தேக்கு மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு | Teak Tree Cultivation in Tamil | Teak wood in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 59

  • @EswariJegathesan
    @EswariJegathesan 15 днів тому

    ஆசிரியர் நடராசன் அவர்களுக்கும் மன்சூர் சார்க்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Durgakrishnan-y4c
    @Durgakrishnan-y4c 15 днів тому

    இன்னும் சிறப்பா வீடியோ போடலாமே❤❤❤

  • @Durgakrishnan-y4c
    @Durgakrishnan-y4c 15 днів тому

    வாழ்த்துக்கள் ஐயா மன்சூர் நடராசன் சார்

  • @அன்பரசன்-ம7ண
    @அன்பரசன்-ம7ண 2 роки тому +1

    அருமை , சிறப்பு...

    • @T2Tamil
      @T2Tamil  2 роки тому

      நன்றி

  • @RajalakshmiRaji-k6p
    @RajalakshmiRaji-k6p Рік тому

    வேற லவல்ப்பா

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +3

    Tq supper

    • @T2Tamil
      @T2Tamil  2 роки тому +1

      Thank you sir

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 роки тому +1

    தமிழ் சொந்தங்களே...🙏🙏🙏🙏👍👍👍

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому

      நன்றி

  • @MohamedAli-xf9tb
    @MohamedAli-xf9tb 3 роки тому +1

    Good sir

  • @BalajiRaveena-p6b
    @BalajiRaveena-p6b 15 днів тому

    Sir nenga enda oru viisit varalama

  • @vivekselvam464
    @vivekselvam464 2 роки тому

    Ennoda theku maram leaves pazhupu color la iruku yen Apdi iruku annna

  • @kalavai4050
    @kalavai4050 3 роки тому +1

    Semma

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml 8 місяців тому

    குளோன் தேக்குக்கும் தென்னை மரத்திற்கும் இடையே உள்ள குறைந்தபட்ச இடைவெளி என்ன?
    எனக்கு தென்னை மரங்களுக்கு இடையே 26 முதல் 30 அடி இடைவெளி உள்ளது.
    தென்னைக்கு இடையில் தேக்கு நடவு செய்ய வேண்டும். 12 முதல் 15 அடி இடைவெளி சரியா

  • @santhanalakshmi999
    @santhanalakshmi999 2 роки тому +5

    Teak மரம் வாங்குபவர் irunthal sollavum

  • @samsonjacob1869
    @samsonjacob1869 2 роки тому +2

    It is very difficult to get cutting order from forest department.. They will take years to give permission. I am experiencing this. Govy. should take action on this.

    • @T2Tamil
      @T2Tamil  2 роки тому

      Ena problem face paninga

    • @sanjeevisampath243
      @sanjeevisampath243 2 роки тому

      It's not that much difficult... Just enter your teak plantation in ur adangal then it'll be easy

    • @jencyselvarani4594
      @jencyselvarani4594 2 роки тому

      Phone number சொல்லுங்க சார்

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul 3 роки тому +2

    Sir Nagai kadan thallupadi ku ethuvum sollalaya sir

  • @ramh4811
    @ramh4811 2 роки тому +2

    ஒரு நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் எவ்வளவு இடைவெளி வேண்டும்

  • @motivationalquotesjs
    @motivationalquotesjs 2 роки тому

    எந்த மாதம் நடவு செய்ய வேண்டும்

  • @baskaranb5929
    @baskaranb5929 Рік тому

    கேள்வி கேட்பவர் பயனுள்ள கேள்விகளை கேட்கவில்லை

  • @subhab6537
    @subhab6537 3 роки тому +1

    எங்க வீட்ல 6 தேக்கு மரம் 25 வருசம் ஆனது இருக்கு .விலைக்கு வாங்குவாங்களா

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому +1

      Vikalam

    • @subhab6537
      @subhab6537 3 роки тому

      @@T2Tamil வாங்குபவர்கள் இருந்தா சொல்லுங்க

    • @balamech4554
      @balamech4554 3 роки тому

      @@T2Tamil bro i have nearly 10years old teak wood trees bro, but i dont have any good buyers bro, if u know anybody plz contact me bro

    • @BaluBalu-op4hl
      @BaluBalu-op4hl 2 роки тому

      location

    • @ravicv16
      @ravicv16 Рік тому

      Recent ah sell/buy panavanga kita market rate ketu terinjutu, pakathula iruka maraa patrai la solunga, max avangaleh eduthupanga, namaku cutting transport selavu micham

  • @gunasekaran5137
    @gunasekaran5137 3 роки тому +1

    ஒரு தேக்குமரகன்றின் விலை என்ன சார்??

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому

      Avangaluku free kidaithathu sir forest la irundu vangitu vandu iruknaga

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 роки тому +1

    group 4 தேர்வு எப்போ?

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому +1

      Therila sister

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 3 роки тому +1

      @@T2Tamil தகவல் தெரிந்ததும் பதிவிடுங்க ஸார்.

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому

      Ok sister ketutu solren

  • @saajithahamed9988
    @saajithahamed9988 3 роки тому +1

    கிளையை நறுக்குவதால் நறுக்கிய இடத்தில் பூச்சி தாக்கம் ஏற்பட்டு மரம் பயனற்றதாக மாறாதா..சார்..?

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому

      கிளை தானாக விழுந்துடும்.

    • @nasrullahkhan5526
      @nasrullahkhan5526 3 роки тому +1

      கிளை தானாக விழாது கட் பண்ணனும்

    • @shathishkumar1
      @shathishkumar1 2 роки тому

      Keep cow Dung on it bro. Insect won't damage it.

  • @saajithahamed9988
    @saajithahamed9988 3 роки тому +1

    மரங்களுக்கான இடைவெளி எவ்வளவு?

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому

      6 அடி

    • @nasrullahkhan5526
      @nasrullahkhan5526 3 роки тому +1

      6 அடி வைத்தால் ட்ராக்டர் வொட்ட முடியாது 10 அடி 12அடி வைத்தால் நல்லது நான் 2002 இல் 2 எக்கர் நட்டு இருக்கின்றேன்

    • @T2Tamil
      @T2Tamil  3 роки тому

      நன்று

    • @ManiKandan-pm8iz
      @ManiKandan-pm8iz 2 роки тому +1

      @@T2Tamil நான் 6அடிக்க வைத்துள்ளேன் ,மரம் பெருக்குமா

    • @rathanramanathan7165
      @rathanramanathan7165 Рік тому

      @@ManiKandan-pm8iz how many years old ?
      6ft is very less, minimum you need 10ft, which will give you good size tree, to have wide diameter tree you need space.

  • @harishkarthik4901
    @harishkarthik4901 3 роки тому +1

    Nenga mothalla avara pesa vidunga .nenga kekkura kelvi midinji poguthu. Ana avar solla vara pathil midium mun adutha kelvi

  • @sudheer1055
    @sudheer1055 2 роки тому

    After 35 years only getting 60k. It's not worth for investing time for this tree,
    Even if it is zero to 60k

    • @Praveenmech90
      @Praveenmech90 2 роки тому +1

      Not really. Depends on your investment plan and return

    • @nithishkumar8458
      @nithishkumar8458 10 місяців тому

      Then do farming getting 60k per acer for 1 year is difficult with lot of hard works

  • @harishkarthik4901
    @harishkarthik4901 3 роки тому +1

    Unga number sollinga