எந்த தடுப்பூசி தேவை? எது தேவையில்லை? | Dr. Arunkumar | Which vaccines are essential?

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2019
  • குழந்தைகளுக்கு நிறைய தடுப்பூசிகள் இருக்கின்றன. அரசு தனியார் என்று பல தடுப்பூசிகள் நிலவுகின்றன. இவற்றுள் எவை அவசியம்? எவை அவசியமில்லை? என்ன வித்தியாசம்? அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Lots of vaccines are available nowadays. Which of these are essential? Which are not essential? What’s the difference between government and private vaccines? Let’s discuss.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #immunity #vaccine
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    Links:
    Govt Vaccination Schedule
    mohfw.gov.in/sites/default/fi...
    IAP Vaccination Schedule
    www.iapindia.org/immunization...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 374

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 роки тому +25

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @MVMoney
      @MVMoney 4 роки тому

      Sir video needed for fasting in details

    • @vickashcool
      @vickashcool 4 роки тому

      Sir healer baskar fever pathi solum karuthuku ungal bathil . . .

    • @sangeethasaminathan3891
      @sangeethasaminathan3891 4 роки тому

      ...., .

    • @prakashpriya463
      @prakashpriya463 4 роки тому

      Sir yannoda kozhanthaiku vaccine pootdu 4days aaguthu avaluku kaal vikkama athigama eruku pls reply

    • @forpublic2010
      @forpublic2010 3 роки тому

      Thank u Dr.. பால், ஆவின் பால், பாக்கெட் பால், A2 பால், பால் Lactose அலர்ஜி, சாப்பிடும் அளவு இவை குறித்து பல குழப்பங்கள் நிலவுகிறது.. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்..

  • @RajaahPandian
    @RajaahPandian 4 роки тому +7

    இப்படி எந்த மருத்துவரும் தடுப்பூசி பற்றி விளக்கமா சொன்னதில்லை...அருமை அருண் மருத்துவ ஐயா...👌👌👌👌

  • @kanagaraja3248
    @kanagaraja3248 3 роки тому +4

    நீங்கள் நகைச்சுவையாக விளக்கம் அளிப்பது சிறப்பு..... நன்றி டாக்டர்...!!

  • @prakashsheer
    @prakashsheer 4 роки тому +8

    Explanation through humorous words from a doctor is very rare sir. Great job sir 👍

  • @priyadharshini-ri8pv
    @priyadharshini-ri8pv 4 роки тому +3

    Great sir. தடுப்பூசிகள் பற்றி அருமையாக விளக்கம் கொடுத்து தெளிவு படுத்தியுள்ளீர்கள். நன்றி sir 👏👏👏

  • @priyak5892
    @priyak5892 4 роки тому +93

    Idhukalam yen da dislike panringa.. pidikala pakathinga da..enagalukachum useful ah iruku.

  • @bhuvanas0725
    @bhuvanas0725 4 роки тому +2

    தெளிவாக புரிய வைக்கிறீங்க... ரொம்ப நன்றி.. i m ur big fan.......
    சேவை தொடரட்டும்... இன்னும் நெறைய விடீயோஸ் அப்லோட் பண்ணுங்க...... உங்க விடீயோஸ் மூலம் அறிவை விரிவு செய்ய முடிகிறது..... மிக்க மிக்க நன்றி அண்ணா....

  • @neengalkettavai_status2.079
    @neengalkettavai_status2.079 4 роки тому +10

    wow Arun sir.. semma videos.. 2day oly i got to see ur videos.. all r most useful.. neenga pesra slang kekrapo we feel like discussing with our friends..

  • @elangopriya382
    @elangopriya382 4 роки тому +5

    You are fabulous person to us. Your way of speaking so attractive. Thanks a lot for precious information Dr.

  • @janu7jj
    @janu7jj 4 роки тому +8

    Doctor ninga romba humor a pesuringa.... And unga informations romba useful a iruku.... Thank you so much... Im ur new subscriber...

  • @jayapriya7204
    @jayapriya7204 4 роки тому +3

    Superb and wonderful explanation Doctor..... I really enjoyed ur video and realized unawareness about the vaccines.... U clearly explained it.... Thank you so much sir....

  • @gokilavani1339
    @gokilavani1339 4 роки тому +22

    மிகவும் விழிப்புணர்வு மிக்க பதிவு...அனைவருக்கும் புரியும்படி உணர வைத்துள்ளீர்கள்.நன்றி டாக்டர்🙏

  • @suryaananth2923
    @suryaananth2923 4 роки тому +1

    Awesome clear cut information sir.Its really very useful to understand about all vaccines. Thank you so much sir.keep rocking 👍👍👍👍👍🤗

  • @sornalatha5565
    @sornalatha5565 4 роки тому +3

    Sir neenga romba super ah nalla puriyara mathiri explain panringa.. Thank you very much sir..

  • @anuratha3784
    @anuratha3784 4 роки тому +6

    Hello sir,
    Plzzzzzzzz post d vedio about dry cough and its first aid measures at home......

  • @SATHISHKUMAR-sg1hx
    @SATHISHKUMAR-sg1hx 4 роки тому +3

    சரியான விளக்கம் நல்ல உள்ளத்திற்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது

    • @SATHISHKUMAR-sg1hx
      @SATHISHKUMAR-sg1hx 4 роки тому +2

      சின்ன சந்தேகம் தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருமா
      காய்ச்சல் வராமல் தடுப்பூசி இருக்குதுன்னு சொல்றாங்கள்
      தடுப்பூசி போட்ட பிறகு
      காய்ச்சல் வந்தால் தானக சரியாகனுமா மருந்து தேவையா

  • @catchyeyes2791
    @catchyeyes2791 4 роки тому +2

    Super doc. Evlo naal Indha video ku vendi wait pannen. Yaarum ivlo clear uh solla mudiyadhu doc. Oru doubt kuda varala. En papavuku ipo 8 months. Imp vaccines ellame poduren. Private pediatrician kitta dhan consult panren. Thank you so much doc 🙏🙏🙏🙏🙏🙏

  • @mkannan1718
    @mkannan1718 4 роки тому +1

    மிகவும் தேவையான பதிவு..மிக்க நன்றி!!

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi6646 4 роки тому

    அருமையான பதிவு. நன்றி டாக்டர்.

  • @dianamariam4429
    @dianamariam4429 4 роки тому

    Thk u doctor, very useful of immunizations schedule..

  • @malleeswarir4665
    @malleeswarir4665 4 роки тому

    Very nice and essential explanation Dr tq so much.

  • @thilagaselvaraj2985
    @thilagaselvaraj2985 2 роки тому

    தெளிவான விளக்கம். மிக்க நன்றி.......💐💐💐💐🙏🙏🙏🙏

  • @vidyakumarasamy
    @vidyakumarasamy 4 роки тому

    Thank you so much sir.very clear explanation.

  • @vedhavasugi5886
    @vedhavasugi5886 4 роки тому

    Very useful information thank you so much Dr

  • @sivasubu7863
    @sivasubu7863 4 роки тому +7

    Sir kindly clarify about thyroid

  • @akilakrishna3536
    @akilakrishna3536 4 роки тому +2

    Thank you so much doctor..

  • @priyankasakthi9666
    @priyankasakthi9666 4 роки тому

    Super sir. Ena mathiri mother Ku ungaloda advice kandipa thevai. Becoz en papa VA nenachu oru Chinna visayathuku kuda nan romba payanthuduven. Unga ideas and information keta piragu am better.

  • @shabanausman1892
    @shabanausman1892 4 роки тому

    Thank you so much 😊 doctor 👨‍⚕️

  • @karthikak4470
    @karthikak4470 4 роки тому

    Thank you sir.....rompa alaga explain pannuninga.

  • @vijiashu7187
    @vijiashu7187 4 роки тому

    Thank you sir very useful....plz be continued

  • @johnjosemartinjohnjosemart6693
    @johnjosemartinjohnjosemart6693 4 роки тому +1

    Very useful message sir. Thankyou

  • @velweblink
    @velweblink 4 роки тому

    Very Clear Explanation.. Thanks Sir..

  • @sindujaandrew4088
    @sindujaandrew4088 4 роки тому

    Thank you Sir for ur kind information

  • @ramyakanagarasu2668
    @ramyakanagarasu2668 3 роки тому

    Nalla pesuringa good explain sir.. thanks Dr. Arunkumar sir

  • @sathiyalingamnr983
    @sathiyalingamnr983 4 роки тому

    Dr very clear information thank you

  • @aarthysonairaj731
    @aarthysonairaj731 4 роки тому +1

    very use full trips and good example sir

  • @sathishs2179
    @sathishs2179 4 роки тому

    Thank you so much Docter

  • @creazyamina5079
    @creazyamina5079 4 роки тому

    Sir super speech Rompa nala iruntha doubt clear panniteenga thanks

  • @thenmozhisubbu3857
    @thenmozhisubbu3857 4 роки тому +1

    Thanks for information sir

  • @vetrivela.m3446
    @vetrivela.m3446 4 роки тому +2

    Awesome dr. Im yr big fan

  • @Anandhansdsi
    @Anandhansdsi 4 роки тому

    Very Good information,eye opener Doctor

  • @rajvao2771
    @rajvao2771 4 роки тому

    Thanks for advice doctor sir

  • @fishfish300
    @fishfish300 4 роки тому +1

    Very very useful video..... In our language.... Thank u so much......

  • @anithahoney1000
    @anithahoney1000 4 роки тому

    Very useful informations thank u sir

  • @selvamselvam3981
    @selvamselvam3981 4 роки тому

    Very useful information tqqq

  • @prasannasdiary838
    @prasannasdiary838 Рік тому

    Very much detailed doctor...😇.. thanks for sharing

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 3 роки тому

    வணக்கம் அய்யா உங்கள் சேவக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @paulsamuel2978
    @paulsamuel2978 4 роки тому

    Thank you usefully tips sir

  • @sathyapriya9489
    @sathyapriya9489 3 роки тому

    Thank you usefully for your tips sir

  • @venkatkgpt
    @venkatkgpt 4 роки тому

    Dr can you tell me about your opinion to control asthma by diet and exercise

  • @nandakumar60918
    @nandakumar60918 4 роки тому

    Super
    Final eg. are very super.

  • @arulkarthika1114
    @arulkarthika1114 4 роки тому +5

    Informative video. . Sir pls upload a video abt importance of breastfeeding n baby diet chat ( number of feeds month by month) . N also salt n suger required fr below one yr baby

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      Will explain in next / upcoming videos, keep watching,,
      அடுத்த / வரும் பதிவுகளில் விளக்கமளிக்கிறேன், தொடர்ந்து பாருங்கள்,,

  • @indhumurthi4386
    @indhumurthi4386 4 роки тому +1

    Very useful tips.

  • @sasieejesiee5368
    @sasieejesiee5368 4 роки тому

    Very very useful video for all parents...

  • @silambusai3067
    @silambusai3067 4 роки тому +1

    neega romba nalla pesriga docter, thank you for your explantion, na unga chanal subcraib panitta

  • @sankarikarthik9424
    @sankarikarthik9424 4 роки тому

    Thank you so much sir

  • @shobaaashok692
    @shobaaashok692 4 роки тому

    Very good explanation doctor

  • @nagarajnagaraj3995
    @nagarajnagaraj3995 4 роки тому

    thank u sir very use full video sir

  • @israthraihana253
    @israthraihana253 4 роки тому

    Super doctor ipti oru doctor thelivu paduthunathea illa ungal narpani melum melum thodaranum

  • @yugambalyugambal903
    @yugambalyugambal903 4 роки тому +1

    casual speak 👍

  • @karthikeyans850
    @karthikeyans850 4 роки тому

    Thanks sir useful information

  • @rayannisha9095
    @rayannisha9095 4 роки тому

    Good explanation sir

  • @roshmakiran1098
    @roshmakiran1098 4 роки тому +1

    Dr neumococcal injection 3 times potanuma monthly once aptine 3 time plz tell me sir

  • @DanielJHEART
    @DanielJHEART 4 роки тому

    Thank you doctor....

  • @doraashwathi4526
    @doraashwathi4526 4 роки тому

    Thank you sir

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 4 роки тому +15

    மிகவும் நன்றி டாக்டர் 👍🙏எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் தடுப்பு ஊசி சந்தேகம் நிறைய இருந்து இனிமேல் கட்டாயம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடுவேன் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுவேன்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +8

      "மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுவேன்"
      என் முயற்சிகளுக்கு இதுவே பரிசு

  • @baburam2831
    @baburam2831 4 роки тому

    Sir arumayana vilakkam.

  • @meganathanmegna5871
    @meganathanmegna5871 4 роки тому +4

    Thank you for your excellent explanation sir👏🙏we r proud of ur speech in TAMIL 👌👍💉💉💉

  • @umamaheswari6429
    @umamaheswari6429 4 роки тому +1

    Thank you sir very useful and clear explanation keep going I have two yr old My peadi told me to come in October My doubt is excess a flu tt nu podra nala is it any problem for children or idhu namai thana

  • @jothithurai1001
    @jothithurai1001 2 роки тому +1

    Nandri dr

  • @StarKidsWorld
    @StarKidsWorld 4 роки тому

    Well said sir

  • @akilamurugangaming4898
    @akilamurugangaming4898 4 роки тому

    Super sir good explanation

  • @charlesprestin595
    @charlesprestin595 4 роки тому

    Thanks doctor

  • @deepadeeps602
    @deepadeeps602 4 роки тому +1

    Well explained

  • @manjusekar6899
    @manjusekar6899 4 роки тому +1

    Thank you so much doctor..its very useful..really wonderful speech.hats off to you.

  • @vinothkumar-re4np
    @vinothkumar-re4np 4 роки тому

    Thanks dr

  • @MrKilakarai
    @MrKilakarai 4 роки тому

    Good information doctor

  • @vidya947
    @vidya947 4 роки тому +3

    extraordinary explanation sir
    nenga soldra method supera iruku bore adikama comedya soldringa. vaccine potathuku Aprama yenna seiyanum Enna seiyakudathunu video podunga sir.

  • @kuttykumari7909
    @kuttykumari7909 4 роки тому

    Romba thanks sir

  • @poornimashan7862
    @poornimashan7862 4 роки тому

    Sir talk about paleo diet

  • @kowsalyas.k.kavijayanth7842
    @kowsalyas.k.kavijayanth7842 4 роки тому +2

    Useful information doctor.nice and useful information with humorous talk...

  • @imranimtiyaz9272
    @imranimtiyaz9272 4 роки тому

    Nalla udharanam

  • @saranyapurushoth6233
    @saranyapurushoth6233 4 роки тому

    Thank u doctor

  • @sarfarazdeen-king4253
    @sarfarazdeen-king4253 4 роки тому

    Tq so much sir rmb confused da irunthuchu bt IPO clear Ra aichu sir tq

  • @sandhiyas584
    @sandhiyas584 4 роки тому +2

    Sir thank u very much for this video. very helpful video for all the parents. Is it safe to use painless vaccines plz clarify my doubt?

  • @vetrivel4214
    @vetrivel4214 4 роки тому +1

    Tq dr

  • @kavitha_gbys
    @kavitha_gbys 4 роки тому +3

    My pediatric never say which one is important or optional one ..then what do to😧

  • @brindhamuthu8094
    @brindhamuthu8094 4 роки тому +1

    Super sir👏👏👏👏

  • @mymemoryvlogs2346
    @mymemoryvlogs2346 4 роки тому

    நன்றி சார்

  • @sanjaygandhi1266
    @sanjaygandhi1266 4 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி....👏👏👏👏👏👏

  • @SATHISHKUMAR-sg1hx
    @SATHISHKUMAR-sg1hx 4 роки тому

    நன்றி நன்றி நன்றி

  • @senthilkumarelumalai7638
    @senthilkumarelumalai7638 4 роки тому

    Sir,please upload videos for leg pain for children's in night time

  • @shobanasobi8446
    @shobanasobi8446 4 роки тому

    Awesome job

  • @devibarathi2193
    @devibarathi2193 4 роки тому

    thank u sir

  • @brelax9503
    @brelax9503 4 роки тому

    Very useful information sir

  • @logi5320
    @logi5320 4 роки тому

    super sir thank u so much

  • @fiarykarthi6099
    @fiarykarthi6099 4 роки тому +1

    Sir protein powder pathi solunga sir

  • @ananthavalli1383
    @ananthavalli1383 4 роки тому +3

    sir yan payanuku 9 month oosi podala (MR-1 ) (MR-2) opv booster yathum paathippu varuma sir

  • @nithyaarumugam7875
    @nithyaarumugam7875 4 роки тому +2

    Hi sir...I have doubt tat quality of gov vaccine is equal to private or there may be some difference ah sir....

  • @narmadhathiyagarajan2799
    @narmadhathiyagarajan2799 4 роки тому

    Super sir..