, this song is a great song and I love it so much
@@r.balasubramaniann.sramasa5780 m
Yes
உண்மையிலும் உண்மை குளோஸ் அப்பில் இந்திய அழகி யாரும் இல்லை இரண்டாவதாக டி ஆர் ராஜகுமாரி
Devika looks so beautiful. ...........the song is melodious and haunting. ......just beautiful. .........
அமரர் கவிஞர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலில் செக்ஸை கொச்சையாக பாடலில் காட்டாமல் மிக நேர்த்தியாக பாடல் எழுதுவது அவரைத் தவிர வேறு யாராலும் முடியாது.
one of my most favorite songs...devika simply rocks...
Shankar Np
Sreekanth K
real
இந்த பாடல் எங்கோ நம்மை இழுத்து செல்கிறது. முனிவரையும் விடாது இந்த சர்வதேச காதல் நோய்.
Devika is a natural beauty. Dream girl of 60s
OK
@@perianayagam2325 Devika is nothing when compared with K R Vijyaa.
@@venkatramans7679 one should not compare such aspects of personalities, because each one has an unique appeal of her own..one just has to admire such rare creations of God !
தே விகா தான் அந்த நாள் ஐ ஸ்வர்யா
சிவாஜி+தேவிகா+சுசிலாஅம்மா எல்லாம் சேர்ந்த அழகிய பாடல்.
It's a beautiful love song.....Devika.... the actress of Pulchritudinous brunette .....no one could match her loving dance performance
I love devika and her acting. Natural beauty.
💐💥🎭💐💥🎭heart beating music by mellisai mannargal.sensational lyrics from kaviyarasu kannathaasan.devika had given an excellent performance by seducing Sivaji sir.but the orchestration of this immortal melody is outstanding from maestros Viswanathan ramamoorthy.💐💥🎭💐💥🎭
My birth year 1951 இது மாதிரி பாடல்கள் எழுத கவிஞர்கள் இல்லை
Tamil fans says Devika Perszali ky queen of chat good expression
ஆலயகலசம் ஆதவனாலே, மின்னுதல் போலே மின்னுது இங்கே (மார்பகங்களை வர்ணிக்கும் வரிகள் இலக்கியம்)
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேக்குறேன். என் காதல் நினைவாக 7/4/2024. 19.51