GERD / acid reflux / நெஞ்சு எரிச்சல் - உணவுமுறை மூலம் நிரந்தர தீர்வு | GERD diet | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • GERD / acid reflux / நெஞ்சு எரிச்சல் - என்றால் என்ன?
    காரணம் என்னென்ன?
    நிரந்தர தீர்வு என்ன?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    GERD / acid reflux / heartburn - why does it occur?
    What are the causes?
    Ways to relieve GERD using lifestyle and diet measures.
    - Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #GERD #diet #heartburn #acidreflux
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 836

  • @singaivazhtamzhian5033
    @singaivazhtamzhian5033 3 роки тому +50

    I also had same problem. But after following Paleo diet it got reduced. Superb explaination..

    • @muththamilan6900
      @muththamilan6900 2 роки тому +4

      Sorry spelling mistake bro

    • @Santhiya3196
      @Santhiya3196 2 роки тому

      @@muththamilan6900
      0ni b99i jllmĺnĺnĺñllmļnononoñononònònonònonoñoòònò

    • @Velarivu16
      @Velarivu16 2 роки тому +1

      Yanna mathiriyana dite follow panninga

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 Рік тому

      Hi...wat diet ..plz reply..

    • @singaivazhtamzhian5033
      @singaivazhtamzhian5033 Рік тому

      @@priyadayanandan9091 paleo diet. No carbs only healthy fats and protein mam

  • @user-wh1cq8de7t
    @user-wh1cq8de7t 2 роки тому +483

    3 வருடங்கள் முன்பு GERD ஆல் பதிக்கப்பட்டேன்.ஒவ்வொரு இரவும் நெஞ்சு வலி அவஸ்தை. தூக்கம் தொலைத்து நான் பட்ட வேதனை அதிகம். நடு இரவில் மருத்துவமனை சென்று ஊசி போட்டால் தான் தூங்க முடியும். Operation seyalam ஆனால் எவ்வளவு குணமாகும் தெரியாது என்று என் கணவர் (surgeon ) சொல்லி விட்டார். இப்பொழுது 3 வருடமாக ஒரு முறை கூட வலி வரவில்லை 🙂ஒரே மாற்றம் தான் செய்தேன். intermittent fasting. Maalai என்ன ஆனாலும் 5 மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை. இது யாருக்காவது உபயோகப்படும் என பதிவிடுகிறேன்.

  • @TheniRocks
    @TheniRocks 4 місяці тому +3

    மிகவும் சரியான தகவல். இந்த முறையை கடந்த 7 ஆண்டுகளாக கடைபிடிக்கிறேன் உண்மையில் நல்ல பலன் கொடுக்கிறது.

    • @siddiqnoor532
      @siddiqnoor532 18 днів тому

      Ena palan anna.. Ungaluku ena problem.. Test results la ena vanthathu anna

  • @mybeauties...8499
    @mybeauties...8499 Рік тому +2

    Simple ah azhaga sollitinga puriyura Madhiri...en ammaku 8yrs ahvey acid reflux mattum irukku obesed ah irupanga bp sugar edhum illa ippo corona ku steroids inj 6dose potanga adhula irundhu nenjukarippu yeppam acid reflux innum adhigamagidichu...neenga sonnapola lifestyle modification and weight loss panna soldren sir..en ammaku kandipa idha share pannuven... Improvement irundha kandipa yngala paarka varuvom sir ....sari aachuna neenga dhan enga family doctor....neenga dr irukuradha ninaichu na proud ah feel pandren...unga nambikaiyana vaarthai en bayatha pogavaikudhu...idhu varaikum edhukumey tablet edukadhavanga sir en anbana Amma en uyir irukavaraikum en amma nallaah irukanum..Amma ku age 52 sir...pls enakku reply pannunga🙏

  • @subin.x
    @subin.x Рік тому +7

    எனக்கும் பல நாள் பிரச்சனை இது... தலை சுற்றுவது போல இருக்கும் பதற்றமாக இருக்கும் மூச்சு விட சற்று சிரமமாக இருக்கும் வாயு தொல்லை இருக்கும் வாயு சென்ற உடன் மற்றும் வாந்தி வந்த உடன் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்... ரொம்ப கஷ்டம் full body checkup பண்ணலாம் னு இருக்க பயமாக இருக்கு ... நியூஸ் பார்த்த சின்ன வயசுலயெல்லாம் சாகிறார்கள் யப்பா சாமி bayama இருக்கு

  • @vanarajeswari
    @vanarajeswari 2 роки тому +1

    Ella problem kkum basic over weight weight reduce seithal maximum problem clear pannalam thank u sir ungal video follow panni Nan two monthla 7 kg weight loss seithirukkiren 67 kg from 74

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 2 роки тому +5

    அருமையான விளக்கம் ஐயா.. எனக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என ஒரு மருத்துவர் கூறினார்... தங்களது மற்றும் டாக்டர் sj hot செங்கோட்டையன் சார் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 3 місяці тому +1

    இப்பொழுது எனக்கு நூறு சதவீத எரிச்சலால் அவதி படுகிறேன். சரியான சமயத்தில் எனக்கு யோசனை சொல்வதிற்கு நன்றிங்க சார்.❤இரவில் படுக்க முடிய வில்லை எரிச்சல் தொடர்ந்து இருக்கிறது. சார்.❤.

  • @incometamil3800
    @incometamil3800 2 роки тому +9

    The way you explain things is just awesome doctor. This video is an eye-opener. Many thanks sir. I will be very grateful to you as you have given me a good solution for my very long time problem.

  • @vanithaarun7115
    @vanithaarun7115 6 місяців тому +5

    என் மகனுக்கு இந்த ஆசிட் ரிப்ளைக்ஸ் பிரச்சினை இருக்கு பத்து வயது ஆகிறது.பகலில் கொஞ்சமாக வும் இரவில் தூங்க முடியாமல் குமட்டல் வருகிறது வாந்தி வரவில்லை வயிறு எப்போதாவது வலி இருக்கும்.நொஞ்சு எரிச்சல் தொண்டை வரை இருக்கும்.குடல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் நிறைய பார்த்து எண்டோஸ்கோபி இரத்த பரிசோதனைகள் எடுத்து விட்டேன் ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சினை இருக்கு உணவு குழாய் வால்வு தாழற்வாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இதற்கு வைத்தியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ஐந்து வகுப்பு படிக்கிறன்.பள்ளி சொல்ல முடியா வில்லை குமட்டல் நாள் முழுவதும் வருகிறது . வரும் போது மூச்சு விட முடியாமல் சிரமம் படுகிறான்.நான்கு மாதமாக இருக்கிறது பிரச்சினை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் உணவு முறையில் தான் சரி செய்ய முடியுமா . மற்ற எந்த பிரச்சனையும் இல்லை நாட்டு வைத்தியம் பார்க்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🏼

    • @letsdoittamil5344
      @letsdoittamil5344 2 місяці тому

      How is your son now mam?

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 Місяць тому

      Akka payan epdi irukkar

    • @siddiqnoor532
      @siddiqnoor532 18 днів тому

      Ipa epdi irukanga unga paiyan akka

    • @abdeprem1760
      @abdeprem1760 16 днів тому

      ​@@siddiqnoor532broo ungalauku gerd irukaaa

    • @siddiqnoor532
      @siddiqnoor532 16 днів тому

      @@abdeprem1760 enaku distal esophagitis, antral gastritis irukunu results la vanthuruku bro..

  • @vitaldoss5516
    @vitaldoss5516 3 роки тому +9

    Because I am taking BP tablets,very often I am getting this acid reflux and burning sensation in esophageal area. Thanks Doctor for your explanation and advice for the people like me.

  • @sasitharansujith
    @sasitharansujith 3 роки тому +8

    எப்போதும் போல படங்களுடன் கூடிய நகைச்சுவையுடன் அற்புதமான விளக்கம் டாக்டர். 👍

    • @ummusalma1128
      @ummusalma1128 3 роки тому

      Dr avoid panra food soleeteenga yenna food yeduthukalam

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 3 роки тому +9

    Thanks doctor for giving very clear explanation

  • @coimbatorefoodcourt2173
    @coimbatorefoodcourt2173 6 місяців тому +1

    Sir, I am suffering almost 6 months, sudden wake up at night with chest pain , many times went to hospital and they gave the same medicine, still no better improvement. Sure I will follow your instruction

    • @MK-jp9op
      @MK-jp9op 6 місяців тому

      Bro stomach rumbling irukka bro..?

    • @coimbatorefoodcourt2173
      @coimbatorefoodcourt2173 6 місяців тому

      @@MK-jp9op No bro, athalaam illa , only pain in left side, below the last rib, that to after liedown

    • @_Thanioruvan_
      @_Thanioruvan_ 5 місяців тому

      Yanakum chest pain day fulla irukum 2 years ah romba kasta padura enna treatment edukuringa bro nenga​@@coimbatorefoodcourt2173

  • @vinothlingam6774
    @vinothlingam6774 Рік тому +2

    நன்றி doctor, எனக்கு hytus hernia operation 3 years agirathu, சில நேரங்களில் இரவில் இருமல் வந்துவிடுகிறது அந்த சமயத்தில் என்னால் மூச்சி விட முடியவில்லை.

  • @raghu570
    @raghu570 2 роки тому +4

    My family doctor also told like this reason and suggested to sleeping left hand side. Thank you for your service mind .
    You are great sir.

  • @amudhamanivannan3825
    @amudhamanivannan3825 16 днів тому +1

    Sir good afternoon. For me sometime dal and aloo eating time iam getting more burb louder. That time iam getting pain in thalai uchi and ears. After taking pan_d. I am getting relief. So I want to consult through phone . Plz what is the procedure pl inform. Iam 63 years old. Salem base but now at Bangalore.

  • @baaminisreel3998
    @baaminisreel3998 3 роки тому +9

    Sir. Well explanation. Plz upload food menu for GERD

  • @natarajwarden5492
    @natarajwarden5492 3 роки тому +3

    அருமையான
    புரிதல் டாக்டர்
    வாழ்த்துகள் 🌹

  • @joshuvarajan6693
    @joshuvarajan6693 3 роки тому +5

    Thank you Dr for your advice
    Please advise us if we go for LCHF lifestyle ( eating 🍖🥓 meat) is it will increase uric acid in our body? Can you please make next video 📸 about that? Thank you 😊

  • @omaralimay14
    @omaralimay14 2 роки тому +2

    Excellent Doctor, good information regarding acidity, ulcer, Dipecia and acid reflux. Thanks 🙏 I am having acid reflex problem I will follow your instructions Doctor. 👍🏻😊

  • @sundararajansundarm4005
    @sundararajansundarm4005 2 роки тому +4

    தெளிவான விளக்கமளித்தற்கு நன்றி ஐயா

  • @janakirangoliideas2850
    @janakirangoliideas2850 3 роки тому +5

    Sir ..What about your opinion of H PYROLI BACTERIA AND FOOD.

  • @ashokdurai5027
    @ashokdurai5027 3 роки тому +5

    Sir your video's are excellent ....I continuously watching...as a teacher it is very useful sir.

  • @hellorekha
    @hellorekha 3 роки тому +14

    Hello Doctor, I am Ranjith, from Erode. Currently in US. I requested to post a video about GERD. Thanks for posting it. You were explaining the causes of GERD (Smoking, Drinking, Sodas, Chocolates, etc). I don't have these habits. Still diagnosed with GERD. Only thing, I have to reduce my weight around 10KG and see if that helps. But kudos to you and nice explanation.

    • @riskuren
      @riskuren 3 роки тому +4

      Bro i had this 8 years before when i was in critical project and a very minimal time line to complete,a simple life style change cured everything ,eat dinner early and sleep late and physical exercise.

    • @AjayKumar-bq9ql
      @AjayKumar-bq9ql 2 роки тому +1

      @@riskuren I am facing this problem for nearly five years still not yet recovered completely and I m having issues with it

    • @riskuren
      @riskuren 2 роки тому +1

      @@AjayKumar-bq9ql had your dinner by 6 to 7 pm and go to bed by 10 to 11 and wake by 5.30 am and atleast 40 mins a walk in early morning, try to have lots of fruits..

    • @Nagendraprabhu
      @Nagendraprabhu 2 роки тому

      I also don't have any of the habits but still got GERD often since 2018, I'm 89kg and 170cm tall, I gotta lose weight for sure

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 роки тому

      @@riskuren hello sir...am suffering with this since 2.5 yrs ..iam diagnosed with lax les..means lower esophageal sphincter is weak ...am obese .....also i dnt do any exercise since my childhood...just try some treadmill walking and leave it...now if i want to do treadmill walking. Also am unble to do bcz if i do ..it's cauing heartburn and cough ..hell life ..plz tell wat to do..wat diet to follow m

  • @lokeshLokesh-hy8tm
    @lokeshLokesh-hy8tm 3 роки тому +3

    Thanks a lot sir.... suffered lot .. Now got clear....

  • @alagumani5672
    @alagumani5672 7 днів тому

    Sir காலை மதியம் இரவு என்ன என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் please

  • @alagumani5672
    @alagumani5672 Місяць тому

    நன்றி ஐயா
    சரியான உணவு முறை சொல்லுங்கள் please

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube 11 місяців тому +1

    Excellent explanation. Especially root causes for GRED

  • @bharathithangam2268
    @bharathithangam2268 16 днів тому

    Thank you sir😊 I'll follow your guidance❤😊

  • @jagadeeshs6276
    @jagadeeshs6276 2 роки тому +8

    ஐயா எனக்கு gred problem இருந்தால் தலைவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படுமா..

    • @Meenaskitchen.
      @Meenaskitchen. 5 місяців тому

      என்னாச்சு உங்களுக்கு epo sari agitucha

  • @nareshmahendran3917
    @nareshmahendran3917 3 роки тому +10

    Vanakam 🙏 sir... Does acid reflux causes breathing problem...?

  • @navaneethampruth5556
    @navaneethampruth5556 3 роки тому +3

    நன்றி சார் எனக்கு இந்த பிரச்சனை தான் இருக்கு சாப்பாடு லைப் ஸ்டைல் மாத்தின சரியாயிடும் மா சார் நன்றி

  • @shreekarthikhaa
    @shreekarthikhaa 2 роки тому +5

    Two months ah ennakum intha problem iruku romba mudiyala, throut pain, nenjuu erichalaa romba iruku sir enna pannnalm sari aagathaa😔en voice lam mariduchi.. Neega sonnathu ethuvum na like panni saptathu illa.. Ennamo 😔

    • @muththamilan6900
      @muththamilan6900 2 роки тому +1

      Sister ennaku intha reflex prachana 8 months ah irruku sister...rompa kastama irruku sister...aasapadathellam sapidakooda mudiyala sister..ennasapidalum ethukaluchu vanthuruthu sister...4 idle Mela saapita ethukaluchu food vaaila irrunthu vanthuruthu sister ..ippa treatment eduthukittu tha irrukey eduthum 4 idle tha sapida mudiyathu....tablet edukalaina nenju arichal vanthurum sister ...ippa tablet poodurunaala nenju erichal varala sister..enna panrathuney theriyala sister....ungaluku Ulla problem sollunga...any idea irruntha sollunga sister

    • @muththamilan6900
      @muththamilan6900 2 роки тому

      Nenju erichal oru second la relief aaga oru syrup irruku ,,, digeraft,, syrup kudunga sari aaagum

    • @shreekarthikhaa
      @shreekarthikhaa Рік тому

      @@muththamilan6900 ipo epdi iruku brother.. Sari ayiducha

  • @lifestylecoach143
    @lifestylecoach143 3 роки тому +1

    Thank you doctor. I asked you last year. Now only you clearing sir.

  • @vijaykumar-fd7fl
    @vijaykumar-fd7fl Рік тому +1

    Nice explanation sir...I'm also having this same issue..i have one more doubt sir... when i having this acid reflux complaint Doing yoga is good or not sir. Specially sarvangasanam pls reply sir

  • @TIMEPASS-wj2cr
    @TIMEPASS-wj2cr 3 роки тому +7

    நான் lax les problem ஆல் பாதிக்கப்பட்டேன்... மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தது..
    தற்பொழுது சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தையும் டீ குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தினேன் சரியாகிவிட்டது🙏🙏🙏🙏

    • @sherwinjanani2721
      @sherwinjanani2721 2 роки тому +2

      Pls ungala contact Panna mudiyuma

    • @TIMEPASS-wj2cr
      @TIMEPASS-wj2cr 2 роки тому

      @@sherwinjanani2721 contact no ahh

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 роки тому

      Hello...even am suffering since 2 yrs..plz help me out wat shud i follow...plz plz plz..it's hell life..unable to bend forward also...unable to sleep flat..since 2.5 yrs am sleeping on wedge pillow only ..eating normal foods as other family memeber..

    • @selvapriyas3902
      @selvapriyas3902 Рік тому

      @@priyadayanandan9091 ippo ungaluku eppadi irukku sister

  • @subulakshmivinayagam
    @subulakshmivinayagam 7 місяців тому +1

    நல்ல விளக்கம்.

  • @217hitler
    @217hitler 3 роки тому +8

    I was said i am having acid reflux
    Other problems i am facing is
    High heart rate palpitation
    If I stand or walk it goes more max 120 else it will be normal.
    Lot of burp.
    And i feel gas is in my neck
    I also had anxiety.

    • @jayapushpamjayapushpam1110
      @jayapushpamjayapushpam1110 3 роки тому +1

      same.

    • @meenashan9358
      @meenashan9358 3 роки тому

      Have u taken vaccination which vaccine good for acid reflux

    • @gvkmgow
      @gvkmgow 2 роки тому +1

      Prob cured ah? @dinesh

    • @217hitler
      @217hitler 2 роки тому +3

      @@gvkmgow yes it s because of panic attack.. And lack of sleep and too much thinking..
      We lost one of our young family member in covid.. Now i am ok.
      I am born hindu i turned into spiritual..
      Listening to god stories..
      Christianity speachs of Joel paten
      And some Muslim moral stories..
      And vallalar audio books..
      It made me strong and helped me to get rid of my scareness..
      Eat easily diagestble.. Less food.. If your weight is reduced to bmi index it will automatical resolve..
      But 100% when u are into that you will feel as if u are going to die.. But u will laugh later when you recover.

    • @217hitler
      @217hitler 2 роки тому +1

      @@meenashan9358 no vaccine.. I was over weight and in stress.. I just listen to spiritual audio irrespective of religion.
      I aimed go reduce weight as doctor said.
      I skipped dinner and had one or 2 fruits regularly for dinner. I was hungry but still I controlled..then i lost weight.. After that everything diaapeared..

  • @visvam2k6
    @visvam2k6 3 роки тому +4

    Waited long time for this video

  • @damodarandamu9409
    @damodarandamu9409 3 роки тому +2

    மிக மிக அருமையான முறையில் விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @selvamsm9356
    @selvamsm9356 Рік тому +1

    நன்றி சார் எனக்கு ஒரு நல்ல தீர்வை சொன்னீர்கள்.

  • @user-kz4hv3wp5s
    @user-kz4hv3wp5s 3 місяці тому

    மிகவும் நல்ல மனிதர் sir nenka.

  • @Menmozhi0808
    @Menmozhi0808 3 роки тому +4

    எனக்கு அல்சர் /ஆசிட் ரிஃப்லக்ஸ் ஆறு மாதங்கள் இருந்தது ‌.. முன்பெல்லாம் வாய் புண் அடிக்கடி வரும் . இவையெல்லாம் பேலியோ(paleo diet) உணவை தொடர்ந்து 3 மாதங்கள் கடைபிடித்ததால் இந்த ஆசிட் ரிப்லக்ஸ்/வயிறு எரிச்சல் இல்லை, தற்போது கார உணவுகள் கூட சாப்பிட முடிகிறது

    • @karthikeyan.p4387
      @karthikeyan.p4387 2 роки тому +1

      epadi bro sari panunga enakkum same problem bro

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 роки тому

      Hello....plz help me out...wat did u follow...plz tell complete thing ..daily wat u ate...how u prepared...plz plz help out..even am suffering with this..

    • @tanishkasiddhi2238
      @tanishkasiddhi2238 2 роки тому

      Ennakum reflux problem irukku.neega enna mathiri foods edhuthukitinga.

    • @selvapriyas3902
      @selvapriyas3902 Рік тому

      Paleo diet Karam illamal irukka?

    • @vanithaarun7115
      @vanithaarun7115 6 місяців тому

      Same problem

  • @vishalmenan
    @vishalmenan 2 роки тому +7

    Hello Doc!
    Your explantion are very informative!!
    Can you please add a video for IBS-D and the link between GERD and IBS.

  • @thamarainadhan6304
    @thamarainadhan6304 Рік тому +1

    அருமை சார் நல்ல விளக்கம் நன்றி

  • @deivanaiganesan626
    @deivanaiganesan626 3 роки тому +3

    Doctor, in what way this GERD relates to stomech bloating. What are the do's and don'ts for this bloating

    • @riskuren
      @riskuren 3 роки тому

      Eat early and sleep late .

    • @kanagadharanatarajan7994
      @kanagadharanatarajan7994 3 роки тому

      Don't drink water while eating

    • @hrihran406
      @hrihran406 Рік тому

      Stomach bloating ... Aprm nadantha breathing problem iruka ???

  • @BaradharajanAyanappan
    @BaradharajanAyanappan 3 роки тому +3

    All your advises are well balanced, Thanks

  • @capturetamizha
    @capturetamizha 2 роки тому +4

    Your doctor not only that, best advicer...💐💐💐

  • @vigneshwaran5818
    @vigneshwaran5818 3 роки тому +9

    I'm 25 years old have a GERD problem in last two years... I'm teatottler Slim body weight 48 kg... But heart burn sensation heavy ah iruku 😔

    • @AjayKumar-bq9ql
      @AjayKumar-bq9ql 2 роки тому +1

      How are you now bro? How is your heart burn feeling now?

    • @vigneshwaran5818
      @vigneshwaran5818 2 роки тому

      @@AjayKumar-bq9ql ipo paravala but fulla cure aagala

    • @vigneshwaran5818
      @vigneshwaran5818 2 роки тому +1

      @@angayarkanni237 ipo paravala but fulla cure aagala... homeopathy syrup onnu try pannran it's really good

    • @goodluckchem2139
      @goodluckchem2139 2 роки тому +1

      @@vigneshwaran5818 Enna syrup sir

    • @vigneshwaran5818
      @vigneshwaran5818 2 роки тому

      @@goodluckchem2139 syrup ulso

  • @MN-kw5lp
    @MN-kw5lp 2 роки тому +3

    What about curd in the diet plan? Will it be helpful? Or it will increase the acid reflux?

  • @DrSenTalkz
    @DrSenTalkz 3 роки тому +5

    Sir I am regularly following your videos and it’s really very good the way you express it and convey it and your comic sense also sir .Hats off sir let your service to public continue like this for ever sir .🔥😎👍

  • @sathiyakannadasan7248
    @sathiyakannadasan7248 3 роки тому +1

    H pylori treatment sollunga pls antibiotics yedutha safe dhana side affects irukkuma sollunga pls

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 роки тому +1

    நல்ல பதிவு நன்றி அய்யா

  • @jothik5187
    @jothik5187 3 роки тому

    Thankyou dr. Good explanation.

  • @riskuren
    @riskuren 3 роки тому +16

    I was suffered with Acid Reflux in 2013, a simple life style change washed away this,i just changed the dinner time to 7 pm and slept by 10 or 11pm,surprisingly it went away with in a month.

    • @tkgameartist983
      @tkgameartist983 3 роки тому

      Ipo neenga coffee lam kudikiringa brother 🤔

    • @riskuren
      @riskuren 3 роки тому +3

      @@tkgameartist983 Yes bro...athu 2014 oda ser agiducha...but ipoovum nanu dinner 7 to 7.30 kulla mudichruven

    • @tkgameartist983
      @tkgameartist983 3 роки тому

      @@riskuren super bro 🥳

    • @shreekarthikhaa
      @shreekarthikhaa 2 роки тому

      Apadiya sari aaiducha bro

    • @riskuren
      @riskuren 2 роки тому +1

      @@shreekarthikhaa yes...eat early spend time with your friends...

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 3 роки тому +2

    Sir GERD sundal sprouts fruit juice la sapada kudadha?

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 Рік тому +1

    ரொம்ப நன்றி Doctor

  • @senthilm110
    @senthilm110 2 роки тому +2

    எனது கணவர் நெஞ்சு எரிச்சல் என்று சொன்னார் மூன்று மாதமாக இருந்தது பிறகு ஹார்ட் அட்டாக் இறந்துவிட்டார் வயது47

    • @prasanamagantha4834
      @prasanamagantha4834 2 роки тому

      Sogam

    • @mahendhranmahendhran6873
      @mahendhranmahendhran6873 2 роки тому

      எப்படி

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 2 місяці тому

      நெஞ்சு எரிச்சல் வந்ததும் டாக்டர பார்த்துருக்கலாம்ல

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 2 місяці тому

      நெஞ்சு எரிச்சல் வந்ததும் டாக்டர பார்த்துருக்கலாம்

  • @RAJESH9763
    @RAJESH9763 3 роки тому +2

    Sir but what's the link between carbohydrates and gerd. Why should we decrease it's intake

  • @daskrishnan4009
    @daskrishnan4009 3 роки тому +2

    Very useful sir thank you🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 6 місяців тому

    நன்றி டாக்டர். 🙏🏼

  • @srini_e
    @srini_e Рік тому +1

    Unfortunately I'm not fat don't take commercial food, drinks and food mentioned in the video including smoke and alcohol but i suffer a lot with this reflux acidity irrespective of any food irregular. So i am looking for your suggestion and recommendations

    • @gayathiridevi4048
      @gayathiridevi4048 Рік тому +1

      Taking dinner before 7pm is the best solution

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 Рік тому

      Avoid eating 100% eat 75%
      Nd eat early and don't lay on bed atleast 2hrs after eating. Don't eat spicy and bajji bonda etc

  • @thebrand8134
    @thebrand8134 Рік тому +2

    Sir GERD iruntha muthuku erichal varuma

  • @35yuvas
    @35yuvas 3 роки тому +27

    Enakkum lockdown start aanathu irunthu veetla ukkanthutte work panratha la acid reflux vanthu past 1.5 yrs a throat pain irukku sir

    • @saroangalsa8885
      @saroangalsa8885 2 роки тому +3

      Same problem ipovum sari aagala

    • @Sachin-tv9xe
      @Sachin-tv9xe 2 роки тому +3

      Same bro.. Enakum ithae lockdown staring la vanthuchu... Inaiku vara sari aagala bro 😭😭... Ipo kooda throat valikuthu... 1.5 yrs ah pudichatha sapdave mudila bro 😭😭... Sarii aagum nu enaku nambikai ye ila... One yr ku munadi Endoscopic panumpothu volve prblm nu tha sonnanga

    • @gopinath-bo4fi
      @gopinath-bo4fi 2 роки тому

      Same prblm but stomach pain

    • @swathig2100
      @swathig2100 2 роки тому +6

      Thungrapa edhadhu problem endhirichone mouth dryness iruka ungalukulam

    • @swathig2100
      @swathig2100 2 роки тому +3

      @@Sachin-tv9xe overeat panuvingala?stress iruka kudadhu romba , 5 time meals per day sapdanum

  • @gnsgetnotsoon1960
    @gnsgetnotsoon1960 3 місяці тому

    Thank you so much Doctor

  • @sangeethas4409
    @sangeethas4409 3 роки тому +2

    I have gastritis and dyspepsia. Endoscopy done nothing is there. Dr said its due to stress. I am taking normaxin one tablet daily. I want to start intermittent fasting. 16:8 shall i

  • @raandyman
    @raandyman Рік тому

    Superb explanation sir.. thank you

  • @vivektamil2254
    @vivektamil2254 3 роки тому

    குழந்தை களுக்கு ஏற்படும் டான்சில் ப்ராப்ளம் பற்றி கூறுங்கள் டாக்டர்.. ஆப்ரேஷன் இல்லாமல் குணமடைய வழி சொல்லுங்க
    டாக்டர் ப்ளீஸ்

  • @vickyvignesh9701
    @vickyvignesh9701 2 роки тому +1

    Dr unga food. Pathi solunga

  • @ramakrishnan-uv9ec
    @ramakrishnan-uv9ec 2 місяці тому

    Super doctor nice speech

  • @Devar-3
    @Devar-3 Рік тому +1

    ஐயா எனக்கு இயற்கையாகவே எதுகளிப்பு என்பது இருக்கு...இதை தடுக்க என்ன செய்யவேண்டும்

  • @raguvaranlingasamy4878
    @raguvaranlingasamy4878 3 роки тому +2

    Dr. Please try to post a video against Sneezing (Thummal). I'm sneezing 10 to 15 times per day without any reason and mild runny nose. Or weekly 2 days continuously I'm sneezing full day and then I feel very tired.. so kindly please please post about that.. thank you.

    • @jayapushpamjayapushpam1110
      @jayapushpamjayapushpam1110 3 роки тому

      egg saapidunga daily.

    • @sathishkumar105
      @sathishkumar105 Рік тому

      Steam Inhalation Pannunga.. atleast twice a week.. same problem irunthuchu nan daily inhalation pannan now its completely gone.. sikirama seriyaga vaalthukal

  • @athemshaffi6887
    @athemshaffi6887 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @ezhilulagam
    @ezhilulagam 9 місяців тому

    Thank you for ur great information sir,evalu amount selavu sennju doctor consultation ponalum ethum explain panarathu illa

  • @mukthamanikn181
    @mukthamanikn181 3 роки тому +4

    Yenakku gastritis problem romba varudamaga irukku. Aanal 4,5 varudangalaga thondaiyil oru maadieiyana wheezing sound alladu oru madiriyana crackling sound continuous aa varudu. Pinbu cough varugiradu. Yedan doctor konjum sollungalen

    • @user-ev9qu6mg7t
      @user-ev9qu6mg7t 2 роки тому

      ungalaku sari akita

    • @mukthamanikn181
      @mukthamanikn181 2 роки тому

      @@user-ev9qu6mg7t ippo paravilla sir. Frequency kammi ayirukku. Diet le romba gavanama irukke. Thanks for your concern

    • @user-ev9qu6mg7t
      @user-ev9qu6mg7t 2 роки тому +1

      enakum apti iruku

    • @user-ev9qu6mg7t
      @user-ev9qu6mg7t 2 роки тому

      ungalaku vera enna panusu

  • @vinivini792
    @vinivini792 Місяць тому

    Sir mecentey lymphadenitis ku ena diet epdi life style modifications pani antha condition ah reverse panrathu solunga sir pls

  • @muthukeerthi2642
    @muthukeerthi2642 Рік тому +1

    Nenjil sila nerathil surku endru valikirathu sila nerathil adaipathu Pol ullathu.

  • @RameshRaj-rz8uh
    @RameshRaj-rz8uh Рік тому +1

    Sir ithanala blood pressure increase aguma sollunga please

  • @shravyas8544
    @shravyas8544 2 роки тому +3

    Sir GERD nala breathing difficulties varuma?? I have breathing difficulties around 1 year because of GERD.. how to reduce it sir

    • @statusvediostn2449
      @statusvediostn2449 2 роки тому +1

      Yes definitely breathing problem varum enaku iruku 1 month ku tablets kuduthu irukanga

    • @statusvediostn2449
      @statusvediostn2449 2 роки тому +1

      Enaku 1.5 years ah inth prblm iruku

  • @suryasoundarajan9506
    @suryasoundarajan9506 3 роки тому +1

    Good explanation sir..Thank you so much sir..For the past four months i had this problem i dont knw what to eat what to avoid so many qsns are there..Bt u hav cleared all this qsns..Another one request plz do more videos for meal plan or diet plan for this problem..

  • @santhvlogs
    @santhvlogs 2 дні тому

    I DONT HAVE SMOKING AND ALCHOL HABITS BUT IT CAME ?

  • @rahimunisanizamudeen2052
    @rahimunisanizamudeen2052 2 роки тому +4

    Is gas causes attack doctor? Please reply coz every symptoms of gas is like symptoms of attack

  • @sureshds8956
    @sureshds8956 3 роки тому

    Hi gud evening sir sir cholesterol kuraika enna panna vendum sappadu enna enna adithukalam doctor...........

  • @kumargp1002
    @kumargp1002 3 роки тому

    நன்றி. டாக்டர்

  • @elayaramya3007
    @elayaramya3007 3 роки тому +1

    Sir my father has affected by piles and has sugar also so what I do sir

  • @jivinsandhya6634
    @jivinsandhya6634 Рік тому +1

    Sir ,my husband daily later than sapiduvanga, maximum, above 11,12.,o clock than, because avanga velai appadi,so,ippo konchanalla adikadi nenchu eruchal varudhu ,how to protect,and nightla enna food kudukalam .night lee taa sapiduratha thavirka mudiyathu because of work please give me suggestions.

  • @riyasriyas8009
    @riyasriyas8009 2 роки тому

    அருமையான பதிவு

  • @padmalakshmi6193
    @padmalakshmi6193 2 роки тому

    Thank you so much Dr...

  • @mohamedsaleem2432
    @mohamedsaleem2432 3 роки тому

    நன்றி டாக்டர்

  • @mahendhranmahendhran6873
    @mahendhranmahendhran6873 2 роки тому +1

    Arumai

  • @mubgm
    @mubgm 3 роки тому +4

    Respected sir,. Great explain, my doubt got cleared. Thanks a lot. 🙏

  • @JM-xr3cq
    @JM-xr3cq Рік тому +1

    Can u pls share non paleo diet to be followed

  • @anbuarasan4896
    @anbuarasan4896 2 роки тому +1

    Ethellam sapda kudathu nu sonninga. Ethellam sapdanum nu sonningana useful ah irukum

  • @krishsportsgallery6054
    @krishsportsgallery6054 2 роки тому +3

    Fitness and health ❤️

  • @rajamohd9019
    @rajamohd9019 3 роки тому

    wow super message thank u sir 💥👌💯

  • @compassion7243
    @compassion7243 Рік тому

    Sir how abt low acid in stomach...pls do a video...hw to differianciat

  • @mukeshshruthika3021
    @mukeshshruthika3021 3 роки тому +1

    Sir pls explian about colasatmy prblm

  • @kamals563
    @kamals563 2 роки тому +1

    Thanks Dr

  • @queenofstatusworld3011
    @queenofstatusworld3011 2 роки тому

    Super sir.Thank you.