, எங்களுக்கு நிறைய கடன் இருக்கு சகோதரா பொழுது விடிவதை நினைத்தாலே பயமாக இருக்கு எங்கள் பூர்வீக சொத்து விற்பனை செய்ய உடன் பிறந்தவர்கலே தடையாக இருக்கிறார்கள் அவர்களுக்கு பெரியவா தான் நல்ல புத்தி தரவேண்டும் நீங்கள் எங்களுக்காக பெரியவாவிடம் வேண்டிக்கோள்ளுங்கள் நீங்கள் வேண்டினால் பெரியவா நிச்சயம் செய்வார் பெரியவா அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது நீங்கள் பெரியவாவிடம் சொன்னால் நிச்சயம் எங்கள் பிரச்சனை தீரும் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
நாங்க கிராமத்தில் இருக்குறோம் தம்பி எங்க ஊர்ல வாராஹி அம்மன் கோயில் கிடையாது நான் வீட்டிலேயே தான் வழிபாடு செய்வேன் தினமும் சப்த நாமாவளி 5முறை தான் படிக்கிறேன் இனி 11முறை படிக்கிறேன் 2வருடமாக தான் வாராஹி வழிபாடு செய்கிறேன் ஆனால் வருடம் வரை சாதாரண ஓட்டு வீட்டில் இருந்த நான் இப்போது 10 சதுரத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம் இது அம்மாவின்கருணை உங்கள் பதிவு பார்த்த பிறகு தான் பெரியவா யாருனே தெரியும் ஆனால் இப்போது பெரியவா சரணம் ராம நாமம் சொல்லாத நாளே இல்லை பெரியவாவை அறிமுகம் படுத்தியதற்குஉங்களுக்கு கோடான கோடி நன்றி தம்பி இன்னைக்கு நிறைய விஷயங்களில் இருந்து பெரியவா தான் காப்பாற்றி வருகிறார் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏
என் மகன் m b a. படித்து 2 ஆகிறது இன்னும் வேலை கிடைக்க வில்லை எங்களுக்கு கடன் இருக்கு தொழில் நல்ல இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை எங்களுக்கு ஒரு பரிகாரம் செய்ய சொல்லவும் 🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்க கூட பேசணும் அண்ணா.. . நிறைய கஷ்டம் இருக்கு.. Plz anna.... Enaku unga kuda pesna oru solution kidaikum nu namburean anna.... Mail pani irukean... Konjom consider pannunga anna Plzzz
அண்ணா எனது கணவர் மது அருந்துகிறார். குடுபத்தில் பிரச்னையாக இருக்கு. என் குழந்தைகள் கிட்ட பாசமா பேசுறது இல்ல. வீட்டுல நிம்மதியே இல்ல நா. Please இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க. அவர் இனிமே மது அருந்தவே கூடாது.

Ethu than Enakum pirachanai Enakum vanti kolunga sagothara
Vitinthal kangaranga veetu vaasala vanthu ninuruvangalonu payama iruku
இவருடைய video ல கடன் பிரச்சனைக்கு search பண்ணுங்க, you can find the video
Om Sri Varahi Thaye Potri, Hara Hara Sankara Jaya Jaya Sankara
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om
Pariyava thunai
ஓம் ஸ்ரீ வார்த்தாளி வாராஹி அன்னையே நின் திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌺🏵️🌸🪷🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good night Mr. Arul
Hara Hara shankara Jaya Jaya Shankara periyava thiruvadigale saranum
Om Namo Varahi Annaiye Potri
Hara hara shankara jaya jaya sankara Periyava thirupatham saran
🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏
Nantri anna
Hara Hara sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏
நற்பவி
பெரியவா திருப்பாதம் சரணம்
ஜெய் ஜெய்ராம்
ஜெய் சீதாராம்
அன்பு சகோதரரே வணக்கம். உங்களது இந்த அனைவர்க்கும் பயன்படும் வகையில் உள்ளது. நன்றி மிகு பல
Om varakeethayee potree
Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara; Kanchi Shankara Kamakoti Shankara 🙏🙏🙏
நன்றி ஓம் மஹா பெரியவா சரணம்
Mahaperiyava thirupadham saranam 🙏🙏🙏🙏
❤ Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤
Om sri maha periyava Thirupatham saranam
வாழ்க வளமுடன் மிக்க நன்றி.
மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Hara Hara sankara jaya jaya sankara
Hara hara sangara Jay jay sangara Periva thirupatham saranam
Unga video kaga wait pannittu erunthom anna.. nandri anna 🙏
Thk u anna
GOOD... Keep going🎉🎉🎉
Amma varahi
Hara sankara jaya jaya sankara
நாங்க கிராமத்தில் இருக்குறோம் தம்பி எங்க ஊர்ல வாராஹி அம்மன் கோயில் கிடையாது நான் வீட்டிலேயே தான் வழிபாடு செய்வேன் தினமும் சப்த நாமாவளி 5முறை தான் படிக்கிறேன் இனி 11முறை படிக்கிறேன் 2வருடமாக தான் வாராஹி வழிபாடு செய்கிறேன் ஆனால் வருடம் வரை சாதாரண ஓட்டு வீட்டில் இருந்த நான் இப்போது 10 சதுரத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம் இது அம்மாவின்கருணை உங்கள் பதிவு பார்த்த பிறகு தான் பெரியவா யாருனே தெரியும் ஆனால் இப்போது பெரியவா சரணம் ராம நாமம் சொல்லாத நாளே இல்லை பெரியவாவை அறிமுகம் படுத்தியதற்குஉங்களுக்கு கோடான கோடி நன்றி தம்பி இன்னைக்கு நிறைய விஷயங்களில் இருந்து பெரியவா தான் காப்பாற்றி வருகிறார் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏
Ok thanks bro
🙏🙏🙏🙏
🙏🙏🙏💐💐💐
Anna varahiya pathi podunga thambi
Idhemadhiri kanagathara sthothirathayum oru 5 vargal sollungal
Ayya nangal velinadu irukkum ROM nangal eppadi vaipathu seivathu
Yethanai murai thirumba thirumba vendinaalum kadavul arul kodaikkalainna aanma balam illainnu soldranga. Aanma balam adjigarikka yenna seyua vendum iyya
Kulanda iladavunhulu yadachum parigaram solringla
Amma nearaya penn pilaigal la eamathina naaigaga vu eanaku aagavu poraduray amma antha valakula unmaiki thunaya iruntha naa ongala nambuve ma
Bro Ennaku thaanga mudiyaada kastam saagara allavukku enna vallipaadu seidum no use what can I do
Sir enakku 2 kulanthai 2 perum autism en ponnukku 4vayathu innum pesala itharkku pariharam sollunga
Iam ayuliam nachitram 1patham but still life poratam
Morning or evening
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நீங்க தமிழ் மொழிக்கு மாத்தி பதிவுகளை போடவும் பரிகாரங்களை தமிழில் சொல்லவும் எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது
என் மகன் m b a. படித்து 2 ஆகிறது இன்னும் வேலை கிடைக்க வில்லை எங்களுக்கு கடன் இருக்கு தொழில் நல்ல இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை எங்களுக்கு ஒரு பரிகாரம் செய்ய சொல்லவும் 🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்க கூட பேசணும் அண்ணா.. . நிறைய கஷ்டம் இருக்கு.. Plz anna.... Enaku unga kuda pesna oru solution kidaikum nu namburean anna.... Mail pani irukean... Konjom consider pannunga anna Plzzz
அண்ணா எனது கணவர் மது அருந்துகிறார். குடுபத்தில் பிரச்னையாக இருக்கு. என் குழந்தைகள் கிட்ட பாசமா பேசுறது இல்ல. வீட்டுல நிம்மதியே இல்ல நா. Please இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க. அவர் இனிமே மது அருந்தவே கூடாது.
இவருடைய videoல குடிகார கணவன் என்ற தலைப்பு உள்ளது, அதை பார்த்து பயன் அடையவும்
En mahanai meettu thara vendoom atharkku enna seiya vendoom en mahan enggallukku theriyamal oru sari illatha ponnai kalyanam seithu antha ponnu 3masam anapiraku enggalidam sonan padikiran endru solllivittu enggalllukku theriyamal kalyanam seithu irrukiran en mahanai ennna seithu kalyanam seithal endra theriyavilllai en mahanai antha ponnnidam irruthu yeppadi kappatruvathu endru enggallukku oru vali kuruggal brother please en mahanai kappptri konduvara oru vali kuruggal brother unggal phone number iruthal kuruggal brother please