எல்லை மீறி புடின் எடுத்த பகீர் முடிவு... பேரழிவு.. உடைந்த சீக்ரெட் - நடுக்கத்தில் உலக நாடுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • எல்லை மீறி புடின் எடுத்த பகீர் முடிவு... பேரழிவு.. உடைந்த சீக்ரெட் - நடுக்கத்தில் உலக நாடுகள்
    #russia #america #india #ukraine #thanthitv
    விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
    Uploaded On 27.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 128

  • @madasamyg5057
    @madasamyg5057 20 днів тому +38

    நோட்டோ நாடுகள் ( 57) அமெரிக்கா உட்பட நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைக்கும்போது ரஷ்யா என்ன செய்வது

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c 20 днів тому +6

      சர்வாதிகார சீனா வடகொரியா உட்பட உலக இஸ்லாம் பயங்கரவாத நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யா அமெரிக்க நேட்டோவை அழிக்க நினைத்தால் நேட்டோ சும்மாவா இருக்கும் ‼️😂

    • @ASR937
      @ASR937 19 днів тому

      எதையாவது வந்து உளறதே இஸ்லாமியே நாடு எல்லாம் பயங்கரவாதி நாடு கிருஸ்துவ நாடு எல்லாம் தியாகிகளின் நாடா மொதல்ல ஒரு மனுசனா மறு அப்புறம் வந்து குறை சொல்லு ​@@user-mc5jg8kt2c

    • @MrArangulavan
      @MrArangulavan 19 днів тому

      ​@@user-mc5jg8kt2cஅணு ஆயுதத்தை உருவாக்க
      அமேரிக்கா ஆப்பிரிக்காவில்
      ஏற்படுத்திய அழிவுகள்.
      முதல் முதலில் அணு ஆயுதத்தை பல லட்சம் மக்களை அழித்தது
      உலகம் முழுவதும் கச்சா என்னை திருட தீவிரவாதத்தை தூண்டி பல லட்ச கணக்கில்
      கொலைகள் செய்தது அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய அயோக்கிய நாடுகள். விக்கி லீக்ஸ பத்திரிகை எல்லா சதி வேலைகளையும் வெளிபடுத்தி பல வருடம் ஆச்சி இப்ப அமேரிக்கா அம்மனாமா நிக்குது முதலல போய் படிடா பரமா
      1991 ல இருக்காதா
      இது 2024.😂😂😂😂😂😂

    • @selvarajsam6073
      @selvarajsam6073 17 днів тому

      Nato never attack any other country no history.

    • @kalaiselvanp21
      @kalaiselvanp21 15 днів тому

      russia will win

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 20 днів тому +29

    குள்ளநரி அமெரிக்கா எத்தனை அணு ஆயுதம் வைத்திருக்கும் வைத்திருக்கும்?

    • @user-zk7dg9zi3s
      @user-zk7dg9zi3s 20 днів тому +2

      5500

    • @karthikeyan-ri4dm
      @karthikeyan-ri4dm 20 днів тому +1

      Pannipayal america😂😂😂😂😂

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 20 днів тому

      ஏரியா51 நிறைய கள்ளநரிவேலைசெய்யும்அமெரிக்கா

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 20 днів тому +17

    வல்லரசு நாடு பட்டியலில். இந்தியா இல்லை என்பது. கவலை அளிக்கிறது

    • @Kumaran847
      @Kumaran847 20 днів тому +2

      India vallarasu than thannudiya kaladiyil srilankavil 2 lac tamil kollai seiapatta pothu avarkali nanraka kolai seiya ayudham kodutha vallarasu 😊 adhanala rompa feel panni marunthu kudichudatha😢

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 20 днів тому +8

      இந்தியா வல்லரசு இல்ல ஊழலரசு

    • @ASR937
      @ASR937 19 днів тому

      😢😢😢😢😢

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 17 днів тому

      இந்த மாதிரி ஒரு கேவலமான மனித மிருகம் பிரதமராக இருக்கும் வரை வல்லரசு நாடு கனவு மட்டுமே.

    • @ganeshs4282
      @ganeshs4282 16 днів тому +1

      😂​​@@vijayantarmarajoo1277 amam congress party aanda bothu😂😂

  • @ussainms
    @ussainms 20 днів тому +33

    சிகரெட் உடைந்தால் வேற சிகரெட் வாங்க வேண்டியதுதானே இதற்கு ஏன் உலகநாடுகள் நடுங்குகின்றது🤔😏

    • @lias4788
      @lias4788 20 днів тому

      Avan eluthi Pillai oda potturukaan secret eh thaan antha lakshanam na thula pottu irrukaan

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 20 днів тому +2

    நாங்கள் எப்போதும் இப்போதும்
    இந்து , முஸ்லிம் என்று
    சுவற்றில் முட்டி கொண்டே இருப்போம்
    இந்தியா அரசியல் வாதிகள் ரொம்ப ரொம்ப நல்லவங்க

  • @dhanasekarsekar4026
    @dhanasekarsekar4026 20 днів тому +7

    மிகவும் அருமை

  • @user-js8jj5od3n
    @user-js8jj5od3n 20 днів тому +9

    சூப்பர் 👍 weldan 👍😄😄😄

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 20 днів тому +3

    ரஷ்யா தான் சரி தனக்கு தக்காளி சட்னி அமெரிக்கா மேற்கு உலக நாடுகளுக்கு வந்த நத்தம்

  • @rajahjames4121
    @rajahjames4121 19 днів тому +2

    Praise Russia ❤❤❤❤❤❤❤❤❤.

  • @babuk3865
    @babuk3865 20 днів тому +6

    Super

  • @Jegadeesh-kb7dx
    @Jegadeesh-kb7dx 20 днів тому +3

    I love Russia

  • @sampathkumar5936
    @sampathkumar5936 20 днів тому +4

    டேய் தந்தி எதையாவது மூட்டி விட்டுகிட்டு இருக்காதடா.....😅😅😅😅😂😂😂

  • @jayapreeth-pz2lq
    @jayapreeth-pz2lq 19 днів тому +1

    🎉 Rasiya is one 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
    European supported channel u
    Change your mindset
    King of Russia..... 👑

  • @saravanasp2020
    @saravanasp2020 20 днів тому +3

    இது இது பழைய நியூஸ் இதுவே தந்தி டிவிக்கு இப்போதான் தெரியுதா அப்போ ரஷ்யாவோட நியூக்ளியர் இன்ஜின் மிசையில் உனக்குத் தெரியுமா தந்தி டிவி ..... 🤷🏻‍♂️

  • @vijayakumarm9172
    @vijayakumarm9172 20 днів тому +11

    ஏன் ஏற்கனவே அமெரிக்கா செயலையா என்ன

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 20 днів тому +2

    Good news 👏

  • @billairajamaas3313
    @billairajamaas3313 9 днів тому

    நண்பேனுக்கு வாழ்த்துக்கள் செய்யடும்

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 20 днів тому +23

    அமெரிக்கா செய்தா சரி ரஷ்யா செய்த தவறா.

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c 20 днів тому

      அமெரிக்கா சும்மா இருந்த எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பு செய்ய போராடவில்லை.
      ரஷ்யா சீனா ஈரான் போன்ற கொடுங்கோல் சர்வாதிகார நாடுகள் எல்லாம் சும்மா இருக்கும் நாடுகளை ஆக்கிரமிக்க தீவிரவாதம் செய்கிறது ‼️

  • @vrprakashrudrappa9434
    @vrprakashrudrappa9434 20 днів тому

    Not possible by ion beam lesar

  • @vrprakashrudrappa9434
    @vrprakashrudrappa9434 20 днів тому

    Without quantum mechanics solenoid magnet vibration co relation Russian space research lab ammunition missile won't work in earth contenetanal country

  • @veerapuzhal
    @veerapuzhal 20 днів тому +1

    வாழ்க்கை மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு எந்த வழியும் இல்லை அழிவதற்கு தான் பல வழிகள் உள்ளன

  • @SaravananSaravanan-es4ie
    @SaravananSaravanan-es4ie 17 днів тому

  • @sakthikumarsakthikumar-eu8nn
    @sakthikumarsakthikumar-eu8nn 20 днів тому

    Cheena , Vellaperukkula irunthu athukulaavaa meendu vanthuruchchu

  • @sekarthik57
    @sekarthik57 19 днів тому

    Even space is not left for peace.

  • @hattoriInfo
    @hattoriInfo 18 днів тому

    USA already kept in space... Your editor don't know about this?

  • @TigerLion-qq8ww
    @TigerLion-qq8ww 20 днів тому

    Anu ayuthathal nichayamaga ulagam alium 😢😢😢😢😢😢😢 .

  • @kathiravankamaraj9926
    @kathiravankamaraj9926 18 днів тому

    Ennagada westen countrykitta ethum amount vagitingala.

  • @nagarajsubramani3215
    @nagarajsubramani3215 20 днів тому

    This news was already shown by wion news on two months

  • @bgmi8228
    @bgmi8228 20 днів тому

    Katharalgal aarambam

  • @m.r612
    @m.r612 20 днів тому +3

    Don’t spread lies Thanthi TV… like you do about internal
    News . Your news channel is losing its credebility

  • @rbr7765
    @rbr7765 20 днів тому +1

    அறிவுரை அடுத்தவனுக்குதான்னு றஸ்யா சொல்லுது.

  • @Tamiltalaiva
    @Tamiltalaiva 20 днів тому

    Ellam enakutha

  • @b_functional__
    @b_functional__ 20 днів тому

    ethuvae epo tha theriuma. rombo late news da ethu.

  • @AntonyRaj-oe8eq
    @AntonyRaj-oe8eq 18 днів тому

    Why America give money to Ukrainian

  • @shyamalanagarajan2069
    @shyamalanagarajan2069 20 днів тому +2

    உலக நாடுகளே (மேற்கத்திய நாடுகள்) சேர்ந்து ஒரு நாடு அழிக்க நினைத்தால் அதை ஏற்றுக்கொண்டு நீங்கள் வாழுங்கள் நான் அறிகிறேன் என்று சொல்லுமா? இல்லை நாம் தான் சொல்வேமா? ரஷ்யா செய்வதில் எந்த தவறு இல்லை.

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c 20 днів тому

      ஆயுத தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள மேற்கத்திய நாடுகள் நினைத்தால் எந்த நாட்டையும் அழித்து விடும் ‼️ரஷ்யா, சீனா போல சண்டை மூட்டி விட்டு ரெண்டு பக்கமும் ஆயுத விற்பனை செய்து பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை ‼️

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k 16 днів тому

    India 🇮🇳 dubagooru kilippan

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 15 днів тому

    valakam Pola Western media ku mutu kudukum thanthi tv....thathi tv

  • @northmadraskanna7437
    @northmadraskanna7437 19 днів тому

    Mr puthin intha Chennai la gopalapuram boat club ithu ponra idathula sikiram vanthu antha anu bomb 💣💣💣 summa onnu pottutu ponga mr puthin

  • @user-kn7hv2jj3p
    @user-kn7hv2jj3p 18 днів тому

    Super Mario

  • @mukinthu5625
    @mukinthu5625 20 днів тому

    எதிரியை அழிப்பதாக நினைத்து தங்களையும் அழித்து கொள்வது மனிதனின் புத்தி...இது ஒன்றும் புதிதல்ல... காலம் காலமாக நடந்து வருகிறது...

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 20 днів тому

    Super putin.. motha uzhagathayum azhichurunga.. neenga thaan kadavul..

  • @sripalaniandavasripalanian7837
    @sripalaniandavasripalanian7837 13 днів тому

    ரஷ்யா பண்றதுக்கு அமெரிக்கா கேள்வி தான் எழுப்ப ரஷ்யா பதில் தராது

  • @mikepoovarasanmikey7143
    @mikepoovarasanmikey7143 20 днів тому

    Dai American nu sonna nambalam Russia itha oru podhum seiyathu 😂

  • @victorsamuel8708
    @victorsamuel8708 20 днів тому +1

    Go first learn basic so idiotic Daily Thanthi about foreign policy and Arms

  • @yojeethartworld7713
    @yojeethartworld7713 18 днів тому

    Ada pavigala ithuva ippathan theriuma

  • @I_havea_Doubt
    @I_havea_Doubt 20 днів тому

    Very old news😂

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 20 днів тому

    எல்லோரும் அழி த்து விடுங்கடா...உலகம் முழுதும் அழியனும்..ஒருவனும் இருக்க கூடாது..கடவுள் அப்படி தான் செய்வார்

    • @kisvanth8655
      @kisvanth8655 20 днів тому

      கடவுள் வருகைக்கு முன்னால் பூமி தீக்கு இறையாகும்..

  • @s.venkateshs.venkatesh1423
    @s.venkateshs.venkatesh1423 20 днів тому +5

    இவனுங்க ஒருநாளும் சண்டை போட மாட்டானுங்க , ரஷ்யாவும், அமெரிக்காவும் ஜோக் காட்வானுங்க

    • @rbr7765
      @rbr7765 20 днів тому

      இல்ல நடக்கும்

    • @MaliniGunasekar
      @MaliniGunasekar 20 днів тому

      Epaa nadandha world war pa... Erkanavae evlo makkal avasathai padranga yean namaku

  • @vselvaraj741
    @vselvaraj741 20 днів тому +9

    ரஷ்யா தான் நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் அமைவதால் மிகவும் நல்லது என்று தெரிகிறது🏳🏳🏳🏳🏳

  • @user-ye1im7nq4r
    @user-ye1im7nq4r 20 днів тому +6

    புதின் விண்வெளியில் அணுஆயுதத்தை நிலைநிறுத்தினால் அது புதின் தலையில் தான் விழும்

    • @user-zk7dg9zi3s
      @user-zk7dg9zi3s 20 днів тому +1

      😂😂

    • @karthikeyan-ri4dm
      @karthikeyan-ri4dm 20 днів тому

      No no morattupivatga america thalaiil😂😂😂😂

    • @TeslaGroup-ut7lx
      @TeslaGroup-ut7lx 20 днів тому

      ஒண்ணாம் கிளாஸ்ல அஞ்சு வருசம் படிச்ச புண்ட இவன்தான்😂😂😂

  • @selvarajp8626
    @selvarajp8626 20 днів тому +18

    மோடி வாயால் ராக்கெட் விடுவார் 😂😂😂

    • @rajacholan3678
      @rajacholan3678 20 днів тому +8

      52 வருஷமா இருந்த காங்கிரஸ் என்னத்தை ஊம்புனது குச்சி ஐ சவா கடப்பாரை ஐசவா

    • @sg8nj
      @sg8nj 20 днів тому +1

      Enda koomutta lam india yenda irukinka😂

    • @user-bi7do8hq4v
      @user-bi7do8hq4v 20 днів тому

      போடா சுன்னி பாக்கிஸ்தான் காரன் சுன்னியா ஊம்பு

  • @narenka5618
    @narenka5618 20 днів тому

    முதலில் அமெரிக்கா ஆயுதங்கள் விற்ப்பதை நிறுத்த வேண்டும்.

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c 20 днів тому +2

      அமெரிக்கா எங்கே ஆயுத விற்பனை செய்கிறது ❓
      ரஷ்யா மொதல்ல அடுத்த நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்தட்டும்😂

    • @narenka5618
      @narenka5618 20 днів тому

      @@user-mc5jg8kt2c பிரச்சினைகளை தூண்டுவதும் அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு ஆயுதம் விற்பதும் அவர்களை பாதுகாப்போம் என்று பேஸ் ஏற்படுத்தி அதை மறைமுகமாக ஆள்வதும் அமெரிக்காவின் கைவந்த கலை.

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 20 днів тому

    வீடோ ஒழிக

  • @user-js8jj5od3n
    @user-js8jj5od3n 20 днів тому

    Uno ha ha ha nothing 😄

  • @rani5198
    @rani5198 20 днів тому

    என்னமோ போட இருந்தா ஊருக்கு இல்லனா சாமிக்கு😂😂

  • @dailynewfuns
    @dailynewfuns 20 днів тому +3

    கத்திய எடுதவனுகு கத்தில சாவு.ஆயுதம் எடுத்தவனுகு அதாலையே சாவு😢

  • @kiy3165
    @kiy3165 20 днів тому +6

    Putin olliyattum

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 20 днів тому +4

    அமெரிக்காவுக்கு நன்றி ரசியாவுக்கு ஆதரவு கொடுக்குற நாடு டோட்டல் வேஸ்ட்

  • @karthikeyan-ri4dm
    @karthikeyan-ri4dm 16 днів тому

    Enna america vilakkamar thoookutha?
    Issrel kammbikattutha?
    Ayyyooo otunkal😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mayapraveen4742
    @mayapraveen4742 20 днів тому +2

    Putin ❤

    • @TheKumbakonam
      @TheKumbakonam 20 днів тому

      Pootin waste fellow only creates weapons

  • @ranjithkumar9351
    @ranjithkumar9351 20 днів тому

    போட பின்ஜ்

  • @CVeAadhithya
    @CVeAadhithya 20 днів тому +1

    ஏண்டா மூடர்களா....
    உக்ரைன் செய்வது சரியா...

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c 20 днів тому

      மூடனே...
      உக்ரைனா ரஷ்யாவை ஆக்கிரமிக்க வம்புச் சண்டைக்கு போனது❓

  • @kiy3165
    @kiy3165 20 днів тому +1

    Rip putin

  • @user-mc5jg8kt2c
    @user-mc5jg8kt2c 20 днів тому +1

    உக்ரைனை சமாளிக்க முடியாத காப்பி பேஸ்ட் ரஷ்யா இந்த முடிவு எடுக்கிறது என்றால் ஆயுத கண்டு பிடிப்புகளின் பிறப்பிடமான அமெரிக்கா சும்மாவா இருக்கும் ‼️😂

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 18 днів тому

    The great man Putin

  • @user-cm4tn2vq6s
    @user-cm4tn2vq6s 15 днів тому

    நல்ல முடிவு ரஷ்யா கெத்துதான் 2009ல் ஐனா என்ன புடுங்க கிட்ட இருந்துச்சி

  • @user-ds7lw2xw6v
    @user-ds7lw2xw6v 20 днів тому

    பீதியை கிளப்பும் தந்தி அழிந்தால் நல்லது

  • @sivas1732
    @sivas1732 20 днів тому +4

    அது சரி...இங்க.செந்தநாட்டு.மக்களுக்கு.ஒன்றுமே.புழுத்தாத.சங்கிதலைவன் படம் ஏண்டா போட்டீங்க... வீரசெயலுக்கும் இவனுக்கும்.சம்பந்தமே.இல்லையே... 🤣🤣😂

  • @samsulsiddique7068
    @samsulsiddique7068 17 днів тому

    அதெல்லாம் சரி தலைப்பில் எதுக்கு இந்த முட்டா பிரதமர் போட்டோ