There is no Meditation or the Meditator !!! | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024

КОМЕНТАРІ • 100

  • @pandianbose6978
    @pandianbose6978 10 місяців тому +25

    பிரம்மம் என்பது அழிவில்லாதது, பஞ்ச பூதங்களால் பாதிக்கப்படாதது, எங்கும் என்றும் நிலைத்து இருப்பது, அது ஒரு தன்மை, அது அனைவரிடமும் உள்ளது, அதை உணரும் போது அதுவும் நீயும் ஒன்றே, உணர மறுக்கும் வரை இந்த வாழ்க்கை சுழற்சியில் சிக்கி சுழழலாம், நன்றி

  • @RagavanAmudhavan-lm1uw
    @RagavanAmudhavan-lm1uw 9 місяців тому +2

    அண்ணா அருமையான பதிவு இதைப் போலவே பகவான் கல்கியின் கதைகளை கேட்க ஆசையாக இருக்கிறது❤😂😂😂

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 10 місяців тому +6

    வேடிக்கை பார்ப்பதே வேலை என்பது போல இங்கே செய்வதற்கு ஒன்றுமில்லை போலிருக்கிறதே. நன்றி சகோ🎉

  • @Anushiva99
    @Anushiva99 10 місяців тому +7

    உங்கள் முகத்தில் தெரிந்த அந்த ஆனந்தத்தை எம்மாலும் உங்கள் விளக்கத்தைக் கேட்கும் போது அனுபவிக்க முடிந்தது. நன்றி தம்பி 🙏

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 10 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @shantikanna9044
    @shantikanna9044 10 місяців тому +2

    நன்றாகப் புரியும்படி விளக்கினீர்கள் நிதிலன் தம்பி! நன்றி!

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 9 місяців тому

    சொதப்பாமல் பளிச்சென்று அழகாக விளக்கினீங்க. 🙏 நன்றி.

  • @sureshrajchinnaiah912
    @sureshrajchinnaiah912 10 місяців тому +1

    Hi bro, ..Nice to know u... this is the best video u ever shared. I'm impressed ❤

  • @raamkrishna1249
    @raamkrishna1249 10 місяців тому +1

    My god!!!innaiku itha paththi than mind think pannichu ......gods great neeingalaum Athaye sollringa 😊😊 Bliss in my soul 🌟🌟🌟🌟🌟

  • @yvanbador4086
    @yvanbador4086 9 місяців тому

    வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு. நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @YeahItsJv
    @YeahItsJv 10 місяців тому +2

    Nirvana Shatakam.. 🙏

  • @sgk07070707
    @sgk07070707 10 місяців тому +2

    Thank you Nithilan for yet another enlightening video post. Today's message reminded me of Aavudaya Akka songs.. Please do a video on the great saint Aavudaya Akka, if you have not done already. 🙏

  • @meowluminals2557
    @meowluminals2557 9 місяців тому +1

    This is it. Wow. Why try to attain it when your are already IT? Wow what a realization!

  • @nandinis747
    @nandinis747 3 місяці тому

    Soul, s wit in brevity is AvadutaGita. is briefly explained by Nihilan Well done Sir

  • @paramporul1988
    @paramporul1988 10 місяців тому

    பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @potchelvigovindasamy336
    @potchelvigovindasamy336 10 місяців тому

    The content/ concept is very mind boggling.

  • @kavic1982
    @kavic1982 9 місяців тому

    Thank you very much brother

  • @Mohanakannan369
    @Mohanakannan369 10 місяців тому

    திரும்பி வந்து விட்டேன்
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 😅

  • @KathirvelKathirvel-bv9cq
    @KathirvelKathirvel-bv9cq 10 місяців тому +1

    🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
    🙏ஓம் குருவே சரணம் 🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 10 місяців тому +1

    வணக்கம் 🙏

  • @Ezhilllllll
    @Ezhilllllll 10 місяців тому +1

    Continue ah podunga bro

  • @cosmosgalaxy369
    @cosmosgalaxy369 10 місяців тому

    Thank you very much for your information really excellent information

  • @narayanan_511
    @narayanan_511 10 місяців тому +1

    Nothing is Everything - Everything is Nothing

    • @meowluminals2557
      @meowluminals2557 9 місяців тому +1

      I'm nothing so I'm everything. I AM that I AM!!

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 10 місяців тому

    Nice explanation with nice example

  • @annapoorani.a.nb4204
    @annapoorani.a.nb4204 10 місяців тому

    Arumai nanbare.. 💐💐💐

  • @sankaraswarip4349
    @sankaraswarip4349 10 місяців тому

    நன்றி அருமை

  • @sujathakrishnan1092
    @sujathakrishnan1092 10 місяців тому

    நன்றி 🙏🙏🙏

  • @GotSomeChills_
    @GotSomeChills_ 10 місяців тому +4

    How to do a proper focused meditation bro😟 solli kudunga please

    • @Eswari-lz8zc
      @Eswari-lz8zc 10 місяців тому +1

      PMC TAMIL channel parunga bro avanga solra meditation pannunga, very simple, free for meditation classes and guru theetchai ila

    • @GotSomeChills_
      @GotSomeChills_ 10 місяців тому

      @@Eswari-lz8zc ok 👍

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 10 місяців тому

    நன்றி தம்பி

  • @harishs5519
    @harishs5519 10 місяців тому

    Awesome👍 nithlin u have said abt super consciousness excellent

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl 10 місяців тому +1

    அண்ணா வாழும் சித்தர் சொல்லுங்க pls

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 10 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @Vigorprakash
    @Vigorprakash 10 місяців тому

    Hi nithilan bro can you please explain about reiki healing and pranic healing in details please

  • @iamaravindh7021
    @iamaravindh7021 10 місяців тому

    Vanakkam anna ❤

  • @munish5049
    @munish5049 10 місяців тому

    Avadhuda gida kku nandri

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 10 місяців тому

    Vanakkam nanba ❤❤❤

  • @gopisuresh6690
    @gopisuresh6690 10 місяців тому

    Nantri sago super

  • @perumalr9756
    @perumalr9756 10 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @munish5049
    @munish5049 10 місяців тому

    Thank you very nice ❤❤❤❤😊

  • @vgbala93
    @vgbala93 10 місяців тому

    Aiya yoga vasistam podunga 🙏🙏

  • @spiritualmindam5566
    @spiritualmindam5566 9 місяців тому

    Add epic music pesuboth ❤❤

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 10 місяців тому

    Superb sir❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 10 місяців тому

    Nandri Nandri💙💥🙏

  • @Athifshow
    @Athifshow 10 місяців тому

    Bro waiting for destiny of souls!!!

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 10 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @rajagopal5722
    @rajagopal5722 10 місяців тому

    🎉❤🙏👍miga periya nandree

  • @aarthisancaran742
    @aarthisancaran742 10 місяців тому

    Very nice bro

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 10 місяців тому +2

    👌🙏🙏🙏

  • @madhavanvdlu7609
    @madhavanvdlu7609 10 місяців тому

    Thank u bro

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 10 місяців тому

    everything is Bramam.

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 10 місяців тому

    Namaskaram... To be more simplify the whole thing :
    Paramporul neither male nor female, hence it is both.. Paramporul is our parents, we are from them, our soul came out from their soul, our kids came out from our souls, but each of us not the same, let it be physically, lifestyle, way of thinking, religion differences, or whatever it could be, right.. But truly, each of us is one, same blood, same dna, same lineage, same belief, etc.. Onnule irunthu vanthu, innondraa maari vittom

    • @aruna7615
      @aruna7615 10 місяців тому

      Okay... What is the whole purpose of all these things happening? Pls help me understand

    • @UshaCosmicoSanatanaDharma
      @UshaCosmicoSanatanaDharma 10 місяців тому +2

      @@aruna7615 Evolve..

    • @aruna7615
      @aruna7615 10 місяців тому +1

      @@UshaCosmicoSanatanaDharma okay

  • @world52love
    @world52love 10 місяців тому

    Please continue

  • @_pk_24__
    @_pk_24__ 10 місяців тому

    Apram aen iraivana jothi vadivanavar nu solranga brother?

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 10 місяців тому

    சிவசிவ

  • @thirunavukkarasup9744
    @thirunavukkarasup9744 10 місяців тому

    Pls anyone share tge first part video link.🙏

  • @thirunavukkarasup9744
    @thirunavukkarasup9744 10 місяців тому

    Brother unable find first part of this video on description.

  • @RathishSJ
    @RathishSJ 10 місяців тому

    8:51👌

  • @Rajak77617
    @Rajak77617 10 місяців тому

    Can one God give everything moksha or persue different God like money, knowledge, health etc

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 місяців тому

      GOD is a manifestation of Energy Sir. If you who manifests that Energy. So it’s you who makes everything possible.

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 10 місяців тому

    ❤❤❤❤❤

  • @user-nv7tc8rw9b
    @user-nv7tc8rw9b 10 місяців тому

    😊 Multi universe la traveling yepdi pandrathu, reference eruntha oru video pannuga guru😊😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +1

      Try Meditating

    • @meowluminals2557
      @meowluminals2557 9 місяців тому

      Unga awareness ah vera reality la place pannunga. Focus on the reality u wanna travel to.

  • @user-fj8tu3ed8m
    @user-fj8tu3ed8m 10 місяців тому

    How to contact you sir ?

  • @janathramya777
    @janathramya777 10 місяців тому

    super

  • @ParthiC-cj5lg
    @ParthiC-cj5lg 10 місяців тому

    Brother I want to talk to you…

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS 10 місяців тому

    ❤❤❤

  • @aruna7615
    @aruna7615 10 місяців тому

    Why is birth being taken ?
    Why brahman created itself (us) here in this planet ?
    What is the purpose...... ?
    Please help me understand

    • @pandianbose6978
      @pandianbose6978 10 місяців тому

      வாழ்வின் நோக்கம்/குறிக்கோள் என்று எதுவும் இல்லை, வாழ்ந்து கொண்டே இருப்பது மட்டுமே வாழ்க்கை, நாம் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையை கடந்து வேறொன்றை நோக்கி நம் மனம் பயணிக்கும், அதை அடைந்தால் மற்றொன்று, இதற்க்கு முடிவே கிடையாது, இந்த மனம் நினைத்ததை மனமே செய்தும் முடிக்கிறது, அதற்கு தான் எதை பற்றியும் நிந்திக்காமல் பிரம்மம் என்ற அழிவில்லா, மாறாத,வாழ்க்கை ஒரு மாயை என்று உணர்ந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் நாம் பொருள் நிலையிலும் சக்தி நிலையிலும் உயர்ந்து நிலையான தன்மையில் இருப்போம், நன்றி

    • @aruna7615
      @aruna7615 10 місяців тому

      நன்றி

    • @geetha_asbha
      @geetha_asbha 10 місяців тому

      There is no such called birth and death. Try reading Teachings of Ramana maharishi and Prabanja sarithiram by vethathiri. Hope it helps in some levels😊

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 10 місяців тому

    🙏❤️😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @vidhyalakshmi1672
    @vidhyalakshmi1672 10 місяців тому

    👌👌👌👌

  • @GotSomeChills_
    @GotSomeChills_ 10 місяців тому

    🎉🎉🎉

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 10 місяців тому

    Background red 🔴screen nalarukku thambi

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 місяців тому

    ❤❤❤❤❤🕉️🕉️

  • @OM.THAMGAM
    @OM.THAMGAM 10 місяців тому

    இந்த பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...............
    இந்த நூல் கூறியதும் உன்மை
    வெளி அச்சம் இருக்கும் வரை இரட்டை தன்மை இருக்கும்
    உயிர் உடல் பிரித்தாளும் வெளி அச்சம் இருக்கும்.
    நான்
    நீ
    எனது
    உனது
    காலம்
    நேரம்
    திசை
    நன்மைகள்
    தீமைகள்
    பாசம்
    பற்று
    பக்தி
    சித்தி
    முக்தி................!
    இவை அனைத்தும் நித்தம் இருப்பதும்மல்ல
    நித்தம் இருப்பது ஒன்று அதுவே சூன்யம்(கடவுள்)
    இதை உனர்ந்தவனுக்கு சமாதி மட்டும்தான் உள்ளது
    உயிர்க்கு இதுவே இலக்கு
    உயிர் என்பதும் இல்லை
    கற்றதை மறப்பதே சூன்யம்
    இது தான் நித்தம் சுகம்
    த்வைத்தம் , அத்வைத்தம் எதுவும் இல்லை

  • @Responsibilityy
    @Responsibilityy 10 місяців тому

    Bro 1hr late

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 місяців тому +2

      Ya I mistimed it bro. My mistake

    • @Responsibilityy
      @Responsibilityy 10 місяців тому

      @@NithilanDhandapani it's ok brother keep on we need your service

  • @mohanasundarakrishnan3298
    @mohanasundarakrishnan3298 10 місяців тому

    டேய் எதுமே தெரியாம எதுவுமே பண்ணாம அதாவது ராமகிருஷ்ணர் கையில போயி ஒரு பையன ஒரு அம்மா கூப்பிட்டு போயி என் பையன் வந்து ஸ்வீட் சாப்பிடறேன் சாமி அவனை சுற்றி ஸ்வீட் சாப்பிட வேணாம்னு சொல்லுங்க அப்படின்னு சொல்லி சொன்னாங்க அதுக்கு சுவாமி ஒரு வாரம் கழித்து வாங்க நான் உங்க பையனுக்கு ஸ்வீட் சாப்பிட வேணாம்னு சொல்லி சொல்றேன் அப்படின்னு சொல்லி சொன்னாங்க அப்புறம் ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா அந்த குழந்தையை கூட்டிட்டு போனாங்க அப்பா சாமி என்ன சொன்னாரு பையன பார்த்து தம்பி ஸ்வீட் சாப்பிடாத அப்படின்னு சொல்லி சொன்னாரு அப்போ அதுக்கு அந்த அம்மா கேட்டாங்க ஏன் சாமி போன வரமே நீங்க சொல்லி இருக்கலாமே இப்ப அத சொல்லுங்க அப்படின்னு சொல்லி சொன்னாங்க சாமி முதல்ல நான் சாமி சாப்பிடாம இருக்கணும் ஸ்வீட் அப்பதான் மத்தவங்களுக்கு நான் அதை பத்தி சொல்ல முடியும் அதனாலதான் ஒரு வாரம் நான் ஸ்வீட் சாப்பிடாம இருந்து இப்ப அவனுக்கு அதை சொல்றேன் அப்படின்னு சொல்லி சாமி சொன்னாரு அது மாதிரி முதலில் இந்த மாதிரி பேசுறவங்க எல்லாம் நீங்க அத முதல்ல அனுபவிச்சிடுங்க புரியுதா இல்லன்னா மத்தவங்கள வந்து புக்கை பார்த்து படிக்க சொல்லுங்க இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் புரியுதா சாதாரணமா ஏதோ நீங்க யூடியூப்ல போட்டு ஏதாவது செய்யணும்ன்றதுக்காக எல்லாரும் செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க செய்ய சொல்றத வேணா கரெக்ட்டா இருக்கலாம் அதெல்லாம் முதல்ல நான் தப்பா சொல்லல நீங்க முதல்ல அதை அனுபவிங்க அதெல்லாம் பெரிய பெரிய விஷயம் புரியுதா அதெல்லாம் செய்யுங்க எல்லாரும் நீ முதல்ல உக்காந்து செய் நன்றி தயவுசெய்து எதுவும் தப்பா சொல்லல புரியுதா நல்ல புரிஞ்சுக்கோங்க நான் சொல்ற கான்செப்ட்ட புரிஞ்சுக்கோங்க யூடியூப்ல போட்டு தயவுசெய்து நல்லா உட்கார்ந்து யோசிங்க எல்லாரும் நன்றி

    • @murugans5115
      @murugans5115 10 місяців тому

      Ohh periya periya vishayama seri neenga aptiye ninaichitu erunga yaarathu anupavichitu vanthu ongala kuptu solluvanga and ethu night tu senchi kaalaila anupavikkira vishayam Ella broo Sweet saptura maari

    • @mohanasundarakrishnan3298
      @mohanasundarakrishnan3298 10 місяців тому

      You are reply shows you're mentality

    • @murugans5115
      @murugans5115 10 місяців тому

      @@mohanasundarakrishnan3298 same to you🙂

  • @mohanasundarakrishnan3298
    @mohanasundarakrishnan3298 10 місяців тому

    டேய் இதெல்லாம் சொல்லி நீ சம்பாதிக்கிறாயாடா

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 10 місяців тому +1

      Athuku than you tube join button vechu irrukan summa va

    • @murugans5115
      @murugans5115 10 місяців тому

      Ohh sanmugam sampathikaamalaye vaalvikalo

    • @Sivam-Priya.Aanmegam...
      @Sivam-Priya.Aanmegam... 10 місяців тому

      உனக்கும் தெரியாது...தெரிந்துகொண்டவங்களை சொல்லவும் விடமாட்ட....இவருடைய பதிவை பார்க்கும் தகுதி உனக்கு இல்லை...நீ பார்க்காத...

    • @Sivam-Priya.Aanmegam...
      @Sivam-Priya.Aanmegam... 10 місяців тому

      அவர் சம்பாதிப்பது தானே உன் கண்ணுக்கு தெரியுது...அதனால் எத்னை பேர் இறைவனிடம் ஈர்க்கப்பட்டீருக்கிறார்கள் தெரியுமா....அவருக்கென்னடா அவர் நல்ல வழியில் தானே சம்பாதிக்கிறார்...