கோவையில் மீண்டும் குவிந்த IT ஊழியர்கள் "பிச்சை காசு.." கொதித்து பேசிய பரபரப்பு காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 82

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 5 днів тому +8

    இது மிக பெரிய தவறு எந்த முன் அறிவிப்பு இல்லாமல் லாக் அவுட் பண்ணியது தயவுசெய்து தமிழக அரசு இதனை தலை இட்டு பல குடும்பத்தில் வெளிச்சம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @xyz8018
    @xyz8018 5 днів тому +7

    State Government, central government வேலைக்கு ஏன் எல்லோரும் முட்டி மோதுறாகங்கன்னு புரிய வெச்சிட்டாங்க

  • @Moorthi-ii6tr
    @Moorthi-ii6tr 5 днів тому +8

    பாவம்

  • @madhavan4747
    @madhavan4747 5 днів тому +20

    இதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க நிலைமை... 😭

  • @SanjeevKumar-oj1vc
    @SanjeevKumar-oj1vc 5 днів тому +17

    வாங்க எல்லாரும் என் கூட வந்து விவசாயம் பண்ணுங்க.‌அதுதான் சரி

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 5 днів тому +8

    மிகவும் அதிர்ச்சி தரும் ஐ.டி. நிறுவனங்களின் பணிநிலைமைகள்!
    சிஐடியு முன்முயற்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதரவு இருப்பதால் இவர்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்...

  • @EXPERTRAGUL
    @EXPERTRAGUL 4 дні тому +2

    விவசாயம். இருக்கு
    மனம்தழராதே
    வாழவளிஉன்டு

  • @ganesanc6556
    @ganesanc6556 5 днів тому +2

    Dinesh Raja speech super❤

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 4 дні тому +3

    முதல்வர்.வெளிநாட்டு.முதலீட்டில்.கவனம்.செய்த.தருணம்.உள்நாட்டில்.புடுங்கிட்டுஹபோச்சி

  • @WERINDIAN-x1b
    @WERINDIAN-x1b 5 днів тому +9

    அழுக்கு படாமல் ஏசியில் வேலை 😁😁😁
    எப்போது வேண்டுமானாலும் புட்டுக்கும் 🤣🤣🤣

    • @sasikala.s.m.2352
      @sasikala.s.m.2352 4 дні тому

      கஷ்டப்பட்டு ஒரு டிகிரியை வாங்கி வேலை தேடி அலைஞ்சி பாருங்க AC வேலை எவ்ளோ ஈ சி னு

  • @rojadevi2613
    @rojadevi2613 5 днів тому +4

    அமெரிக்காவில் சில இடங்களில் தீ பற்றி எறிந்தது காரணமா இல்லாவிட்டால் எதுவும் லாசா 2010இல் ஆரம்பித்த கம்பெனி இத்தனை வருடங்கள் கழித்து ஏன் இந்த மாற்றம்

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p 5 днів тому +5

    எனக்கு ஆங்கிலம் சரிவர படிக்க முடியவில்லை ஆகவே என்னால இன்ஜினியரிங் படிக்க முடியாமல் வாழ்க்கை முடிந்தது என்னால இன்ஜினியரிங் படிக்க முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு படித்து முடித்து வேலைக்குப் போன உங்கள் நிலைமை இப்படி

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 5 днів тому

      இரண்டாவது ஆண்டிலிருந்து ஆங்கிலம் தாராளமா வரும்.

  • @Arockiaraja-j1t
    @Arockiaraja-j1t 5 днів тому

    Super super

  • @SaravananIndira-f9i
    @SaravananIndira-f9i 4 дні тому +1

    1 year settilment kodukkanum company

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 5 днів тому +4

    மாணவர்களே தயவுசெய்து வயது உள்ளபோதே அரசு வேலை படிக

    • @Periasami76
      @Periasami76 5 днів тому

      Is it possible for all to get Govt jobs. Even if we get through whether is possible to join in a straightforward way?? Reservation also there. With all these obstacles how do u expect all to get govt jobs??

  • @pravipravi726
    @pravipravi726 5 днів тому +8

    விடியல் புடுங்குது 😭😭😭😭😭

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb 5 днів тому +1

    அருமை இதைதான் எதிர் பார்த்தேன்

  • @pandiyammalthangavel3428
    @pandiyammalthangavel3428 5 днів тому +1

    Company name sollunga

  • @ksandy4250
    @ksandy4250 5 днів тому

    Just a beginning..

  • @windtrust3958
    @windtrust3958 5 днів тому

    What's the company's name?

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 4 дні тому

    They can file legal solution against the Company if needed

  • @DevigaD
    @DevigaD 5 днів тому +1

    So, Intha company employees ku kuduka vendiya salary laim forgery panni irukanga. Ex 20,000 salary kudukavendeya place la 15,000 kuduthu irukanga.
    15 years ah intha company ah gov epdi run panna vittu irukanga???Auditing ethum panlaya????
    Tamilnadu peoples ah ipdi emathi irukangale so sad. Namba makkaluku sattam saarntha education um kudunga pls 🙏🙏🙏🙏. Makkaluku vilipunarva eerpaduthunga. Romba pavam namba makkal.

  • @r.sundararamanvedapuri5875
    @r.sundararamanvedapuri5875 5 днів тому +1

    Very 😭

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 5 днів тому +2

    6:25 Camera man andha oru ponna ah zoom pani kamichut irukan 😂

  • @krishnansrinivasan8146
    @krishnansrinivasan8146 4 дні тому

    லோக்கல் எம் எல் ஏ
    M P க்கள் இதில் உடனடியாக தலையிட்டு
    இவர்கள் வாழ்வாதாரத்திற்கு
    துணை புரிய வேண்டும்

  • @fathimabalin8760
    @fathimabalin8760 4 дні тому

    Ithu it illai,on line tution centre

  • @natarajandhanapalan4292
    @natarajandhanapalan4292 5 днів тому

    News channel will cover for other 1 Day, After that?

  • @ananths8814
    @ananths8814 5 днів тому

    It mapply tha vennum ❤

  • @3reads1
    @3reads1 4 дні тому

    manmadha knjanss la nikiranuga🤣🤣🤣😆

  • @ananths8814
    @ananths8814 5 днів тому +1

    Iam happy

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 4 дні тому

    அம்மினிகளா வாங்கே n விவசாயம் பண்ணலாம் மாடு மேய்க்கலாம்

  • @ananths8814
    @ananths8814 5 днів тому

    😊😊😊😊😊😊😊

  • @kesavans3342
    @kesavans3342 5 днів тому

    எதுக்குடா வீடியோவை ஆரம்பத்திலேயே இத்தனை துண்டுகளாக வெட்றீங்க? எந்த எழவும் புரியமாட்டேங்குது!

  • @3reads1
    @3reads1 4 дні тому

    tharkuri karupan mulikuran inime oruthi kudayum jly pana mudiyathe nu🤡🤡🤡

  • @churchill3729
    @churchill3729 5 днів тому +1

    Private company no job guarantee

  • @Ars_468e1
    @Ars_468e1 5 днів тому

    Don't give jobs.. like this employee huting money from lose company... use AI technology..

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 5 днів тому

    கள்ள சாராயம் பத்து லட்சம்

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 5 днів тому

    We are IT people 😂😂😂

    • @3reads1
      @3reads1 4 дні тому

      🤣🤣🤣🤣

  • @krishnansimla7749
    @krishnansimla7749 4 дні тому

    இப்ப தான் கம்யூனிஸ்ட் காரன் கண்ணுக்கு தெரிவார் இல்லனா மோடி சீமான் இவனுக ல தான் பெருசா பேசுவீங்க

  • @lokeshwaran5795
    @lokeshwaran5795 5 днів тому +2

    ஐ. டி ஐ.டி நூ போனீங்க... இப்போ என்ன நடதுச்சு . பாத்தியா..சாவுங்க... இனி எவனாவது ஐ .டி ஐ.டி நூ போவிங்க..😂😂😂😂😅

    • @rebecca1907
      @rebecca1907 5 днів тому

      😡😡😡😡😡😡😡

    • @HariPrakash-h1f
      @HariPrakash-h1f 5 днів тому

      Nee enna pudingita raaja

    • @prabhurajendran5470
      @prabhurajendran5470 5 днів тому

      Support pannatiyum paravala intha maari vanmathai kakka vendam. 2000 families adutha maasam epdi survive pannvaanganu yellaru yosicha neenga enna ippadi comment pannittu irukkinga

    • @srikrish4865
      @srikrish4865 5 днів тому

      ஐடி என்றால் என்னன்னு தெரியுமா first.. ஒரு சாதரணமாக மக்கள் bank savings account பணம் சேர்த்து வெய்ப்பது கூட create panni குடுக்குறது IT oda வேலைதான். அத இப்போ எங்க இருந்தாலும் easy...a transfer pandreenga. இருந்த இடத்திலிருந்து phone ku recharge. Online bus ticket, Online Train ticket, Eb bill payment, Aadhaar card, pan card nu create pandra website..etc... IT இல்லனா உங்களுக்கு digital India ஆயுறுக்குமா. திறமை உள்ளவனுக்கு மட்டும் தான் ஐடி இல் வேலை கிடைக்கும். அங்க யாரும் போய் சும்மா தூங்க போகல... எல்லாரும் போல நாங்களும் வாங்குற சம்பளத்துக்கு வேலைதான் செய்யுறோம்.. எவ்ளோ வயிற்றெரிச்சல் உங்களுக்கெல்லாம் ஐடி ல இருக்குறவங்க மேல..

  • @Tamilanofficial93
    @Tamilanofficial93 5 днів тому

    Elarum vivasayam saartha tholil, aadu maadu kozhi valarkavum…
    Tharsarpu porulatharathai noki payanikkavum…
    Exe : trump’s decision must taken within ourselves by living using only Indian products 🙏🙏🙏🙏

  • @ananths8814
    @ananths8814 5 днів тому +1

    Umpanum

  • @saranyas4410
    @saranyas4410 5 днів тому +1

    Iam very happy . very worst it field. Over altal and over headvite.teaching line is the best line

    • @Periasami76
      @Periasami76 5 днів тому

      R u in teaching line? If so pity ur students as urself don't know the spelling for head weight. Btw this company is not IT company this is a edutech company. As u said this is also teaching.

    • @saranyas4410
      @saranyas4410 4 дні тому

      I know the spelling head vite. OK.

    • @Periasami76
      @Periasami76 3 дні тому

      Now also incorrect spelling😂😂@saranyas4410

  • @Mohanbahavath
    @Mohanbahavath 5 днів тому +1

    Ithukku ellam karanam 3rd time modi

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 4 дні тому

    |T வேலை மாப்பிள்ளை வாழ்க்கை???? இனி சாப்பாட்டுக்கு உஉ தான்

  • @elumalaib2801
    @elumalaib2801 5 днів тому +3

    It vela kedaikalana poitu picha adugadaa ..😂😂😂