குணமளிக்கும் வழிபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 92

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 2 роки тому +4

    ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா இந்த நாள் முழுவதும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்தும் எங்கள் மனதில் உள்ள சுமைகளை அகற்றி விடுதலை தாரும் ஆண்டவரே ஆமேன்.

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 11 місяців тому

    Thank you father for your powerful prayer, God blessed our shop and our family thank you Jesus, thank you, thank you praise the lord, hallelujah, hallelujah, amen, amen, amen. God bless all youngsters, teenagers, parents, and aged people.

  • @amalasamson3132
    @amalasamson3132 2 роки тому +3

    அன்பின் ஆண்டவரே என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க உதவி செய்யும் ஆண்டவரே நான் உன்னை தான் நம்பி இருக்கின்றேன் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @francinaanthony6493
    @francinaanthony6493 2 роки тому +7

    நற் கருணையில் ❤🤍❤எம் மத்தியில் வீட்டிருக்கின்ற அன்பரே இயேசுவே❤ உமது அன்பு எங்களுக்கு என்றும் இருப்பதால் எமது வாழ்வில் வரும் வேதனை சோதனை தடைகளில் வெற்றி பெற்று சந்தோசமா வாழ செய்கின்ரிர்🤍💗🤍 அதற்கு நன்றி💗 இயேசப்பா நானும் எனது வீட்டில் உள்ள அனைவரும் நற்கருணை வழிபாடு வழியாக பெற்று கொண்ட நன்மை களுக்கும் நன்றி❤🤍❤ எமது ஆன்மிக வழிக்காட்டி அருட் தந்தை ரமேஷ் அடிகளாரை இறைவன் அவரது அரவணை ப்பில் வைத்து பாதுகாத்து வழி நடத்துவாராக ❤🤍❤

  • @arulsamy483
    @arulsamy483 Рік тому

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஆரோக்கிய மாதாவே எனது மகள் ஸ்வேதா மகன் நித்திஷ் இவர்கள் இருவரையும் நிறைவாக ஆசீர்வதித்து எந்தவிதமான நோய் நொடி இல்லாமல் நல்ல முறையில் வாழ அருள் வளத்தை தாரும் இயேசப்பா ஆரோக்கிய மாதாவே எங்களையும் எங்கள் குடும்பங்களையும் நிறைவாக ஆசீர்வதியும்

  • @marcilinmary8398
    @marcilinmary8398 2 роки тому +3

    நற்கருணை ஆண்டவரே எனக்கு பணியிட மாறுதல் தந்து நான் என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ என் மீது இரக்கமாயிரும் ஆமேன்.

  • @moirarohan1212
    @moirarohan1212 2 роки тому +2

    Father இன்றைய நாளில் உங்கள் மூலம் செயற்பட்ட ஆவியானவரிற்கும் நற்கருணை நாதரிற்கும் எங்கள் மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் தொடர்ந்தும் உங்கள் மூலம் ஆவியானவர் பல அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்றும் நீங்கள் எங்கே சென்றாலும் எங்கிருந்தாலும் வாழ் நாள் பூராகவும் மாதாவின் அரவணைப்பில் மனமகிழ்வோடு எக்குறையுமின்றி நிம்மதியாக பாதுகாப்புடன் இறைபணி ஆற்றவும் உங்கள் குரலில் பாடல்களைப் பாடி அனைவரையும் ஆண்டவரின் வழியில் அழைத்துச் செல்லவும் வேண்டும் என்றும் ஆவியானவரை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் Father வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும் 🙏🌹⚪🕊️🌹🙏
    🙏🕯️🌹⚪🕊️🎤🌎😇🤴😇🌄🌟🌹🕯️🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 2 роки тому +6

    நற்கருணை ஆண்டவருக்கு மகிமை கோடான கோடி நன்றி மரியே வாழ்க அருட்பணியாளருக்கு நன்றிகள் 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @judithjoseph195
    @judithjoseph195 2 роки тому +3

    என் மகனுக்கு வேலைகிடைத்ததற்கு நன்றி தேவநற்கருனை ஆண்டவரே உமக்கு நன்றி பரிசுத்த ஆவியானவரே உமக்நன்றி ஆமென்🙏

  • @rubyruby6631
    @rubyruby6631 2 роки тому +1

    அன்பின் நட்கருனை ஆன்டவரே உமக்கு இஸ்தோத்திரம் எஙகள் பில்லை செனாலியை திரு பரிசுத்த இரத்தத்தை தெலியும் ஆன்டவரே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @rubypauline5959
    @rubypauline5959 2 роки тому +3

    Lord Jesus Christ plz solve my financial trouble

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 2 роки тому +5

    Amen thank you father your powerful prayer🙏🙏🙏🙏🙏

  • @logenthasappu7723
    @logenthasappu7723 2 роки тому +1

    Jesu Raja Alleluia. Amen

  • @santymalar1237
    @santymalar1237 Рік тому

    என் குடும்பத்துகாவும் என் நாட்டுக்காகவும்வேன்டிக் கொல்லும் தகப்பனே நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏🙏

  • @marurupaarputhakani3169
    @marurupaarputhakani3169 2 роки тому +3

    எங்கள் வருமானம் உயர வேண்டும் ஆண்டவரே எங்கள் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் ஆண்டவரே எங்களுக்கு செல்வ செழிப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென் மறுபடியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றேன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றோம் ஆண்டவரே ஆமென்

  • @sreejaraju1116
    @sreejaraju1116 2 роки тому +1

    Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤❤❤❤❤

  • @rehanamajid3226
    @rehanamajid3226 2 роки тому +2

    🤲aammen++aammen++ praise the lord jesus christ++ living god we praise and adore you.powerful healing prayer🤲and all messege.is awesome fr.have a good day.and god blessings peaceful night to you fr🙌

  • @marialee3834
    @marialee3834 2 роки тому +3

    Thank you Father Lord Jesus Amen 🙏 Hallelujah

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 2 роки тому +5

    We praise and adore your Holy name amen...Thank you Jesus amen 🥀🙏

  • @vasugijoseph3766
    @vasugijoseph3766 2 роки тому

    என் மகன் ஏரேன் பவுலுக்கு வேலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முன்னேற்றம் அடைய மன்றடுகிறேன். வேளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தால் அது உமது முழு ஆசிரோடும் பரிசுத்த ஆவியின் துணையோடும் இருந்திட வேண்டுகிறேன்

  • @rubypauline5959
    @rubypauline5959 2 роки тому +4

    Thank you🌹🙏❤❤❤🌹🙏🙏🌹🙏 my Lord Jesus Christ🙏🙏🙏🙏🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 6 місяців тому

    பாதர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ஏசு அப்பா நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா நல்ல சுகம் தாங்க அம்மா நான் நடக்க வல்லமை தாங்க மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் அம்மா ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️🙏🙏🙏🙏🙏❇️📗📕📘📙📔📓✝️

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 2 роки тому +2

    Amen🙏🙏🙏. Praise the lord🙏🙏🙏. Rev.. tq for powerful healing prayer & all messages powerful awesome messages . 🙏🙏🙏

  • @rubanalphonserubanalphonse9834
    @rubanalphonserubanalphonse9834 2 роки тому +1

    Yasuukka puhal mariya valha thank you Jesus

  • @sagayarani3791
    @sagayarani3791 Рік тому +1

    ஆண்டவரேஎங்களுக்கு இரங்கும்நற்கருணை நாதரேஎங்கள் குடும்பத்தைஇந்த ஜெபத்தின் வழியாகநானும் நன்மையைபெற்றுஇருக்கின்றேன்அனைவருக்காகவும்ஜெபித்தஉங்களுக்கும்நன்றிபாதர்🙏

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 2 роки тому +2

    Thank you father

  • @maryabraham2223
    @maryabraham2223 2 роки тому +2

    Amen💒💒💖💖💖🌹🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @alinelawrance5867
    @alinelawrance5867 2 роки тому +1

    Amen Amen Hallelujah thank you lord 🙏🙏

  • @babysarojaalphonsealphonse6926
    @babysarojaalphonsealphonse6926 2 місяці тому

    ஆண்டவரே என் கண்களுக்கு நல்ல சுகம் தாரும் ஆமென்.

  • @dilaxmanraj9882
    @dilaxmanraj9882 Рік тому +1

    எனக்காக மன்றாடுங்கள் எனது கணவர மனம்திருந்தி பாவப்பட்ட வாழ்வை விட்டு தாரனி என்னும் இரண்டு பிளைகளின் தாயை விட்டுட்டு என்னிடம் வரவேண்டும் நானும் எனது நாலு குழத்தைகளும் அனாதைகலாக தவித்துநிக்கிறோம் எனது கணவருக்கும் தாரனி என்னும் அந்த பென்னுக்கும் மனமாற்றம் கொடும் நாதா கடவுள் இனைத்ததை மனிதர் பி ரிக்காதிருக்கட்டும் என்ற வார்த்தையை அந்த பென்உனரச்செய்யும் ஆண்டவாரே எனது மகன் கோல்மனின் வெளிநாட்டு பயனத்தைசரிசெய்து தாரும் பிரான்ஸ்சில் தாரனியோடு இருக்கும் எனது கணவரை என்னுடகத்க்கசெய்யும் ஆணீடவரே ஆண்டவரே

  • @kavikavi5406
    @kavikavi5406 2 роки тому +2

    Amen ..... Thank you Father

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 2 роки тому +1

    Amen 🤲 🙏 🤲 🙏 🤲 🙏 🤲 🙏 🤲 🙏

  • @difesatheesh5989
    @difesatheesh5989 2 роки тому +2

    குழந்தை பாக்கியம் தாருங்கள் நற்கருணை நாதரே 🙏🙏🙏

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 2 роки тому +1

    Amen

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 2 роки тому +1

    Amen thank God 🙏 Haley llya Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐

  • @rouviersaint4269
    @rouviersaint4269 2 роки тому +2

    Living God, we praise and adore you. Bless and Heal all the Cancer Patients all over the world to be healed by your touch of your Holy Spirit.Amen.
    Tq u rev.fr.prcd for the lovely Eucharistic adoration and the Healing Worship.May gbu + your ministry.

  • @ednafrancis599
    @ednafrancis599 2 роки тому +2

    Thank you father for your powerful prayers God bless you more and more 🙏

  • @jayaalphonse3550
    @jayaalphonse3550 2 роки тому +1

    Praise the lord

  • @Pavitra-r7f
    @Pavitra-r7f 3 місяці тому

    ஆண்டவரே❤ உமக்கு ❤ நன்றி ❤ அப்பா ❤ அப்பா நான் வெளிநாட்டு வசிக்கின்றேன்எனதுகுடும்பத்தோடுதிரும்பவும்சேர்ந்துவாழனும்சந்தோசமாகவாழனும்அப்பாஎனக்குவழிகாட்டும்உன்மைநம்பிஇருக்கின்றேன்அப்பா

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 2 роки тому +2

    Amen appa

  • @amalraj6290
    @amalraj6290 2 роки тому +1

    Amen🙏

  • @davidarul3921
    @davidarul3921 2 роки тому

    நன்றி இறைவா

  • @vimalathomas1313
    @vimalathomas1313 8 місяців тому

    Amen appa please pray for my business financial problems and my family members no works in my shop please pray for my business

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 2 роки тому +2

    Praise the lord father 🙏

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 роки тому +1

    ஆமென் 🙏🙏 🙏

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 2 роки тому

    Praise the lord father be must buy one house 🏡 good morning father and good health

  • @ravichandran4979
    @ravichandran4979 2 роки тому

    Yesappa rn magal divya vaazhkai yai samadanam santhosham nirainthathaga matri thaarum appa.

  • @shanthamary5280
    @shanthamary5280 Рік тому

    என் கணவரை காப்பாற்றும் ஆண்டவரே நன்றி

  • @santymalar1237
    @santymalar1237 Рік тому

    Amen Appa 🙏🙏🙏

  • @santymalar1237
    @santymalar1237 Рік тому

    Amen appa 🙏🙏🙏🙏🙏

  • @mariagoretty8216
    @mariagoretty8216 7 місяців тому

    Amen ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @kamalesvari123
    @kamalesvari123 Рік тому

    எங்களை காப்பாற்றும் ஆன்டரே எங்களுக்கு இருக்கும் கட்டு உடைக்கும் படி ஜெபம் பன்னுங்க பதர்

  • @belindachristy4795
    @belindachristy4795 10 місяців тому +1

    Veedu vaanguvatharku panam 20years kumunbe innumregister seithu kodukkavillai enakkuseekkiram register seithu thara vendum please pray for this petition Fr

  • @jamesjamesjamesjames6545
    @jamesjamesjamesjames6545 2 роки тому +1

    AMEN

  • @vasugijoseph3766
    @vasugijoseph3766 2 роки тому

    ஷோன் பவுல் படிக்க தடையாக இருக்கும் அனைத்தையும் விலகி உம்முடைய முழு ஆசிரோடும் பரிசுத்த ஆவியின் துணையோடும் இருந்திட வேண்டுகிறேன்

  • @escalinm
    @escalinm 2 роки тому

    YESUVE AANDAVAR🙏

  • @punithamarymary8653
    @punithamarymary8653 2 роки тому +1

    Thank u fr

  • @anithaanita6008
    @anithaanita6008 2 роки тому +1

    Please pray for my Visa should be come...... Soon

  • @aritantonyfrancis5554
    @aritantonyfrancis5554 2 роки тому +1

    விண்ணப்பத்திற்க்கு பதில் தாரும் இயேசுவே

  • @theodorabarde2477
    @theodorabarde2477 2 роки тому +1

    amen powerful prayer

    • @kamalesvari123
      @kamalesvari123 Рік тому

      எனது குடும்பத்தில் உள்ளகட்டு வினை எல்லாம் இல்லாமல் இருக்கஜெவிங்கள் நான் துன்பத்தில் தவிக்கிறேன். உங்களை நம்பி இருக்கேன்.

  • @kulandairaj47
    @kulandairaj47 Рік тому

    Very good prayer

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Рік тому

    Yesuve Engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum asirvathiyum iam hindu

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 2 роки тому +2

    Pray for to my hole family .

  • @s.vimalrajraj2219
    @s.vimalrajraj2219 2 роки тому

    Ave maria

  • @suganyabaskaran2649
    @suganyabaskaran2649 2 роки тому +1

    Narkarunai aandavaree eanaku kulanthai pakiyatha tharum 9years akium kulanthai illai eanakkaka manrada veendi nikiran

  • @princycollins5896
    @princycollins5896 2 роки тому +2

    நன்றி இறைவா.🙏

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 2 роки тому

    ஆமேன்

  • @arulsubajaarulsubaja2116
    @arulsubajaarulsubaja2116 2 роки тому

    Thank God

  • @ramrock5827
    @ramrock5827 2 роки тому

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @VijeeVijee-j5m
    @VijeeVijee-j5m 10 місяців тому

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Pavitra-r7f
    @Pavitra-r7f 3 місяці тому

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 7 місяців тому

    En pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤

  • @vargheescc7962
    @vargheescc7962 Рік тому

    Ealiy. V. CC🙏💝

  • @selfiesweethome3341
    @selfiesweethome3341 2 роки тому

    I want job I'm in bad situations

  • @VijeeVijee-j5m
    @VijeeVijee-j5m 10 місяців тому +1

    எசுவெ

  • @albinjose6088
    @albinjose6088 2 роки тому

    Maria vailka

  • @amaladanieldaniel1680
    @amaladanieldaniel1680 Рік тому

    என்னுடைய கஷ்டம் திரணும்

  • @sinnathambynesakumar811
    @sinnathambynesakumar811 2 роки тому +4

    Amen

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 2 роки тому +2

    Thank you father

  • @angelrani848
    @angelrani848 2 роки тому

    Amen appa

  • @claraasirvatham8273
    @claraasirvatham8273 Рік тому

    Amen amen

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 2 роки тому

    ஆமேன்.

  • @Pavitra-r7f
    @Pavitra-r7f 3 місяці тому

  • @johnsteve8005
    @johnsteve8005 2 роки тому

    Amen Jesus

  • @nicholasxavier8967
    @nicholasxavier8967 2 роки тому

    Amen

  • @Picknet-tw5gi
    @Picknet-tw5gi Рік тому

    Amen