கிராமத்து சந்தையின் கறி பந்தி விருந்து | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ •

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +50

    ஒரப்பம் புதன் சந்தை மட்டன் சாப்பாடு
    8am to 4pm. (Breakfast and Lunch) Only on Wednesdays.
    orappam Bus Stop, Orappam,
    Krishnagiri District,
    Tamil Nadu 635108.
    goo.gl/maps/BP9xSaspA2ejxNPZ9

    • @balasubramanianlakshmikant8134
      @balasubramanianlakshmikant8134 2 роки тому +3

      Address, map location on other days were they function?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 роки тому +4

      @@balasubramanianlakshmikant8134 sure bro....actually they don't have that details clearly...We will update you soon through our sources.

    • @Pradheeploagnath
      @Pradheeploagnath 2 роки тому +3

      If possible can you add other location name Monday ,Tuesday,Thursday and Saturday location..

    • @sabarinathang3872
      @sabarinathang3872 2 роки тому +2

      @@Pradheeploagnath
      Geetha santhai hotel.
      Tuesday - Matrapalli(via Pudur nadu , Tirupattur district )
      Wednesday - orappam(Krishnagiri dist)
      Thursday - pudupettai(Tirupattur district)
      Friday - kuntharapalli ( Krishnagiri dist)
      Saturday - kandhili, Tirupattur district(Krishnagiri to Tirupathur)

    • @Pradheeploagnath
      @Pradheeploagnath 2 роки тому +1

      @@sabarinathang3872 thank you 🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 місяці тому +1

    இது போன்ற மண் வாசமுள்ள எளிய கிராமிய உணவகங்களில் சாப்பிட்டு பழகி விட்டால் அதன் சுவை நம்மை மெய் மறக்கச் செய்யும்!!❤❤🎉🎉.

  • @elamurugu2311
    @elamurugu2311 2 роки тому +80

    இது போன்ற பதிவுகளை அதிகம் போடுங்கள்...dubakkoor food reviewers க்கு மத்தியில் உங்களை போன்றோர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @pnrao31
    @pnrao31 2 роки тому +31

    உணவு கொடுக்க வேண்டும் அதுவும் சூடான மற்றும் சந்தைக்கு வருபவர்களுக்கு
    சேவை செய்யும் இவர்கள் கடவுள் எல்லா நலனையும் அருள வேண்டுகிறோம்...
    MSFயின் மேலும் ஒரு தனிதன்மை இந்த பகிர்வில்...அருமையான பகிர்வு....
    😍😍🤗🤗👍👍👋👋👋👋👋🙏🙏

  • @mohansupam7640
    @mohansupam7640 2 роки тому +72

    அண்ணா வணக்கம். பாலில் இருக்கும் தண்ணீரைப் பிரித்து பாலை மட்டுமே அருந்துவது அன்னப்பறவை,அது போல் இணைய உலகில் ஈடு இணையற்ற உணவுகளை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான உணவுப்பறவை அண்ணன் MSF பிரபு.உங்கள் தேடலுக்கு என் பணிவான வணக்கம் மற்றும் நல்வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்

  • @gopals7898
    @gopals7898 2 роки тому +13

    கிராமத்தில் வாழ்வது மனித வரம் உலைபாலரகள் மென் மேலும் வலர வாழ்த்துக்கள்..!!! அருமையான கானொலி MSFக்கு நன்றி...!!!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +24

    வியப்பாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு செல்லும் இடெமெல்லாம் செழிப்பான வரவேற்ப்பு தான்.

  • @mohamedjahangeer9555
    @mohamedjahangeer9555 2 роки тому +33

    பணம் காசு வாங்கிக்கொண்டு ரிவ்யூ சொல்பவர்களுக்கு மத்தியில் MSF தனிரகம் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்..!💐

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 роки тому +29

    Msf எப்பயும் புது மாதிரி...😍😍

  • @SRIMAKEOVER
    @SRIMAKEOVER 2 роки тому +2

    மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. உண்மையில் இந்தப் பதிவு மிகவும் நன்றாக இருந்தது 👍🏻

  • @sridharuae
    @sridharuae 2 роки тому +5

    அருமையான பதிவு பாரம்பரிய உணவை உலகத்திற்கு காட்டிய உங்களுக்கு நன்றி தங்கள் பதிவு செய்த சந்தை கடை எங்களுடைய சித்தி சித்தப்பா கடை கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக நடைபெற்று வருகிறது......

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 роки тому +1

    படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை
    இந்த தொழில் செய்ய ஒரு தைரியம் வேண்டும் வாழ்க

  • @RAMKUMARPALANIYAMMAL
    @RAMKUMARPALANIYAMMAL 2 роки тому +1

    பசுமை வாழை இலை சிறந்தது.... பணிவுடன் வேண்டுகிறேன்...

  • @kalaikalaiselvan7883
    @kalaikalaiselvan7883 2 роки тому +2

    அண்ணா இந்த மாதிரி எளிய மக்களின் விடியோஸ் போடுறதுனாலதா உங்க வீடியோவை தினமும் பாக்க தோணுது அண்ணா 👌👌👌

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 роки тому +1

    ரொம்ப வித்தியாசமா இருக்கு 👌🏽👌🏽👌🏽அருமை வாழ்த்துக்கள்

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +2

    எங்க ஊர்ல இருந்து ஜஸ்ட் 5km தான் ஓரப்பம்
    எங்களுக்கு இந்த கடை பற்றி தெரியவில்லை.
    ஒரு முறை சென்று சாப்பிட நும்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 роки тому +3

    புதிய முயற்சி அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி

  • @muneekutty6789
    @muneekutty6789 2 роки тому +1

    Kundharapalli market best sales ellamae ....... Nice saapadu.... miss panren iendha saapadu..... super ah ierukkum .....

  • @moongilisai1809
    @moongilisai1809 2 роки тому +2

    அருமை அருமை ஒரப்பம் எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம்

  • @ramlaxmanlaxman9831
    @ramlaxmanlaxman9831 2 роки тому +1

    மிக அருமையான வீடியோ... உங்கள் உழைப்பு தெரிகிறது. சிறப்பு...

  • @Bala.922
    @Bala.922 2 роки тому +4

    Nice video sappudanum pola irukku....kovil kada vettu mathi சூப்பர்

  • @spytamizhan8883
    @spytamizhan8883 2 роки тому +10

    நல்ல பதிவு....!! முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழரே..!!

  • @smuthukumara5019
    @smuthukumara5019 2 роки тому +7

    சிறப்பு சந்தை கறி விருந்து

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +5

    அருமை MSF.எவரும்
    செல்லாத இடம்.

  • @munawarkhan744
    @munawarkhan744 Рік тому

    Very nice explain this chef HALAL Mottan Rice & Raagi Kali tamil traditional mouth watering recipes we must going when go vacation time Saudi to kirushnagiri sandhai (wazga pallandu wazga valamudan nalamudan) thankyou

  • @bennytc7190
    @bennytc7190 2 роки тому +9

    Thanks to MSF for the information. 2 families serving at different places on market days with vegetarian and non vegetarian food. Great service. Congrats to the families. God bless all. 🙏⚘

  • @mageshkumar8984
    @mageshkumar8984 2 роки тому +9

    Happy that my fav. Food Channel had covered my home town Krishnagiri...

  • @arunmoses9275
    @arunmoses9275 2 роки тому +3

    Sir your voice and speech excellent,, salute to Msf

  • @hadimulummah3488
    @hadimulummah3488 2 роки тому +1

    உங்களுடைய வேலை சிறக்க வாழ்த்துகள்

  • @saransk6072
    @saransk6072 2 роки тому +1

    Vazhalthukal ungaludaiya paarambariya unavuku

  • @worldisnotonlyforhuman7784
    @worldisnotonlyforhuman7784 2 роки тому +3

    Super . I could see they are using paper leaf please use fresh green leaf it will improve taste

  • @sathishkumar5047
    @sathishkumar5047 2 роки тому +6

    prabhu, always you guys are always covered by very unique establishments, definitely such kind of establishments need this kinid of support and definitely they deserve it,... thanks to the entire msf team...

  • @stalinp8428
    @stalinp8428 2 роки тому +1

    அருமையான நல்ல பதிவு நண்பரே...வாழ்த்துக்கள்

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    ஆஹா நம்ம பக்கத்து ஊர் சாப்பாடு 👌👌

  • @emanuelsuresh4794
    @emanuelsuresh4794 2 роки тому +2

    Thank u so much for this video msf god bless u

  • @raghumani7889
    @raghumani7889 2 роки тому +3

    நான் தொடர்ந்து ஒரு 15 வருடங்களாக இந்த சந்தையில் சாப்பிட்டு வருகிறேன் ,புதன்கிழமை ஆனால் இதற்கென்று பயணம் தேர்வு செய்வதும் உண்டு போகும் வழியில் உணவு சாப்பிட்டு விட்டு போகலாம் என்று முன்கூட்டியே பிளான் செய்து போவதுண்டு ,ஆனால் நான் சாப்பிடுவது இந்த கடையில் அல்ல பாபு என்ற நபர் இருக்கிறார் அவருடைய கடையில் பக்கத்துக் கடையில் ,இந்த பதிவை யாராவது வீடியோ எடுக்க மாட்டார்களா என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நீங்கள் எடுத்ததற்கு மிக்க நன்றி

  • @handsomehero6500
    @handsomehero6500 2 роки тому +2

    Halal super antha Amma sollum pothu Nalla irunthuchu

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 роки тому +1

    வட மாவட்டத்தின் கலாச்சாரம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தருமபுரி திருவண்ணாமலை....

  • @niyaz5984
    @niyaz5984 2 роки тому +1

    sothavida kari athigama irukku super

  • @commonman8204
    @commonman8204 2 роки тому

    OMG Raagi mudde no 1 saapat nandri bro.

  • @kumarblore2003
    @kumarblore2003 2 роки тому +1

    Super. வாழ்க வளமுடன்.

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +2

    Traditional way of Food Shop...The Tea Master Annaa super..Tq MSF

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 роки тому

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

  • @rajanaravind2069
    @rajanaravind2069 2 роки тому

    I will for sure will go once taste the food, seems very tasty and authentic.

  • @hemavignesh8165
    @hemavignesh8165 2 роки тому +1

    Super anna enga. Orru review pani video potu erukega kandipa nanum poi try panuvan evelu nalla Anga than erukom but saptathu illa iniku sapdurom

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 роки тому +1

    Lord Siva bless MSF,and poor hotel owners ❤️.

  • @kasipandi8149
    @kasipandi8149 2 роки тому +1

    உசிலம்பட்டி ராமன் உணவகத்துக்கு முன் எல்லோரும் சும்மா தான்,

  • @jayanthi6948
    @jayanthi6948 2 роки тому +20

    வாழை இலை என்றால் இன்னும் சிறப்பு

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 роки тому +8

      ஆமாம், ஒரு கடை வாழை இலை ஒரு கடையில் பேப்பர் இலை.

    • @sriselva9690
      @sriselva9690 2 роки тому

      Yes

  • @chenthilkumar5833
    @chenthilkumar5833 11 місяців тому +1

    அருமை...

  • @sarathkumare6124
    @sarathkumare6124 2 роки тому +1

    இதில் சிறப்பு வாழை இலை பயன்படுத்தி பரிமாறுவது தான்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 роки тому +2

    Dear brother. Very hard job. God bless your family 👪 and your great work 🙏 🙌 👍 ❤ 👏 ♥

  • @fathimakar5686
    @fathimakar5686 2 роки тому +1

    Good good.. God bless you all. One day I will come.

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 роки тому

    Vaalthukkal Magilzhii 👍👍👍

  • @kalimugu7496
    @kalimugu7496 Рік тому

    Naanum intha place la saptruken... Taste nallarkkum

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 2 роки тому +16

    வாழை இலையில் பரிமாறும் சந்தை கடைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் .

  • @anandranganathan2946
    @anandranganathan2946 2 роки тому +4

    Very nice and natural food.

  • @prakashjmj4490
    @prakashjmj4490 Рік тому

    Super Sir God bless you & your family 🙏👍

  • @bharathisoftware1781
    @bharathisoftware1781 7 місяців тому

    வாழை இலை போட சொல்லுங்க சார் சாப்பிட நல்லா இருக்கும்

  • @ramvidhu1
    @ramvidhu1 2 роки тому +7

    Unique content Keep rocking!!!

  • @simmasimma5283
    @simmasimma5283 2 роки тому +1

    Krishnagiri to Bargur bypass orappam bus stop nice taste

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super information thanks brother

  • @shanmugam.m7180
    @shanmugam.m7180 2 роки тому +3

    பிளாஷ்டிக் இலைய மாத்த சொல்லுங்க

  • @suganbharathi4908
    @suganbharathi4908 2 роки тому

    Miga arumaiyana padhivu.

  • @umaanu5948
    @umaanu5948 2 роки тому +6

    Super

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 роки тому +2

    Sir your all videos very well 👍 👌 👏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +1

    ஆஹா அருமை அருமை நன்றி வணக்கம்

  • @thambiduraithambidurai3826
    @thambiduraithambidurai3826 2 роки тому +6

    Super 🙏

  • @vinithveera1482
    @vinithveera1482 2 роки тому +2

    Bro always village style than best krishnagiri maari oru best Tamilnadu la yngaiume ila

  • @GSumathi
    @GSumathi 2 роки тому +1

    அய்யா தயவுசெய்து செய்து வாழ இலைய பயன்படுத்தவும். வாழ்த்துக்கள்

  • @udhaya257
    @udhaya257 2 роки тому

    Anna nga ...matha UA-camr mathiri ila ..oru food review video la ..aavaga moochi and aavaga tha mostly pesinu erupaga ...mathavagala pesa Vida mataga ...but ..neega tha. mathavagala ..pesa vaikurigaaa supe❤r clearaa ....last matum voice over kudukurigaaa ... good team spirit bro

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 роки тому

    ஒரு நாள் உங்க ஹோட்டல் விருந்துக்கு வரணும் போல இருக்கு

  • @pushparobert8873
    @pushparobert8873 2 роки тому +3

    நான் கந்திலி மற்றும் புதுப்பேட்டை சந்தைக்கு சிறுவயதில் செல்லுவோம். ஆனால் எனக்கு மட்டும் ஒரு முறை கூட சாப்பிட குடுத்து வைக்கல. இப்போது வெளி நாட்டில் இருக்கிறேன். கண்டிப்பாக நான் எங்கள் ஊருக்கு வரும் போது புதுப்பேட்டை அல்லது கந்திலி சந்தையில் சாப்பிடுவேன்

    • @pushparobert8873
      @pushparobert8873 2 роки тому +1

      அந்த கறி வாசனை அற்புதமாக இருக்கும். இப்போதும் அந்த நினைவு வரும்

  • @savenature6061
    @savenature6061 2 роки тому +2

    அருமையான காணொலி

  • @krithiksanjay
    @krithiksanjay Рік тому +1

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varadaraju1722
    @varadaraju1722 2 роки тому +2

    ರಾಗಿ ಮುದ್ದೆ ಊಟ 👌👌👌👌👌

  • @shanmathipradeep5779
    @shanmathipradeep5779 2 роки тому +1

    Enga ooru pakkam vangale salem vaga makkale..

  • @moongilisai1809
    @moongilisai1809 2 роки тому

    அருமை அருமை

  • @nethraasworld1961
    @nethraasworld1961 2 роки тому

    fresh meat awesome good quality tis is the real quality food

  • @venkatraj48
    @venkatraj48 2 роки тому

    அக்கா இருவர்கும் வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gilliganesh6364
    @gilliganesh6364 2 роки тому +3

    Best & homely home non-veg hotel

  • @smurugesan8413
    @smurugesan8413 2 роки тому +3

    My favourite recipe ragi kali muttan gravy

  • @jagadhishnatarajan80
    @jagadhishnatarajan80 2 роки тому +1

    Great Video, MSF

  • @lokeshkm7107
    @lokeshkm7107 Рік тому

    Raagi Kali Good for Health 👍👍👍👍👍👍

  • @sivachankumar943
    @sivachankumar943 2 роки тому +4

    Super na 😍❤️❤️👍🙏

  • @srinivasakrishna9433
    @srinivasakrishna9433 2 роки тому

    Very good nice work

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 роки тому +1

    Sir your voice very nice super rrrrrrr

  • @azhagiatamilmaganrameshkum2667
    @azhagiatamilmaganrameshkum2667 2 роки тому +2

    MSF , please try with Hosur Nammaveedu Chettinadu Restaurant

  • @manim6499
    @manim6499 2 роки тому

    Eamba koncham enga oru pakkam vanga(chennai)

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 2 роки тому +2

    Superb bro, u r unique. Keep it up.

  • @hbd30
    @hbd30 2 роки тому

    Good video liked it and also your channel.. much liked it over other hyped youtubers .

  • @rajeelakshmi569
    @rajeelakshmi569 2 роки тому +1

    Pakave asaia eruku... 😋😋😋😋

  • @RAVICHANDRAN-di5lb
    @RAVICHANDRAN-di5lb 2 роки тому

    I had like this food at perundurai weekly santhai

  • @elamurugu2311
    @elamurugu2311 2 роки тому

    Perubdhurai dubakor ubm hotel ...pakkam poidathinga

  • @kcmuthu7654
    @kcmuthu7654 2 роки тому

    அடேங்கப்பா கல்யாணத்திற்கு முன்பே ஹோட்டல் வச்சியிருந்திங்கன்னா ஏழுகுழந்தைபெற்று இவ்வளவு கஷ்டப்பட்டுயிருக்கமாட்டிங்க.

  • @amuthamurugand9146
    @amuthamurugand9146 2 роки тому +2

    Super episode

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    👌👌👌 anna. I want to eat atleast once. From Bangalore

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому

    I like always mutton only. Next time I will visit this place.

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 2 роки тому

    Very nice video brother 💕💞💞💞💞

  • @MENSTALK1
    @MENSTALK1 2 роки тому +1

    Ne periya aala varuviya @MSF

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 роки тому +1

    I love this video 🙏