முடக்கு என்றால் என்ன ? அதற்குரிய எளிய கோவில் வழிபாடுகள் || mudaku temples ||

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #முடக்குஎன்றால்என்ன
    #முடக்கிற்கானகோவில்கள்
    #mudakutemples
    #mudakku
    #லாடம்லப்த்தை
    #முடக்குதோஷம்
    #முடக்கு_தோஷ_நிவர்த்தி
    @ASTRO VENNILA
    ASTRO MALARKIDI NAMAKKAL
    CELL : 9585975497 , 9344476247
    🔔🔔 SUBSCRIBE ASTRO VENNILA 🔔🔔
    / @astrovennila2400
    மேஷ லக்னம் /mesha lagnam • மேஷ லக்னம் குணாதிசயங்க...
    ரிஷப லக்னம் / rishaba lagnam • ரிஷப லக்னம் குணாதிசயங்...
    மிதுன லக்னம் / mithuna lagnam • மிதுன லக்ன குணாதிசயங்க...
    கடக லக்னம் / kadaka lagnam • கடக லக்னம் குணாதிசயங்க...
    சிம்ம லக்னம் / simma lagnam • சிம்ம லக்னத்தின் குணாத...
    கன்னி லக்னம் / kanni lagnam • கன்னி லக்னம் குணாதிசயங...
    துலா லக்னம் /thula lagnam • துலா லக்னத்தின் குணாத...
    மாந்தி அமர்ந்த இடத்தின் பலன்கள் • ஜாதகத்தில் மாந்தி அமர்...
    • ஜாதகத்தில் மாந்தி அமர்...
    குலதெய்வத்தின் அருளைப் பெறுவது எப்படி
    • குலதெய்வத்தின் அருளைப்...
    விருச்சிக லக்னம் / • விருச்சிக லக்னத்தில் க...
    தனுசு லக்னம் / thanur lagnam
    • தனுசு லக்னத்தில் பிறந்...
    மகர லக்னம் / • மகர லக்னத்தில் குணாதி...
    கும்ப லக்னம்
    • கும்ப லக்னத்தில் பிறந்...
    மீன லக்னம்
    • மீன லக்னத்தில் பிறந்தவ...
    #preethinamayogam
    #விஷ்கம்பநாமயோகம்
    #ப்ரீத்தி நாமயோகம்
    #astrovennila
    #vishgambamnamayogam
    #astrovennila
    #விஷ்கம்பம்நாமயோகம்
    #namayogam
    #Thithiyogam
    #yogam
    #ப்ரீத்திநாமயோகம்
    #ஆயுஷ்மான்நாமயோகம்
    #சௌபாக்கியநாமயோகம்
    #சோபனநாமயோகம்
    #அதிகண்டநாமயோகம்
    #சுகர்மம்நாமயோகம்
    #திருதி நாமயோகம்
    #சூல நாமயோகம்
    #கண்ட நாமயோகம்
    #விருதி நாமயோகம்
    #துருவ நாமயோகம்
    #வியாகாதம் நாமயோகம்
    #ஹர்ஷன நாமயோகம்
    #வஜ்ரம் நாமயோகம்
    #சித்தி நாமயோகம்
    #வியாதிபாத நாமயோகம்
    #வரியான்நாமயோகம்
    #பரிகம்நாமயோகம்
    #சிவம்நாமயோகம்
    #சித்தம்நாமயோகம்
    #சாத்தியம்நாமயோகம்
    #சுபம்நாமயோகம்
    #சுப்பிரம்நாமயோகம்
    #பிராமியம்நாமயோகம்
    #மகேந்திரன்நாமயோகம்
    #வைத்ருதிநாமயோகம்
    #யோகம்
    #கரணம்
    #திதி

КОМЕНТАРІ • 74

  • @Venkitrue4111
    @Venkitrue4111 9 місяців тому +1

    Super mam all correct 💯

  • @kgravibalajikgravibalaji3885
    @kgravibalajikgravibalaji3885 3 роки тому +2

    Super ....nalla thagavaluku mikka nandri...valga valamudan....👏🙏

  • @kariaperumal8712
    @kariaperumal8712 7 місяців тому

    I heard your video in you tube about Mudaaku dhosam and the parikaaram. IT is very nice and acceptable one.parikara nivarthi is once again I want to hear in you tube or I want to see you in Namakkal.Thank you

  • @srinavgrahaanjaneyar2645
    @srinavgrahaanjaneyar2645 2 роки тому +1

    ராம் ராம் ராம் ராம்
    ஜெய் ஸீத்தாராம்
    ஜெய் ஆஞ்சநேயா
    அடியேன் நமஸ்காரம்
    பதிவு அருமை.
    சிறு சந்தேகம்.
    முடக்கம்
    சூரியனுக்கு மட்டுமே தானா
    காலச்சக்கரத்தின் படி தான் கணக்கிட வேண்டுமா.
    இல்லை மற்ற கிரகங்களையும்
    பார்க்க வேண்டுமா.
    தெளிவு பெற தங்களின் மேலான விளக்கம் தேவை.

  • @santhihospital7154
    @santhihospital7154 Рік тому

    Very clear and crisp.Please keep it up.

  • @rammoorthyrammoorthy6374
    @rammoorthyrammoorthy6374 3 місяці тому

    Namskaram mam. நான் Ramamoorthy நாகர்கோவிலில் இருந்து ரிஷபலக்னம் பூரம் 2.ல் சூரியன்.! தாங்கள் சொல்வது போல் எனக்கு 12மிடம் மேஷம் ராசி முடக்குகாகிறது அஸ்வினி முடக்குநட்ஷத்திரம் ஆகிறது இப்போது என் கேள்வி என்ன வேனில் .? என் முடக்கு கிரகம் எது கேதுவா.? Or செவ்வாய்யா யாருக்கு பரிகாரம் பன்னானும் Pl Mam தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.!!

  • @pasupathi4294
    @pasupathi4294 4 місяці тому

    Well said kodisuthi piranthen mesam mudaku

  • @UsmanUsman-eo1fg
    @UsmanUsman-eo1fg 3 роки тому

    Nalla vishayam payan Ulla subject aanaal natchathira mudaku koil parigaram sareeyana payan thaioo saithu sareeyana murai payan God bless you

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому +1

    Great subject madam given by you... vaalthukkal

  • @seethapathybhajan
    @seethapathybhajan 5 місяців тому

    முடக்கு பரிகாரம் செய்ய எந்த நாள் நட்சத்திரம் செய்ய வேண்டும்

  • @minervajothidam7264
    @minervajothidam7264 Рік тому

    Super, Thank you madam

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 роки тому +6

    I have seen lot of video s regarding mudaku dosham.this video is exemplary,and stands number one in the subject.i request you to upload videos like this for Namayogam

  • @balasubramanians5353
    @balasubramanians5353 Рік тому

    திருவேங்கடம் கோவில் பெயர் தாங்கள் மேலான கருத்துகள் மிக மிக அரியவகை கருத்து நன்றி வணக்கம் நான் நத்ததில்லிருந்து பாலசுப்பிரமணியன்

  • @sabarinathan3268
    @sabarinathan3268 3 роки тому +2

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தனுசு லக்கனம் 10il சுக்கிரன் நீசம் 11il புதன். அதுமட்டுமல்லாது 11-ல் உள்ள சந்திரன் புதன் வர்கோத்தமம் அப்படி என்றால் வர்க்கோத்தமம் எப்படி வேலை செய்யும் பரிவர்த்தனை எப்படி , யார் முதலில் வேலை செய்வார்கள். இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தசா புத்தி வரும் போது மட்டும் தான் வேலை செய்வார்களா அல்லது புத்தி களிலும் வேலை செய்வார்களா? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

  • @Quantumanandha
    @Quantumanandha 2 роки тому +2

    #அருட்பெருஞ்ஜோதி 🔥 #அருட்பெருஞ்ஜோதி 💎 #தனிப்பெருங்கருணை 💧 #அருட்பெருஞ்ஜோதி 🍄
    முன்னோர்கள் செய்த பாக்கியம்.
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 👍

  • @ai66631
    @ai66631 2 роки тому

    🙏🏽🙏🏽🌹🌷 class explaination ji, detailed sharp, जै कामाक्षी

  • @skrjv
    @skrjv 3 роки тому +2

    Excellent explanation. Madam you need to please clarify if Mudakku Nakshatram falls in Odai Patra Nakshatram such as Krithikai, Mrigaseerisham, Punarpoosam etc as to which house to take? For eg if Krithikai Mudakku we have to take Mesham or Rishabam?

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 7 місяців тому

    அம்மா எனக்கு மீனலக்கனம் மேஷராசி பரணியில் சூரியன் இருக்கிறார் சிம்ம வீட்டில் கேது மகம் நட்சத்திரம் இருக்கிறார். சரியான கோவில் சொல்லுங்கள்.05/05/1989 3:45am இடம் கும்மிடிப்பூண்டி பிறந்த ஊர் தயவுசெய்து சொல்லுங்கள். எந்த நட்சத்திரம் வரும் போது போகலாம்.

  • @UsmanUsman-eo1fg
    @UsmanUsman-eo1fg 3 роки тому +1

    God bless you vaalga valam uddan

  • @thulasibabu8454
    @thulasibabu8454 2 роки тому

    Very very thankyou for this detail mam

  • @musictorelaxandunwind
    @musictorelaxandunwind 6 місяців тому

    MadaM Karma Natchiram kovil pariharam sulango thanks

  • @royalecolor4455
    @royalecolor4455 2 роки тому +1

    சூரியன் திருவாதிரை மிதுன லக்ன முடக்கு என்றால் என்ன செய்ய வேண்டும் மேடம்,

  • @tamizhselvan7408
    @tamizhselvan7408 3 роки тому +2

    Thank you always, whatever you told us about astrology speech are very important and useful. This speech is very important. Please tell us with Nakshatram. Waiting for your convenient time.

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 2 роки тому +1

    மேடம், எனது ஜாதகத்தில் பூராடம் ஒன்றாம் பாதத்தில் வரும் சூரியன் எனது லக்கணமான தனுசு லக்கத்தில் இருப்பதால் சிம்மம் 9 ஆம் இடம் முடக்காக வருமா ? அல்லது பூராடத்திற்கு ஐந்தாம் நட்சத்திரமான ரோஹிணி இருக்கும் ரிஷப ராசியான லக்கணத்திற்கு ஆறாம் இடம் தான் முடக்காக வருமா ?

  • @kumardharmarajan807
    @kumardharmarajan807 2 роки тому +1

    kanni lagnam.8 th house mesam mudakku.parikara temple pls madam?

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому +1

    Mam yet to be given more episodes like this......AUM SIVAYANAMA...... Vaazga Nalamudan.

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 роки тому

    Vanakkam Ammah

  • @thangarasukathirvel6211
    @thangarasukathirvel6211 3 роки тому +1

    Madam your explantion only for sun in Asviny so the mudakku dhosam shine's in Simmam. Suppose sun in pooratadhy padam four then chithirai padam four is mudakku , Laknam Magaram . So witch place is parigara sthalam.

  • @ngopinath6283
    @ngopinath6283 Рік тому

    Give me good solution Raghu mudakam

  • @madhajothidam2242
    @madhajothidam2242 3 роки тому +2

    please give me 12 rasi and 9 planets mudaku dosham temple

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 2 роки тому

    நன்றி அம்மா

  • @tamilselvi5984
    @tamilselvi5984 Рік тому

    Can i purchase dolak n veena fm u

  • @dhasarathanramakrishnan140
    @dhasarathanramakrishnan140 3 роки тому +1

    Deivame 1000000 times thanks mam your video ellame nalla usefullah erukku

    • @astrovennila2400
      @astrovennila2400  3 роки тому +1

      @dhasarathan ramakrishnan Thank you so much🙏🙏

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 роки тому +1

    Excellent

    • @natarajanganesan1566
      @natarajanganesan1566 3 роки тому

      I have seen lot of video s regarding the mudaku dosham.your detailed information s are excemplanerly and stands number one

  • @santhihospital7154
    @santhihospital7154 11 місяців тому

    🎉

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 роки тому

    Excellent, excellent, excellent

  • @arulkumarmuthusamy27
    @arulkumarmuthusamy27 2 роки тому

    வழிபாடு ஏதும் குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டுமா
    உங்களின் உயர்ந்த எண்ணம் தங்களின் வாழ்வு சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்

  • @karen.ethiroo1971
    @karen.ethiroo1971 Рік тому

    எல்லாம் மாறுபட்டு இருக்கிறது மற்றவர்கள் சொன்னதும் நீங்கள் சொன்னதும்......

  • @muthunagammall0217
    @muthunagammall0217 Рік тому +1

    அம்மா லக்கனத்திற்கு சூரியன் 5ம்இடம் 4ம்இடம் செலுறீங்ளே தனீ நபர் ஜதகமா இல்ல பொதுவனவீடா😮

  • @kothandanr1908
    @kothandanr1908 2 роки тому

    Weldone!

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 роки тому

    Kasi viwanathar ,irukai eswarar,kovil ambal and other details reqd

  • @enbarenu308
    @enbarenu308 3 роки тому

    👌👌super Mam 👌👌

  • @rameshvaradharaj3281
    @rameshvaradharaj3281 3 роки тому +2

    எல்லோருக்கும் 11ம் இடம் முடக்கு என்றால் பிரான் மலை முருகன் கோவிலுக்கு போகலாமா மேடம்...

    • @astrovennila2400
      @astrovennila2400  3 роки тому +1

      @ramesh V
      சிம்ம லக்னத்திற்கு மட்டும்தான் இது பொருந்தும்

    • @rameshvaradharaj3281
      @rameshvaradharaj3281 3 роки тому

      @@astrovennila2400 நன்றி மேடம்...

    • @rameshvaradharaj3281
      @rameshvaradharaj3281 3 роки тому

      ஒவ்வொரு லக்னத்திற்கும் இப்படி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் மேடம் முடிந்தால் செய்யவும்... நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @hat_awesome21
    @hat_awesome21 3 роки тому +1

    vayadukku etra deepam apadina enna madam ?

  • @ChintuVlogger_Real
    @ChintuVlogger_Real 2 роки тому

    Mesham mattuma matra lagnathukkumaa? Please give clearly.

  • @ponneshwarieshu1921
    @ponneshwarieshu1921 2 роки тому

    Mam veruchiga lagnem Temple sollunge pm🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sarvesheditzofficial07
    @sarvesheditzofficial07 2 роки тому +1

    Vaathiyar magaley vazhga

  • @madhajothidam2242
    @madhajothidam2242 3 роки тому

    9 planets sun guru chevvai sukran etc mudaku dosam temple
    12 rasi mesham rishabam etc rasi mudaku dosam temple

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 роки тому +1

    முடக்கு என் கால் என் ன எப்படி கண் டு பிடிக்க வேண்டும்

    • @astrovennila2400
      @astrovennila2400  2 роки тому

      @Sekar Devaraj
      Already video uploaded sir please check it

  • @s.madhan4325
    @s.madhan4325 2 роки тому +1

    Viruchiga lagnam kovil full name pls

  • @thulasibabu8454
    @thulasibabu8454 2 роки тому

    Mam rasi vaithu sollunga mam puriyala

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Рік тому +1

    Malar kodiya ?

  • @UsmanUsman-eo1fg
    @UsmanUsman-eo1fg 3 роки тому

    Natchathira mudaku koil nalladu migaum payan Ulla parigaram

  • @gavaskar4694
    @gavaskar4694 Рік тому

    19 min 10 idam mudaku

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 3 роки тому +2

    கரண அதிபதியே! அவயோகியாக வந்தால் எப்படி வேலை செய்யும்?
    நல்லது செய்யுமா
    கெட்டது செய்யுமா... ?
    கரண அதிபதி 6,8,12 அமர்ந்தால் அப்போ கரண அதிபதியை வணங்குவது வீண் தானே மேடம்... என்ன செய்வாங்க மக்கள்.... மாட்டிகிட்டீங்களே !!! 😜 ...

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 Рік тому

    சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு பதினோராவது நட்சத்திரம் மட்டுமே முடக்கு நட்சத்திரம் ஆகுமா அல்லது வேறு நட்சத்திரங்கள் முடக்கு உண்டா என்பதை சொல்லுங்கள் வணக்கம் நன்றி

  • @baskarbaskar9597
    @baskarbaskar9597 2 роки тому +1

    இடுகரை காேயம்பத்தூர்

    • @ravia8721
      @ravia8721 2 роки тому

      Thirukanchi villianur puducherry

  • @UsmanUsman-eo1fg
    @UsmanUsman-eo1fg 3 роки тому

    Sareeyaana subject

  • @indu4231
    @indu4231 3 роки тому

    Laknam mudakku anal madam

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 3 роки тому

    Super