A Grand Canon Stage at Thanjavur / தஞ்சையில் உள்ள பீரங்கி மேடை

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • Welcome to our channel where we explore about creative lifestyle,
    here we share our experience and ideas on how to build a creative lifestyle.
    In this video we have shown about the beauty and the significance of the Canon Stage which is located at keelavasal in Thanjavur.
    #canon #history #architecture #statue #sculpture #historyfacts #historical #canons #sculptures #metal #metalwork #iron #ironcanon #thanjavur #tanjore #mountain #mountaintemple #war #castel #castle #moats #moats #king #defence #artitery #tamil #tamilnadu #tamilhistory #tamilnaduhistory

КОМЕНТАРІ • 10

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 6 днів тому +1

    Nice video 😊😊

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle  6 днів тому +1

      Thanks 😊

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 4 дні тому

      ​​@@PKCreativeLifestyle
      தஞ்சாவூர் பீரங்கி மேட்டில் உள்ள பீரங்கி கிபி 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த தஞ்சை நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன...

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 5 днів тому

    *தஞ்சாவூர் பீரங்கி:*
    எங்கெங்கோ சுற்றி விட்டு கடைசியில் உங்க ஊருக்கே வந்து விட்டீர்களா..?
    அடேங்கப்பா... ஒரு பீரங்கியைப் பற்றி இவ்வளவு செய்திகளா?
    நானும் தஞ்சாவூரில் வணிகவரித்துறையில் பல ஆண்டுகள் அலுவலராக பணியாற்றி வந்துள்ளேன். ஆனாலும், நான் இந்த இடத்துக்கெல்லாம் போனதில்லை.
    தங்களின் மூலம் இந்த இடத்திற்கு நான் தற்போது போயிட்டு வந்த மாதிரி உணர்கிறேன்.
    கொஞ்சி கொஞ்சி பேசும் உங்கள் தமிழ் அழகு...!
    சிரித்துக் கொண்டே பேசும் உங்கள் தமிழ் இனிமை....!!💐
    *காசி மைந்தர்*

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 4 дні тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது... சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது...

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle  3 дні тому

      மிக்க நன்றி 🙏🏻

  • @anjugamj1494
    @anjugamj1494 2 дні тому

    அருமை👍👍👍👍👍👍உங்கள்மகிழ்ச்சியானசிறிப்பு😊😊😊😊