ஒரு அருமையான பதிவு. அதில் சிந்திப்பதற்கும் கற்பதற்கும் உள்ள முக்கிய விடயம் என்ன என்றால் ஒரு சாக்கடை ஓடிய நிலத்தை எப்படி மக்கள் விரும்பி வாழும் பகுதியாக மாற்றிய திறமை. இது கரிகாலன் திறமை போன்றது. இது போன்றவர்கள் இன்று தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இல்லை. அப்படி இருந்தால் முதல் செய்ய வேண்டிய வேலை தமிழ் நாட்டில் அடுத்த 10 வருடங்களுக்கு படங்களோ சின்னத்திரை களோ யாரும் எடுக்கவும் கூடாது பார்க்கவும் கூடாது. அப்படி ஒரு சட்டம் போட்டு அதை மிகவும் கொடுரமாக அமுல் படுத்தவேண்டும். அதன்பின் தமிழ் நாட்டை தமிழன் ஆள்வான்.
வீரர் பிரகாசம் பற்றி அருமையாக விளக்கினார்.இது போல மக்கள் ஒரு காலத்தில் போற்றி புகழ்ந்து,தற்போது சிலைகளாய் உள்ளவர்களைப் பற்றி கூறினால் இளைய தலைமுறையினர்க்கு பயனுள்ளதாய் இருக்கும்.தகவலுக்கு நன்றி!
மண்ணடி வரலாறு கேட்டு ரொம்ப 👌👍🙏🇮🇳🇮🇳🇮🇳 ஆச்சரியமாயிடுச்சு. ஏன்னா அதுக்கு பக்கமா இருக்குற ஏழுகிணறு மார்கெட் பக்கம் தான் எங்க தாத்தா காலத்துல இருந்தே ( 1935-1985 ) நாங்க குடியிருந்தோம்.
Literally got goosebumps when he said Mannadi❤️. So Periyamedu got it's name for the same reason as GH, Narimedu?(As they both are still in the same road)
என் சொந்த ஊர் காரைக்குடீ நான் சென்னை யில் 40 ஆண்டுகள் தொழில் செய்து வந்தது திரும்ப ஊருக்கு வந்து விட்டேன் இவ்வளவு தகவல்கள் இப்போது எனக்கு உங்கள் மூலம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் சென்னை யில் இருந்தால் எல்லா இடங்களை போய் பார்த்திரூய்யேன் யு டீயூப் சென்னை யில் இருக்கும் போது வரக்கூடாது நன்றி
I agree that what Mr.Prakasam did was a unfathomable act, but it is Stephen Popham's name should have been there because he was the inception of this place. Probably could have had the statue of Mr.Prakasm at the law college entrance but not his name. The reason why Thanirthurar market is because the market was just by the canal and the transportation of the vegetables was done by the same canal where now the ditch water is flowing. This canal connects the Cooum and the Adyaar river, thanks to Ex-Chief minister of TN who initiated the project of MRTS along the canal and reducing the size of it. Where the Thanirthurar Market is now an high raise building called S&S Ishan.
T s Prakasam,like our Rajaji due to Brahmin,not having numerical strength,not able to continue aa CM. This community best to concentrate in Central only. Both r great ,short tempered.
@@hemakumar3571 சென்னையின் பெருமை தமிழ்நாட் ட்டால்.... தவிர , தமிழ் நாட்டின் பெருமை செண்ணை அல்ல..... இந்த ஆளு திட்டமிட்டே தமிழர் பெருமையை மறைகிரார்.... இவர் தெலுங்கை பூர்வீகமாக கொண்டவர் .... அப்படிதான் பேசுவார்
ஒரு அருமையான பதிவு. அதில் சிந்திப்பதற்கும் கற்பதற்கும் உள்ள முக்கிய விடயம் என்ன என்றால் ஒரு சாக்கடை ஓடிய நிலத்தை எப்படி மக்கள் விரும்பி வாழும் பகுதியாக மாற்றிய திறமை. இது கரிகாலன் திறமை போன்றது. இது போன்றவர்கள் இன்று தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இல்லை. அப்படி இருந்தால் முதல் செய்ய வேண்டிய வேலை தமிழ் நாட்டில் அடுத்த 10 வருடங்களுக்கு படங்களோ சின்னத்திரை களோ யாரும் எடுக்கவும் கூடாது பார்க்கவும் கூடாது. அப்படி ஒரு சட்டம் போட்டு அதை மிகவும் கொடுரமாக அமுல் படுத்தவேண்டும். அதன்பின் தமிழ் நாட்டை தமிழன் ஆள்வான்.
வீரர் பிரகாசம் பற்றி அருமையாக விளக்கினார்.இது போல மக்கள் ஒரு காலத்தில் போற்றி புகழ்ந்து,தற்போது சிலைகளாய் உள்ளவர்களைப் பற்றி கூறினால் இளைய தலைமுறையினர்க்கு பயனுள்ளதாய் இருக்கும்.தகவலுக்கு நன்றி!
அன்று சுதந்திரப்போராட்ட வீரர் பிரகாசம் இன்று போலிப் போராளியாக தன்னை காட்டிக்கொண்டு இருப்பது பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை.
கோடான கோடி நன்றிகள் ஐயா உங்களைப் போன்ற பெரியவர்கள் இருக்கும் வரை வரலாறு அழிவதில்லை உங்களுடைய பணி சிறக்க தமிழ் தாயின் வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்
Nice to hear old news and memories.... Thanks to Shriram sir
அருமையான வரலாற்று பதிவு!
Sir ur memory power is super....👌
Plz give details of more places ...👍
May our Almighty God Bless you sir..🙏
Broadway சாலை வரலாறு மிகவும் அருமை சார். பாப்ஹேம் முதல் பிரகாசம் வரையிலான தகவல் மிகவும் அருமை ஶ்ரீராம் சார்👏🏿👏🏿👏🏿🙏🏿
மண்ணடி வரலாறு கேட்டு ரொம்ப 👌👍🙏🇮🇳🇮🇳🇮🇳 ஆச்சரியமாயிடுச்சு. ஏன்னா அதுக்கு பக்கமா இருக்குற ஏழுகிணறு மார்கெட் பக்கம் தான் எங்க தாத்தா காலத்துல இருந்தே ( 1935-1985 )
நாங்க குடியிருந்தோம்.
Very informative sir thank you
அற்புதம் பிரகாசம் தலைமையில் அமைந்த"மந்திரி"சபை வரலாறு குறித்தும் பகிருங்கள்
Interesting and informative.
🙏 Fantastic narration.
Thanks sir.
❤
Amazing Sir ❤️ Great history
❤,🙏 naina ennum அதிகமாக சொல்லுங்கள் வெறி interstet
Informative and interesting narrator thanks sir
super sir👍 yours always interesting...
Sir , we are comfortable with your speech .....
Pls carry on
Literally got goosebumps when he said Mannadi❤️. So Periyamedu got it's name for the same reason as GH, Narimedu?(As they both are still in the same road)
Sir, Thank you very much. Very interesting.
A very interesting & Nostalgic commentary/ Narration
அ௫மையான விளக்கம்,நன்றி 🙏💕
நல்லதகவலை நான் ரசித்தேன்
Same names do exist in Puducherry 1. White down 2. Muthiyalpettai 3. Mannadi 4. Yedapalayam around the beach side
Show romba nala irruku sir keep it up u r show
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏👍👍
Amazing information..
Super sir stay long life
அருமை சார் மிகச்சிறப்பு நன்றி சார்
என் சொந்த ஊர் காரைக்குடீ நான் சென்னை யில் 40 ஆண்டுகள் தொழில் செய்து வந்தது திரும்ப ஊருக்கு வந்து விட்டேன் இவ்வளவு தகவல்கள் இப்போது எனக்கு உங்கள் மூலம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் சென்னை யில் இருந்தால் எல்லா இடங்களை போய் பார்த்திரூய்யேன் யு டீயூப் சென்னை யில் இருக்கும் போது வரக்கூடாது நன்றி
Welcome sir super message sir
I am addicted to your channel sir . Grand history and amazing facts of all time
Wow super Sir
Super real estate business!
Please talk about oldest schools / institutions in Madras, especially schools in & around George town
சூப்பர்சூப்பர்ர்ர்ர்
I agree that what Mr.Prakasam did was a unfathomable act, but it is Stephen Popham's name should have been there because he was the inception of this place. Probably could have had the statue of Mr.Prakasm at the law college entrance but not his name. The reason why Thanirthurar market is because the market was just by the canal and the transportation of the vegetables was done by the same canal where now the ditch water is flowing. This canal connects the Cooum and the Adyaar river, thanks to Ex-Chief minister of TN who initiated the project of MRTS along the canal and reducing the size of it. Where the Thanirthurar Market is now an high raise building called S&S Ishan.
விளக்கம் தருவதில் அழகாக இருக்கின்றது
Sir please share about Emden Madras attack in your style
Also talk about Nageswara Rao Pantulu park in Mylapore
ஜெய்ஶ்ரீராம்,,,
பாப்ஹாம் க்கு அப்புறம் எல்லாத்துலயும் காண்ட்ராக்ட், கமிஷன், கட்டிங் பார்த்தது கட்டுமரம்தான்.. 😃
J & MGR are yokiyama
MGR & JJ La nallavanga Ungalku KK maitum tha therium #Sangi
நீதான் அவருக்கு புரோக்கர் வேலைப்பார்த்தீயா?
Dei, pappan koottam ganesh, poiyee un modiya kelu, modi Amitshah no 1 accused... Poda
T s Prakasam,like our Rajaji due to Brahmin,not having numerical strength,not able to continue aa CM. This community best to concentrate in Central only. Both r great ,short tempered.
அது சைனாபஜார் இல்லை சின்னபஜார் சார் : சின்னக்கடைஅம்மன்கோவில் பெயர்பெற்றது,!!!!!!
!
Appreciate you for being politically incorrect
Prakash Raj salai
இந்த ஆளு எப்போதுமே தமிழ் நாட்டு வரலாறு என்ற பெயரில் இங்கு ஆண்ட பிற மாநிலத்தவர் பெருமையை மட்டும் பேசும் கயவர்....
நீங்கள் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியும். திராவிட அரசியல்வாதியின் உண்மையான நிறத்தை நீங்கள் காட்டியுள்ளீர்கள்.
Varlaru enbathu aanaithayum therijikolla vendiyathu athu tamilnadu ku sambanthama yallathyum therjikavendum. Ippa irrukura chennai orukalathula madars irrunthu ippo aasura valarchi aei irruku .ethuku yaru karanum avanga tamizhna tha irrukanuma? Pira mozhi pesuramakkala irruka kudha ? Negative pesura namba postive um therinjakanum pesanum nanba.
@@hemakumar3571 சென்னையின் பெருமை தமிழ்நாட் ட்டால்.... தவிர , தமிழ் நாட்டின் பெருமை செண்ணை அல்ல.....
இந்த ஆளு திட்டமிட்டே தமிழர் பெருமையை மறைகிரார்....
இவர் தெலுங்கை பூர்வீகமாக கொண்டவர் .... அப்படிதான் பேசுவார்
Unmai appadi thane bro irukku
வணக்கம் அண்ணா வரலாறு களை சிறப்பாக தகவல் நான் வளர்ந்த இடம் சிறு வயதில் ஜார்ஜ் twow எல்லா st என் மனதில் உள்ளது நன்றி உங்களுக்கு