மக்கள் நலன்பேணும் ஸ்கண்டிநேவிய நாடுகள்போல் குடிமக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கினால் உலகமே ஓடிவரும் இலங்கையில் வாழ . வெளிநாடு சென்றவர்கள் மீள வாழ இலங்கைக்கு திரும்புவார்கள்.
@@jesivlogs மக்கள் நலன்பேணும் ஸ்கண்டிநேவிய நாடுகள்போல் குடிமக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கினால் உலகமே ஓடிவரும் இலங்கையில் வாழ . வெளிநாடு சென்றவர்கள் மீள வாழ இலங்கைக்கு திரும்புவார்கள். தம்பி ஜெசி நல்ல படப்பிடிப்பு - கோல்பேசை சற்று காட்டியிருக்கலாம் இறங்கி .
Makilchi super super bro valga valamudan valga bro god blesses u congratulate bro kavanam kavanam bro .naam tamilar 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🐅🐆🐅🐆🐅🐆🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅❤🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
வாழ்த்துக்கள்.....உனது இந்த பயனம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். புறக்கோட்டை என்பதை இரண்டாக பிரித்து 1, கோட்டை (புகையிரதநிலயப் பகுதி) 2,பெற்ரா(pettah)வர்த்தக சந்தை பகுதி) இதுதான் எனக்குதெரியும். மோட்டார் சைக்கிளில் தூரப் பயனம் செய்வது கடினம்.மறுநாள் காலையில் எழுந்து இருக்க முடியாது.மிகவும் அவதானம் வேண்டும்.நானும் ஒரு சாரதி கொழும்பு பகுதி தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்றியுடன் சகோ சந்திப்போம்...
வணக்கம் சகோதரர்கள் கொழும்பு பாரத்ததில் திருப்த்தி காணொளி பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கு உங்களது விடா முயற்ச்சி ஊக்கம் தன்னம்பிககை எல்லாவற்றுக்கும் வாழ்த்துகள் சொர்க்கமே என்றாலும் நம் நாட்டைப் போல் வருமா நன்றி நன்றி🙏
Hi Bro, you are doing a great job, me and my family are thanking you for showing us all the beautiful places in Ceylon. My parents like your lively talks during your trips - Fan from France 🇫🇷
kottakala place beautiful place.india,velinaadu mathiri membalam azhakaha amaithirukirarkal.8years colombo Dehiwala1994 to 2004 irunthom.200 motorbycicle parapar my husband.2019 vanthom place marividathu.wellawatte.
Bro, Colombo is a Bhoologa swarkam. Very nice. Bro, what is the population of Colombo.? What are you doing? Are you working or studying? I am watching your vedio regularly from Chennai.. Now I am feeling,like I am in your country. Thank U Bro Jescy.
Your videos and your coments are totally impressed me Brother. Please take care of your health since you are traveling with motorcycle it is very tedious to travel this much distance. Be careful with your driving.
அருமை அண்ணா 😀 கொழும்பு இந்தியாவில் உள்ள Mumbai , இந்தியாவின் தலைநகரம் புது டெல்லி போன்ற நகரம் போல் இருக்கிறது அண்ணா உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ரயில் பயணம் செய்து காணொளி பதிவு செய்யுங்கள் ஏனென்றால் உங்களுக்கு mottovlog போல எனக்கு rail vlog மிகவும் பிடிக்கும் ❤️❤️ இது உங்கள் தம்பியின் ஒரு சிறிய வேண்டுகோள்
நான் இது வரைக்கும் கொழும்பு போனது இல்ல இருந்தாலும் வீடியோ மூலம் பார்த்தது மகிழ்ச்சி தான் 👍👍
நன்றி ❤️
BLESSINGS. Brother great job. Awesome. 👍👍❤👌. ( FROM : CANADA 🇨🇦)
Nenga enda ouru apa
i realize it is pretty off topic but do anyone know of a good website to stream new movies online ?
@Jameson Travis Flixportal =)
கொழும்பு நகரம் அருமை ப்ரோ அதும் இரவு காட்சிகள் சூப்பர் தமிழ்நாட்டில் இருந்து சேலம் மணி
Namma batticaloa but ipdithan irukkkum
bro nan awissawella..... but sri lankala ella idamum poy irukkan... colombo wanga nlla idam ellam ikki pakkuradhukku
Colombo City super videos brother Murugesh Salem Tamil Nadu⚘⚘
Hi bro neenga puttalam vandhu kaattunga
நன்றி ஜெஸி .இலங்கையை போன்று அழகான நாடு கிடையாது..பலருக்கு அது தெரியாது.
உண்மை அண்ணா ❤️
மக்கள் நலன்பேணும் ஸ்கண்டிநேவிய நாடுகள்போல் குடிமக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கினால் உலகமே ஓடிவரும் இலங்கையில் வாழ . வெளிநாடு சென்றவர்கள் மீள வாழ இலங்கைக்கு திரும்புவார்கள்.
@@jesivlogs மக்கள் நலன்பேணும் ஸ்கண்டிநேவிய நாடுகள்போல் குடிமக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கினால் உலகமே ஓடிவரும் இலங்கையில் வாழ . வெளிநாடு சென்றவர்கள் மீள வாழ இலங்கைக்கு திரும்புவார்கள். தம்பி ஜெசி நல்ல படப்பிடிப்பு - கோல்பேசை சற்று காட்டியிருக்கலாம் இறங்கி .
colombo supper. but crazy bike drivers careful
Yes anna sure ❤️
Nangalum vavuniyala irukam Anna Inu ipd ponathilla super place Anna nice
Very nice bro...i cant understand tamil but i very like to watch ur videose..
Thanks bro ❤️
bro nanum colombo tan... semma alagana idam ellam irukku
Thanks bro ❤️
Marapadum colombo van da. Vanda panadura ka. Super location povom. 👌👍
அண்ணா மட்டக்களப்பு வாங்க plzs
19:05 should be the old parliament building beside the Beira lake. Shangri-La used to be the old Army headquarters. Ride safe and arrive alive!
Thanks ❤️
Awesome vlog anne😍😍👌👌....engada colomba vlog panninathuku romba nandri anne 🙏🙏🙏🙏
I'm from Modera, Colombo - 15
chinabay katunkal.new built.naankal varumpoluthu sea thoornthu kadikondiruntharkal
Sure ❤️
இலங்கைக்கு அழகு சேர்க்கும்
அற்புத நகரம் கொழும்பு.......
( காணொளிக்கு நண்றி )
நல்வரவு அண்ணா ❤️
3.03 nice experience nanba anda service
கொழும்பு சூப்பர் தமிழ்நாடு காரைக்குடி👍👍
கடந்த 20 வருடங்கள் பின்பு
பார்க்கிறேன்.ரெம்பவும் நன்றாக இருக்கிறது
நல்வரவு ❤️
petta seastreet il nalla tea thool shop irukirathu.Ganesha stores.jaffna people shop
Next time pakuran bro ❤️
VANAKKAM brother I am karaikudi Raja unga video nalla irukku. Naa neer columbu vandu sutthi patthu irukan srilanka super
Thanks bro ❤️
Super thambi.colombo poi 17 years aguthu, from canada.my home town Hatton, srilankala highway ippathan parkiran.👍👍👍👍👍
Thanks sister ❤️
Canada la enga irukinga
Makilchi super super bro valga valamudan valga bro god blesses u congratulate bro kavanam kavanam bro .naam tamilar 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🐅🐆🐅🐆🐅🐆🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅❤🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
Thanks bro ❤️
வாழ்த்துக்கள்.....உனது இந்த
பயனம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். புறக்கோட்டை
என்பதை இரண்டாக பிரித்து
1, கோட்டை (புகையிரதநிலயப் பகுதி)
2,பெற்ரா(pettah)வர்த்தக சந்தை
பகுதி)
இதுதான் எனக்குதெரியும்.
மோட்டார் சைக்கிளில் தூரப் பயனம் செய்வது கடினம்.மறுநாள்
காலையில் எழுந்து இருக்க முடியாது.மிகவும் அவதானம்
வேண்டும்.நானும் ஒரு சாரதி
கொழும்பு பகுதி தெளிவாக
பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றியுடன் சகோ சந்திப்போம்...
நன்றி அண்ணா ❤️
வணக்கம் சகோதரர்கள் கொழும்பு
பாரத்ததில் திருப்த்தி காணொளி
பார்ப்பதற்கு நிறைய காரணங்கள்
இருக்கு உங்களது விடா முயற்ச்சி
ஊக்கம் தன்னம்பிககை எல்லாவற்றுக்கும் வாழ்த்துகள்
சொர்க்கமே என்றாலும் நம் நாட்டைப் போல் வருமா நன்றி
நன்றி🙏
நன்றி அண்ணா ❤️
SUPER AS USUAL , HOPE YOU WILL SHOW US HISTORIC வெலிகட சிறை outer view in next video.
Ende oore katineduku tnx bro ende oor Colombo ippo kurunegala le iruken
Welcome bro ❤️
அருமையான பதிவு சகோ
Love from வவுனியா ❤🇱🇰
Nanum 🙋
Thanks bro ❤️
replay panunga plza batticaloa varuvengala
Video mulam srilangka sutthi pakka Rompa magilisi super bro
My city nanba Colombo ❤️✌️
Nice bro ❤️
Sivanolipathamalai pooy shoot pannuga bro all tha best 😀😀
Hi Bro, you are doing a great job, me and my family are thanking you for showing us all the beautiful places in Ceylon. My parents like your lively talks during your trips
- Fan from France 🇫🇷
Thank you so much brother ❤️
Very interesting vedio thank you very much
Thanks bro ❤️
6:45 😀👉 dai Ewanuhal Marana drivera Eruppanuhal. 😀😀😀😀😀😀👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Yes bro ❤️
மலையக மண்ணுக்கு சென்றதில்லை. உங்களது சேவையால் கண்டுமகிழ்கிறேன் நமது நாட்டின் அழகை - நன்றி தம்பி .
நல்வரவு ❤️
I'm in japan i'm always watching your viedis bro viedios are vera lavel bro keep doing👍👍👍👍👍
Thanks bro ❤️
Anna nenka podura videos ellam onum vidama pappan Anna sema 👍👍👍👍💤
மலைநாடு ம் அழகு. கொழும்பு ம் அழகு. மொத்தத்தில் இலங்கையே அழகு.
அற்புதம்தம்பி எல்லஇடங்களும்கவனம் தேவை😀👌🌹
நன்றி அக்கா ❤️
Video supper Eppaputtalamvaruvinga
Sema bro..i like travelling
Fort city oru video eduthu podu nanba❤
kottakala place beautiful place.india,velinaadu mathiri membalam azhakaha amaithirukirarkal.8years colombo Dehiwala1994 to 2004 irunthom.200 motorbycicle parapar my husband.2019 vanthom place marividathu.wellawatte.
Thanks sister ❤️
THANKS BRO I MIS OUR COUNTRY FROM 1990
Welcome ❤️
Nan Sri Lanka kalmunai Anna ninka antha vur anna
Vavuniya ❤️
@@jesivlogs 0755042461 kalmunai vantha call pannugga Anna
Kithul gala Belilena Caves are ancient very much famous historical caves where the humans lived 32,000 years ago.
Thanks ❤️
Anna Colombo eppa pooninka
Anna my family colompu Anna wat nan kalmunai nan colompu varanum Pula eruggu Anna
Nallathu bro ❤️
Good. But need to prepare before you travel. Most of the places are given wrongly.
நல்ல பதிவு
நன்றி
கொழும்பு கோட்டை Colombo Fort
புறக்கோட்டை Colombo Pettah.
Thanks anna ❤️
Bro, Colombo is a Bhoologa swarkam. Very nice. Bro, what is the population of Colombo.? What are you doing? Are you working or studying? I am watching your vedio regularly from Chennai.. Now I am feeling,like I am in your country.
Thank U Bro Jescy.
Annna apdiya namma batticaloa kkum vangalan
Videos a check panunga bro ❤️
Hai friend nan eppo Malaysia néenda nattkalukku piragu Colombo vai fulla sutri partha oru Santhosam thank you bro
bro awsoma irunthuchi ❤❤❤
Thanks ❤️
Anna neeng rawan Ella vangala
I nice Vlogs bro from uk 🇬🇧
Thanks ❤️
அருமை. Pettah என்று அழைப்பது புறக்கோட்டை..Fort என்று அழைப்பது கோட்டை.
நன்றி ❤️
Really nice contents. Watching your videos from beginning. All the best. Cheers. And love from Colombo
Recently I started watching your videos. I am crazy about it. So nice
Thank you so much sister 👍
Naan vanthiu Colombo than negal peyr sollathadumanrthu vandhu macdonld
Thirubi Colombo varumpothu enakku call panunga inum netya visiyam parkalam ungal video ellathukkum enudaya manamarntha valthukkal thambi
Thanks anna ❤️
Signel light mukkiyem Bro. Negge poduringge of panne mareduringe bro
Yes bro
Vlog panrathu kavanikka maranthiduran 😔
Yes bro 😁
@@jesivlogs OK bro
Super friend wonderful I am Tamilnadu
Thanks bro ❤️
Super thalaiva
Mc Donalds solla varatti Mac D nu sollunga bro easy
Ok thanks bro ❤️
Well done bro all your videos are amazing to watch.. thodranthu pannuga anna all the best ❤️👍
Thanks bro ❤️
Anna video pakka rompa wait panithu irunthan ,,,,
Thanks bro ❤️
Wow super a irukku thambi😍😍😍
Same like this annaa...i miss my chennai alottt
Your videos and your coments are totally impressed me Brother.
Please take care of your health since you are traveling with motorcycle it is very tedious to travel this much distance.
Be careful with your driving.
Thank you so much anna 👍
Nagga evvelow tan colombo poittu sutti pattalum. Video le thani alahu tan. Semme bro ❤❤❤
Thanks bro ❤️
@@jesivlogs welcome Bro
அருமை அண்ணா 😀 கொழும்பு இந்தியாவில் உள்ள Mumbai , இந்தியாவின் தலைநகரம் புது டெல்லி போன்ற நகரம் போல் இருக்கிறது
அண்ணா உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ரயில் பயணம் செய்து காணொளி பதிவு செய்யுங்கள் ஏனென்றால் உங்களுக்கு mottovlog போல எனக்கு rail vlog மிகவும் பிடிக்கும் ❤️❤️ இது உங்கள் தம்பியின் ஒரு சிறிய வேண்டுகோள்
கட்டாயம் வருகின்ற காலங்களில் காணலாம் ❤️
@@janu5077 India
நன்றி சகோதரரே நான் இந்திய தமிழன் ❤️❤️ 😀
Bass. Namma payana eappa ume Colombo than Baas appan dawun 560 km bo
Nice thakivala mempalam
Thanks ❤️
9:58 u just passed my home😇😇
Nice ❤️
கொழும்பு ஓட்டத்துக்கு Ktm duke 390 போன்ற சற்று பெரிய bike வேண்டும் ...
உண்மை ❤️
19:40 😀👉 Macdonald 😀👍🏻👌🏻
Athey than 😔
Bro
Puttalam
Kalpitiya
Enda Edangalukku ponga bro
Annaa India, Chennai la eruku Mari tha eruku Colombo
Naan talawakelle la thaan irukke
Nice bro ❤️
Super bro from Canada
Love from Colombo
கொழும்பு மிகவும் அழகான இடம் .💖💚💖
உண்மை ❤️
Bro naanum wellawattai than
Nice meet you bro ❤️
Colombo city centre poittu oru video podunga thambi
Next time sure bro❤️
19:15 பழைய பாராளுமன்றம்
Bro Colombola talapakadi buriani sapidunko supara irukum
Yes sure bro ❤️
Superb bro KEEP IT UP ❤️
We keep supporting ❤️
Thanks bro ❤️
Super bro 👍 next video epooooo ?
Im waiting ✌️✌️✌️✌️
Friday ❤️
நம்ம ஊர பார்க்க ரொம்ப அழகா இருக்கு உங்கள் மூலமா பார்க்க இன்னும் அழகாய் இருக்கிறது 😍😍😍😍
Anna batticaloa vanga plzs
Video Nallam👍🏻 Bro😊
Thanks bro ❤️
Bro ungada bike odi odi seththu poiththupola .....
Pettah Means Purak kottai sir
Thanks ❤️
Brother நீங்க என்ன camera us pannureenga bro.
Please reply pannunga brother.
Gopro8 ❤️
எல்லா இடமும் பார்க்க நன்றாக இருக்கிறது நன்றி நண்பா பயணத்தில் கவனம் செலுத்தவும்
நன்றி ❤️
From switzerland
Bro naga colambo
Ah ok brother ❤️
Please thampy go to pavakkulam you so same place Please
Sure ❤️
Vlog super
Thanks bro ❤️
Hi 🙋🏻♂️Bro Vlog Supew 👌🏻
Thanks bro ❤️
அன்னன் நிங்கரங்ஙினி விகாரை போநீங்களா
Bro akkaraipttu video poduingo