தனித்து போட்டியிடும் பாஜக - தேர்தல் களம் எப்படி இருக்கும் ? - கோலாகல ஸ்ரீனிவாசன் பதில் | BJP |

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 894

  • @jayjay-jb
    @jayjay-jb 2 роки тому +189

    இது மாதிரியே எல்லா தேர்தல்லயும் நில்லுங்க அதுதான் எங்க தமிழ்நாட்டுக்கு நல்லது 🙏

    • @carolinejothilazarus178
      @carolinejothilazarus178 2 роки тому +2

      🤣

    • @Lonewolf2217-g3j
      @Lonewolf2217-g3j 2 роки тому +2

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @rajaganapathy.r
      @rajaganapathy.r 2 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @plsaravanan8174
      @plsaravanan8174 2 роки тому +1

      மக்கள் நல கூட்டணி அமோக வெற்றி பெற்றது 301 எம்

    • @dmn19751
      @dmn19751 2 роки тому +13

      இதை காங்கிரஸ்,விசிக விடம் சொல்லு....பிராடு பசங்க

  • @Selvakumarsathiriyan
    @Selvakumarsathiriyan 2 роки тому +57

    பெரிய கட்சி தனியாக தேர்தலில் நிற்க பயப்படும் போது நீங்கள் எடுத்த முடிவு அருமை..... வாழ்த்துக்கள்

    • @nandababu328
      @nandababu328 2 роки тому +3

      பாஜக உலக அளவில் மிகப்பெரிய கட்சி...
      உலகத்தில் அதிக உருப்பினர்களை கொண்ட கட்சி

  • @natarajand6653
    @natarajand6653 2 роки тому +60

    தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளும் தனித்து போட்டி இட்டால் தான் அவரவர் பலம் தெரியும்

    • @jayjay-jb
      @jayjay-jb 2 роки тому

      ஐயா, அவ்வாறு நடந்தால் முடிவு என்னவென்று உங்களுக்கே தெரியும்தானே, பெரிய வாக்கு வங்கி உள்ள அதிமுக அல்லது திமுக இரண்டில் ஒரு கட்சிதான் வெற்றி பெரும், சிறிய கட்சிகள் உறுதியாக தோல்வியை தழுவி காணாமல் போகும், பெரிய கட்சிகள் கூட்டணி சேர்வது மற்ற ஒரு பிரதான கட்சியிடம் தோல்வியை தவிர்க்கவே, சிறிய கட்சிகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, 2014 ல் ஜெயலலிதா அவ்வாறு வென்று காட்டியுள்ளார்,

    • @VishnuSengan
      @VishnuSengan Рік тому

      Lo.

  • @nandababu328
    @nandababu328 2 роки тому +115

    அருமையான முடிவு அண்ணாமலை அண்ணா 🙏
    பலத்தை பரிசோதிக்க உள்ளாட்சி தேர்தல் அருமையான சந்தர்ப்பம்

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 2 роки тому +9

    பிஜேபி தனித்து கலம் காண்பதே 🏆 வெற்றிதான் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த்

  • @amsundar47
    @amsundar47 2 роки тому +70

    ஆண்மையை நிரூபிக்க புறப்பட்டு விட்டார் அண்ணன் அண்ணாமலை........😎😎😎😎😎

    • @fz2538
      @fz2538 2 роки тому +9

      நோட்டாவை முந்துமா ??

    • @vikram9577
      @vikram9577 2 роки тому +7

      @@fz2538 1996 la BJP thaniya oru MLA. Ungaluku theriyuma

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 роки тому +4

      Annamalaikku,arograaa,,

    • @fz2538
      @fz2538 2 роки тому +1

      @@vikram9577 🤔😂

    • @subramanianradhakrishnan3489
      @subramanianradhakrishnan3489 2 роки тому +8

      கோலாகல ஶ்ரீநிவாஸ் பத்திரிகையாளர். என்றபெயரில் வரும் உண்மையான பிஜேபி காரன் அவர் என்னம் எதுவும். தமிழ் நாட்டில் நடக்காது அவர் கத்தி கொண்டே இருக்கவெண்டிதுதான்

  • @sivakumard6332
    @sivakumard6332 2 роки тому +60

    பாஜக நல்ல முடிவு செய்துள்ளது

    • @anbuchezhian4589
      @anbuchezhian4589 2 роки тому

      இவங்க என்ன வாக்குறுதி கொடுத்து வாக்கு கேப்பாங்கன்னா கேக்றீங்க
      இந்த லிஸ்ட பாருங்க
      1. ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட ,அ‌ங்கு ஒரு வேளை சோத்துக்கே வழியில்லாமல் பஞ்சம் பிழைக்க இங்கு வர வட இந்தியர்களுக்கு வீடு கட்டி தரப்படும். அப்ப தான் உங்ககிட்ட வீடு வாடகைக்கு எடுத்து வீடு வாசல் நெடுக எச்சில் துப்பாம இருக்க, ஒண்ட வந்த பிடாரி க்ருஹ கடாக்ஷா திட்டம் நிறைவேற்றப்படும். .
      2. மருத்துவம் போன்ற கஷ்டமான படிப்பெல்லாம் உங்க பிள்ளைகள் படித்து கஷ்டப்படாமல் இருக்க சூப்பர் neet டோபாய அல்லது neet 2.0 ஜென்டில்மேனாய என்ற திட்டம் கொண்டு வரப்படும் .
      3. கொரோணா மரணத்தை விட வாகன மரணம் அதிகமாக இருப்பதால் பெட்ரால் விலையை காகிதமில்லா சிறப்பு பட்ஜெட் போட்டு விலையை 4 இலக்கத்தில் நிலை நிறுத்தி மனதிலிருந்து வண்டி நாமும் ஓட்டலாம் என்ற கசடை நீக்க , பாண்டே பெட்ரோலாய சம்ஹாரா திட்டம் நிறைவேற்றப்படும்.
      4. எந்த கட்சியும் சிந்திக்காத வகையிலான ஒரு திட்டம் மயிராஸனாய மாரியாஸனாய ட்வீட்ஸம்பாஸனாய மும்மந்திர திட்டம் நிறைவேற்றப்படும். அதன்படி ஒவ்வொருவருக்கும் வர்னத்துக்கு தக்க படி 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான ஃபாலோயர்ஸ் ஏற்பாடு செய்து உங்கள் மனம் போல் புரளி புளுகு இப்படி பு வில் ஆரம்பிக்கும் எதையும் ட்வீட் செய்து உங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொள்ளலாம். நமக்கெல்லாம் நாதன், ஸ்வாமி பாதுகாப்பார்
      திட்டங்கள் தொடரும்

  • @kabils4919
    @kabils4919 2 роки тому +9

    திமுக போன்ற தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கட்சிக்கே தனித்து நிற்க தைரியம் இல்லாத போது பிஜேபியின் தைரியத்தை பாராட்டி ஆக வேண்டும்

  • @chamyraju1897
    @chamyraju1897 2 роки тому +6

    வெற்றியோ தோல்வியோ தனித்து நிற்கிறது பாஜக,வாழ்த்துக்கள். ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக.குடும்ப கட்சி திமுக,& காங்கிரஸ்,ஏன் தனித்து போட்டியிட வில்லை,பயம்.

  • @petchiyappanpetchiyappan2433
    @petchiyappanpetchiyappan2433 2 роки тому +96

    எல்லோரும் தனியாதேர்தலில் நின்னாதான் பலம் தெரியும்

    • @siluvaidason1862
      @siluvaidason1862 2 роки тому +5

      காமெடி காமெடி சீனிவாசா

    • @fz2538
      @fz2538 2 роки тому +1

      பழய குருடி கதவை திறடி என்று நோட்டாவுடன் போட்டி போட வந்துட்டானுக சங்கிக 🤣😂

    • @petchiyappanpetchiyappan2433
      @petchiyappanpetchiyappan2433 2 роки тому +3

      @@fz2538 நொட்டோவோ டேட்டாவோ மோதி பாத்தா தான் பலம் தெரியும் சூரியன் ஒளி பட்டு தாமரை மலரும் 👍

    • @fz2538
      @fz2538 2 роки тому

      @@petchiyappanpetchiyappan2433 அடேங்கப்பா 🤔

    • @plsaravanan8174
      @plsaravanan8174 2 роки тому +2

      @@siluvaidason1862 அண்ணா நகர் ?& துறைமுகம் தொகுதி தலைவர் கலைஞர் வோட்டு எண்ணிக்கை?

  • @sekarksekar8189
    @sekarksekar8189 2 роки тому +8

    ஆமாம் ஆமாம் தனிச்சி 20 மாநகராட்சி 128 நகராட்சி 300 பேரூராட்சி மைக்ரோ லெவெல் வெற்றி உறுதி கோலாகலத்துக்கு நன்றியை தெரிவித்தார் அண்ணா.......மாலை.

  • @ramanathan1152
    @ramanathan1152 2 роки тому +106

    இதே நிலைபாடு மக்களவை, மாநில அவைகளில் தொடர்ந்தால் பாஜக பலம் தெரிந்துவிடும்...பிறகு...

    • @carolinejothilazarus178
      @carolinejothilazarus178 2 роки тому

      😂

    • @plsaravanan8174
      @plsaravanan8174 2 роки тому +7

      கர்நாடகா பாண்டிசேரி தெலுங்கானா தமிழ்நாடு முழுவதும் 💯

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому +4

      @@plsaravanan8174 குசுவிட்டு தான் போகும்

    • @plsaravanan8174
      @plsaravanan8174 2 роки тому +4

      ஓசியில் பிரியாணி ப்ளீஸ்

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому +1

      @@plsaravanan8174 ஓசி சிக்கன் ப்ரைட் ரைஸ்

  • @rajeshchellan2551
    @rajeshchellan2551 2 роки тому +132

    மதிப்பிற்குரிய திரு அண்ணாமலை Sir எடுத்த முடிவு முற்றிலும் சரியே

    • @devasagayam3982
      @devasagayam3982 2 роки тому +26

      கரெக்ட், டெபாசிட் எல்லா இடத்திலும் காலி

    • @rajurajasekaran2688
      @rajurajasekaran2688 2 роки тому +1

      Yes, then only they know their strength

    • @ALEX46158
      @ALEX46158 2 роки тому +9

      😂😂😂😂 deposit kaali

    • @dafycreations2168
      @dafycreations2168 2 роки тому +1

      @@devasagayam3982 😄😄😄😜

    • @r.aravindhan7448
      @r.aravindhan7448 2 роки тому +3

      Sangiii sangii

  • @cdchinni207
    @cdchinni207 2 роки тому +26

    வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்கள் தனித்து நிற்பதே நல்லது ஊழல் பிடித்தவர்கள் இடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது👍

    • @pattikattan2157
      @pattikattan2157 2 роки тому +8

      அடேய் அந்த Pm Care fund என்னாச்சு னு சொல்லிட்டு போடா

    • @BabuBabu-cv7oe
      @BabuBabu-cv7oe 2 роки тому +2

      Nanna nillungo mama super a performance pannuvel mama romba happy mama

    • @varadharajbothiraj9001
      @varadharajbothiraj9001 2 роки тому

      Superb

    • @kannanesther4962
      @kannanesther4962 2 роки тому

      யோக்கியம்ங்கிர. நினைப்பு நினைப்பு பிழைப்பை கெடுத்தது

    • @sugumarsadrasjayavelu971
      @sugumarsadrasjayavelu971 2 роки тому

      The corruption of AIDMK not visible to BJP for the last 4 years

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 роки тому +35

    வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும், நல்ல முடிவு, எவ்வளவு வாக்காளர்கள் பிஜேபி க்கு
    என்று தெரிந்து விடும்
    சுப்பிரமணிசுவாமி நெடுங்காலமாக தனித்து நிற்கவேண்டும் என்று கூறி
    வந்தார்

    • @anbuchezhian4589
      @anbuchezhian4589 2 роки тому +6

      இவங்க என்ன வாக்குறுதி கொடுத்து வாக்கு கேப்பாங்கன்னா கேக்றீங்க
      இந்த லிஸ்ட பாருங்க
      1. ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட ,அ‌ங்கு ஒரு வேளை சோத்துக்கே வழியில்லாமல் பஞ்சம் பிழைக்க இங்கு வர வட இந்தியர்களுக்கு வீடு கட்டி தரப்படும். அப்ப தான் உங்ககிட்ட வீடு வாடகைக்கு எடுத்து வீடு வாசல் நெடுக எச்சில் துப்பாம இருக்க, ஒண்ட வந்த பிடாரி க்ருஹ கடாக்ஷா திட்டம் நிறைவேற்றப்படும். .
      2. மருத்துவம் போன்ற கஷ்டமான படிப்பெல்லாம் உங்க பிள்ளைகள் படித்து கஷ்டப்படாமல் இருக்க சூப்பர் neet டோபாய அல்லது neet 2.0 ஜென்டில்மேனாய என்ற திட்டம் கொண்டு வரப்படும் .
      3. கொரோணா மரணத்தை விட வாகன மரணம் அதிகமாக இருப்பதால் பெட்ரால் விலையை காகிதமில்லா சிறப்பு பட்ஜெட் போட்டு விலையை 4 இலக்கத்தில் நிலை நிறுத்தி மனதிலிருந்து வண்டி நாமும் ஓட்டலாம் என்ற கசடை நீக்க , பாண்டே பெட்ரோலாய சம்ஹாரா திட்டம் நிறைவேற்றப்படும்.
      4. எந்த கட்சியும் சிந்திக்காத வகையிலான ஒரு திட்டம் மயிராஸனாய மாரியாஸனாய ட்வீட்ஸம்பாஸனாய மும்மந்திர திட்டம் நிறைவேற்றப்படும். அதன்படி ஒவ்வொருவருக்கும் வர்னத்துக்கு தக்க படி 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான ஃபாலோயர்ஸ் ஏற்பாடு செய்து உங்கள் மனம் போல் புரளி புளுகு இப்படி பு வில் ஆரம்பிக்கும் எதையும் ட்வீட் செய்து உங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொள்ளலாம். நமக்கெல்லாம் நாதன், ஸ்வாமி பாதுகாப்பார்
      திட்டங்கள் தொடரும்

    • @plsaravanan8174
      @plsaravanan8174 2 роки тому +1

      @@anbuchezhian4589 அழைக்காமல் 24

    • @plsaravanan8174
      @plsaravanan8174 2 роки тому

      நம்ம பிள்ளைகள் கூமுட்டைகளா

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 2 роки тому +2

      Correct step bjp

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому +1

      @@plsaravanan8174 நீ மூடு

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 2 роки тому +14

    Good decision by the Tamil Nadu BJP.

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 роки тому +11

    அண்ணாமலை அவர்கள் தலைவர் ஆன பிறகு நடக்கும் முதல் தேர்தல் நிச்சயமாக மாற்றம் வரும்

    • @sunaapanaa0072
      @sunaapanaa0072 2 роки тому

      ஆமா தமிழ்நாடு நாசமா போயிடும்

  • @muthukumarr936
    @muthukumarr936 2 роки тому +12

    Appreciating the guts! Well done!
    It's missing in congress!

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +1

    Thank u for the video

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 2 роки тому +16

    அண்ணாமலை ஐபிஎஸ்
    மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது உண்மை.
    தனித்து போட்டி அவர் தைரியமாக எடுத்த முடிவு பாராட்ட வேண்டும்.

    • @kannanesther4962
      @kannanesther4962 2 роки тому +5

      இரவு சொப்பனம் காண்ங்க. உனக்கு உரிமை உண்டு

    • @sabdulkalamsak
      @sabdulkalamsak 2 роки тому

      Ena nanba BJP IT Team ah😂 Enakkum Vela Vangi Kudunga Bro Veliya Sollama Nanum BJP Jalra Poduran 😂 Intha Matter Namakulla tha Irukkum🤗

    • @jayaramanvelappa5519
      @jayaramanvelappa5519 2 роки тому

      Dai kasi panni kabothi moodra pee thinnrua panni kabothi moodra

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 роки тому +47

    நாலு ஓட்டு வாங்கினாலும் மரியாதையாக இருக்கும்.

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 роки тому +6

      ஹே!!ஹே!! அமாரா ஹே!!!

    • @kannanesther4962
      @kannanesther4962 2 роки тому +2

      நானு ம் மனைவி இரண்டு பிழ்ழைகள் போதும் போதும்

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 роки тому +23

    இவனுக எதையாவது புலம்பியே பொழுது போக்க வேண்டியது தான் .

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 2 роки тому +1

    பாஜக கூட்டணி விட்டுப் போயிடுச்சு மற்றும் ஒழிந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இனிப்பு எடுத்து கொண்டாட வேண்டிய விஷயம் . இனிமேல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி , நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி 2026 அம்மா தலைமையில் ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஐயா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஐயா ஆட்சிதான் . அதிமுக நண்பர்களே திமுகவிற்கு சுளுக்கெடுக்கும் நாள் மிக விரைவில் வந்துவிட்டது . மக்களாட்சி அம்மா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஐயா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஐயா ஆட்சிதான்.

  • @actorrishabh6511
    @actorrishabh6511 2 роки тому +5

    ஐயா கோலாக ஸ்ரீனிவாஸ் சொல்வது போல் ஏன் MP தேர்தலில் பா ஜ க தனித்து நிற்கவில்லை?

  • @s.m.s2306
    @s.m.s2306 2 роки тому +1

    சரியான முடிவு

  • @kavinsa5841
    @kavinsa5841 2 роки тому +18

    அண்ணாமலை அண்ணா சரியான முடிவு எடுத்துள்ளீர்கள் வெற்றி நிச்சயம்👍

  • @chandramohan1261
    @chandramohan1261 2 роки тому +18

    அனைத்து கட்சி களும் தனித்தனி ஆக நிற்கக்கட்டும்

  • @amirthavarshini8706
    @amirthavarshini8706 2 роки тому +16

    இது நல்ல முடிவு good BJP

  • @muthumani1898
    @muthumani1898 2 роки тому +33

    சரியான முடிவு எப்பத்தான். பாரதிய ஜனதா கட்சியின் பலம் தெரிவது இது ஒரு நல்ல பலனைத்தரும்

  • @kaleecharanan
    @kaleecharanan 2 роки тому +17

    வெற்றியோ தோல்வியோ தனித்து நிற்க வேண்டும்👍.

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 2 роки тому +3

    This time my vote to BJP . First time for annamalai sir

  • @satathsara9754
    @satathsara9754 2 роки тому +14

    Good 👍👍👍

  • @muniyasamym3147
    @muniyasamym3147 2 роки тому +6

    எல்லா கட்சியும் தனிதனியாக நின்றால் ஆகாாா எப்படி???

  • @venupillai3210
    @venupillai3210 2 роки тому

    Well said. Nice comments

  • @mohanrkr7360
    @mohanrkr7360 2 роки тому +47

    பாஜக 👍

    • @getsajik5888
      @getsajik5888 2 роки тому

      👎

    • @davidhenrygeorge6409
      @davidhenrygeorge6409 2 роки тому

      GST என்ற கொள்ளை வரி
      பணமதிப்பீடு இழப்பு மூலம்
      சிறு குறு தொழில் நலிவு
      இன்னும் எவ்வளவோ விஷயங்கள் அடுக்கி கொண்டே போகலாம்

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому

      நக்கும்

  • @sundarsundar3099
    @sundarsundar3099 2 роки тому +31

    பாஜக வெற்றி

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 2 роки тому

    தனித்துநிற்கிற நிலை மிகவும் சிறப்பானது

  • @amirthavarshini8706
    @amirthavarshini8706 2 роки тому +12

    Win 👍👍👌bjp

  • @ramadas2075
    @ramadas2075 2 роки тому +10

    சரியாக திட்டமிட்டு செயலாற்றி வெற்றி வாகை சூட முடியும்

  • @anandthevar2707
    @anandthevar2707 2 роки тому +4

    Good Annamalai sir

  • @achuthanlingam5422
    @achuthanlingam5422 2 роки тому +17

    மைனாரிட்டி ஓட்டுக்காக ADMK , BJP ஐ கலட்டி விடுகிறது. But மைனாரிட்டி vote ADMK க்கு கிடைக்க போறது இ‌ல்லை.

    • @apalaniraj3897
      @apalaniraj3897 2 роки тому +2

      Yes you are correct, they are not realise, minority people never vote for admk

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому

      @@apalaniraj3897 if dats the case then how ADMK had a minority wing????

  • @thangaiaht326
    @thangaiaht326 2 роки тому +24

    BJP should try to stabilize their ground net work by availing this opportunity.

  • @no-ho7mz
    @no-ho7mz 2 роки тому +9

    ஒரிஜினல் நோட்டாதான் பலம்

  • @grahamdanielalexander1832
    @grahamdanielalexander1832 2 роки тому +13

    டவுட்டே இல்லை ஒத்த ஓட்டு நிச்சயம். ஒரு தொகுதியிலேயும் டெபாசிட் தேறப்போவதில்லை.

    • @itsme-sp2vw
      @itsme-sp2vw 2 роки тому

      அட கூமுட்டை மூதேவி தொகுதி இல்ல இது மாநகராட்சி வார்டு உறுப்பினர் அல்லது பேரூராட்சி வார்டு உறுப்பினர் இவர்கள் மூலம்தான் மேயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் இதுல தொகுதி எங்கடா வந்துச்சு கொத்தடிமை ப

  • @ravanangreat8423
    @ravanangreat8423 2 роки тому

    பா.ஜ.க தனித்து நின்றால் மட்டுமே மக்கள் நம்பிக்கையுடன் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள்.

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 2 роки тому +13

    இதே போல். திமுக விலும்.. கூட்டணி கட்சிங்க. போறேன் என்று சொன்னால்.. விடமாட்டாங்க. கொடுகிறத. வாங்கிகுங்க. வேற வேற. கவனிப்பு உங்களுக்கு நிச்சயம்
    கிடைக்கும் என்று ஆசை காட்டி
    பிறகு ஆப்பு. வைப்பாங்க... வேற
    நாதியில்ல. எங்களை விட்டா. உங்களுக்கு. உங்களை விட்டா எங்களுக்கு.... 😄😄😄😄😄😄😄

  • @udexpresschannel
    @udexpresschannel 2 роки тому +2

    அதிரடி
    மக்களை ஏமாற்றாமல் நேர்மையான வெற்றி
    நேர்மை-அண்ணாமலை

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 2 роки тому +27

    கூட்டணி, கொள்கை ஒரு மண்ணும் கிடையாது....எல்லாம் சுயநலம் தான்.....

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 роки тому +36

    நோட்டோ-தா கடுமையான போட்டிய எதிர்கொள்ள வேண்டியிருக்கும்..🙄

    • @mariappanmari698
      @mariappanmari698 2 роки тому +7

      பரவாயில்லடா வளரும் தேசியகட்சிதான்..உங்கள தமிழ்நாடதான்டினா யார்க்கு தெரியும்.

    • @sreesree7328
      @sreesree7328 2 роки тому +1

      @@mariappanmari698 ethana varushathuku valarum dhesiya katchi nu solluvinga, vanguradhu 1 vote oru dhesiya katchi 1 vote vanguna asingam illiya

    • @Krishnamurthyism
      @Krishnamurthyism 2 роки тому

      திராவிட மாயை.

    • @nani-cn7yu
      @nani-cn7yu 2 роки тому +1

      @@mariappanmari698 ஏண்டா வளரும் கட்சியாடா எப்படி உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பிஜேபியின் சூத்துல ரத்தம் வரவைத்தார்களே அதுவா வவளர்ச்சி.....

    • @kgf4364
      @kgf4364 2 роки тому

      Haha..

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 2 роки тому +52

    பாரதிய ஜனதா கட்சி தனித்து
    போட்டி என்கின்ற முடிவு, நல்ல
    தொடக்கம். கட்சி வளர்வதற்கு
    பேருதவியாக இருக்கும்.
    2024 ல். B. J. P. V/S D. M. K.
    என்னும் நிலை உருவாக நல்ல
    தொடக்கம். வாழ்த்துக்கள்.

    • @raghavn9398
      @raghavn9398 2 роки тому +10

      4 MLA வ வச்சிட்டு எதுக்கு உங்களுக்கு இந்த பேராசை அதிமுக கூட்டணி இல்லாம,தனியா,நின்னுருந்தா இப்படி நினைக்க கூட தோணாது!!!

    • @ravivenki
      @ravivenki 2 роки тому +1

      Ha ha 😂😂

    • @AppuAppu-ut2eu
      @AppuAppu-ut2eu 2 роки тому +2

      @@raghavn9398 dey poramboku bjp yaavadhu tamilnaatla 4 SEAT vaangiruku unga DMK alladhu ADMK Poitu delhi la 50 vote vaangunga da paarpom pannadaiku porandha naaygala

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому +2

      @@AppuAppu-ut2eu டேய் கூதி வாயா மாநில கட்சிக்கும், தேசிய கட்சிக்கும் வேறு பாடு இருக்குடா மாரிதாஸ் பீ நக்கி

    • @AppuAppu-ut2eu
      @AppuAppu-ut2eu 2 роки тому +1

      @@rupiniaranganathan490 ada kandaarvoli appo theriyudha bjp evolo periya katchi nu ......ungomma thevdiya punda enna da mairu theriyum unaku ungokkala voli

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 роки тому +7

    Opportunity to establish strength in the local areas and find out a leader to work towards winning the forth coming elections

  • @BlutoRaj
    @BlutoRaj 2 роки тому +6

    அதிமுக தனித்து செல்வதே நல்லது. இவர்களை சுமந்து கொண்டு அவமானப்படுவது போதும். நமது பலம் இன்னும் ஓங்கட்டும்.

    • @BlutoRaj
      @BlutoRaj 2 роки тому

      @@krishnarajagopalan528 BJP interrupted in our affairs. We had the majority and was in power already. You guys messed up the whole setup and weakend our party. Why did bjp offered support to Admk back then? What was the necessity? They want to ride on ADMK's shoulders and we gave it cold now. You have been presented a brilliant opportunity to prove as a party for Tamilnadu. Don't fret over here.

    • @BlutoRaj
      @BlutoRaj 2 роки тому

      @@krishnarajagopalan528 Seriously, we were all united till your Venkaiah Naidu left his duties, dropped down here and created a rift after our leader's death. I told you clearly. Don't fret over the past and prove your mettle in local body elections. We don't want to even see your faces again in our offices. See, Annamalai's interview. He is still clinging with us for the next elections. If you and your party have self pride, leave us and stand on your own. Your party is burdening us with retards at helm.

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому

      @@krishnarajagopalan528 டேய் பொட்ட இருக்க இடம் கேட்டால் படுக்க பாய் கேக்குற சங்கீ

    • @BlutoRaj
      @BlutoRaj 2 роки тому

      @@krishnarajagopalan528 I am sorry if you are hurt. I am ready to even apologize for it. However, this must be reciprocated by the leadership of BJP and their henchmen. An organized personal attack on our leaders questioning their potency doesn't bode well with us. We have never received any sort of apologies yet. And we will attack leadership of BJP till they apologize for their insults, even if BJP takes it as personal. We were at receiving end for so long even we were in alliance. Let them understand their blunders first and apologize for all their stupidity.

    • @BlutoRaj
      @BlutoRaj 2 роки тому +1

      @@krishnarajagopalan528 Thanks!

  • @gandhigurunathan6136
    @gandhigurunathan6136 2 роки тому +10

    Good

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 2 роки тому +12

    4 votes in my family...Vote for BJP 🇮🇳🇮🇳🇮🇳 Kovilpatti

  • @thiagarajank.m4694
    @thiagarajank.m4694 2 роки тому +2

    Well done ❤️❤️❤️

  • @maniramachandran2360
    @maniramachandran2360 2 роки тому +28

    திருவாளர் அண்ணாமலை அவர்கள் அமோக வெற்றி பெறுவார் அவருக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக உள்ளது மக்கள் புதுமையை விரும்புகிறார்கள்

  • @gurusamy1778
    @gurusamy1778 2 роки тому +2

    தேர்தல் முடிந்தபின்னால் அனைத்துகட்சிகளின் நிலை தெரிந்துவிடும் கோலாகலா தமிழ்நாட்டை பற்றிஅவனுக்கு என்னதெரியும்

  • @Fpg-x2s
    @Fpg-x2s 2 роки тому +3

    Very great decision to know the individual party strength.
    The public people also can have a chance to know the
    Supporting votes and opposing.
    This type could have tested long back like this all parties
    Strength could have known to
    The people.
    Gopalraju

  • @manoharvelayutham3577
    @manoharvelayutham3577 2 роки тому +28

    Very good decision sir. It will help BJP to germinate in some new areas, grow considerably in other Parts & Gain strength in TN. Feeling so happy to hear your announcement.. My best wishes.

    • @Nature-bo6tt
      @Nature-bo6tt 2 роки тому +3

      மக்கள் வாழ்வாதாரத்தை பிரச்சினைக்கு இன்று வரை ஒரு முறையாவது பிஜேபி போராடி இருக்கிறதா? நண்பரே நீங்கள் ஒரு நல்ல விவசாயி சொல்லி கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக கொள்வோம். விவசாயம் செய்யாமல் அடுத்த விவசாயிடம் வயலை விற்பது நீங்கள் நல்ல விவசாயா?. அதே போல தான் நாட்டை ஆட்சி செய்ய தெரியாமல் நாட்டில் உள்ள ஒவ்வொரு சொத்தை corporate யிடம் விற்பது மோடி ஒரு நல்ல ஆட்சி செய்கிறாரா? நீங்களே சொல்லுங்கள். அதான் அம்பானி பாபா ராம்தேவ் இன்னும் பல பேருக்கு பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்து இருகிறார் இந்த மோடி. விவசாயிகள் கடன் மாணவர்கள் கடனை தள்ளுபடி செய்தாரா இந்த ஏழை தாய் மகன்? அய்யா உங்களுக்கு மனசாட்சி மீது கை வைத்து பதில் சொல்லுங்கள்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      @@Nature-bo6tt They will never answer to your questions even after 1000 years.

  • @thangarajubending6796
    @thangarajubending6796 2 роки тому

    Oooo super arumaiiiii

  • @valliammasi8507
    @valliammasi8507 2 роки тому +89

    இனி வெற்றி நடைபோடும் அதிமுக ✌️✌️✌️

  • @sebastinthomas5092
    @sebastinthomas5092 2 роки тому +1

    Good decision

  • @RanjithKumar-hc7ek
    @RanjithKumar-hc7ek 2 роки тому +6

    ரொம்ப நாளாக போட்டி இல்லாம இருந்த NOTA க்கு இப்போ நல்ல Game😂😉

  • @ravanangreat8423
    @ravanangreat8423 2 роки тому +2

    தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தனித்து வந்தால் மட்டுமே பா.ஜ.க வளர்ச்சி அடையும்....🇮🇳

  • @vishva5551
    @vishva5551 2 роки тому

    வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை சார் ஜெய் ஹிந்த்

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 роки тому +1

    மானமுள்ள கட்சி தனியாக நிற்க வேண்டும்.

  • @bewa5220
    @bewa5220 2 роки тому +6

    வெற்றி நடை போடும் போடும் மக்கள் போடுவாங்க போடுவாங்க நாங்களும் நம்பிட்டோம் நம்பிட்டோம்.
    சத்தியமா நம்பிட்டோம்.திமுக வெற்றி பெற செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 роки тому +1

    திரு அண்ணாமலையின் முடிவு சரியான முடிவு

  • @rajendranramani9543
    @rajendranramani9543 Рік тому

    Supper

  • @deepaaswin9950
    @deepaaswin9950 2 роки тому +2

    எல்லா கட்சிகளும் தனி தனியாக போட்டியிட்டால் தெரியும் லட்சம் என்னவென்று

  • @g.sureshkumarganesan6452
    @g.sureshkumarganesan6452 2 роки тому +6

    கொங்கு மண்டலத்தில் அதிமுக துணையால் தான் பாஜக வென்றது.MP ..MLA..தனித்து கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற செய்யுங்கள் பார்ப்போம்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 роки тому +29

    ஐயா கோலாகலம் அவங்க பலம் நோட்டா உடன் போட்டி போடுவது தான்

    • @joylife428
      @joylife428 2 роки тому +3

      இல்லை. அவர்கள் வளர்ந்து வர கூடிய கட்சி. 😍😍😍

    • @dhoni6038
      @dhoni6038 2 роки тому +3

      @@joylife428 காமெடி

    • @Krishnamurthyism
      @Krishnamurthyism 2 роки тому +1

      நாங்கமுடிவு செய்து விட்டோம். நல்லவர்களை வர விட மாட்டோம். திராவிட மாயயில் நாசமாக போவோம்.

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 роки тому

      @@joylife428 . நான் அறிந்து 25 வருடங்களாக பாஜகவின் வாக்கு சதவீதம் 2% தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்ததால் 4 தொகுதிகள் ஜெயித்தார்கள்.

    • @joylife428
      @joylife428 2 роки тому

      @@sivanathansivanathan1768 BJP is not a state party.Still it is a developing party in tamilnadu.I support அண்ணாமலை. 😊😊😊😊

  • @sankarr7604
    @sankarr7604 2 роки тому

    Yes

  • @michaelraj7414
    @michaelraj7414 2 роки тому +22

    பீடை விட்டது...

    • @rajeshkanna557
      @rajeshkanna557 2 роки тому +1

      Un peedai eppa vidum ? You are religious extremist.

  • @mgrajan3995
    @mgrajan3995 2 роки тому +6

    தன் சுயபலம் தெரிய வேண்டிய அவசியம் பாஜக விற்கு உள்ளது.

  • @thamilnadu4385
    @thamilnadu4385 2 роки тому

    ஒத்த ஓட்டு

  • @admkofficial5838
    @admkofficial5838 2 роки тому +19

    Admk 🌱🌱🌱🔥🔥🔥

  • @nagendrankanagarajan6708
    @nagendrankanagarajan6708 2 роки тому +26

    தனித்து நிற்பதர்க்கு தைரி யம் வேண்டும் எந்த கட்சி தனித்து நிற்க்கும் bjpக்கு மட்டும்தான் மோடி ஜி தலைமை போராளி அண்ணாமலை வெற்றி நமது 🙏❤️

  • @rm.palaniappanpalamnee1966
    @rm.palaniappanpalamnee1966 2 роки тому +21

    DMK VICTORY VERY SUPER.

  • @thomasdcat8317
    @thomasdcat8317 2 роки тому +5

    ❤️❤️🖤🖤

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரியில் நாம் தமிழரின் பரப்புரை மற்றும் சீமானின் சீரும் உரை சும்மா தெரிக்க விடனும் நாம் தமிழர்
    இந்த முறையும் ஒத்த ஓட்டு பஜகாவா மாரனும்

  • @jawaharswamickannu310
    @jawaharswamickannu310 2 роки тому

    தெரியுமா தெரியுமான்ன ஏதாவது இருந்தானே தெரியம் Mr.Srinivasan

  • @narasimhan31
    @narasimhan31 2 роки тому +2

    திருமாவளவனுக்கு அந்த தைரியம் இருக்கா

  • @palanisamyponnusamy8044
    @palanisamyponnusamy8044 2 роки тому

    Work to be Hard .

  • @விஜயன்
    @விஜயன் 2 роки тому +10

    கொங்கு மண்டலத்தில் பாஜக பலம் வாய்ந்து இருக்கா.. Fun Speach 😀😀😀

    • @rasigan46
      @rasigan46 2 роки тому +2

      Same feel.. enga oorla 18 varduku nikka vaika al illa.. 😂

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 роки тому +3

    அனைத்து தொகுதி பா.ஜனதா வுக்கே

  • @jawaharlalmurugaian1048
    @jawaharlalmurugaian1048 2 роки тому +23

    இந்துக்கள்/ இந்து கலாச்சாரம்/ இந்துக் கோயில்கள் காப்பாற்ற நமக்கு இருக்கும் ஒரே அரசியல் கட்சி பிஜேபி மட்டுமே.இதை நினைத்தாவது இந்துக்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து ஒருமுறை பிஜேபி கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது இந்துக்களாகிய அனைவருக்கும் நல்லது.

    • @devarajanchennimalai1798
      @devarajanchennimalai1798 2 роки тому +2

      Decision of Annamalai to contest the municipal election without admk is agood move to know it's strength.

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 роки тому

      முடியாது

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 2 роки тому +1

      தமிழர்கள் கோவிலுக்கு போய் சாமியிடம் பிரார்த்தனை செய்து விட்டு கோவிலை இடிப்பவர்களுக்கே தெரிந்து வாக்களிப்பார்கள் புது விதமான பக்தர்கள் மற்றும் பக்தி ஹஹஹஹஹா

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz 2 роки тому

    இரண்டு திராவிடத்தையம் விரட்டி விரட்டி வ வெளுக்கம் முடிவு .நன்றி தலைவர் அண்ணாமலை🚩🚩🚩🚩அண்ணா

  • @rajeshkanna557
    @rajeshkanna557 2 роки тому +16

    Good for bjp. Don't believe in many negative comments here. All propoganda by DMK IT wings. Bjp has 10 % minimum vote shares. Bjp cannot win. But they can show their strength. Actually Admk took 10% vote shares in assembly elections. Many pure nationaliats and country lovers are here in TN. They won't comments here. Quitely they will vote for Bjp.

    • @pushpanadutheru6257
      @pushpanadutheru6257 2 роки тому +4

      மவனே correcta election result வரும் போது திருப்ப இங்க வந்து comment பண்ணுவேன்....நீயும் வர... இந்த காசு குடுத்து ஜெயிச்சுட்டாங்க அது இது ன்னு platea மாத்தாமா நீ comment பண்ணனும்....மொத்தமா TN ல Atleast 10% vote share னா குறைஞ்சது 4th place ஆச்சும் பிஜேபி வரணும்....So overall wards, Town panchayat, mayor எல்லாத்தையும் கணக்கு பண்ணி 4th place ஆச்சும் minimum வரணும்.... ஒரு மாநகராட்சி mayor கூட வேணாம்... கோவை கன்னியாகுமாரி தவிர்த்து ஏதாவது ஒரு district ல ஒரு நகராட்சி ய complete டா win பண்ணா கூட நான் பிஜேபி பெரிய கட்சினு ஒத்துக்குறேன்.... மொத்த தமிழ்நாட்டுல கோவை ல மட்டும் muslim கடைல கல்லை விட்டு எறிஞ்சி மார்வாடி காலுல விழுந்து காசு செலவு பண்ணி ஜெயிச்சுப்புட்டு கம்பு சுத்துனா வண்ட வண்டையா கேப்பானுங்க பாத்துக்க..... Challenge டா டேய்...😂😂😂😂😂

    • @rajeshkanna557
      @rajeshkanna557 2 роки тому +2

      @@pushpanadutheru6257 don't boil bro....I have already said that bjp won't win a seat. But 10% is sure. 10 out of hundred...read it properly. I know you kind of narrow minded fixed brain washed missionary related mindsets are here in our state. It will take time fro bjp You are not equally match to challenge...Who are you to challenge.

    • @rajeshkanna557
      @rajeshkanna557 2 роки тому +1

      @@pushpanadutheru6257 jusr read all.messages. Here itself atleat 10% people are supporting bjp. Who the hell look at election which is vote for money.

    • @rajeshkanna557
      @rajeshkanna557 2 роки тому +1

      @@pushpanadutheru6257 minimum 10% decent like minded peoples in our TN. Whether they vote or not ( they won't vote for money). Talk to real 100 peoples in TN. Out of that 10 to 15% definitely they will support bjp only. Admk is going to loose this 10%. Bjp can loose deposits in many places. 10% not enough. But 10% is sure they have.

    • @whiteshadows67
      @whiteshadows67 2 роки тому

      manasatchiye illama 10% nu soringalae Ji, PMK itha kaetta gaandu aagiduvanga... :D

  • @dheeworld3768
    @dheeworld3768 2 роки тому +14

    Please ask Karu Nagaraj to contest for Mayor because no one is dare against to compete with NOTA

  • @selvad9490
    @selvad9490 2 роки тому +1

    பிஜே பி தனித்து
    போட்டியிடுவது
    நல்லது.

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 роки тому

    வாழ்ந்துடும்?!

  • @vjajosephjohn8040
    @vjajosephjohn8040 2 роки тому

    They will know their strength

  • @subramanianganesan7080
    @subramanianganesan7080 2 роки тому

    A highly Welcome and bold decision by BJP

  • @saleembasha2386
    @saleembasha2386 2 роки тому +2

    பிஜேபி எப்பவும் தனியாகவே நின்றாள் நன்றாக இருக்கும்

    • @sabdulkalamsak
      @sabdulkalamsak 2 роки тому

      Athu Avangalukku Nallatha Therila 😂 TN ku Kandipa Nallathu

  • @thinakarans8908
    @thinakarans8908 2 роки тому +32

    Super decision by our great Annamalaiji. BJP will prove its strength. Thamarai yin mahathuvam velivarum.

    • @dhanasekaranv3431
      @dhanasekaranv3431 2 роки тому +4

      Otha vote bjp

    • @crazzy_youtuber111
      @crazzy_youtuber111 2 роки тому

      Varum.rum.um.m..

    • @thinakarans8908
      @thinakarans8908 2 роки тому +1

      Intha electionil parpom. Thaniyaha
      nindral unmai velivarum. BJP can make a
      fullstop for this foolish comments.
      People are the final judges. Neeyo, nano
      illai. Jaihind.

    • @thinakarans8908
      @thinakarans8908 2 роки тому

      You 2 against this comment but 19
      liked this. This shows what. Try to
      understand.. Pavam

    • @princedevrajgowda7546
      @princedevrajgowda7546 2 роки тому

      @@dhanasekaranv3431 convrt crishcen

  • @A1NurseryGarden
    @A1NurseryGarden 2 роки тому +6

    நான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய உடனடி செய்திகளை பதிவிட்டு வருகிறேன். எனக்கு பார்வையாளர்கள் இல்லை.தங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள்..🙏🙏

  • @alwayshappy225
    @alwayshappy225 2 роки тому +10

    BJP IS MASSS

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому +2

    Good decision by Bjp to move forward 🤗🤗🤗🤗jai hind

  • @admurugandevi2010
    @admurugandevi2010 2 роки тому +1

    Correct decision 👌