நாத்தனார் வீட்டில் நடைப்பெற்ற கணபதி ஹோமம் பூஜை

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 37

  • @raji8050
    @raji8050 3 місяці тому

    நல்லா தகவல் வீடு பால் கச்சுவது எந்த மதத்தில் கச்சுவது நல்லது

  • @dhanabalshamini301
    @dhanabalshamini301 3 роки тому +2

    Super nandri nalla irundhadu

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 роки тому +1

    நல்ல பதிவு நன்றி

  • @brindams9393
    @brindams9393 Рік тому +1

    Presented well

  • @Samadharmarkasangam
    @Samadharmarkasangam 3 роки тому +1

    அழகு அழகு..

  • @kowsiviji2612
    @kowsiviji2612 3 роки тому +1

    Super sema❤️

  • @vasugis4763
    @vasugis4763 2 роки тому +1

    Useful vedio.thanks

  • @edifice4026
    @edifice4026 3 роки тому +1

    Useful . Good

    • @vasanthakaalam4992
      @vasanthakaalam4992  3 роки тому

      Really! I feel very happy to see like this comment... Thank you so much

  • @georgeandre389
    @georgeandre389 2 роки тому

    Ganapathy homam the aiyana poruitkal pls solla mudiyuma

  • @Kowsi_collection
    @Kowsi_collection 10 місяців тому

    👌 👌 👌

  • @sivaayanama
    @sivaayanama Рік тому

    Manual enga

  • @dharanidharani7248
    @dharanidharani7248 7 місяців тому

    நானும் விரைவில் வீடு கட்டி கோமம் பண்ணனும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்😊❤

    • @vasanthakaalam4992
      @vasanthakaalam4992  6 місяців тому +1

      நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்...

  • @karthickvnr858
    @karthickvnr858 2 роки тому +2

    கணபதி ஹோமத்துக்கு எத்தனை செங்கல் பயன் படுத்த வேண்டும்

  • @HemaHema-bz4ej
    @HemaHema-bz4ej Рік тому +1

    Home tour podunga sister

  • @balaji.s4335
    @balaji.s4335 3 роки тому +1

    Yen manapadam pana Mari pesure ga

    • @vasanthakaalam4992
      @vasanthakaalam4992  3 роки тому

      Correct ah ellame sollanumnu oru mind set la pesinen bro...

  • @visalatchi33
    @visalatchi33 3 роки тому

    Husband illathavanga panna kudatha

    • @vasanthakaalam4992
      @vasanthakaalam4992  3 роки тому

      Sorry sis... தம்பதியா அமர்ந்து தா பண்ணிக்கணுமா...

    • @vasanthakaalam4992
      @vasanthakaalam4992  3 роки тому +1

      Avunga magan marumagal, illana magal marumagan pannikalaama sis...

  • @n.narayanakumarkumar3766
    @n.narayanakumarkumar3766 3 роки тому

    This is not a Great Aswemetha Yaham we do it every time. Some do daily.
    Don't post such clips. It's a common puja in Tamilnadu

  • @elamparithid957
    @elamparithid957 2 роки тому +3

    மனித உடல்+ யானை தலை.?!
    அப்படி ஒரு கடவுள் இருக்கவே முடியாது..!
    புராணக்கதை சொல்லறபடியே பார்ப்போம்..
    1. பார்வதியின் குளிக்கப் போகும்போது அழுக்கு உருண்டை(சரி.. சந்தன அலங்கார பூச்சு/வேஸ்டு) உருட்டினா குழந்தை அளவுக்கு 3-கிலோ வந்ததாமா? சரி.!
    2. குளியலுக்கு இதுக்கு முன்னாடி யார் பாதுகாப்பு தந்தாங்களாமா?!
    3. பொண்டாட்டி குளிக்கும்போது புருசன் போனா தப்பா?
    சரி தப்பு.. அப்படி அவசரமா மனைவியை எந த காரணத்துக்காக சிவன் சந்திக்கப் போனாராமா.?!
    சரி..அப்படி ஒரு குழந்தையை கோபத்தில் காக்கும்-கடவுள் வெட்டுவாரா?
    எப்படி நாமும் கூமுட்டை, கேனையன்களாக நம்புறோம்?!
    4. சரி கோபத்துல வெட்டினா, பக்கத்துல கிடக்குற அதே தலையை ஒட்டி இருக்கலாமே?!
    5. எதுக்காக தேடிப்பிடித்து, எந்த தவறும் செய்யாத யானையை சாகடிக்கணும்?
    6. யானை குட்டியின் கழுத்தளவு குழந்தையின் கழுத்துக்கு சேருமா? இந்த பொது அறிவு இல்லாத கண்றாவிக்கதை?!
    பார்பனர்களின் வஞ்சகதிட்டம் என்னான்னா,
    எந்த பூசையா இருந்தாலும் கணபதியை கும்பிடணும்னு சொல்லி அவனுங்க கடவுளை நம்மள கும்பிட வச்சிட்டாங்க.! மூலைக்கு மூலை சின்ன கோவிலாவது கட்டணும்னு சொன்னாங்க.!
    ஆக்சுவலா, புத்தமதத்தில் புத்தரை யானையாக தான் காட்டுவார்கள்.
    பக்தி இலக்கிய காலம் வரை, புத்தரது கோவில்கள் தான் இந்தியா எங்கும் இருந்தது. புத்தன்(சித்தார்த்தன்) பிறக்கும் முன் அவரது தாயாருக்கு யானை கனவில் வந்ததுதான் காரணம்.
    அதனை(புத்தமதத்தை) அழிக்க எதிரிமதமான பார்ப்பன(வேத)மதம் தயாரித்த டுபாக்கூர் கதை தான் கணபதி.!
    பல்லவர் காலத்துல கர்நாடக பகுதியில இருந்து வெற்றிக் கேடயமாக நரசிம்மவர்மன் கொண்டு வந்த சிலையை வைத்து வியாபாரமாக்கியது பார்ப்பனர்களே.
    அதுல ,
    தம்பியான கணபதியை , 2-பொண்டாட்டிகாரனை, தமிழகத்துல அண்ணனா , பிரம்மச்சாரியா காட்டி ஏமாத்துனாங்க.!
    அத்தனை கேவலத்தையும் நம்மள நம்பவைக்கறானுங்க பார்ப்பனர்கள்.!
    கொடுமை.!
    இனியாவது திருந்துவோம்.!!

    • @vasanthakaalam4992
      @vasanthakaalam4992  2 роки тому

      Oh! My God.... What an explanation for lord Ganesha...

    • @saravanakumar-sd5br
      @saravanakumar-sd5br Рік тому

      we should think of science burning cow ghe gives prana to us and prana is important to our body then keeping coconut at vertical helps to absorb negative energy to gelous people who visit flowers gives presence of mind mantra has positive vibration etc....