மிக அருமையான பரவெளிதத்துவ வழிபாடு... ஆதியில் வெட்டவெளிவழிபாடுதான் இருந்தது ... பின்னாளிலே ஆலயமாக கட்டபட்டுவழிபாடு சிறப்புற்றது... இயற்கைவனப்போடு இயல்பான வழிபாடு வெட்டவெளிவழிபாடு கிராமியபண்பாடு...! இன்றும் பல கிராமங்களில் தைபொங்கல் சமயத்தில் ஏரிகரை... குளக்கரைகளில் நடுகல் வழிபாடுநடைபெறுவதும் இதன்நீட்சியே ஐயா...
அடியேன் தற்போது நெரூர் சதாசிவம் கோயிலில் இருந்து எழுதுகிறேன். நெரூர் அருகில், காவிரியும் அமராவதியும் கூடும் இடம் திருமுக்கூடலூர். அங்கு மிகப் பழமையான சிவாலயம் உண்டு, அகத்தியர் ஸ்தாபித்த லிங்கம் - அகத்தீஸ்வரர். தற்போது புனருத்தாரணம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அங்கு ஜேஷ்டா தேவி சிலை இருப்பதை கண்டேன். தனிச் சந்நிதி இல்லாமல், மர நிழலில் உட்கார்ந்து கொண்டு அருள் பாலிக்கிறாள்.
அடியேனுக்கு அலாதி பிரியம் அய்யாவின் உரையாடல்களை கேட்பதில் தங்களின் கருத்துகளை கேட்க கேட்க உள்ளமும்,சிந்தனையும் தெளிவாகிறது
வெட்ட வெளியில் பஞ்சபூதங்கள் அம்சங்கள் தெய்வ அம்சங்கள் நீக்க மற நிறைந்துள்ளது என்பதை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நன்றி ஸ்வாமி
ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி
மிக அருமையான பரவெளிதத்துவ வழிபாடு... ஆதியில் வெட்டவெளிவழிபாடுதான் இருந்தது ... பின்னாளிலே ஆலயமாக கட்டபட்டுவழிபாடு சிறப்புற்றது... இயற்கைவனப்போடு இயல்பான வழிபாடு வெட்டவெளிவழிபாடு கிராமியபண்பாடு...! இன்றும் பல கிராமங்களில் தைபொங்கல் சமயத்தில் ஏரிகரை... குளக்கரைகளில் நடுகல் வழிபாடுநடைபெறுவதும் இதன்நீட்சியே ஐயா...
ஐயா வணக்கம் நாங்கள் காயரம்பேடு பக்கத்தில் தான் உள்ளோம் நன்றி நன்றி கோடாண கோடி நன்றி சாமி
ஹரி ஓம் மஹாகாளி
ஹரி ஓம் மஹாகாளி
ஹரி ஓம் மஹாகாளி 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
யாணன் ஐயா அவர்களுக்மு நன்றி❤
ஓம் ஸ்ரீ மகாகாளி போற்றி
ஓம் காளி ஓம் துஷ்டா தேவி துணை
வணக்கம் ஐயா உங்களுடைய ஒவ்வொரு தொகுப்பும் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய ஆசிர்வாதம் எல்லாத்துக்கும் இருக்கணும் ஐயா குருஜி
ஹரி ஓம் மஹாகாளி 🙏
🙏🏻🌹👣🌹🙏🏻 ஹரி ஓம் ஶ்ரீ மஹா காளி 🙏🏻🌹👣🌹🙏🏻
ஜேஷ்டா தேவி போற்றி போற்றி.
ஓம் மகா காளி ஜேஷ்டா தேவி தாயே உன்னை வணங்குகிறேன் தாயே என்னையும் இவ்வுலகியும் காப்பாற்றம்மா ஓம் மகா காளிதாயே
உலகம் இன்புற்று உலக மக்கள் யாவரும் மகிழ்வுடன் வாழ வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தரிசனம்🙏
ஹரி ஓம் மஹா காளி 🙏 ஓம் முருகா 🙏 ஓம் ஜேஷ்டா தேவியே போற்றி போற்றி 🙏
அற்புதமான சூழலில் அம்மாவின் கருணை. ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
அம்பாள் கொள்ளை அழகு. கண்கள் போதவில்லை ஐயா.
Swamiji. Namaskaram
அடியேன் தற்போது நெரூர் சதாசிவம் கோயிலில் இருந்து எழுதுகிறேன். நெரூர் அருகில், காவிரியும் அமராவதியும் கூடும் இடம் திருமுக்கூடலூர். அங்கு மிகப் பழமையான சிவாலயம் உண்டு, அகத்தியர் ஸ்தாபித்த லிங்கம் - அகத்தீஸ்வரர். தற்போது புனருத்தாரணம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அங்கு ஜேஷ்டா தேவி சிலை இருப்பதை கண்டேன். தனிச் சந்நிதி இல்லாமல், மர நிழலில் உட்கார்ந்து கொண்டு அருள் பாலிக்கிறாள்.
Arumaiyana padhivu kodi punniam Aiyya Hari Om Mahakali 🙏
ஹரி ஓம் மஹாகாளி ❤❤❤
ஓம் ஜேஷ்டாதேவியே நமஹ
ஜெய் ஜேஷ்டா ஜெய ஜெய ஜேஷ்டா.
Hariommahakali
Super jihudu sami great thanks ❤
Hari Om Maha Kaali
🙏ஹரி ஓம் மஹா காளி, நல்லதொரு பதிவு மிக்க நன்றி ஐயா.
Hari om mahaakali💐💐🪔🪔
❤❤❤❤❤
Super good GKM SITHANI
ஹரி ஓம் மஹா காளி. 🙏🙏🙏
Hari om maga kali Neenga romba romba Nalla irukonum ayya
ஹரிஓம்மஹாகாளி
Hi yaanna appa thanks by Revathi
Hari Om Mahakaali. Bless me and protect always. Hari Om Mahakalali.
🙏🙏🎏🎏🎏🎏🎏
Om sri Hari om maha kali Thayer portri portri portri portri ❤❤❤❤❤❤
Hari Om Maha Kali 🙏
Thanks Sairam 🙏 Samantha lokaah Sukino Bhavanthu 🙏
ஓம் நமசிவாய 🙏
Hari om Maha kaali 🙏❤️
We too would have joined you Guruji, if you have informed earlier
🙏🏻
Hari om mahakaali
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🕉️
🎉divine🎉🎉🎉🎉
🕉🌹🕉 Jeshta devi potri 🕉🌹🙏😎
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
G̤ṳr̤ṳ C̤h̤a̤r̤a̤n̤a̤m̤.̤.̤🙏🙏🙏 N̤a̤n̤d̤r̤i̤ S̤w̤a̤m̤y̤j̤i̤.̤.̤V̤e̤d̤d̤a̤v̤e̤l̤i̤ p̤o̤o̤j̤a̤i̤.̤.̤P̤r̤a̤b̤a̤n̤j̤a̤m̤ m̤ṳn̤n̤ a̤n̤a̤i̤v̤a̤r̤ṳm̤ s̤a̤m̤a̤m̤ e̤n̤p̤a̤t̤h̤a̤i̤ k̤a̤d̤d̤ṳk̤i̤r̤a̤t̤h̤ṳ.̤.̤H̤a̤r̤i̤ O̤M̤ M̤a̤h̤a̤k̤a̤l̤i̤.̤.̤🌹☘️🌹
ஹரி ஓம் மகாஹாளி🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் மஹாகாளி
ஹரி ஓம் மஹா காளி
Hari Om Maha Kaali
🙏
🙏