கொங்கு நாட்டு எழுதிங்கள் சீர் முறை.(before lockdown video) பாரம்பரிய நிகழ்வுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 251

  • @kalaiselvi2787
    @kalaiselvi2787 3 роки тому +3

    Hello ma'am
    First of all thank you for such a vedio which explains the rituals of the kongu community
    When you said arumaikarrar that reminds me of my mom telling that in our marriages they are the people who will take care of all the rituals. but as for generations we settled down in northwestern part of Karnataka and not many of them us stay here we are very much like people over here. Probably if you can make a vedio with all minute details of all the rituals that takes place in a marriage then that would be helpful for people like us who only remember it as stories. And if you can explain the kuttams also that would be helpful. It is like finding the lost treasure.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому +1

      Im very happy... thank you for your valuable comments... always welcome to my channel 🙏😍

    • @mateoleonardo5641
      @mateoleonardo5641 3 роки тому

      I know im asking the wrong place but does anybody know of a way to log back into an Instagram account?
      I stupidly lost my login password. I would appreciate any assistance you can offer me!

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 4 роки тому +1

    புதுமையாக இருந்திச்சி அம்மா. ஒவ்வொரு நாட்டு சம்பிரதாயம் பார்க்கவெ நல்லா இருக்கு. அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி amma. உங்களுக்கு நன்றி.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 роки тому +7

    சம்பிரதாயங்கள் இளந்தலைமுறைகளின் பொக்கிஷம். சிறப்பான பதிவு மா.

  • @ashoksavi3296
    @ashoksavi3296 4 роки тому +29

    அம்மா ஈரோட்டுப்பக்கம் எழிதிங்கள் சீர் எப்போதும் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளாம்

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    நாங்களும் செய்வோம் நான் பில்லன் குலம் 👍🏻

  • @thamilselvisingaram676
    @thamilselvisingaram676 4 роки тому +3

    எழதிங்கள் சீர் அருமை.நன்றி.

  • @gpriya1924
    @gpriya1924 4 роки тому +2

    Super Amma nan ippo than ma parkaren lady. Arumaikarar nanga erode side yenga side fulla gents

    • @kkpsankar
      @kkpsankar 4 роки тому +1

      அருமைக்காரர் மனைவி செய்யலாம்.

  • @bharathib7724
    @bharathib7724 2 роки тому +2

    மிக அருமையாக உள்ளது .
    எங்க ஊர் பக்கம் தினை புட்டு மாவு கோதை பிளப்பார்கள்.
    புளியாக்கை சுற்றுவது, எலந்த குடை பிடிப்பது, அருகு சுற்றுவது, கோதை பிளப்பது போன்ற சடங்குகளின் அர்த்தம் என்ன?

  • @rohitvlogstudio9936
    @rohitvlogstudio9936 4 роки тому +11

    Nankalum gounder thanma

  • @ranimuthuselvaraj
    @ranimuthuselvaraj 4 роки тому +1

    அருமை அம்மா..... நாங்க function ku vantha feel...itha பார்த்திட்டு நானும் அந்த சீர் செஞ்சுகணும் போல தோணுது.... hats off ma...

    • @kalpana5242
      @kalpana5242 4 роки тому +1

      அ௫மயான விளக்கம் அம்மா. I am in KONGU Samuthayam, we, are proud 👍👍👌👌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மகிழ்வுடன் நன்றிங்க...வரவேற்கிறேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      @@kalpana5242
      நன்றி நன்றிங்க

  • @n.manochitra1874
    @n.manochitra1874 4 роки тому +8

    நாங்கள் குழந்தைக்கு காது குத்தும் போது கோதை பிளந்து எழுதிங்கள் சீர் செய்வோம். நாங்கள் முழுகதான் குலம். இரண்டு நாள் சீர் செய்வோம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      அருமை அருமைங்க... நன்றி நன்றிங்க...வரவேற்கிறேன்

  • @bavithrapandiyaraj1812
    @bavithrapandiyaraj1812 4 роки тому +7

    Time ponathea therla amma ipdi oru sadangu Ipa dhan parkuren amma traditional always good.

  • @cvm-6-1-s.ashvanth56
    @cvm-6-1-s.ashvanth56 4 роки тому +8

    அம்மா🥰....நான் ரொம்ப நாளாக தேடின Video ங்க ...... ரொம்ப நன்றிங்க அம்மா......

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 4 роки тому +14

    இது முழுக்காதங் கூட்டம் செய்யும் சீர்.நன்றி அம்மா.

    • @gowrijnp
      @gowrijnp 4 роки тому +1

      Yes also... In kongu kulalar too...

    • @kkpsankar
      @kkpsankar 4 роки тому +1

      எல்லா கூட்டத்தினரும் செய்து கொள்ளும் சீர்.நான் முழுக்காதங்கூட்டத்தில் பிறந்தவள்.புகுந்த வீட்டில்,என் மகளுக்கு திருமணமாகும் முன் இந்த சீர் செய்து கொண்டேன்.அம்மா நீங்கள் எந்த ஊர்.இந்த சீர் எங்கே நடந்தது.அருமை.😊

    • @padmavathyvengadam3807
      @padmavathyvengadam3807 4 роки тому

      கொங்குநாட்டு சம்பிரதாயம்
      கண்கொள்ளாகாட்சீ

    • @gayuponnusamy
      @gayuponnusamy 4 роки тому

      Yes I am also kongu kulalars இந்த சீர் நாங்க காது குத்தும் போது செய்வோம் I am comming from Cbe

  • @Kavithasstyles
    @Kavithasstyles 4 роки тому +3

    Rompa petichu eruku neenga kulanthaigal kuda pesura style rompa petichu erukuma 😀😀

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 3 роки тому +2

    முதல் முறையாக பார்க்கிறேன் நானும் கொங்கு சமுதாயத்தை சார்ந்தவள் தான் ஆனால் இப்போது தான் சீர் பார்க்கிறேன்

  • @kodimalar9572
    @kodimalar9572 4 роки тому +4

    Morning ma. Function rmba nalla iruthuchu ma☺👌. Ithu mathiri oru function ipo than pakkuren ma. Lockdown la itha mathiri video pathu nanum function la vanthu enjoy panna mathiri oru feel ma☺☺🤗😃😂

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 4 роки тому +1

    தொத்துநொவம் னு இன்னொரு முறை இருக்குதுங்க அதைபத்தி ஒரு வீடியோ போடுங்க

    • @Nagendran_sanju
      @Nagendran_sanju 4 роки тому

      ஓ இதுதான் தொத்துநொவம் போல ங்க

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 4 роки тому +3

    சூப்பர் வெரி நைஸ் அழகு பாரம்பரிய நிகழ்ச்சியை பசுமை மாறாமல் இன்றைய அவசர யுகத்தில் உள்ள எதிர்கால வம்சாவழி மக்களுக்கு கொண்டு சென்று சேர்த்தபெருமைக்கு மனதார தலைவணங்குகிறேன் இந்த நிகழ்வு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல நல்ல அன்பான மனம் படைத்த உங்களுக்கு நல்லதே நடக்கும் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      நன்றி நன்றி நன்றி

  • @subha4474
    @subha4474 4 роки тому +7

    Amma kongu culture eppavum special one.namma Marriage periya process amma. Seer kalyanam, eluthingal ellame nammake uriyathu. Romba santhosama irukkuma namma style marriage paakrathukku👍👍👍

  • @gobinathb6635
    @gobinathb6635 4 роки тому +1

    நன்றி அம்மா. நாங்கள் கொடுமுடி. அருமைக்காரர் அம்மா தகவல் இருந்தால் கொடுக்கவும்.

  • @mohana-vl8ux
    @mohana-vl8ux 4 місяці тому

    🙏🙏🙏அருமை. அம்மா. நல்லது. நன்றி. 🙏🌺🙏

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 4 роки тому +3

    Romba emotional ah iruku amma.... Kongu special and language.... Superb amma

  • @PKDivya-oq5nu
    @PKDivya-oq5nu 3 роки тому +1

    Arumai amma kongu perumaiyai ulagariya vaithuvitteergal. Nanri🙏🙏🙏

  • @ManojKumarMmani
    @ManojKumarMmani 4 роки тому +1

    ஒவ்வொரு சம்பிரதாயம் பார்க்கவெ நல்லா இருக்கு. நன்றி.

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    உங்களது சம்பிரதாயங்களை அறிந்துக் கொண்
    தில் மகிழ்ச்சி.உறவுகளின் சங்கம்ம் என்பதே எப்
    போதும் இனிமையளிக்கும் நிகழ்ச்சிதானே.அதிலு
    ம் நீங்கள் விவரித்த விதமும் அருமை!அழகு!இன்றைய இளைய சமுதாயத்திற்கு இது போன்ற சம்பிரதாயங்கள் அறியமலிருப்பவர்களுக்கு இது
    அறிவதற்கு அருமையான விளக்கம் அளித்துள்ளீர்
    கள்.இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட
    நெகிழ்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்.நன்றி!உங்களது சமுதாயத்தினரின் ஒற்றுமையும்,மகிழ்வு
    ம் வியப்படையச் செய்கிறது.நன்றி!🙏🙏💐💐❤️🌺🌺💕💕🌸👌👌👏👏😍😍🌷🌷

  • @karpomkalaianaithum9511
    @karpomkalaianaithum9511 4 роки тому +1

    Enga oor oddanchatramnga amma. Ibga ela kootathukarangalum intha seera panuvangamma

  • @user_2328
    @user_2328 4 роки тому +2

    Sivasami uncle and aatha lam namakku sontham thang ma... Ippa than thatha photo ah patha vodane flash back lam sonar... 😀

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      Ohhhh... appadiya... happy... welcome welcome

  • @chitrarajesh9830
    @chitrarajesh9830 4 роки тому +3

    Hi ma naanga kannag gulam
    Enga kuladeivam kaalamangalam ganabathi paalayathula irundhu vulla pohanum

  • @ramyaramya7049
    @ramyaramya7049 4 роки тому +1

    Namma kongu samudhayam na vae oru thani peeumai

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 4 роки тому +5

    எழுதிங்கம்(ள்) நிகழ்வில் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லைங்க அம்மா.நம் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தில் உள்ள இளைய தலைமுறைக்கு தெரிந்து கொள்ள அற்புதமான பதிவுங்கம்மா நன்றி நன்றிங்க நாமக்கல் லதா.💐💐💐👌

    • @jeevak4314
      @jeevak4314 4 роки тому +1

      எந்த காலத்தில் இருக்கிறார்கள்?

    • @kulanthaivelu5471
      @kulanthaivelu5471 4 роки тому

      Inthakalathil than erukeerarkal gongu goundan enral gethu than.

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 3 роки тому

    எங்கள் ஊர் ஊஞ்சலூருக்கு அருகில் உள்ள கரட்டூர் ஆகும்.எனது மனைவிக்கு, எனது மகன் திருமணம் நிச்சயத்திற்கு முன்பாக சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிங்கள் சீர் செய்தோம்.எங்கள் பக்கம் ஆணுக்கு எந்த சீரும் கிடையாது.பெண்ணுக்கு மட்டும்தான் சீர்.கோதை மாவு பிளத்தல் கண்டிப்பாக உண்டு.குழவி எடுத்தலும் உண்டு.மின்னப் படல்,நுகம் ஆகியவையும் சீருக்கு பயன் படுத்துவார்கள்.இன்றைய தலைமுறைக்கு நீங்கள் போட்ட வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.நன்றி.

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 4 роки тому +6

    அருமை அருமை...இளம் தலைமுறையினர் இந்த பாரம்பரிய பண்பாட்டை தெளிவாக தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தீங்க.
    மிக்க நன்றி ங்க அம்மா.
    உங்களுக்கு சிறு குழந்தைகளின் ஆதரவை பார்க்கும் போது மிகுந்த ஆனந்தமாக உள்ளது.
    நன்றி ங்க அம்மா🙏🙏

  • @PalaniSamy-qk8on
    @PalaniSamy-qk8on 3 роки тому

    இப்பொழுதெல்லாம் கல்யாண வீட்டுக்கு முன்பு அதாவது திருமண மண்டபத்துக்கு முன்பு கேக் வெட்டி கல்யாணம் கொண்டாடுகிறார்கள் இது ஒரு புது முறை போல் உள்ளது முன்பெல்லாம் இப்படி பண்ணியது இல்லை பணம் அதிகமாக உள்ளது என்பதற்காக இதனைக் கொண்டு வந்துள்ளார்கள் இன்னும் சொல்லப் போனால் இப்போது நடக்கும் திருமணமே புதுவிதமாக உள்ளது பழைய சம்பிரதாயங்கள் இல்லை யாருக்கும் தெரியவும் இல்லை இது கல்யாணம் அல்ல ஆடம்பரம் இருந்தாள் 30 வகையான ஐட்டங்கள் கோடிக்கணக்கில் பணம் இருந்தால் பல விதமான திட்டங்கள்

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 роки тому +2

    1st tym scene

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 4 роки тому +2

    Na ga antha kutam thaga mulukathan kutamthaga

  • @gayatriramakrishna6544
    @gayatriramakrishna6544 4 роки тому +2

    Amma very happy for sharing such a wonderful video many thanks to you I enjoyed the video thoroughly it was something very new for me heartful thanks once again God bless us all 🙏🙏🙏

  • @s.nithyananth6037
    @s.nithyananth6037 3 роки тому

    அம்மா நாமக்கல்,கரூர் பகுதில எழுதிங்கள் குழந்தை பிறந்த உடன் எப்போ வேணா பண்ணும் வழக்கம் இருக்கு..

  • @divyadharshni8466
    @divyadharshni8466 4 роки тому +1

    சீர் வைத்த கல்யாணம் video post panunga amma

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 4 роки тому +3

    Karaikudi pakkam ippudithan Amma

  • @perfecthomemaker24
    @perfecthomemaker24 2 роки тому

    Romba arumai amma. Namma kongu seer ellam velila kondu varinga. Pakave happy ah iruku ma. Intha seer ellam enga veetu function la patha mathuri iruku.. Kolunthiya varaverpu, nirainazhi sutharathu, muhurthangal podarathu, ponnuku patni thanni seer, pangali vethalai pakku matharathu ellame super

  • @naveenmca87
    @naveenmca87 3 роки тому

    This is for married women only and sangiyam for eluthingam is differe depends kulam like kadai , vilayan etc... Also senchoru is made by manjal and sunnambu am I correct

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 роки тому +10

    அம்மா பொள்ளாச்சி பக்கம் மூர்த்தகால்னு சொல்லுவோம்ங்க மா😊

    • @kalaanand6270
      @kalaanand6270 3 роки тому

      Moorthakaal veru ezhuthingal seer veru. Panthakaal and moorthakaal is same. Cbe, Pollachi ellam ethu seivathilai. Selam and nearby all kongu gounders ezhuthingal seer seivarkal. Before children's marriage, mother's side this function make.

  • @saranyasenthilkumar9106
    @saranyasenthilkumar9106 2 роки тому

    Amma. நம்ம. கரால. வம்சதுக்கு. கதை. உண்டு. பெருமை. உண்டு..

  • @deepasathy7183
    @deepasathy7183 4 роки тому +2

    Super ingha amma,nan full ah seer attend panna mathiri erundhadhu, thank you so much amma

  • @kaviraj9153
    @kaviraj9153 3 роки тому

    அம்மா இந்த எழுதியங்கள் சீர் நா ரொம்ப நாளா நேர்ல பாக்கனும்னு நினைத்தேன் அது இன்னைக்கு நிறைவேறியது நன்றி அம்மா

  • @revathivishal8710
    @revathivishal8710 4 роки тому +2

    Super amma video

  • @chitrak7336
    @chitrak7336 4 роки тому +1

    Superb .....And very enjoyable Vedio....👌😁

  • @neelavani6862
    @neelavani6862 4 роки тому +1

    Nangalum mulukatha Kulam thanunkoooo

  • @dhanasekaran9306
    @dhanasekaran9306 3 роки тому

    நான் எங்க வீட்டுல ஒரே ஆம்பள பையன் ஆனா எங்கம்மாவும் பன்னிகிச்சு

  • @chitraaj2012
    @chitraaj2012 4 роки тому +2

    Nampa veetu function, rompa santhosam

  • @chemistryeasy2112
    @chemistryeasy2112 3 роки тому

    உங்க videos ரொம்ப சூப்பரா இருகுமா. But ஏலுதிங்கள் சீர்ல நீங்க தினை மாவு செய்யமாடிங்களா???

  • @selviss4364
    @selviss4364 4 роки тому +4

    இவங்களோட கல்யாண முறையையும் கொஞ்சம் வீடியோ போடுங்க

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @snrmitra8043
    @snrmitra8043 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றிங்க அம்மா

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 4 роки тому +2

    Nice to have ancestral practices nothing is equal to that

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 4 роки тому +1

    First time intha sadangu parkaren romba santhosam pa nice video tq Saras

  • @Manpandamsamayal
    @Manpandamsamayal 4 роки тому

    அருமை அம்மா நாங்களும் இப்படி தான் செய்வோம் நாங்கள் பூச்சந்தை கூட்டம்

  • @tamilravi7119
    @tamilravi7119 4 роки тому +1

    Namadhu kongu samuthayam melum valara eluthingal seer vizha seithu kolla vendum

  • @ramaaravinthan3
    @ramaaravinthan3 4 роки тому +1

    60 th marriage pola irukuma..

  • @vidyamani5528
    @vidyamani5528 4 роки тому +2

    Function supernga amma.

  • @jeyarani4115
    @jeyarani4115 4 роки тому +4

    I'm from madurai and it seems very different to me

  • @maheshmalar8981
    @maheshmalar8981 3 роки тому

    Nan my brother marraige munnadinal arukamanam yaluthinga seithukittom

  • @starkarthik1
    @starkarthik1 3 роки тому

    அற்புதங்மா...கொங்கு நாட்டின் சீர் பற்றி பகிர்ந்தமை அருமைங்க. தொடர்ந்து சிறப்பாக பயணிக்க வாழ்த்துகள். ஒரு சிறு விண்ணப்பம் பூசை அறையில் யானைமீதமர்ந்த சாத்தன் சிலை எங்கு வாங்கினார்கள் என்று தெரியபடுத்தினால் மகிழ்ச்சியடைவேன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому +1

      கண்டிப்பாக கேட்டு சொல்றேன்ங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @dharmaraj3105
    @dharmaraj3105 2 роки тому

    Please send இணை சீர் video ng ma

  • @aravindpreet
    @aravindpreet 4 роки тому +1

    Namaskaram madam really traditional touching Function very nice

  • @umamageswari6460
    @umamageswari6460 4 роки тому

    Engal pakkam idu illai. Muzhu nigazhichiyilum vilakke yettravulillaye. Yetra mattargala

  • @maheshmalar8981
    @maheshmalar8981 3 роки тому

    Nanga kuda pirantha thambi kalyanathuku munnadi nal avanga marriage la seivom amma

  • @cvajothi2928
    @cvajothi2928 3 роки тому

    அருமையான பதிவு சகோதரி, எங்களைப்போன்று இம்முறைகளை மறந்தோர்களுக்கு இது பயன் அளிக்கும் பதிவு

  • @prasathdivya6395
    @prasathdivya6395 4 роки тому +1

    Ithu enna seer amma.yar yarukku seivanga intha satanga? Eppo seivanga? Ethukku seivanga?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      Ezhu thingal seer in kongu community...we are in Karur... other details please visit my full video

  • @priyaguna5041
    @priyaguna5041 4 роки тому +1

    Very nice ma

  • @tamilarasivelusamy6189
    @tamilarasivelusamy6189 3 роки тому +1

    Super amma

  • @sathyavignesh9102
    @sathyavignesh9102 4 роки тому +1

    Hi Amma nangalum arumakarar than

  • @ponmagal1323
    @ponmagal1323 2 роки тому

    Super amma..nan mulakathan kuttam than romba useful ah iruthuchu..enga mamiyar solirukanga seer senjathan namma poi seer seiyamudeium..arumaikarar aka mudium..

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 3 роки тому

    கவுண்டச்சி நானும் கவுண்டன் தான் நீ எந்த ஊரு

  • @BiryaniChannel
    @BiryaniChannel 4 роки тому +1

    அருமை அருமைங்க மா. நன்றிங்க மா.

  • @babysubramanian8796
    @babysubramanian8796 4 роки тому +2

    முகூர்த்த கால் போடறுது

  • @srilakshimi5199
    @srilakshimi5199 4 роки тому +4

    அம்மா நீங்க என்ன கூட்டம்
    நாங்க காடை கூட்டம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மோகனூர் மணியன்

    • @nandhuvelusamy5520
      @nandhuvelusamy5520 4 роки тому +2

      @@SarasusSamayal Nangalum mohanur mamiyan Kulam amma

    • @jayajaya-mk7qd
      @jayajaya-mk7qd 4 роки тому

      நாங்களும் மோகனூர் மணியன் கூட்டம்

  • @yuvajanani3720
    @yuvajanani3720 4 роки тому +2

    Super my sister also mulukaran kutam matum than tirupur side la pannuvanga but nega antha oru elithanku cheru

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      Ingu Ella koottathinarume seivom...nan karur nga... thank you

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 роки тому

      @@SarasusSamayal amma nanum karurthan ninga yantha edam .nan pavithiram

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      @@maheshmalar8981
      Near naradhagana 👍

  • @Rose-nj5su
    @Rose-nj5su 4 роки тому +2

    நல்லா இருக்கு மா. மிகவும் நன்றி மா.

  • @Maheshkumar-ji8vc
    @Maheshkumar-ji8vc 4 роки тому +1

    Semma super Amma Kalyanam mathiri irruku

  • @ranisenthilkumar4924
    @ranisenthilkumar4924 4 роки тому +2

    Amma enna solla..... missing all this fun ....

  • @suganyasakthivel633
    @suganyasakthivel633 4 роки тому +1

    Super ma arumaiyana pathivu ma Namma sonthakaraga veetuku pana feel ma.

  • @ranisenthilkumar4924
    @ranisenthilkumar4924 4 роки тому +6

    This seer differs from place to place and kootam to kootam. Our side, we do it for the mother before her girl child attends the puberty and well the mother after the function have to do all seer for the marriage function from nichayathartham to everything after the arumaikarar does it. It is kind of repeating the whatever arumaikarar do it in the marriage function. It is a beautiful function and I wish every women in Kongu mandalam gets to have this function and enjoy it. Anna annie plays a vital role in a function like this. I love it love it to the core.
    Thanks amma for taking this function so the whole world knows our values and traditions ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      I saw your valuable comments...im very happy.... thank you so much... always welcome to my channel

  • @tharunikat2443
    @tharunikat2443 4 роки тому

    பெண் பிள்ளைகளை பெற்ற தாயை வணங்குவது நம் தமிழர் மாண்பு இதை நாம் மறந்து பல காலம் ஆகிவிட்டது

  • @hemalathaelangovan7069
    @hemalathaelangovan7069 4 роки тому

    Enka ooru side ella kootathukarankalum ealithinkam seivanka amma

  • @vanithamohan1043
    @vanithamohan1043 4 роки тому +3

    Super mam nangalum muthur maniyakuttam

  • @alaghukalaikalai363
    @alaghukalaikalai363 4 роки тому +1

    1 st view and comment ma puthusa iruku ma super ma😍😍😍😍

  • @jeevaravi9648
    @jeevaravi9648 4 роки тому +1

    அம்மா உங்கள் சம்பிரதாய முறை மிகவும் என்னை கவர்ந்தது.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மகிழ்வுடன் நன்றிங்க ...வரவேற்கிறேன்

  • @studybook6526
    @studybook6526 4 роки тому +2

    எங்க ஊர் பக்கம் இந்த சீர் இல்லை

  • @user_2328
    @user_2328 4 роки тому +1

    Amma pasupathipalayam palayam thanug intha place.... Muthu mahal...

  • @sanjith9843
    @sanjith9843 4 роки тому +1

    Thanks for the posting

  • @venkatesanm7420
    @venkatesanm7420 4 роки тому +1

    Amma nenga Karur ah....Antha pillaiyar Kovil enga veetuku pakathula tha iruku...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      Ohhhh... super...im in Karur

    • @venkatesanm7420
      @venkatesanm7420 4 роки тому

      which place in karur amma, if i get chance will see you..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому +1

      @@venkatesanm7420
      Im near naradhaganasaba

  • @janakijanaki9240
    @janakijanaki9240 4 роки тому

    அம்மா எழு திங்கள் சீர் என்றால் என்ன?

  • @subramnasubramna8534
    @subramnasubramna8534 4 роки тому +1

    Arumai Akka 👏👏 👏 🇲🇾 Selvee

  • @gowrik5547
    @gowrik5547 4 роки тому +2

    Amma neega enga erukaigay

  • @sameeantro8337
    @sameeantro8337 4 роки тому +4

    அழகான கொங்கு மொழி மனம் மகிழ்ந்த உறவுகளின் சிரிப்பு

  • @ShathvigaSS
    @ShathvigaSS 4 роки тому +1

    Ethu mulukathan seeru ma

  • @shanthameena9918
    @shanthameena9918 4 роки тому +1

    Super ma

  • @umamani1719
    @umamani1719 4 роки тому +1

    பொள்ளாட்சி கோயமுத்துர் சைடு இந்த சீர் எல்லாம் இல்லையுங்க மா.

    • @Latha-bk2om
      @Latha-bk2om 4 роки тому

      ஆமாங்க

    • @vanitha4374
      @vanitha4374 4 роки тому

      இதை பட்டினி சீர் விருந்து அம்மா இங்க

    • @monika.p.s2817
      @monika.p.s2817 4 роки тому

      Mulukathan kuttam pannuvanga nga Pollachi side

    • @thooranlife4351
      @thooranlife4351 3 роки тому

      நம்ம ஊரு பக்கம் இது பட்டினி விருந்துன்னு சொல்லுவாங்க .

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 роки тому +2

    அருமைங்க மா 🌺🌺🌺