Sir en baby 45 days thadupu usi potea sir 1 day fever iruthuchu apram illa aduthu 2 day apram fever iruku maruthu kuduthea kurauthu ipo konjam normala iruku ithu mathiri maru nal fever irutha ena seiyanum
வணக்கம் டாக்டர் பிறந்த குழந்தைக்கு எதினை தடுப்பூசி கள் போடவெனும் இது பத்தி ஒரு வீடியோ போடுங்கள்.....எனது குழந்தைக்கு பிறந்தவுடன் 2 உசிபொடர்கள் 6week 2 உசிபொடர்கள் 10week 1 பொட சொல்லுகிறார்கள்....
Sir very thanks , and one doubt sir en baby 10 months aguthu. Nalla food ellam saptitu iruntha. But ipo oru 20days before ammai pottu fever vanthuchu antha time la food avlova eduthukala. But ipo sari agi 20 days mela achu ipovum sapta matira but active ah vilayadura food edu kututhalu thupira. Any solution sir pls
Sir ennoda baby ku today 16 month vaccine potom leg pain ah irukku..ice cube vatchom ,pain irukku so thrombophon ointment use panlama...pls rply me sir
Sir my baby is 23 days old... I am feeding breast milk 8 to 12 times a day.... He is passing 30 to 40 urine and 6 to 10 times motion per day is it normal..
சார் என் மகனுக்கு 5வயது டு 6வயது வருவதற்குள் 2முறை டிபிட் தடுப்பூசி போட்டுவிட்டேன் எனக்கு மிகவும் பயமாக உள்ளது சார் ஏதும் ஆகாதுல சார் 😭காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது சார் பதில் சொல்லுங்க சார்
போடலாம். உலகம் முழுவதும் more or less அதே தடுப்பூசிகள் தான் கொடுக்க படுகின்றன. அந்த நாடுகளில் அதிகம் இருக்கும் நோய்கள்க்கு எதிரான தடுப்பூசிகள் additional ஆக கொடுக்கபடலாம் .
Hi Doctor I'm Priya en baby ku 3 & 1/2 months 3 Rd thadupusi pottuerkom first rendu usi ku fever varla but entha usi ku fever 2 days sa erku ethu normal thana Sir sari agidumaa
சார், தட்டம்மை ஊசி போட்டும் 10 மாத குழந்தைக்கு first 2 days fever illa third day irunthu fever iruku today 4 day fever irukku kai kal cooling ah irukku.. Paracetamol kuduthu konjam neram sari aguthu again varuthu.. Nan dr consultant pannnanum sir pls rplyyy.. Innum 1 day fever illama irukanu pakkava illa dr kutti pogavaa sir pls rply
Doctor 🧑⚕️ my baby ku 10 weeks vaccine potean before vaccine light cold irunduchi doctor soonga no problem vaccine podalamnu ipo cold kuu syrup kudkalama
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video க்கள் விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.ua-cam.com/video/ZfQN3cHAi0E/v-deo.html m.ua-cam.com/video/Hsr8GUv80yw/v-deo.html
சார் வணக்கம் என் பையனுக்கு 45 நாள் ஊசி 21 ம் தேதி போடப்பட்டது ஊசி போட்ட உடனே டானிக் கொடுத்தேன் காய்ச்சல் வரவில்லை காய்ச்சல் வரதத்திற்கு டானிக் கொடுத்தது காரணமா please replay pannuga sir
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.ua-cam.com/video/2cgDoZoFgSY/v-deo.html இணை உணவுகள் ஆரம்பித்த பின்னர் இது குறைந்து போகும்
@@shanmugapriyad7862 ua-cam.com/video/eM9dldPuLF0/v-deo.html ua-cam.com/video/KpK_pzyx_LI/v-deo.html Try this videos தடுப்பூசி போட்ட பின் எப்படி பாதுகாப்பது எப்பொழுது தடுப்பூசி போடலாம்
Hi sir ... first 3 month vaccine poddu aft 1 week apro Salam vachirkku sir ..last time poda appo salam vachi dr poiddu kadna paracetamol & antibiotics kuduthaga sir ...25.1.23 3 Rd vaccine podda 6.2.23 salam varuthu sir...e ipdi irukku sir..veekkam kuttya tha irukku sir ... oilment &ic othram kudutha but appo ipdi irukku sir ....ippo marupadium dr consent pannanuma illa na paraticmal kudu pathu dr kuddi pogava sir...
Sir enota baby ku 3and off month akuthu avanuku thadupusi podu 3days ennayota avanuku first day fever Ela ana yesterday today eruku ethu normala romba heavy la Ela Laita than eruku pls answer me sir
Sir my son 3 1/2month old..enaku breastfeed pathamatinguthu so perday one time Mattum thampiku formula milk kudukalama sir.and another doubt boil egg sapta milk nalia varum nu solranga..sir na sapdalama sapta baby Ku stomach pain antha Mari ethum akathala nga sir..
Sir unfortunately na first 17 days en baby Ku feed Panna mudiyama pochu.....but after I'm giving mother's milk oly......avanuku colostrum milk kuduka mudiyala.....so avanuku immune system Nalla irukuma......pls advice sir
Sir my baby ku 90 day's aachu today oda,,, 2 .1/2 month thadupoosi today pottu vanthom, Oosi potta day ice Katti vekkalama illa Adutha naal tha veikanuma sir Pls sollunga.
Sir after vaccination fever vandha veetula treatment ena pananum Ila treatment Ilama 2days la sari agiduma 45days baby sir plz reply I'm waiting ur reply thank you
டாக்டர்.. நான் ப்ரெக்னென்ட் ta இருந்த போது தைரார்டு மாத்திரை 25mg சாப்பிட்டேன். குழந்தை பிறந்த பின்பு மாத்திரை நானாகவே நிறுத்திட்டேன். குழந்தைகு ஒரு வயது ஆகிறது. தாய் பால் கொடுக்கிறேன்.இதனால் குழந்தைகு தைராய்டு வருமா?
Baby porantha udane ve check pannuvanga hospital la thyroid erukanu. Ungaluku doubt eruntha epa kooda baby ku check panikalam also ungalukum check pannikonga normal aagiduchanu.. its very impt for ur health
Sir na covidshild vaccine 28.05.21 APO poten entha reaction Ila. Oosi pota Edam mattum pain eruku fever body pain ethum Ila oosi potathum kandipa fever Ila yethachum side affects varanuma?? Please solunga.
சார் என் குழந்தைக்கு 4ஆம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை 10வது வார தடுப்பூசி போடப்பட்டது. 4,5 நாட்களாக மாலை 6,7 மணிக்கு மேல் அதிகமாக அழுகிறாள். ஏன் என்று புரியவில்லை
We are feedind solid food for my 7 month baby for one month. For every feeding after some amont of solid food eating he gets filled only by drinking mother's milk. Is this normal?
Sir en baby ku 80days aguthu .... baby oda kail kal matum voilet colur la iruku hospital. La check panitan onum ila winter season nala ipdi agum ssoleanga heart beat levl normal ... oxygen level normal .. bt i feel very sad .. epo intha problm cure aagum .. papa weight gain nnala iruku ... weight increse agiruku ppaa actuv ah than. Irukanga. Ythunlaa intha issu vanthuchu pls tel me
நேரில் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை கை கால்களை cover செய்கிறீர்கள் இல்லையா ( கை கால்கள் cold ஆக இருந்தால் இது போல் ஆகலாம்). Gloves and socks யூஸ் செய்யுங்கள்
My baby ku 45 days தடுப்பூசி போட்டு காய்ச்சல் வரல ஊசி போட்ட இடம் வீக்கம் இல்ல வலி வந்து அழவும் இல்ல ஆனா 5 நாள் கழிச்சி காய்ச்சல் வந்துச்சி அப்போ இந்த காய்ச்சல் தடுப்பூசி போட்டதால வந்த காய்ச்சலா சொல்லுங்க சார் ப்ளீஸ்
Respected dr, enoda baby ku coming 17th vaccine podanum(3.5 m baby) vaccine podurapo polio drops kudukuranga .. na government la kudukura polio drops ah en baby ku kudukanuma?
Sir my father put corana vaccine before 20 days but ippo cold and dry cough irukku avaru cold kaga 2 injection pottu irukkaru ithanala entha problem mu varathu illa sir
Respected sir.....I'm having 4 month baby boy...having fever on past 5 days...on 3rd day I went to hospital and followed doctor suggest..but still fever continues..doctor said to take me blood test....blood test is safe or not for infants..pls reply me immediately .sir

@@ThamizhDoctor ila sir kai kal ku glouse podrathu ila... pakathula soluranga. Papa yathathu mulungita ipdi agum nu .... bt papa yathum mulunga vaipu ila sir. ... enaku ttherinju
சார் ஒன்றை வயது தடுப்பூசி குழந்தைக்கு போட்டோம் 2நாட்கள் காய்ச்சல் வரவில்லை முன்றாவது நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் குறையவில்லை என்ன காரணம் sir
Kadaisi varaikum en kaichal varuthunu sollave illa, super
Sir en baby 45 days thadupu usi potea sir 1 day fever iruthuchu apram illa aduthu 2 day apram fever iruku maruthu kuduthea kurauthu ipo konjam normala iruku ithu mathiri maru nal fever irutha ena seiyanum
Yen baby ku 3month 18 days aguthu vaccination panirukom fever heavy ah iruku anathite irukaan milk 🍼 kudikave matran yana pana sir bayama iruku
Veekam kandipa varuma
idhu varama irukadhaa sir
Varama irukanumnaa enna pannanum
Enna pannalum veengi pain irukunnu aluguranga sir
Kindly suggest tips for drool rash
Will try in a separate video
வணக்கம் டாக்டர் பிறந்த குழந்தைக்கு எதினை தடுப்பூசி கள் போடவெனும் இது பத்தி ஒரு வீடியோ போடுங்கள்.....எனது குழந்தைக்கு பிறந்தவுடன் 2 உசிபொடர்கள் 6week 2 உசிபொடர்கள் 10week 1 பொட சொல்லுகிறார்கள்....
Sir very thanks , and one doubt sir en baby 10 months aguthu. Nalla food ellam saptitu iruntha. But ipo oru 20days before ammai pottu fever vanthuchu antha time la food avlova eduthukala. But ipo sari agi 20 days mela achu ipovum sapta matira but active ah vilayadura food edu kututhalu thupira. Any solution sir pls
Sir ennoda baby ku today 16 month vaccine potom leg pain ah irukku..ice cube vatchom ,pain irukku so thrombophon ointment use panlama...pls rply me sir
Sir my baby is 23 days old... I am feeding breast milk 8 to 12 times a day.... He is passing 30 to 40 urine and 6 to 10 times motion per day is it normal..
எடை கூடி வந்தால் நார்மல் தான்
Sir yesterday I got covaxin vaccinated..but my hand was over pain..is it normal..bcoz I m feeding mother..
My boy baby is now 91 days old...he is 6.5 kg..birth weight is 3.1 kg...is he over weight
No. Kindly follow the growth chart.
Thank you so much sir,baby ku feed panum pothu purai athikama earuthu sir,ithuku. reason ennanu solunga sir plz
Same my son apdithan aguthu
Check your baby feed position .position correct ah illatium purai erum
புரை ஏறுவது அதிகம் இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்
சார் என் மகனுக்கு 5வயது டு 6வயது வருவதற்குள் 2முறை டிபிட் தடுப்பூசி போட்டுவிட்டேன் எனக்கு மிகவும் பயமாக உள்ளது சார் ஏதும் ஆகாதுல சார் 😭காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது சார் பதில் சொல்லுங்க சார்
Sir na Estonia la iruke so na india varen so na inga Anga nu vaccine maaththi podalama plz answer me ,thank you sir ☺️
போடலாம். உலகம் முழுவதும் more or less அதே தடுப்பூசிகள் தான் கொடுக்க படுகின்றன. அந்த நாடுகளில் அதிகம் இருக்கும் நோய்கள்க்கு எதிரான தடுப்பூசிகள் additional ஆக கொடுக்கபடலாம் .
Hi Doctor I'm Priya en baby ku 3 & 1/2 months 3 Rd thadupusi pottuerkom first rendu usi ku fever varla but entha usi ku fever 2 days sa erku ethu normal thana Sir sari agidumaa
Doctor.... Pls enakku answer pannunga... 2 1/2 month babyku injection potta... Appayila irunthu baby romba serious agittan..... Cold cough fever vessing ellame vanthuduchi... Eppo 8 month aguthu.... Innum cold cough irukku..... So naanga 3 1/2 month vaccination podala... Payama irukku.... Ippo podalama....... Sollunga please
சார், தட்டம்மை ஊசி போட்டும் 10 மாத குழந்தைக்கு first 2 days fever illa third day irunthu fever iruku today 4 day fever irukku kai kal cooling ah irukku.. Paracetamol kuduthu konjam neram sari aguthu again varuthu.. Nan dr consultant pannnanum sir pls rplyyy.. Innum 1 day fever illama irukanu pakkava illa dr kutti pogavaa sir pls rply
Hiii sis same problem en payyan ku.. hospital poganuma sari agiruma pls reply
My girl baby 3 months completed now she is weight 4.800g , birth weight 3kg. Normal or low?
Hlo sir na first covishield vaccine eduthu one month achu but yesterday my home dog bite me na tt injection pota ethum prblm ilaya sir....
Doctor 🧑⚕️ my baby ku 10 weeks vaccine potean before vaccine light cold irunduchi doctor soonga no problem vaccine podalamnu ipo cold kuu syrup kudkalama
மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கு சார் எனக்கு 24 வயது ஆகுது சார்
ஐயா வணக்கம்.4 மாதம் குழந்தை கண்கள் முழுமையாக மூடி கொண்டு தூங்கவில்லை. இதன் காரணம்.
பிரச்சினை இல்லை. சில குழந்தைகளுக்கு இவ்வாறு இருக்கலாம்
Thanks sir
Welcome
Doctor my baby is now in 52nd day.my doubt is thopul la irunthu seel varuthu.then thopul ulla pogala doctor.plz suggest ur opinion..
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video க்கள் விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.ua-cam.com/video/ZfQN3cHAi0E/v-deo.html
m.ua-cam.com/video/Hsr8GUv80yw/v-deo.html
எனக்கு கொரனா தடுப்பூசி போட்டு 2நாட்கள் ஆச்சு. இன்னும் காயச்சல் வரவில்லை. என்ன காரணம் ஐயா? தடுப்பூசி மருந்து வேலை செய்யவில்லையா?
2nd vaccine left or right leg la poduvangala sir... please share me sir...
சார் வணக்கம் என் பையனுக்கு 45 நாள் ஊசி 21 ம் தேதி போடப்பட்டது ஊசி போட்ட உடனே டானிக் கொடுத்தேன் காய்ச்சல் வரவில்லை காய்ச்சல் வரதத்திற்கு டானிக் கொடுத்தது காரணமா please replay pannuga sir
Sir en baby ku 3 and half month aagudhu vaccine potom adhuku apram vomit panite irukan apram 3 times motion poitan idhu normal ahh illa edhum prbm ahh
தடுப்பூசி போட்ட பிறகு.....உடல் வலி....தலைவலி....காய்ச்சால்
இருக்கு!.....எப்ப குணமாகும்?
Sir please ennoda 4 month baby na eppadi chubby ah akurathu?
Sir yen ponnuku 45 day vaccine potom aana vaccine pota 1 month aaiduchi vaccine pota yedathula veekam a irrukhu aana pain illa it's normal a sir
Hi Jamal sir.. Athuku apram ena treatment paninga.. Becoz en paiyan ku 9 days aaguthu veekam kuraiyala same 45 day vaccine
தடுப்பூசி பற்றி உண்மையை சொல்லுங்கள் குழந்தைக்கு என்ன ஆகும்
En baby 4 mon aguthu pal romba kakuran... 6 month la new food start panna kakitae erupanna.. plz explain
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.ua-cam.com/video/2cgDoZoFgSY/v-deo.html
இணை உணவுகள் ஆரம்பித்த பின்னர் இது குறைந்து போகும்
45 days injection pota sir
En baby force two time thayir mari vomit panran it's normal plz reply
Pls sir painless injection all time podalama sir
My baby one month baby making sounds while sleeping.. Like whistle sound. Why doctor..?
நேரில் ஆய்வு செய்யாமல் காரணம் அறிய இயலாது
@@ThamizhDoctor oh thks dctr
@@shanmugapriyad7862 ua-cam.com/video/eM9dldPuLF0/v-deo.html
ua-cam.com/video/KpK_pzyx_LI/v-deo.html
Try this videos தடுப்பூசி போட்ட பின் எப்படி பாதுகாப்பது எப்பொழுது தடுப்பூசி போடலாம்
Ye kolanthaiku weight gain aka matuthu sir sariya sapta matra sir 1.6 month akuthu 9 kg tha iruka sir weight gain medicine sir
Hi sir ... first 3 month vaccine poddu aft 1 week apro Salam vachirkku sir ..last time poda appo salam vachi dr poiddu kadna paracetamol & antibiotics kuduthaga sir ...25.1.23 3 Rd vaccine podda 6.2.23 salam varuthu sir...e ipdi irukku sir..veekkam kuttya tha irukku sir ... oilment &ic othram kudutha but appo ipdi irukku sir ....ippo marupadium dr consent pannanuma illa na paraticmal kudu pathu dr kuddi pogava sir...
Sir en baby ku 10 th month vaccine pootom bt no fever and pain no active ah irukan papa ethu normal ah sir pls reply sir pls
Sir enota baby ku 3and off month akuthu avanuku thadupusi podu 3days ennayota avanuku first day fever Ela ana yesterday today eruku ethu normala romba heavy la Ela Laita than eruku pls answer me sir
காய்ச்சல் 2 தினங்களில் நிற்கவில்லை எனில் மருத்துவரை அணுகவும்
@@ThamizhDoctor epa nala aitan sir tq
Sir my son 3 1/2month old..enaku breastfeed pathamatinguthu so perday one time Mattum thampiku formula milk kudukalama sir.and another doubt boil egg sapta milk nalia varum nu solranga..sir na sapdalama sapta baby Ku stomach pain antha Mari ethum akathala nga sir..
Sir enaku sudden ah தலைல பொடுகு வந்துருச்சு இதுனால என் பையனுக்கு பொடுகு வருமா ங்க சார்
கீழே உள்ள video பாருங்கள். முடிந்தால் exclusive தாய்ப்பால் மட்டுமே தரவும்.
m.ua-cam.com/video/-e3W5FaDeHE/v-deo.html
Sir eanga papaku 3 matham thadupusi potom feever varala, ice🧊 vahe othadam koduka saonaga koduthom, analum 💉 poota edam kallu mari eruku
Eana pandrathu sir, eathahum problem varuma
Sir 3month baby kuratai varuma sir thunkum pothu yan babyku kuratai varruthu rempa ethu yathathu problemah sir pls reply pannunga sir
மூக்கு அடைப்பு இருக்கலாம்
Sir na fist dose potien fever varala .Aug 22 poitien .apo body pain erunchi sir .17 days kalichi enaku sep 7 fever eruku sir .konjam bayama eruku sir.
Sir,ennoda sonku ipa 6month...from birth left side head la top side veengunadhu maari iruku...head normal aaga ena seiradhu sir...pls reply
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.ua-cam.com/video/mmXyYx7o3NQ/v-deo.html
Sir unfortunately na first 17 days en baby Ku feed Panna mudiyama pochu.....but after I'm giving mother's milk oly......avanuku colostrum milk kuduka mudiyala.....so avanuku immune system Nalla irukuma......pls advice sir
முடிந்ததை எண்ணி ஏன் கவலை. தற்போது கிடைக்கும் தாய்ப்பாலில் உள்ள immunity அவருக்கு நல்லதே
@@ThamizhDoctor thank you sir
தடுப்பசி போட்ட பிறகு 3 நாள் கழித்து டிடி ஊசி போடலாமா sir
Doctor delivery Anwar girl sweet sapidalama normal delivery
சாப்பிடலாம்
3 month old baby ku vintilingo affect pannuma sir....please..please reply me sir🙏🙏🙏
வராது. வேறு காரணம் இருக்கும். மருத்துவரை அணுகுங்கள்
1st vaccine podum pothu kaal veekam aakama irukka Thrombopop ointment use pannalama?
மருத்துவர் ஆலோசனை படி செய்யவும்
2 1/2 month la poda vandiya usi ya 3 1/2 month la podalama thadupuusi
Sir naa feeding panran babysku naa corona thadupoosi podalama. Enaku twins baby. Rendume. Girls than pls answer pls
Sir en babyku 1st vaccine cold irukanala 10days thalli pokuthu ithu ethum futurela affect pannuma?
No I also face same problem so don’t worry
ஒன்றும் ஆகாது.
இதைப்பற்றி இந்த videoக்கள் பாருங்க.
m.ua-cam.com/video/8g-Lh7uTc3U/v-deo.html
m.ua-cam.com/video/iaOxiBivveI/v-deo.html
Sir 9 month thadupusi nethu potta rombo fever ah eruku sir payama eruku
Sir my baby ku 90 day's aachu today oda,,, 2 .1/2 month thadupoosi today pottu vanthom, Oosi potta day ice Katti vekkalama illa Adutha naal tha veikanuma sir Pls sollunga.
Same day ea vainga apo than pain erukathu veekam kuraium
Thank u...
தடுப்பூசி போட்டு 1 மணி நேரம் கழித்து வைக்கலாம்
Sir after vaccination fever vandha veetula treatment ena pananum Ila treatment Ilama 2days la sari agiduma 45days baby sir plz reply I'm waiting ur reply thank you
உங்கள் மருத்துவர் ஆலோசனை படி paracetamol மருந்து சரியான dose கொடுக்கவும்
@@ThamizhDoctor 0.25 ml OK va sir
Pls reply pannunka
சார் என்னோட குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஐந்து நாட்கள் காய்ச்சல் ஆக காய்ச்சலாக உள்ளது
En baby kku 5 th month start aarukku ... breast milk pathala dr.... additional ah enna food add panrathunu solunga
6 மாதங்கள் முடியும் முன்னர் உணவு ஆரம்பிக்க குழந்தை மருத்துவர் ஆலோசனை அவசியம்
டாக்டர்.. நான் ப்ரெக்னென்ட் ta இருந்த போது தைரார்டு மாத்திரை 25mg சாப்பிட்டேன். குழந்தை பிறந்த பின்பு மாத்திரை நானாகவே நிறுத்திட்டேன். குழந்தைகு ஒரு வயது ஆகிறது. தாய் பால் கொடுக்கிறேன்.இதனால் குழந்தைகு தைராய்டு வருமா?
Baby porantha udane ve check pannuvanga hospital la thyroid erukanu. Ungaluku doubt eruntha epa kooda baby ku check panikalam also ungalukum check pannikonga normal aagiduchanu.. its very impt for ur health
@@bharathibharathi7769 ok.. thank you
தாய்ப்பால் கொடுப்பதால் thyroid வராது. ஆனால் அனைத்து குழந்தைகளுக்கும் thyroid பரிசோதனை செய்வது நல்லது.
@@ThamizhDoctor thank you doctor
Doctor fits vantha baby ku thadupu oosi potu fever vantha frisium 5 kudukalama
Sir na covidshild vaccine 28.05.21 APO poten entha reaction Ila. Oosi pota Edam mattum pain eruku fever body pain ethum Ila oosi potathum kandipa fever Ila yethachum side affects varanuma?? Please solunga.
Ans vanthuchaaaa
Sir en Amma ku vaccine potta piragu kaichal vanthuchi , intha kaichal kuda irukkavangalukku spread aaguma
New born baby ku laryngomalacia iruku sir
Itha pathi solunga sir
வளர வளர சரியாகிவிடும். முடிந்தால் தனி video வெளியிடுகிறேன்
Plz doctor atha pathi vedio podungaa....
Sir plz konjam xplain pannungaa..
Hi sir vacation potta piragu corona vara vaippu irukka
Hand pain ah iruku sir enna panrathu
சார் என் குழந்தைக்கு 4ஆம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை 10வது வார தடுப்பூசி போடப்பட்டது. 4,5 நாட்களாக மாலை 6,7 மணிக்கு மேல் அதிகமாக அழுகிறாள். ஏன் என்று புரியவில்லை
இந்த video பாருங்க. வேறு காரணமாக இருக்கலாம்
m.ua-cam.com/video/SEyS21IawFs/v-deo.html
சார் சீக்கிரம் ரிப்ளை அனுப்ப முடியுமா
Plz reply for my CMT sir
Roopa fever sir
Sir ultra vitamin d3 drops and depura vitamin d3 drops both are same for bone strength drops?
Vitamin d3 drops 0.5ml kudukuringala ila ethana drops kudukuringa born babyku sis konja sollunga
Ipo Thai ku ultra vitamin d3 drops 0.5 ml tharaen pona week ponapa doctor depura vitamin kuduthanga adhn ketaen my baby ku 5 month
K sis thanks nov baby poranthuchi 0.5ml tha vitamin d3 drops kuduk songa enaku athihama thonuchi drops atha keta nanum
விட்டமின் டி சத்து 400 IU ஒரு நாளைக்கு தர வேண்டும். நீங்கள் சொல்லும் மருந்துகள் வெவ்வேறு brands.
@@suhailairshath4649 0.5ml than kutukanum
Fever ho many days
Painless injection all time podalama
போடலாம்
We are feedind solid food for my 7 month baby for one month. For every feeding after some amont of solid food eating he gets filled only by drinking mother's milk. Is this normal?
At this age It is OK. But as age advances increase the quantity of solids
Sir en baby ku 80days aguthu .... baby oda kail kal matum voilet colur la iruku hospital. La check panitan onum ila winter season nala ipdi agum ssoleanga heart beat levl normal ... oxygen level normal .. bt i feel very sad .. epo intha problm cure aagum .. papa weight gain nnala iruku ... weight increse agiruku ppaa actuv ah than. Irukanga. Ythunlaa intha issu vanthuchu pls tel me
நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
குழந்தை கை கால்களை cover செய்கிறீர்கள் இல்லையா ( கை கால்கள் cold ஆக இருந்தால் இது போல் ஆகலாம்). Gloves and socks யூஸ் செய்யுங்கள்
Thank you sir
Welcome
super sir
Thank you
My baby ku 45 days தடுப்பூசி போட்டு காய்ச்சல் வரல ஊசி போட்ட இடம் வீக்கம் இல்ல வலி வந்து அழவும் இல்ல ஆனா 5 நாள் கழிச்சி காய்ச்சல் வந்துச்சி அப்போ இந்த காய்ச்சல் தடுப்பூசி போட்டதால வந்த காய்ச்சலா சொல்லுங்க சார் ப்ளீஸ்
இல்லை. தடுப்பூசி போட்ட 48 மணி நேரத்தில் இல்லை என்றால் வேறு காரணம் என்று பொருள்.
மருத்துவர் அணுகி காரணம் அறிந்து சிகிச்சை பெறவும்
குரானா ஊசி போட்டால் குளிக்கலாமா குளிக்க கூடாதா
Respected dr, enoda baby ku coming 17th vaccine podanum(3.5 m baby) vaccine podurapo polio drops kudukuranga .. na government la kudukura polio drops ah en baby ku kudukanuma?
எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் மீண்டும் கொடுக்கவும்.
Vaccine pootan sir
Last week baby weight check panunen sir.6kg irukan 3 1/2 month old sir .normal weight Thana sir
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.ua-cam.com/video/VTJkTL8cYV8/v-deo.html
Tired 😴😴 and over time
Sir ennoda kolanthaiku 3Vathu thatupusi potam pothu antha nerathula lighta sali eruthusi apaium podaga eppa 3 dayva sali erumal varuthu enna panrathu sir ethu normal
Sir na vaccine pottadhuku oneweeka fewar erukku..dhen. Romba fhalaivali erukku. Pls solutions erundha solluinga
Sir....10 மாத குழந்தைக்கு முட்டையின் மஞ்சள் கரு ஒரு வாரத்திற்குள் எத்தனை முறை கொடுக்கலாம்?
உங்கள் விருப்பப்படி
Sir enoda ponnuku inaiki vaccine pottom fever high iruku enna panalam
Sir my father put corana vaccine before 20 days but ippo cold and dry cough irukku avaru cold kaga 2 injection pottu irukkaru ithanala entha problem mu varathu illa sir
Hell doctor,
Day before yesterday I made DPT 2 booster, but vaccinated arm is in swelled condition after vaccination....
Sir, thadupoosi pottu 10 days veekkam kuraiyavillai
4 month baby sir
Hi saranya mam.. Neenga athuku apram ena paninga.. En son kum veekam iruku ipo 9 days aaguthu 45th day vaccine
Respected sir.....I'm having 4 month baby boy...having fever on past 5 days...on 3rd day I went to hospital and followed doctor suggest..but still fever continues..doctor said to take me blood test....blood test is safe or not for infants..pls reply me immediately .sir
மருத்துவர் ஆலோசனை பின்பற்றவும் .
காரணம் அறிய எந்த வயதிலும் தேவைப்பட்டால் testகள் எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.
Covidseled
Sir morning vaccine potten ,night ippo fever,nan night tablet edukalama
Sir en baby ku 80days aguthu .... baby oda kail kal matum voilet colur la iruku hospital. La check panitan onum ila winter season nala ipdi agum ssoleanga heart beat levl normal ... oxygen level normal .. bt i feel very sad .. epo intha problm cure aagum .. papa weight gain nnala iruku ... weight increse agiruku ppaa actuv ah than. Irukanga. Ythunlaa intha issu vanthuchu pls tel me
நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
குழந்தை கை கால்களை cover செய்கிறீர்கள் இல்லையா ( கை கால்கள் cold ஆக இருந்தால் இது போல் ஆகலாம்). Gloves and socks யூஸ் செய்யுங்கள்
@@ThamizhDoctor ila sir kai kal ku glouse podrathu ila... pakathula soluranga. Papa yathathu mulungita ipdi agum nu .... bt papa yathum mulunga vaipu ila sir. ... enaku ttherinju
Sir en papa ku today 45 th day oosi potom Athuku othadam kuduklama
Sir my baby 10mnth vaccine after fever 4 days iruku ivlo days fever varuma
Epa epadiii irukanga
Thanks dr
Welcome
@@ThamizhDoctor happy new year dr
சார் ஒன்றை வயது தடுப்பூசி குழந்தைக்கு போட்டோம் 2நாட்கள் காய்ச்சல் வரவில்லை முன்றாவது நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் குறையவில்லை என்ன காரணம் sir
Sir, thank you
Welcome
Sir en 2 year old babyku antibiotics potom fever vanthuduchu apdi varalama