மூளை ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு எத்தனை வால்நட் சாப்பிட வேண்டும் தெரியுமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • நீங்கள் சாப்பிடக்கூடிய உணவின் மூலமாக மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால் வால்நட் உங்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவாக இருக்கும். இது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மூளை ஆரோக்கியமாக இருக்க வால்நட் சாப்பிடலாம். இப்போது இந்த வால்நட் இந்தியாவில் பரவலாக அனைவராலும் சாப்பிடப்பட்டு வருகிறது. வால்நட்டில் அதிக கொழுப்பு உள்ளது. மேலும் இதில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பி காணப்படுது. ஒரு நாளைக்கு ஒருவர் சுமார் 28 கிராம் வால்நட் சாப்பிடுவது அவருடைய மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

КОМЕНТАРІ • 1