Canon 6D Mk II Camera Controls - Part 01 I Learn photography I Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Canon 6D Mk II Camera Controls
    The aim of ‘KLR the photo guru’ channel offers a lot of photography tips and photography tricks to all photographers using mirrorless cameras, DSLR cameras and even mobile phone cameras.
    You can learn photography from me (KL.Raja Ponsing) an experienced professional photographer shooting professional assignments for more than 35 years and a mentor running a reputed photography school (www.ambitions4...)
    for more than two decades.
    This video will help you understand various controls of the Canon 6D MkII camera. I had explained all the important points to remember before settling for a camera. I am sure you will get a lot of points to learn and improve through my videos. Also, see the other similar videos through this link,
    Feel free to share your opinion and thoughts on this topic in the comment box. Remember to Like and share the video. Subscribe to my channel if you are visiting for the first time.
    கேனான் 6DMkII காமெராவின் இயக்கங்கள் குறித்த இந்த வீடியோ, ஒளிப்பட நண்பர்கள், KLR the Photo guruவின் subscribers மற்றும் followers பலரின் தொடர் விண்ணப்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவிட்டிருக்கிறேன். நிகழ்ச்சிகளை படமெடுக்கும் ஆரம்ப நிலை போட்டோக்ராபர்ஸ் மற்றும் cropped சென்சார் கமெராவில் இருந்து full frame காமெராவுக்கு மாறும் பலரின் தேர்வாக இருக்கும் இந்த 'பகுதி - 1 ' வீடியோவில், காமெராவின் இயக்கங்கள் அனைத்தையும் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறேன் பொறுமையாக, முழுமையாக இந்த விடீயோவினை பார்க்கவும்.
    இந்த வீடியோ, கேனான் DSLR கேமரா பயன் படுத்தும் அனைவருக்குமே பிடிக்கும், பயனுள்ளதாக இருக்கும். KLR the Photo குரு சேனல்ஐ இதுவரை subscribe செய்யாதவர்கள், உடனடியாக subscribe செய்து சேனல் இல் உள்ள 140க்கும் மேற்பட்ட விடீயோக்களை பார்த்து பயன் பெறுங்கள்.
    இந்த கேனான் 6DMkII காமெராவின் மெனு செட்டிங்ஸ் குறித்த வீடியோ, 'பகுதி - 2 ' ஆக விரைவில் வரும் அதையும் பார்த்து கேனான் 6DMKII காமெராவினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
    Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Saravana Kumar S., Godwin Infant, Godwin Paulose
    Location: www.ambitions4.com goo.gl/maps/Hh...
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing,
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/....

КОМЕНТАРІ • 198

  • @kmanichef
    @kmanichef 5 років тому +7

    Ungala naanga follow panave nangalum oru photographer agalam sir.... really salute for u....full details explain supero super....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      Thanks for watching the video and the feedback

  • @sunphotography2863
    @sunphotography2863 5 років тому +7

    World best photographer youtoub channel

  • @gunaamuthanphotography2921
    @gunaamuthanphotography2921 5 років тому +3

    உங்களுக்கும் எனக்குமிடையே என்ன மாதிரியான பந்தம் இருக்கிறது என்று உணர முடியவில்லை! ஆனால் எங்கிருந்தாலும் தேவையான நேரத்தில் கரெக்டாக ஆஜராகி சிந்தனைத் தெளிவை தந்து விடுகிறீர்கள்! 5D க்களின் யுகம் தாண்டி, Mirrorless கேமராக்களின் ஆதிக்கம் துவங்கி விட்டது. என்னிடம் இருந்த 6D க்கு ஐந்து வயது ஆகிவிட்ட படியால், ஒரு பாதுகாப்பிற்கு இருக்கட்டும் என்ற எண்ணத்தில் ஒரு 6D Mark II வாங்கினேன். பெரும்பாலானோர் என்னைப் பார்த்து 'இதைப் போய் வாங்கிவிட்டீர்களே?' என்று இரக்கப்படும் சூழல் உருவாகி, அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் குறித்து எனக்கு யாதொரு கவலையும் இல்லை. ஆனால் இந்த வீடியோ எனக்கு மிகவும் முக்கியமானது. படம் எடுப்பது ஒருபுறம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கையில் இருக்கிற கேமராவை எந்த அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறேன்... என்பது குறித்த தெளிவை நோக்கி என் மனநிலையை நகர்த்தியிருக்கிறது. நன்றி...நன்றி... நன்றி சார்! இந்த வீடியோவின் இரண்டாம் பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! - இரா.குண அமுதன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி...குண அமுதன். நீண்ட நாளுக்கு பிறகு வீடியோ குறித்த விமர்சனமாக உங்களின் கருத்துக்கள்....நன்றி.
      போட்டோகிராபியில் கற்பனைகளும், கலையும் நீர்த்து போய் எல்லாம் 'கருவிகள் தான்' என்ற மாயை இந்த தொழிலையும் தொழில் சார்ந்த அனுபவத்தையும் புரட்டிபோட்டுவிட்டது....என்று நினைக்கும் போது கொஞ்சம் நெஞ்சம் பதை பதைக்கிறது....!
      சிறந்த போட்டோக்ராபர் இதை எல்லாம் கடந்து பயணிக்க வேண்டும் என்பது தான் இங்கு எழுதப்படாத நீதி. உங்களின் பயணம் தொடரட்டும்....வாழ்த்துக்கள்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please check this link for Part 2: ua-cam.com/video/dsypE_B5M88/v-deo.html

  • @nivethanamanickavasagariya7057

    பதிவுக்கு. மிக்க நன்றிகள்
    எதிர் பார்த்தேன்.

  • @karthikeyanm7539
    @karthikeyanm7539 5 років тому +1

    Sir make video on Sony A7III & Sony A7RIII setting for wedding photography..!!

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 5 років тому

    வணக்கம் ராஜா சார் 6d ii உங்களது இந்த வீடியோ மிகவும் பயனுள்ளது எளிமையாக புரிந்து கொள்ளக்கூடியதுதாக இருந்தது உங்களது இந்த சேவை என்னை போன்ற வளரும் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைத்தது எங்கள் கையில் இருக்கும் கமெராவில் என்னென்ன விஷயங்கள் உள்ளது அதை எப்படி எங்கு பயன்படுத்தவேண்டும் என்று புரியா வைத்துவிட்டீர்கள் ராஜா சார் மெனு செட்டிங்ஸ் பத்திய வீடியோ பார்க்க மிகவும் அவளோடு இருக்கிறேன், world photography day wishes for great and very respectful our teacher raja sir you and your team
    thankyou.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙂

  • @asstudio8044
    @asstudio8044 3 роки тому

    Superb sir nan ipotha photography la erangirukkan so iendha alavu vandha karanamnengatha thank you so much sir

  • @sakthibala8795
    @sakthibala8795 4 роки тому

    sir i am going to by new camera for wedding photography which camera can by

  • @amalraj9840
    @amalraj9840 5 років тому +1

    vanakkam sir.,
    1st of all., World photography day wishes to you and our fnds..
    video parthen payan pettren..
    vazhga thamizh
    valarga pugaipada thurai
    sirakkattum ungal pani
    ANBUDAN AMAL..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். த‌ங்க‌ள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @nanthustudiovideo8344
    @nanthustudiovideo8344 4 роки тому +1

    sir.. i am very confused.. entha camera choose panrathunu..studio arambika poren.Aps c or full frame camera ethu vangalam sir.. nanum 2 montha all camera kum review and ratings pathuten.. etha choose panrathunu therle. my budget camera ku 1 lakh to 1.5 lakh kulla.. ethachum sollunge sir..

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 роки тому

    Useful to all who are especially, beginners.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the comments

  • @VickySengai
    @VickySengai Рік тому

    Sir DSLR vs SLR CAMERA Different enna nu podunga sir rendula ethu best nu sollunga sir

  • @Trendystorelk
    @Trendystorelk 4 роки тому

    Sir it's my 1st camera.. ithuku sariyana lens yethachum 1ndu solluga. Plssss

  • @AbineshSekar
    @AbineshSekar 5 років тому

    77d or 80d or m50 with is better

  • @shifansusushifansusu2131
    @shifansusushifansusu2131 2 роки тому +2

    Brother which one better for professional level 90d or Mark 6d 11

  • @MrAnirudhrox
    @MrAnirudhrox 5 місяців тому

    VERY VERY USEFULL NEWS , THANKS SIR

  • @elakkiyaful
    @elakkiyaful 5 років тому +1

    Sir: myself watching yours videos in mobile only.. now a days most of mobiles are Bezel-less.. it has some options call zoom to fit screen.. when I use that option.. your head part(top part) and hand part (bottom part) cut off.. kindly maintain some room on your frame.. for zoom to fit purposes..
    THIS IS MY KIND SUGGESTION

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      But still.... you can select 1080 resolution view in your mobile. If you had selected 1080(auto) then the video will stretch to fit the display and it will get cut at the top and bottom. Any way thanks for watching my videos.

  • @karpithamizh3032
    @karpithamizh3032 3 роки тому

    Interview eduka indha camera use aaguma sir. Na mainly youtube channel interview ku dhan indha camera pakuren.guide me sir.

  • @basheerbasheer2497
    @basheerbasheer2497 4 роки тому

    Low light ah d750 best solranga sir

  • @uthusi01
    @uthusi01 5 років тому +2

    Super sir . Really appreciate your support sir. Finally you did it after our request.thanks again from our small team 6d mark ii

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments. Enjoy photography with your camera.. 😊

  • @VickySengai
    @VickySengai Рік тому

    Canon 6d Mark2 vs 90D rendukkum ulla different sollunga sir rendula ethu best

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      90 F Canon இன் best crop sensor DSLR camera, 6DII best entry level fullframe DSLR 👍

  • @nklphotosection
    @nklphotosection Рік тому

    THANK YOU VERY MUCH SIR😍😍😍😍😍

  • @rajveeraa89
    @rajveeraa89 3 місяці тому

    Super sir Thank you

  • @Sandy-hu4cc
    @Sandy-hu4cc 3 роки тому

    Sir thanks for the video 🙏🏻
    Sir, Whether this camera can be used for wildlife like birding photography?

  • @asstudio8044
    @asstudio8044 3 роки тому

    Cannon best cam apd eathu oru tutorial thanga sir

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 7 місяців тому

    நன்றி ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி

  • @TheHari0107
    @TheHari0107 5 років тому +1

    Sir i want to know how to take long exposure shots in canon basic cameras So,please make a video in tamil as earlier as possible sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      OK...OK.😀🙂

    • @TheHari0107
      @TheHari0107 5 років тому

      @@KLRthephotoguru thank you sir any other query i'll ask you later sir...மிக்க நன்றி.

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq 2 роки тому

    clear explanation for beginners thank you sir

  • @mobitamizha5466
    @mobitamizha5466 4 роки тому

    Sir nan wedding photography pannuran ,canon EOS 6D m2 or nikon d750 eathu vangalam nu sollunga sir

  • @pravinviswanathan6616
    @pravinviswanathan6616 5 років тому

    Which thing differentiates the picture taken by professional and the picture taken by beginner??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      The idea, concept, story telling, lighting, composition, timing and more 😉😉

  • @sunphotography2863
    @sunphotography2863 5 років тому +1

    Very very good job sir..

  • @candidnaveen9845
    @candidnaveen9845 4 роки тому

    Sir wedding photography ku use pannalaMa

  • @elavarasanpelavarasanp1677
    @elavarasanpelavarasanp1677 5 років тому

    Sir Intha camerala short filam making pannamudiyuma Monitor add pannamudiyuma price enna sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Yes.. You can use it for SF Making. Price... Please check with the dealers.. 🙂

  • @mathivanan6527
    @mathivanan6527 5 років тому

    Sir.. pls put video on High speed sync..

  • @rithikrithik8001
    @rithikrithik8001 2 місяці тому

    Sir buying second hand camera is it worth?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  11 днів тому

      It depends on the condition and the purpose 👍

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells 3 роки тому

    அருமையான விளக்கம் ❤️

  • @wllaksanan8069
    @wllaksanan8069 3 роки тому

    Anna canon 5d mark 2 பத்தி சொல்லுங்க

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      15 years old camera....புதுசாக எதுவும் யோசிக்க முயற்சி செய்யுங்க

  • @alexroma2834
    @alexroma2834 Рік тому

    Begginers entha camara use pannalama

  • @praveeng6622
    @praveeng6622 5 років тому +1

    Part 1is very usefull.Waiting fr part 2 sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments 😀

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please check this link for Part 2: ua-cam.com/video/dsypE_B5M88/v-deo.html

  • @This_is_Rkp
    @This_is_Rkp 2 роки тому

    Hai Sir.. 5d mark iii vs 6d mark 2... Which one is better for Wedding??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому +1

      6D MkII போதும்.

    • @Piramathas
      @Piramathas Рік тому

      Sir Video வுக்கு 5D iv or 6D mark 2 நல்லமா?
      யேர்மனியில் இருந்து
      மோகன்.

  • @subash7954
    @subash7954 5 років тому

    5D Mark IV வீடியோ செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பற்றி வீடியோ வேண்டும்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      KLR the photo guruவில் 5DMkIV ua-cam.com/video/H3fYrdcEECQ/v-deo.html wedding settings video இருக்கு 😃

  • @prabhup4495
    @prabhup4495 4 роки тому

    Very useful sir thank you for again

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @mrkforever1921
    @mrkforever1921 5 років тому

    Ungalku nandri ayya

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @karthikn8109
    @karthikn8109 5 років тому

    Canon 70d epdi irukum how to use crop sensors atha pathi sollunka na

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      Canon 90D வரப்போவுது.... Canon 70D வீடியோ போஸ்ட் பண்ணுவது கொஞ்சம் சிரமம். இருப்பினும் Canon 90D வீடியோ போடும் பொது அதை பாருங்க கிட்டத்தட்ட பயனுள்ளதா இருக்கும்

    • @karthikn8109
      @karthikn8109 5 років тому

      Nanrigal sago

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 роки тому

    Super sir... Fantastic explanation... keep moving!!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments.

  • @balajiudhay1274
    @balajiudhay1274 Рік тому

    eos r tutorial poduga sir

  • @ajithkumar-hf5xn
    @ajithkumar-hf5xn 2 роки тому

    Sir canon EOS R mirrer less camera settings video podunga sir 🙏

  • @spdsathish6973
    @spdsathish6973 3 роки тому

    7d mark 2 pathi sollunga bro

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 5 років тому

    Super sir it's my long time dought but you'r clear everything !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments

  • @thoothukudibestphotography4546
    @thoothukudibestphotography4546 3 роки тому

    why not come flash at livemode sir plz explain

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      When cameras do not have separate switch for shooting video or still photos in live mode, using flash is prevented intentionally.

  • @muthukumaran.c1428
    @muthukumaran.c1428 3 роки тому

    Canon EOS 6d mark 2 is dslr camera va sir

  • @rameshanantham1349
    @rameshanantham1349 5 років тому

    Thanku so much sir

  • @ananthana5043
    @ananthana5043 4 роки тому

    Canon 90d dslr camera wedding photography pannalama sir

  • @Balakullampatti
    @Balakullampatti 5 років тому +1

    Part ii yappo upload pannunga sir we are all waiting

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please check this link for Part 2: ua-cam.com/video/dsypE_B5M88/v-deo.html

  • @Jeetkhairwal
    @Jeetkhairwal 2 роки тому

    Sir while taking photos which are lit at night as red light is not burning in my camera

  • @vipintejnlr1784
    @vipintejnlr1784 4 роки тому

    U r owsum ....sir

  • @vinoths6775
    @vinoths6775 5 років тому

    Super sir very helpful

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments

  • @gstudios-media3718
    @gstudios-media3718 5 років тому

    This cam song shoot use panlama sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      தாரளமாக யூஸ் பண்ணலாம்

    • @gstudios-media3718
      @gstudios-media3718 5 років тому +1

      KLR - the photo guru low light eapdi irukum

  • @chiranjeevi80884
    @chiranjeevi80884 4 роки тому

    Sir, I'm using canon 6D mark ii, my Q button is acts like live view button. And quick controller left &down buttons are used as ISO & metering button. Please solve my problem sir. 🙏 Thank you in advance. It's really big issue for me sir. Please consider my request.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      உங்க camera வில் Assign functions மாறி இருக்கிறது. Camera வை reset பண்ணுங்க. Tools menu வுக்கு போய் clear all settings select செய்து OK/Set press பண்ணுங்க.

    • @chiranjeevi80884
      @chiranjeevi80884 4 роки тому

      Sir, thank you for your reply. After resetting all camera function also. It is behaving like the same. Should I send it for service center sir..?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Yes. Please take it to the Service Centre.

    • @chiranjeevi80884
      @chiranjeevi80884 4 роки тому

      @@KLRthephotoguru thank you sir 🙏

  • @anands5519
    @anands5519 4 роки тому

    Sir 6d mark ii vangalama sir

  • @logarajah88
    @logarajah88 5 років тому

    அண்ணா வணக்கம் canon eos 70d பற்றி வீட்டிலும் வெளிஜிலும் ஒரு கல்யாண மண்டபத்திலும் எப்படி நல்ல படம் எடுப்பது பற்றி தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா 2 வருடம் படம் எடுக்கிறேன் எனக்கு திருப்பி இல்லை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி . கண்டிப்பா சொல்லுகிறேன் 🙂

  • @ishowspeedaf9986
    @ishowspeedaf9986 5 років тому

    Second hand camera enga bro nala irukum

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      அதானே எங்க நல்லா இருக்கும் 🤔🤔

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 4 місяці тому

    Thanks sir

  • @anchecadcam2169
    @anchecadcam2169 5 років тому

    Nice explanation...

  • @d.jamessuthakar9892
    @d.jamessuthakar9892 5 років тому

    Settings and controls video quick ah podunga sir

  • @karthikraj7632
    @karthikraj7632 4 роки тому

    Sir battery grip poda mudiuma

  • @Balakullampatti
    @Balakullampatti 5 років тому

    Next part 2 canon 6d ii when you post sir we waiting

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please check this link for Part 2: ua-cam.com/video/dsypE_B5M88/v-deo.html

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 5 років тому

    Thank sir Vera level

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments

  • @kathirhornetrider1110
    @kathirhornetrider1110 5 років тому

    Super sir waiting for second part

  • @mathan5095
    @mathan5095 5 років тому

    Very useful sir thanks a lot 😍💪

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments

  • @idiotphotography9173
    @idiotphotography9173 5 років тому

    Anna colour tone mokkaiya irukunu solaranga elarum atha pathi sonna nalla irukkum

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      யாரு சொன்னாங்க? சொல்றவர்களுக்கு அத எந்த அடிப்படையில் சொல்லராங்க.? இதை ஏன் Canon கம்பனியில் போய் சொல்ல கூடாது? Photographyஐ technology ஐ சரியா தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்கள். கற்பனையா கருவிகளை குறை சொல்வது, ஆட தெரியாதவன் கூடம் சரியில்ல.. என்று கூறுவது போல உள்ளது.

  • @rockstarakil4589
    @rockstarakil4589 10 місяців тому

    6dii la Sharpness varala enna panrathu sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  10 місяців тому

      ஒன்னு இதை Canon கம்பெனியிடம் சொல்லுங்க இல்ல Photography யை முறையாக கற்றுக் கொள்ளுங்கள்

  • @musicoflove8849
    @musicoflove8849 Рік тому

    Bro ithu nallam ah illa 200d mk 2 nallam ah bro

  • @gowthammedia4953
    @gowthammedia4953 5 років тому

    Thank you

  • @subashsubash992
    @subashsubash992 2 роки тому

    👌

  • @vijuhubi
    @vijuhubi 5 років тому

    Canon 5d mark iv control link please

  • @prasathguru6845
    @prasathguru6845 5 років тому

    Super sir✌

  • @sha-qs7wi
    @sha-qs7wi 5 років тому

    Thank you sir this video 😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். த‌ங்க‌ள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @sparrowgreenstudios4543
    @sparrowgreenstudios4543 4 роки тому

    Hi sir.. we are waiting for part 2

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      விரைவில் வரு‌ம்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please check this link for Part 2: ua-cam.com/video/dsypE_B5M88/v-deo.html

  • @anasbinmalik8535
    @anasbinmalik8535 5 років тому +3

    Not only SriLanka here from QATAR also❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments 👍🙂

  • @srisubni
    @srisubni 5 років тому

    Waiting for part 2 sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      விரைவில் வரும்... 🙂

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please check this link for Part 2: ua-cam.com/video/dsypE_B5M88/v-deo.html

  • @ajaycp5407
    @ajaycp5407 5 років тому

    Sir waiting for part 2

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      விரைவில் வரும் 🙂

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please check this link for Part 2: ua-cam.com/video/dsypE_B5M88/v-deo.html

  • @MichiNetwork
    @MichiNetwork 3 роки тому

    🥰🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @krishnavel8455
    @krishnavel8455 5 років тому

    Supar Thank you Sir

  • @தமிழன்-ன4ள
    @தமிழன்-ன4ள 2 роки тому

    Price enna bro

  • @gowthammedia4953
    @gowthammedia4953 5 років тому

    Video camara setting sir

  • @saransuresh7689
    @saransuresh7689 5 років тому

    Sir Price enna sir....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      விலை.... 🤔🙄 இன்டெர்நெட் இருக்கு amazon இருக்கு... கொஞ்சம் தேடி பாருங்க. 👍

  • @kannanfotoa1934
    @kannanfotoa1934 5 років тому

    super

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 5 років тому

    thankyou

  • @kalampeace9779
    @kalampeace9779 5 років тому

    Thank u sir❤

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 7 місяців тому

    Thanks sir

  • @studio7953
    @studio7953 4 роки тому

    Thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @nandakumar7961
    @nandakumar7961 5 років тому

    Thank you sir 🌹

  • @sanpraba3108
    @sanpraba3108 5 років тому

    Thanks sir