மோகன் சி லாசரஸ் வளர்ச்சியும், வழக்குகளும் | Crime Selvaraj Exclusive | Mohan C Lazarus| MIssionery

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • மோகன் சி லாசரஸ் வளர்ச்சியும், வழக்குகளும் | Crime Selvaraj Exclusive | Mohan C Lazarus| MIssionery
    #mohanclazarus #mohanclazaruslive #mohanclazarus #aagayamtamil #aagayamcinemas
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

КОМЕНТАРІ • 479

  • @Straj0007
    @Straj0007 Рік тому +35

    Mohan C Lazarus is real & great man...

    • @GeorgeAnthuraj
      @GeorgeAnthuraj Рік тому +1

      😅

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому +1

      😆😅😅😅😅😨

    • @vanithasunilvanithasunil
      @vanithasunilvanithasunil Рік тому

      @@srisrirama6086 venna Mavane unakku vanthirukka kamanskku pathil sollu atha vittu ellarukkum panni mathiree kamant pannura echaa payala

    • @Creatornamemismatch
      @Creatornamemismatch 3 місяці тому

      😂😅 அவன் ஒரு பித்தலாட்ட கார பொய்யன் 😅

  • @SaraShawnEnoch
    @SaraShawnEnoch Рік тому +53

    மோகன் சி அவர்களை பற்றி இன்னொருத்தர் கூறி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவர் சாட்சியுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому +2

      இரு சிரிச்சிக்கிறோம்😆

  • @noelthavaselvan2833
    @noelthavaselvan2833 Рік тому +17

    I am also Hindu I am believing Jesus mohamC is good person

  • @indiantamil247
    @indiantamil247 Рік тому +21

    Mohan C annan is truly gods servant and completely dedicated to uplifting poor people through his prayers and social work....Media folks should stop spreading lies for their selfish reasons. God is watching

    • @bhagyameshack3201
      @bhagyameshack3201 Рік тому

      Yaarudaiyeh panam ......namma koduthe panam...avarr yen udhavanum...neengeh udavungeh...naam yellorum seesargal....visuvaasi yendra varthai...edhu madri christian leaders kondu vandadhu...naam yeshu vai marinal thaan paralogam.....Nam erudaiyum avar thangum aalayum... Nanmai seibavarai sutri thirundar...namma yenna seiyurum...panam edhu madri leaders kitta kodukurom.... namma vudaiye aathumaku naam thaan porupu...

    • @Skchenniyappan
      @Skchenniyappan Рік тому

      ​c lb job@@bhagyameshack3201n by Omni b
      Do
      By😊😅😂❤

    • @solaiappana7822
      @solaiappana7822 Рік тому

      Not understand

  • @leonsep1589
    @leonsep1589 Рік тому +50

    இது வரை நீங்கள் சொல்லும் தகவல்கள் சரி என்று நினைத்தேன்.இப்பொழுது நீங்கள் யார் என்று புரிகிறது.

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому +80

    இதில் இருந்து நீங்கள் சொல்கிற எல்லாமே
    டுபாக்கூர் செய்தி என்பது தெரிகிறது

    • @rajarajes
      @rajarajes Рік тому +5

      உண்மையை சொல்லுவது கூறுபவர் ஏன் தடுமாற்றத்துடன் பேசுகிறார்?

    • @Niyayathrasu
      @Niyayathrasu Рік тому +4

      ​@@rajarajesEvan Srimathi valakil pacha poi solunan echa naii

    • @leenusxavier
      @leenusxavier Рік тому +4

      என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
      மத்தேயு 5:11
      😊

    • @mkjig
      @mkjig Рік тому

      ​@@Niyayathrasuஇவன் அந்த பள்ளி ownerகிட்ட பணம் வாங்கிக் கொண்டுதான் அப்படி சொன்னான்..இந்த ஆகாயம் channel இவனுக்கு மாமுல் கொடுத்து விருப்பம்போல் பேசுனு சொனதாலதானே பேசுறான்..விடுங்க..இவன் பாவம் இவனை அழித்துவிடும்..

    • @daviddavid3303
      @daviddavid3303 Рік тому

      இது (பாண்டியன்)காசுக்கு கூவி எலும்புக்கு அலைகிற டாக்😂

  • @isaacpurushothamanisaac2894
    @isaacpurushothamanisaac2894 Рік тому +74

    இவருக்கு மோகன் சி பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை இவரிடம் ஏன் பேட்டி எடுத்தீர்கள்?

  • @somasundram6231
    @somasundram6231 Рік тому +60

    உருவ வழிபாடு என்பது ஒரு வகையான சாபம் தான். உண்மையான தெய்வத்தை வணங்காமல் மிருகங்களையும். கல்லையும் கடவுளாக வழிபடும் முறை மாற வேண்டும்.

    • @RajVelu
      @RajVelu Рік тому

      You are Indian or Roman poda dubuku

    • @mkjig
      @mkjig Рік тому

      ஆமேன்.நிச்சயம் மாறும்..வானத்தையும் பூமியையும் உண்டாக்கலாம் கல்,மண்,சிலை,மரம்,மாடு எலி நாய் கத்தி கடபாறை வைத்துக்கொண்டு மக்களை பாத யாத்திரை செய்ய வைத்து ஏற்றும் தெய்வங்கள் நரபளி கேட்டு சொந்த பிள்ளைகளை மனிதர்களை கொலை செய்யும் பேய்கள் நிச்சயம் ஒழியும் போகிறது.

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 Рік тому

      உருவ வழிபாடு இல்லாத அமெரிக்கா சுபிட்சம் அடைந்து விட்டதா? நல்லா ரீல் விடுங்கடா..

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому

      உண்மயாண பேரு பு மாற்றி பிறகு பேசு

    • @arcparcelaslali9045
      @arcparcelaslali9045 Рік тому

      @@srisrirama6086 8p

  • @kannana803
    @kannana803 Рік тому +7

    Mohan really fect good heart ❤ 💙 💜 💖 i love Jesus ❤

  • @maslj.
    @maslj. Рік тому +22

    10) ஐயா, தமிழ்நாட்டில் மதக் கலவரம் எப்போது வரும் என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தேவையில்லாமல் , முழு விவரம் தெரியாத இது போன்ற உரையாடல்கள் தேவைதானா என்று சிந்திக்கவும்.

    • @liftyeshua1271
      @liftyeshua1271 Рік тому +1

      Super brother ..nalla sonninga

    • @p.rojinirojini9378
      @p.rojinirojini9378 Рік тому

      கிறிஸ்தவர்கள் மத்த மதத்தை குறை சொல்லும் பொழுது மதக் கலவர வராது ஆனா மத்தவங்க கிருஷ்ணனை பத்தி ஏதாவது சொன்னா மதக்கலவரம் வரும் அப்ப அந்த அளவுக்கு நீங்க மத தீவிரவாதி கூட்டமா

  • @CharlesSam-o4w
    @CharlesSam-o4w Рік тому +24

    Jesus Christ is only the lord of lords. No one God in heaven or earth. His service is great and correct. He is powerful man of God.

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Рік тому +16

    இரணியன்
    ஜயா, மோகன் அண்ணன் போல் இருந்ததால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.
    நான் பல வருடங்கள் யார்ரிடம் இதை சொல்ல நினைத்தேன் , அவர் இன்று சொல்லி விட்டார் .
    வாழ்க ஜயா மோகன் அண்ணன்.❤🙏👍

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому

      டேய் இங்கிலாந்தில கிறிஸ்டின் சிறுபான்மை ஆகிட்டாண்டா😂😁😀

    • @eraniyanso1703
      @eraniyanso1703 Рік тому +2

      @@srisrirama6086
      தம்பி சொல்வது உண்மை தான்.
      இது கடைசி காலத்தில் நடக்க உள்ளது.
      எல்லோரும் ராம் .....ராம்......
      என்று சொல்லி பெண்கள பார்த்தல் காம்....காம்.....காம் என்று சொல்லும் நேரம் இது.
      😱🤩😁

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому

      @@eraniyanso1703 fake 😨

  • @allwinv6164
    @allwinv6164 Рік тому +2

    ஐயா நீங்கள் யாராயிருந்தாலும் சரி இயேசு கிறிஸ்து சுகம் தருவது உண்மை இயேசு இன்றும் உயிரேடுயிருக்கிறார்

  • @ஆலமரம்-ண8ட
    @ஆலமரம்-ண8ட Рік тому +33

    கர்த்தர் ஒரு மணிதனிடம் இருந்தால் யாரும் ஒன்ரும் செய்யமுடியாது.

    • @RajVelu
      @RajVelu Рік тому

      Poda dubuku ungala trutamudiytu

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому

      😅😅😅😅

    • @Ragava292
      @Ragava292 Рік тому

      Deii lusu payaleey🙄.....jesus ah nambunga da ....rthuku crntre mideater ...ah ...namburinga ....jesus ....engavena iruparu ..nalumavadi la than irukanumla

  • @maslj.
    @maslj. Рік тому +14

    2) மோகன் சி லாசரஸ் படித்தது சென்னை பாடியில் உள்ள சிங்காரவேலன் மேல்நிலைப்பள்ளி என்பதை அறிந்து பேசவும் .

    • @isaacpurushothamanisaac2894
      @isaacpurushothamanisaac2894 Рік тому

      மோகன் சி அவர்கள் சென்னை பாடியில் அவருடைய வீடும் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளியில் படித்தார். அவருடைய தம்பி இன்றும் பாடி ராஜா தெருவில் வசிக்கிறார்.

    • @mkjig
      @mkjig Рік тому +1

      அவன் பொய் பேசுகிகறான்.எப்படி அறிந்து பேசுவான்..பணம் பாதளம் வரை பாயும்..ஆனால் இவன் வாங்கிய பணம் இவனை பாதாளத்தில் சேர்க்குமே...

  • @velmurugarajar9481
    @velmurugarajar9481 Рік тому +11

    இக்காணொளி 4 நிமிடம் மட்டுமே Mohan C lazarus பற்றியது மீதி 20 நிமிடம் வீண்.. செல்வராஜ் அண்ணனின் கதை சொல்லும் பாணி சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்வது அடுத்து என்ன நடந்திருக்கும் என எதிர்பார்க்கும் சுவாரஸ்யத்தை கெடுக்கும் வகையில் இப்படி தான் குஜராத்தில் ஒரு சம்பவம் என சொல்ல வந்ததை விடுத்து வேறு கதைக்குள் சென்று இழுப்பது... Editor கள் தயவு செய்து தேவையுள்ளதை மட்டும் final cut ல் சேர்க்கவும்.

    • @rajarajes
      @rajarajes Рік тому +1

      யோசித்து யோசித்து பேசுகிறார்

    • @sunpraksh
      @sunpraksh Рік тому

      Correct bro this is one of the worst interview done by Mr crime Selvaraj air

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 місяців тому +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pastorv.p.raja.4234
    @pastorv.p.raja.4234 Рік тому +33

    பாவம் இவருக்கு வேற பொழப்பு இல்ல போல இருக்கு

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 місяців тому +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.jacobjesurunr.s.5783
    @dr.jacobjesurunr.s.5783 Рік тому +2

    A great man of God! He has been an amazing blessing for millions! No such slander can touch him! May the Lord bless u guys too!

  • @nithyasanthosh1493
    @nithyasanthosh1493 Рік тому +23

    Waste of time Selvaraj but still Mohan uncle will pray for you...God bless you

  • @jes3550
    @jes3550 Рік тому +51

    அவர் பெயர் முருகன் இல்லை மோகன்

    • @daviddavid3303
      @daviddavid3303 Рік тому +1

      பழைய பெயர் அவருக்கு முருகன் தான்

    • @jes3550
      @jes3550 Рік тому +9

      @@daviddavid3303 பழைய பெயர் மோகன் புதிய பெயர் லாசரஸ் .

    • @mkjig
      @mkjig Рік тому

      இவன் ஏன் கொடுத்தபணத்துக்கு அதிகமாக சொம்பு தூங்குவான்.மோகன் c லாசரஸ் என்பதில் அவரின் இந்து பெயர் மோகன்.இவன் மகா புலுகன்.வாயில் வியாதி வராம பார்த்துக்கோ..பொய் சொல்ல வாங்கிய பணமே உன்னை பொய்யை கொப்பளிக்க வைக்கிறது..

    • @sudheerjohny2074
      @sudheerjohny2074 Рік тому

      @@Apple-Orange-fi2heidhu enna echa vela patharuuu selva raj sollu..

  • @drchakravarthyrstarhealthi7247

    For the last 40 years Brother Mohan C Lazarus has been doing Jesus Redeems Ministry's and Social works for many poor peoples (For All over India). "Real Man of God" May God bless you Abundantly Dear Brother...Amen ✝️🛐🙇🛐✝️

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Рік тому +17

    மோகன். சாதி.பார்காத.உன்னத.மனிதர்.நல்ல. எண்ணம். உள்ளவர்

  • @tamaraiselvam
    @tamaraiselvam Рік тому +13

    God bless you brother

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Рік тому +14

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி எதாவது ஒன்றை ஆரம்பித்து மக்களிடையே பிரச்சனையை உண்டாக்கி அதில் குளிர் காய்வது இன்றைய காலகட்டத்தில் அவ்வப்போது தலைதூக்கும். மக்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому +13

    திருப்பதி சபரிமலை போன்ற கோடிகள் புரளும் தலங்கள் பற்றியும் அலசுவீர்களா ?

  • @amultony6115
    @amultony6115 Рік тому +31

    Praise the lord

  • @elangosamuel
    @elangosamuel Рік тому +18

    ஒரு தலைப்பட்சமான பதிவு அவர் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் இந்து மதத்திலிருந்து கர்த்தரால் அற்புதமாக சுகமாக்கப்பட்டு கிறிஸ்துவை அறிந்து கொண்டவர் அவர் எப்பொழுதும் கிறிஸ்துவை மட்டுமே போதிப்பவர் பிற மதங்களின் எதிராளி அல்ல அவருடைய உறவினர்கள் ஏராளமான பேர் இன்னும் இந்துக்களாக இருக்கிறார்கள் எனவே இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான பதிவுகளை அவாய்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @apolitical-
    @apolitical- Рік тому +10

    mohan c இவர் சொல்லுவது போல ஹிந்து எதிரி இல்லை, corona குறித்து இவர் சொன்னதாக சொல்லுவதும், கற்பனை.
    சும்மா 4 புத்தகங்களை படித்து விட்டு நிறைய ரீல் விடும் dr. kantha Raj, பண்டியா, ...இப்படி நிறைய பேர் புதிதாக வந்துள்ளனர்

    • @rajarajes
      @rajarajes Рік тому +1

      முற்றிலும் இவரது கற்பனை.

  • @vasanthi1439
    @vasanthi1439 Рік тому +10

    u are wrong jn critising bro Mohan he is a man of God

  • @angelineelizabeth5130
    @angelineelizabeth5130 Рік тому +7

    I pray you people who are talking against the sons and daughters of God will soon come to know and accept Christ as their saviour. We bless you all people

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 Рік тому +7

    Jesus Christ is coming very soon, god bless you bro mohon c Lazarus more and more...

    • @mkjig
      @mkjig Рік тому

      ஆமேன் ஆமேன் ஆமேன்

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому

      வர சொல்லு😆

  • @sparkle25
    @sparkle25 Рік тому +2

    Sir I came to Christianity because of Love of Jesus and his teaching
    I WAS ASKED TO WORSHING ANIMALS AND TREES AND NATURE
    I HAVE QUESTION TO YOU SIR
    IF THERE IS A CREATION THERE SHOULD BE CREATOR I WANT TO WORSHIP CREATOR NOT CREATION IS THIS RIGHT OR WRONG TELL ME ???????

  • @meenalc688
    @meenalc688 Рік тому +21

    Mohan nallaver

    • @Niyayathrasu
      @Niyayathrasu Рік тому

      Nompa nalvar. But pesutha Ivan yar...

  • @sureshjajala3503
    @sureshjajala3503 Рік тому +16

    முடிந்தால் கடைசி சணிகிழாமைவன்துஜபத்திள்களாந்துக்கொள்ளும்

  • @mjsuthanrajesh188
    @mjsuthanrajesh188 Рік тому +1

    ஒரு நபரை பற்றி எதுவுமே தெரியாதவர் பேசுவது தவறு. முடிந்தால் அவரை போல பரிசுத்தமாய் உண்டாக்கின ஆண்டவருக்கு பிரியமாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

  • @teejeyem6375
    @teejeyem6375 Рік тому +6

    சார் வேற கேஸ் கிடைக்கவில்லை. எனவே தேவனுடைய ஊழியரின் மீது தேவையற்ற உளறல்.. நீங்களும் மிகப்பெரிய ஊழியராக வாழ்த்துக்கள்

  • @s.a.2458
    @s.a.2458 Рік тому +9

    😢😂 அவர் பைபிள் வசனத்தின் படிதான் பிரசங்கம் பண்ணுகிறார் நீங்களும் பைபிளை வாசித்தால் உண்மை விளங்கும் எதுஉண்மை எது பொய் அவருக்கு பதவி புகழ் தேவை இல்லை அவர் இயேசுவின் நாமத்தில் பாவத்தில் கெட்டவனும் நல்லவனாக மாறுகிறான் இதை நீங்கள் அறிய வில்லையா. இனிமேல் அறிந்து கொள்ளுங்கள் தயவு செய்து

  • @kevinmano9493
    @kevinmano9493 Рік тому +4

    Mohan C is good and God fearing man.

  • @peterk7732
    @peterk7732 Рік тому +11

    Stop spreading rumours about brother Mohan C Lazarus.

    • @mkjig
      @mkjig Рік тому

      Let them spread rumours.thats. Good because more people going to watch Bro.Mohan C Lazarus ..then stone Gods, tree Gods,animal gods human gods will be ruined itself..so let him speak more rumours..like people him mamy saved from false faith...Let the na e of Jesus Christ be Glorified for ever and ever.

  • @sukumaranc172
    @sukumaranc172 Рік тому +105

    கர்த்தரால் அவர் ஊழியத்துக்கா தெரிந்தெடுக்கப்பட்ட நபர். ரொம்ப சொதப்புகிறீர்கள். Bible College ல் படித்திருக்கிறார். அதில் என்ன குறை கண்டீர்கள்.கர்த்தருடைய பிள்ளைகளை ரொம்ப தூஷிக்காதீர்கள். என்ன தெரிந்து பேசுகிறீர்கள்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому

      நீங்கள் ஜெபியுங்கள்.
      தான் ஜெபிப்பது விட்டுவிட்டு மருத்துவமனை தான் செல்வார்

    • @Niyayathrasu
      @Niyayathrasu Рік тому +4

      Sir Evan Pacha poi pannam vankitu pesuvan.... Srimathi ponnu valakil pavam antha poor Amma vai pathi thappu thappa sonnan 8 kolai seitha school ...athu ellarukumay therium But kolai Kara kottathuku support panninan...

    • @sunpraksh
      @sunpraksh Рік тому +4

      He is god of man,don't talk blindly jesus will judge you

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Рік тому

      @@sunpraksh
      ஏழை விசுவாசிகளே !
      இயேசு, அழைக்கிறார்.
      அன்புடன் வாருங்கள்.
      பரலோகம் காத்திருக்கிறது - உங்களுக்காகவே !
      பயணம் செய்வோம்;
      தனி விமானத்தில் 🙏

    • @joswinczion1214
      @joswinczion1214 Рік тому +4

      I think he is correct....mohan c lazarus is not a god

  • @malathisivakumar3772
    @malathisivakumar3772 Рік тому +14

    As far as I have seen he has not said anything bad about HIndu. In fact he has said Hindu people are the most spiritual people. I watch his preaching so please do a through check and then talk.

    • @rajarajes
      @rajarajes Рік тому +1

      Sevaraj couldn't blame boldly

  • @elisac7171
    @elisac7171 Рік тому +6

    இவர் தனது இமேஜைதானேஉடைக்கிறார்

  • @jes3550
    @jes3550 Рік тому +22

    பாதி உண்மை பாதி பொய்

    • @maslj.
      @maslj. Рік тому +2

      இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்வது தவறு என்று தோன்றுகிறது

    • @maslj.
      @maslj. Рік тому +2

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்

  • @seenuvenu5493
    @seenuvenu5493 Рік тому +14

    மொக்கையா இழுக்கிற சொல்ல வேண்டத சுருக்கம் தேவை

  • @SanthoshakaniJoseph-jo9nd
    @SanthoshakaniJoseph-jo9nd Рік тому +20

    MohanC is speaking about truth what wrong u found he keep his soul and spirit clean .

  • @rajujohnedison3728
    @rajujohnedison3728 Рік тому +8

    வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க பிரதர்

  • @Rajarathinam-c6h
    @Rajarathinam-c6h Рік тому +2

    Jesus healing for Moghan c Lazarus. great testomony.

  • @rajujohnedison3728
    @rajujohnedison3728 Рік тому +13

    நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான் பிரதர்

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Рік тому +5

    இந்த ஆள் video வை ஸ்க்கிப் பண்ணி பார்த்தால் தான் வீடியோ புரியும்

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Рік тому +3

    நான்..எஸ்.டி.பிரிவை.சார்ந்தவர்.ஆனால். மோகன். அண்ணன். பேசும்போது. உண்மை யாகவே.அன்பு. அக்கறை. உள்ளவர்.நல்ல. மனிதர்.மோகன். அண்ணா. நனறி

  • @sureshjajala3503
    @sureshjajala3503 Рік тому +17

    அறிவு இருந்தாள் மட்டும்போதாது தொளிவுவோண்டும்

  • @mmanimaniraj
    @mmanimaniraj Рік тому +2

    ஏன் முருகன் என்ற பெயரை மாற்ற வேண்டும். இப்படி வேதாகமத்தில் உள்ளதா இதில் யார் உண்மையானவர்.

  • @kalaisathish9611
    @kalaisathish9611 Рік тому +10

    Neega solvathu mutrilum thavaru,ungamela kojam mariyathai iruthathu,ippoluthu neega mohan c Lazarus brother patri fulla therichittu pesuga...

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому +6

    பொய் பேசுகிறவர்கள் கண்களைப் பார்க்கமாட்டார்கள், காமிராவின் கண்களையும். 😂

  • @tamaraiselvam
    @tamaraiselvam Рік тому +13

    Poi solathay Avar church nadathula don’t tell lies
    He has only prayer hall

    • @rajarajes
      @rajarajes Рік тому +2

      சர்சுக்கும் ஜெபக்கூடத்துக்கும் வித்தியாசம் தெரியாமலே எல்லாம் தெரிந்தது போல பேசுகிறார். அப்படின்னா இத்தனை நாள் அவர் சொன்ன கதைகள் எல்லாம் பொய்தானா?

  • @selvamonyselvamony2323
    @selvamonyselvamony2323 Рік тому +6

    😢கண்களிருந்தும்..... மாற்கு 8:18 ஐயும் படித்திருப்பீர்கள். மனிதரை பார்த்த நீர் தெய்வத்தின் கிரியைகளை பார்க்காதது ஏன்?

    • @sheelarobinson3483
      @sheelarobinson3483 Рік тому

      What is his problem? Enna solla vararunnu avaruke theriyala.yaru solli vandarunnu theriyala.

  • @Mohanchristy
    @Mohanchristy Рік тому +6

    இந்த ஆளுக்கு பைபிளை பத்தி தெரியுமா சும்மா முழுங்கி முழுங்கி சொல்றாரு மோகன் சி பத்தி

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Рік тому +3

    பிறப்பால் எவரும் மதம் சார்ந்தவர்களாக இருக்கமுடியாது. நம்பிக்கையால்தான் ஒருவன் மதம் சார்ந்தவனாகிறான்.

  • @arumugamarun4853
    @arumugamarun4853 Рік тому +3

    Really he is (Mogan c anan) anointed by lord of Jesus

  • @CharlesSathiaraj
    @CharlesSathiaraj Рік тому +16

    இவரின் கருத்துக்களில் உண்மை குறைவாகவே உள்ளது

    • @daviddavid3303
      @daviddavid3303 Рік тому

      நீ பொய்யை விரும்புவதால் உண்மை உனக்கு புரியாது

    • @rajarajes
      @rajarajes Рік тому +1

      நல்ல கற்பனை

  • @ebystanley9805
    @ebystanley9805 Рік тому +11

    அது காயர் (coir)சாங் அல்ல அது கொயர்(choir) சாங்

  • @mskasthuri-y5e
    @mskasthuri-y5e Рік тому +35

    Ambassador of Heaven mohen uncle God bless them

    • @hcmkarthick
      @hcmkarthick Рік тому +1

      No god, இது பெரியார் மண்

    • @srisrirama6086
      @srisrirama6086 Рік тому +1

      Why audi no

    • @samuelkalyan3488
      @samuelkalyan3488 Рік тому +1

      Ambassador of heaven is Jesus.. Not anybody.. Read bible properly

  • @premaguru5656
    @premaguru5656 Рік тому +13

    agayam i regularly watch your channel, his assumptions and i
    nformations or views are wrong, Mohan C Lazarus is not against hindu people, even doctors have faith in God.
    Navaneethan

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Рік тому +1

    Mohan c is safe but christians will face the brunt of the opposition

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому +3

    தமிழர் சமயம் உருவ வழிபாடுகள் இல்லாதது என்பது வரலாறு. சமணமும் பௌத்தமும் இந்தியாவின் ஆதி சமயங்களாகும். அவ்விரண்டுமே கடவுள் என எவரையும் கற்பிக்கவில்லை. அப்படியிருக்க இன்றைக்கு இந்தியாவில் இத்தனை கோவில்களும் தெய்வங்களும் புராணக் கதைகளும் எங்கிருந்து வந்தது ?

  • @greenearth2571
    @greenearth2571 Рік тому +9

    I believe this channel had done 😅 same type of interview few months back on the same person....but still no luck........ only the truth will prevail.... Elohim.....

  • @sanjithasri9142
    @sanjithasri9142 Рік тому +8

    நிலைமறந்தவன் படம் பாருங்கள்... அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்கள்.. Fahadh fhashil நடிப்பில் வெளியான படம்🔥🔥🔥

    • @johns1281
      @johns1281 Рік тому

      உண்மை....
      கிறிஸ்தவ மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.....
      புனிதமான கிறிஸ்தவம் இன்று பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் பாஸ்டர்கள் போதகர்கள் இவர்களால் சந்தை கடையாக மாற்றப்படுவதை...வேதனை..... எப்படியெல்லாம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி வாழ முடியுமோ....அப்படி வாழ்கின்றனர்
      நாம் ஏமாற்ற போடுகின்றோம் என்பது கூட பல கிறிஸ்தவ மக்களுக்கு தெரிவதில்லை

  • @Thirunelveli
    @Thirunelveli Рік тому +1

    மோகன் சி.லாசரஸ் அண்ணனைப்பற்றி எதுவுமே
    தெரியாமல் தன்னுடைய சொந்த கதையை யாருக்கு
    சொல்கிறார்
    பொய் பேச வெட்கமே
    இல்லையா

  • @stephenp6999
    @stephenp6999 Рік тому +6

    ஊளியகாரனைநியாயம்விசாரிக்கநியார்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Рік тому +7

    லாசரஸ் பற்றி பேசும் போது ஏன்யா இவ்வளவு பம்முற. நீயும் அந்த கூட்டமா.

    • @daviddavid3303
      @daviddavid3303 Рік тому

      நீ சங்கி என்பது தெரிகிறது😂

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 Рік тому +1

    Good marketing strategy😂😂😂
    How many know about this channel before this interview. 😊😊 Now we have made them become Trending 😊.

  • @malar1256
    @malar1256 Рік тому

    God bless you

  • @elijahprabhu4616
    @elijahprabhu4616 Рік тому

    இந்த சேனலுக்கு இது ஒரு தரம் குறைந்த நிலையை உண்டாக்கி விட்டது தயவுசெய்து இப்படி பட்ட பதிவுகளை தவிர்க்க வேண்டும்

  • @ramubananas9708
    @ramubananas9708 Рік тому +30

    சுவாரசியமா இல்லை.இதே எங்க ஆளு தமிழா தமிழா பாண்டியனா இருந்து இருந்தா பிச்சு உதறி இருப்பாரு.

    • @FOREFRONT-h7f
      @FOREFRONT-h7f Рік тому +5

      Ur right sir.. Its true 👌

    • @palithasiriwardena-jo5lp
      @palithasiriwardena-jo5lp Рік тому +5

      True

    • @vedakumarv1874
      @vedakumarv1874 Рік тому +5

      Yes... True

    • @jaambavaan
      @jaambavaan Рік тому +4

      பொய் கேட்க நல்லா தான் இருக்கும்

    • @daviddavid3303
      @daviddavid3303 Рік тому +1

      அவன் பேரு கிழிஞ்ச வாய் பாண்டியன் அப்படி தான் கதறுவான்😂மற்றவர்களை பேசி பேசியே வாய் கிழிஞ்சிடுச்சி

  • @saraswathisankarasubramani3943

    இந்தியாவில் இருக்கும். முஸஸீம்மகிறித்தவரர்யாவருபம்இந்துக்களேளகாலத்தின்கட்டாயம்மதத்தின்கட்டாயத்தாமதம்மாறினவர்கள்பணத்துக்டாவும்யமிரட்டளுக்காகமதம்மாரியவர்யாரும்றமக்காவகலேஜெருசேலதாதில்இருந்துவரவில்லையாவருமேபூர்வீக.இந்துசகோதர்களே

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Рік тому +3

    Sir... the issue with such Christians by and large is that they shouldn't preach / convert Hindus who are more gullible... I haven't seen such things in USA... no question of proseyletisation....

  • @eashokkumar7570
    @eashokkumar7570 Рік тому

    Mohan C TRUE person jesus TRUE God

  • @mimmanuel2965
    @mimmanuel2965 Рік тому +5

    பொய்யான தகவலை சொல்ல வேண்டாம் அவருக்கு பிராத்தனைச் செய்தவர் போதகர் இல்லை அவர் T.V.S.பிரேக் இந்டியா.என்னும் செசன்னை.பாடியில் இருக்கும்.ஒரு.கம்பனியில் வேலைச் செய்தவர்..மற்றும் அவர் ஞயிறு ஆறாதனை.நடத்துவது கிடையாது உங்களுக்கு.நேரம் போக.வில்லை.யென்றால்.முதலில்.உன் முதுகை.திரும்பிப்பார்.புரியும்

  • @PandiSam-cz2cc
    @PandiSam-cz2cc Рік тому +3

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் பொய்

  • @rajan933
    @rajan933 Рік тому +13

    இவர் ஓர் உருட்டல் மன்னர்(ராக்கெட் ராஜா என்ற பெயர் அவரது வீட்டில் ராக்கெட் லாஞ்சர் இருந்ததனால் அந்த பெயர் வந்து என்று உருட்டியவர்)இவருடைய உருட்டல்களை வெளியிடும் சேனல்கள் உண்மை தன்மை ஆராய்ந்த பின் வெளியிடுங்கள்,

  • @antonysamy8315
    @antonysamy8315 Рік тому +6

    Mohan C Lazarus uncle is a great man who has transformed so many peoples lives. He has helped so many people through his organization.

  • @estheresther3915
    @estheresther3915 Рік тому +5

    First you well known about him
    After you talk...

  • @hebzibahsounthravalli6723
    @hebzibahsounthravalli6723 Рік тому +16

    மேலோட்டமான் பதிவு

  • @rajujohnedison3728
    @rajujohnedison3728 Рік тому +9

    எல்லாம் தெரிஞ்ச மாதிரி கதை விடாதீங்க பிரதர்

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Рік тому +11

    Always i like his views . Decently he is collecting information properly then only crime Selvaraj sir establish for common public M S V Bangalore

  • @ravindranm9888
    @ravindranm9888 Рік тому +7

    Selfless service alone will stand up in religion. Those who are selfish are not religious persons.

  • @sharonandaman6578
    @sharonandaman6578 Рік тому

    That is range information

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 10 місяців тому

    He is one of the God man😊

  • @sundersingh4928
    @sundersingh4928 Рік тому +6

    Please donot say. Poi , poi. Poiaa. solathey

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @crazymon0611
    @crazymon0611 Рік тому +1

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @liftyeshua1271
    @liftyeshua1271 Рік тому +3

    Ella therincha madhri pesathinga...intha madhri videos podathinga...unga channel views low aagidum apparam unga channel oda madhippu kuranchudum

  • @gardenramu4493
    @gardenramu4493 Рік тому

    உங்கள் சொந்த அறிவில் பேசுகிறீர்கள்..

  • @rprajaraja9905
    @rprajaraja9905 Рік тому +2

    நாம் அனைவருமே இந்துக்கள் தான் இயேசு மட்டுமே உண்மையான தெய்வம் என அனைவருக்குமே தெரியும் இயேசு தனக்கு செய்த அற்புதத்தை தன் மக்கள் அனைவரும் பெற்று கொள்ளவேண்டும் என நினைக்கிறார் இயேசு அவரை பயன்படுத்துகிறார் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவரைப்பற்றி இவ்வளவு பேசுகிறது ல உங்களுக்கு என்ன லாபம்?

  • @cdl123
    @cdl123 Рік тому

    Selvaraj nice story teller make up things nicely may be u have some I'll ness go cheak doctor

  • @mohanm908
    @mohanm908 Рік тому +2

    Mohan c ayya it happens in the end days. Don't get panic. Jesus arrival is soon God bless you ❤

  • @verginalaraj-bi7tu
    @verginalaraj-bi7tu Рік тому +20

    Selvaraj totally lies about the pastor

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 Рік тому +1

      என்ன பொய் சொன்னார் அவர்.. சொல்லுப்பா.. அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கவில்லையா?

  • @jebarajjebarajmessiah2018
    @jebarajjebarajmessiah2018 Рік тому +3

    இவர்.இந்த பொய்.சொல்லுரிங்க