தனி நபர் உருவாக்கிய சாம்ராஜ்யம் | Vijayanand Life History Explained | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Vijayanand movie is going to release on Dec 9th.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 393

  • @saro7248
    @saro7248 Рік тому +57

    என்னதான் உழைத்தாலும் நேரம் கூடி வரணும் நண்பா....❤️❤️

    • @KannanKannan-lk6ln
      @KannanKannan-lk6ln Рік тому +3

      Correct nanba

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Рік тому +3

      Very true 👍👍👍👍👍

    • @maduraiboy3215
      @maduraiboy3215 Рік тому +5

      Yes bro luck nu onnu mukkiyam

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Рік тому

      வடக்குல இருந்து வரும் இந்திக்காரணுக்கு என்ன நேரம் கூடி வருது சொல்லு. இங்க வரும் இந்திக்காரன் தன் கடின உழைப்பால் நிலம் வீடு வாங்கி இங்கேயே தங்கி விடுகிறான்

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Рік тому

      @@saro7248 நீங்க எல்லாம் உழைப்பது இல்லை,14 மணி நேரம் இந்திக்காற மாடு மாதிரி உழைக்கிறார்,ஒரு மார்வாடி அவனுடைய 12 வயசு பையன கடையில உக்கார வெச்சி தொழில் கத்து தறான்.அவங்க எல்லாம் வெற்றி பெறுகிறார்கள்,நீங்க உக்காந்தே computer தட்டி சம்பாரிக்க நினைக்கிறீங்க,அப்பறம் எப்படி டா வெற்றி பெற முடியும்

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 Рік тому +14

    இது போன்ற பதிவு வாரம் ஒருமுறை நீங்கள் பன்ன வேண்டும்👏👏👏👏👏👏

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Рік тому +128

    விக்கி ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு வந்திருக்கானு தெரியுது இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

    • @vijayrakshitrakshit2942
      @vijayrakshitrakshit2942 Рік тому

      என் பதிவு பாருங்கள் பிறகு முடிவு செய்யுங்கள்

  • @manobaskar3175
    @manobaskar3175 Рік тому +11

    அருமையான தகவல் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு உண்மை சம்பவம் !!நன்றி விக்கி!!!

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Рік тому +18

    எல்லா மனிதனுக்கும் திறமை உழைப்பு என்பது உள்ளது அதை சரியாக பயன்படுத்தும் மனிதன் வெற்றிபெறுகிறான்

  • @csureshsuresh9245
    @csureshsuresh9245 Рік тому +7

    மிக அருமையான பதிவு அண்ணா. இது போன்று சாதிக்க துடிக்கும் இலைஞர்களுக்கு மாபெரும் வர பிரசாதம். உங்களின் உலக தகவல் மற்றும் இதுபோன்ற துவண்டு நிற்கும் சாதனையாளர்க்கு ஊக்குவிக்கும் பதிவு மிகவும் அருமை விக்கி நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களது இந்த முயர்ச்சியும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன். உங்களின் பதிவுகள் அனைத்தையும் விடாமல் தினந்தோறும் கட்டாயம் பார்த்து தெரிந்து கொள்ளும் உங்கள் நண்பன் சிங்கப்பூரில் இருந்து நான் தளிகை சுரேஷ்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +34

    Vijay Sankeshwar ஓட வாழ்க்கை வரலாறு எனக்கு நல்ல motivation கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும் 😇😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼. மிகவும் அற்புதமான காணொளி...
    உங்களின் நேர்த்தியான தேடலுக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏!!! அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼.

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Рік тому +8

    கடின உழைப்பு விடாமுயற்சி என்பதற்கு இந்த ஒரு காணொளி எடுத்துக்காட்டு இதை இளைஞர்கள் பின்பற்றினால் நல்லது தற்காலத்துக்கு தேவையான விஷயங்களை திறன் பட விவரித்ததற்கு நன்றி தமிழ் பொக்கிஷம்

  • @sudkann11
    @sudkann11 Рік тому +5

    நீங்கள் விளக்கம் கொடுத்த விதம் மட்டுமல்லாமல் அதற்கு சப்போர்ட்டாக அது சம்பந்தமான படங்களையும் காட்டி விளக்கம் கொடுக்கும் போது சாமானியனும் மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். நன்றி.

  • @sksce2003
    @sksce2003 Рік тому +1

    இது ஒரு அருமையான காணொளி விக்கி.. இது போன்ற ஊக்கமளிக்கக்கூடிய காணொளிகள் மிக அவசியம்.. நன்றி...

  • @madhumanjesh7513
    @madhumanjesh7513 Рік тому +11

    His from our State Karnataka ❤️ proud to kannadigas 😍😍, ❤️💛

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +1

      Love from an Tamil Hindu 👏👏👍🇮🇳

  • @3qtraders390
    @3qtraders390 Рік тому +3

    இது போன்ற வீடியோக்கள் நிச்சயமாக மக்கள் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 Рік тому +2

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற பதிவு கள் இளம் தலைமுறையினருக்கு மிக தேவையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @grs1074
    @grs1074 Рік тому

    விக்கி தமிழ் பொக்கிஷம் நீங்களூம் வெற்றியாளர்தான்

  • @shalini1270
    @shalini1270 Рік тому +7

    Very inspiring.. People like him are rare to see!

  • @sundaramwishingyoulonglife7813

    விக்கி அருமையான கதை.அண்டை மாநிலவத்தாராக இருந்தாலும் தாங்கள் இதை த.பொ. வில் பதிவு செய்தது பெருந்தன்மை. நிறைய நல்ல விக்ஷயங்களை உங்கள் மூலமாக அறிகிறோம். நன்றி.

  • @vinothkumarraju2981
    @vinothkumarraju2981 Рік тому +5

    Goosebumps for 5 minutes and more... What a man he is...

  • @naveendoms
    @naveendoms Рік тому +12

    Motivational video for everyone. Thank you Mr.Viki 😊

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 Рік тому

    இளைஞர்கள் ஊக்குவிக்க அருமையான பதிவு

  • @kumarhonda3220
    @kumarhonda3220 Рік тому

    Great sir I am in Bangalore I am also driver from Karnataka 💛❤️ thanks for video upload great Indian 🇮🇳🇮🇳

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 Рік тому

    உண்மையில் தரமான பதிவு இது மிக்க நன்றி விக்கி

  • @AshokKumar-gv6js
    @AshokKumar-gv6js Рік тому +11

    Vicky Bro
    Hats off for selecting such an wonderful and enthusiastic topic
    We expect more such successful business people stories in future.
    வாழ்க வளமுடன்

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому

    மிக அருமை👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @balajin111
    @balajin111 Рік тому +2

    Great inspiration 👍 thanks for your valuable video 🙂

  • @solaimaligai523
    @solaimaligai523 Рік тому +1

    ஒரு யுடைய வாழ்க்கை கதை வரலாறு மற்றொரு வாழ்க்கை தொடக்கம். நன்றி🙏💕 அண்ணா

  • @thirumald4113
    @thirumald4113 Рік тому

    அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் நண்பா

  • @cgviews5788
    @cgviews5788 Рік тому +5

    THEY PROVIDE VERY GOOD BUS SERVICE TO ITS CUSTOMERS I AM ONE OF THEM ALWAYS TRAVELLING IN VRL BUS MONTHLY 3 TIMES HATS OFF TO VRL COMPANIES

  • @i_lalith
    @i_lalith Рік тому

    Nandrigal pala...

  • @user-jp2xu7ym6l
    @user-jp2xu7ym6l Рік тому

    inspirational and useful message ,
    அதை நீங்கள் கூறும் விதம் அருமை விக்கி

  • @davidvaira7731
    @davidvaira7731 Рік тому +5

    Hi vicky anna im also from Hubballi city , im ur biggest fan im watching ur videos from years
    I stays very near to vijay shankewars house

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому

      How is Mr . Vijay shankeshwar as an person? Did you happen to meet him as an person?

  • @Jranjith6622
    @Jranjith6622 Рік тому +1

    Vera Level

  • @jaiganesh9358
    @jaiganesh9358 Рік тому +3

    Super Motivational story. Pls continue this type of more videos

  • @hindrasekark8762
    @hindrasekark8762 Рік тому +27

    விதியை மதியால் வெல்லலாம்
    என்று எவ்வளவு முயற்சி செய்தாலும்
    பல நேரங்களில் விதிதான் வெல்லும்..😂😂😂
    🙏 எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்தாலும் வெற்றி கிடைப்பதில்லை... நல்ல நேரம் வரும் வரை👍
    🔥🔥🔥முயற்சிகள் தோற்கலாம்..
    ஆனால் எண்ணங்கள் தோற்பது இல்லை🔥🔥🔥
    ❤️ நிலையான எண்ணங்களே தொடர் முயற்சியை உருவாக்கும்.❤️

  • @Krishna94824
    @Krishna94824 Рік тому

    🇻 🇷 🇱  உணவாகங்களும் இருக்கு அருமையான பதிவு விக்கி 👍🤩❤️

  • @sathiaseelanbalakrishnan4103
    @sathiaseelanbalakrishnan4103 Рік тому +3

    Vicky brother hats off your news content awesome and inspirational

  • @videoeditking
    @videoeditking Рік тому

    1860 வதில் உள்ள நிலைமை இப்போது இல்லை ஒரு வங்கிக்கு சென்று கடன் கேட்போம் ஆனால் இங்கு நமக்கு அதற்கான வாய்ப்பு இல்லை இப்போது உள்ள நிலைமை இதுதான் நிதர்சனமான உண்மை இதுபோன்று ஆயிரம் நபர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள் வர வர உங்க யூடியூப் சேனல் திரைப்படங்களின் விமர்சனங்களுக்கும் விளம்பரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது போன்று உள்ளது வாழ்த்துக்கள் விக்கி இது என் தனிப்பட்ட கருத்து. இப்போது உள்ள கால சூழ்நிலைகள் மனிதனை முடக்கும் வகையில் உள்ளது எண்ணி பாருங்கள் அன்றாடம் கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கையும் எண்ணி பாருங்கள் இதையே நம்மால் சரி கட்ட முடியாது ஒவ்வொரு தனி நபரும் முதலாளித்துவத்தை பெறுவது என்பது எவ்வகையில் சாத்தியம் கூலித் தொழிலாளிகளின் ஊதியத்தை எவ்வகையில் நிர்ணயிக்கிறார்கள் அவர்கள் ஊதியத்தையோ உயர்த்த யார் முன் வருவார்????? அதில் இவர் தமிழர் இல்லை கர்நாடக வை சேர்ந்தவர் பதில்?????????

  • @raghuram7584
    @raghuram7584 Рік тому

    மிக அற்புதமான காணொளி வாழ்த்துகள் விக்கி

  • @mathavann7888
    @mathavann7888 Рік тому +16

    Vrl tronsports Driver சார்பாக vidio வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 Рік тому

    அருமையான பதிவு.

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому

    திரு விஜய் ஆனந்த வளர்ச்சி எப்படி என்று அவருடைய பூர்வீக ஊரை சேர்ந்த எங்களுக்கு தெரியும்.
    உங்களுக்கு கொடுத்துள்ள ஸ்கிரிப்ட் படி நீங்கள் உருட்டவும்.
    கதையில் டுவிஸ்ட் பகல், இரவு என்று கடுமையாக உழைத்தார் என்பது தான்...
    சூப்பர் sir

  • @mamamamama3036
    @mamamamama3036 Рік тому +31

    I used read his Vijay Times just sold for 1Re when I was in Davangre.A strong protognist of Kannada language and culture, he even dreamed of separate Vishala karnataka.He also joined in BJP but later
    came out of it owing to his disappointments.But his VRL Anand bus service is spectacular.I have travelled many times betweea Mumbai and Bangalore.His bus and transport service can be compared to
    our old TVS of Madurai.They maintain an excellent canteen at Chitradurga.The staff are very courteous.

  • @SeaGreenGamers
    @SeaGreenGamers Рік тому +3

    விக்கி உங்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு

  • @ajithm5437
    @ajithm5437 Рік тому +2

    I'm so proud because I'm one of the employee in VRL GROUP'S

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 Рік тому

    Super explanation thanks. No substitute for hard work

  • @TP-fr7sv
    @TP-fr7sv Рік тому +1

    இந்த பதிவு இளைஞர்களுக்கு சாதிக்க தூண்டும் பதிவு. சாதிப்பது எப்படி என சிந்திக்க இளைஞர்களை வழிகாட்டியாக இது போன்ற படங்கள் வெற்றி பெற வேண்டும். விஜய்ஆனந்த் - வெற்றி பெறவும் ஆனந்தமான வாழ்வுக்கும் இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் படம்.

  • @dhanasekaran4504
    @dhanasekaran4504 Рік тому

    விக்கி இவரப் பத்தி சொன்னது ஒரு அழகான பதிவு கண்டிப்பா இதை என் குழந்தைகளுக்கு நான் சொல்லுவேன் விக்கி

  • @RajKumar-ho5uv
    @RajKumar-ho5uv Рік тому

    Bro neenga sollura formation excellent 👌👌 goose bumps

  • @yogentheepa626
    @yogentheepa626 Рік тому +1

    Super bro unkada video elam

  • @MrSriramdurai
    @MrSriramdurai Рік тому +2

    Super vicky we are expecting more & more india businessman success stories from you.

  • @narensenthil8234
    @narensenthil8234 Рік тому +1

    very superb video anna... with motivational facts . expecting more videos like this too ...

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 Рік тому

    I just saw this in suggestion and skipped but I saw a lorry in my industry and came right away to watch this video❤

  • @smartsamuel8180
    @smartsamuel8180 Рік тому +1

    Vera lvl bro puyal mudinja piragu padam paakanum 😁

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      Hi Smart Samuel,
      Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️💪💪💪✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼🕉️🕉️🕉️🕉️🕉️🌾🌾🌾🌾💹💹💹👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👩‍💼👩‍💼👩‍💼👩‍💼🚚🚚🚚🚚🚚

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому

    நன்றி விக்கி 👍

  • @nareshprsanna2068
    @nareshprsanna2068 Рік тому +3

    Bro I would like to hear story's of every entrepreneurs success and tackling failure from your channel so it will motivate every young generation to become an entrepreneur.

  • @sureshsun4643
    @sureshsun4643 Рік тому +1

    Very great motivation story . I take lot of lessons this story . Thank you very much

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +6

    So motivating....!!
    People should also admire the indian entrepreneurs and learn from them.

  • @ashwinaakash1266
    @ashwinaakash1266 Рік тому

    Super Good news n motivated

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 Рік тому +1

    Bro Shiva Nadar pathi oru video please

  • @kesavans3342
    @kesavans3342 Рік тому

    அருமையான பதிவு விக்கி! எத்தனை யூ ட்யூபர்கள் இதுபோன்ற தகவல்களைத் தருகிறார்கள்? தங்களின் உழைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது! நன்றி!

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Рік тому

    நல்ல பதிவு தம்பி

  • @sakthivel-jr9ye
    @sakthivel-jr9ye Рік тому +1

    Good evening... Really motivation vedio..

  • @r.rajayr.r8144
    @r.rajayr.r8144 Рік тому +1

    Vera level

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      Hi Rajay R,
      Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️💪💪💪✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼🕉️🕉️🕉️🕉️🕉️

  • @kumarvlog3448
    @kumarvlog3448 Рік тому

    சூப்பர் விக்கி நண்பா வாழ்த்துக்கள்

  • @chinnikrishna6637
    @chinnikrishna6637 Рік тому +1

    Thank you for good motivational video..

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Рік тому +2

    இந்த மாதிரி நபர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு serious video வா போடலாமே?

  • @ArunKumar-sl5uo
    @ArunKumar-sl5uo Рік тому +7

    நீங்கள் எனக்குப் பிடித்த youtuber ஆக இருந்தாலும் இந்த கதையை பிக் பேங்க் போகன் youtuber கூறிய விதம் இன்னும் ஆழமாக புரிந்தது

  • @jeyasuruthi
    @jeyasuruthi Рік тому +1

    Weekly once intha mathiri oru biography motivation vdo podungka Anna🔥🔥

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      Hi Jeya Suruthi,
      Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️💪💪💪✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼🕉️🕉️🕉️🕉️🕉️🌾🌾🌾🌾💹💹💹👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👩‍💼👩‍💼👩‍💼👩‍💼🚚🚚🚚🚚🚚

  • @VenkatarohitP
    @VenkatarohitP Рік тому +2

    Today I got failed in my competitive exam but it didnt make me to loose my hope. Because my life,compared to the people like him and their life mine is nothing. This video is just a reminder to me that I have to figure out something out of my comfort zone💯.

  • @ganesanop
    @ganesanop Рік тому +1

    Thanks for motivating Viky

  • @smg54321
    @smg54321 Рік тому

    Good information and message

  • @karthikeyan.r3489
    @karthikeyan.r3489 Рік тому

    Fantastic UA-camr Vickey 👌👍

  • @ragubathi1444
    @ragubathi1444 Рік тому

    1000 of thanks Anna motivation videos athigama kudunga

  • @sivamurthymurthy2282
    @sivamurthymurthy2282 Рік тому

    நானும் vrl நம்பி வாழும் ஒரு ஜீவன் மூன்று வேளை உணவு வயிறார சாப்பிட அவரும் ஒரு காரணம் சங்கேஸ்வரர் சார் வாழ்க

  • @prakashb7375
    @prakashb7375 Рік тому

    Good Vicky ...I hope TVs history In Future..

  • @arulmary603
    @arulmary603 Рік тому +1

    Good effort, good thoughts of energetic movements for society.

  • @sathishramasamy2532
    @sathishramasamy2532 Рік тому +1

    Free trade aggrement pathina pros&cons pathi full and detail video podunga

  • @mohamedmohamed-yi7on
    @mohamedmohamed-yi7on Рік тому

    நல்ல ஒரு தகவல் விக்கி பிரதர்

  • @sivalingarajapalanisamy7181

    Super and good biography of VRL

  • @arulselvan1206
    @arulselvan1206 Рік тому +1

    Post these type motivational videos regularly with seperate playlist...........

  • @ArunRaj-lx4io
    @ArunRaj-lx4io Рік тому

    Good inspiration

  • @Mr.theni307
    @Mr.theni307 Рік тому +2

    உழைப்பு மட்டும் போதாது ... கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்...

  • @praveenkumar-bz9bf
    @praveenkumar-bz9bf Рік тому

    Nalla pathivu Vicky

  • @vinothkumarraju2981
    @vinothkumarraju2981 Рік тому

    Thankyou for sharing this story, very admiring story

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +18

    Madhan Gowri , Mayaam Studios மற்றும் Big Bang Bogan வரிசையில் இப்போது Tamil Pokkisam 👌👌👌

  • @devajagan9011
    @devajagan9011 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @harisastha8649
    @harisastha8649 Рік тому +2

    Anna you are creating entrepreneur series.all the best.

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      Hi Hari Sastha,
      Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️💪💪💪✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼🕉️🕉️🕉️🕉️🕉️

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 Рік тому +1

    Nice Vicki

    • @MilletSnacks
      @MilletSnacks Рік тому

      Hi Sinnnathamby,
      Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️💪💪💪✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼🕉️🕉️🕉️🕉️🕉️🌾🌾🌾🌾💹💹💹👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👨‍💼👩‍💼👩‍💼👩‍💼👩‍💼🚚🚚🚚🚚🚚

  • @chitrar9215
    @chitrar9215 Рік тому

    Varungkalathil Vicky ungala pathiyum nala oru role model apidinu video kalai matra you tubers poduvanga👍👏👏

  • @nopegameing9684
    @nopegameing9684 Рік тому +1

    Semma

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 Рік тому

    Tq☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @srivaasaviretailmedicines8863

    நல்ல பதிவு

  • @keshavremo7538
    @keshavremo7538 Рік тому

    Anna nethu ...sardhar movie patha ...adhula raw pathi pesum bodhu unga nyabagam dha vandhuchu..... hat's off...bro......

  • @rajasekar5397
    @rajasekar5397 Рік тому +1

    வணக்கம் 🙏 விக்கி அண்ணா

  • @benjaminbenitomiranda4399
    @benjaminbenitomiranda4399 Рік тому

    SUPERB

  • @Sathishkumar-zy4cn
    @Sathishkumar-zy4cn Рік тому

    Tanq 👊

  • @aravindmani6065
    @aravindmani6065 Рік тому +3

    Intention of Every father to make his son grow

  • @vinothkanna884
    @vinothkanna884 Рік тому

    I liked hard working successful entrepreneur's story in Tamil Pokkisham.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Nice brother ❤️ விக்கி

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Рік тому

    Good information 🙏