3 நிமிட உடற்பயிற்சி (கர்ப்பிணி பெண்களுக்கான வயிற்று பயிற்சி) Ab workout for Pregnant Women in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #3நிமிடஉடற்பயிற்சி #கர்ப்பிணிபெண்களுக்கான #வயிற்றுபயிற்சி #AbWorkout #ForPregnantWomen #InTamil ‪@tamilanphysio8286‬
    கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் மூன்று நிமிடம் வயிற்று தசைகளுக்கு பயிற்சி செய்வதன் மூலம் பிரசவத்திற்கு பின் வயிற்று தசைகளில் ஏற்படும் பலவீனம் , தசைகளில் பிரிவு (Diastasis Recti), கொழுப்பு சேருதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம். தொடர்ந்து கர்ப்பகாலத்தில் இந்த எளிய பயிற்சிகளை செய்வது எப்படி என்று விளக்குகிறார் டாக்டர். கார்த்திக் முருகேசன்
    - Diastasis Recti/ வயிற்று தசைகளில் பிரிவு என்றால் என்ன?
    - அதன் தாக்கத்தை எப்படி குறைப்பது?
    - வயிற்று தசைகள் வலுவடைய எப்படி பயிற்சி செய்ய வேண்டும்?
    - வயிற்று தசைகள் வலுவடைய என்னபயிற்சிகள் செய்ய வேண்டும்?
    Subscribe: / @tamilanphysio8286
    Related Videos:
    1) Benefits of exercise during pregnancy in Tamil
    • Benefits of exercise d...
    2) Pregnancy best positions in Tamil
    • Pregnancy best positio...
    3) கர்ப்பகாலத்தில் சிறுநீர் கசிவதை தடுக்க என்ன செய்வது? • கர்ப்பகாலத்தில் சிறுநீ...
    Disclaimer: The contents of the video are general guidelines only and, not intended to substitute professional consultation with a healthcare professional. Please contact your Doctor/Physiotherapist before beginning an exercise program for assessment/treatment

КОМЕНТАРІ • 2