ஓடி வருகிறான் உதயசூரியன்! என்ற ஒரு பாடல் தான் அந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு உணர்வூட்டும் பாடலாக விளங்கியது! ஜனாப் ஹாஜி நாகூர் இ எம் அனிபா அவர்களின் கம்பீரமான செம்பிலான குரல் இன்றும் உலக மக்கள் தமிழ் மக்கள் வாழும் இடங்கள் எல்லாம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது! அவரின் பெயராலே நினைவாலே ;கண்ணியமிக்க தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்ததற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி!
♩''தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...கொஞ்சம் நில்லு... எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு''...மறக்க முடியுமா இந்த குரலை...❤ ♩இசைஞானியார்-நாஹூர் ஹனீபா அவர்கள்...❤❤
ஒரு நல்ல மனிதர் நாகூர் ஹனிபா அவரோட பாடல்கள் இளைஞர்கள் புதுமையில் மனதை கவர்ந்தவர் கலைஞர் ஐயா ஆட்சிக் காலத்திலிருந்து ஒரு நட்பான பிறந்த மனிதர் நிச்சயம் அவருக்கு தமிழ்நாடு அரசு பெயர் சூடப்படும் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்
ஐயா திரு.நாகூர் அனிபா அவா்களுக்கு பெருமை சேர்த்து உள்ள செயலறிஞா் முதல்வா் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு நெஞ்சாா்ந்த நன்றி. உங்களுடைய இந்த செயல் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு மாதிரி நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு தொடங்கி உள்ளது. அதனால இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுருக்காங்க 🤷🏻♀️ இதற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் என்ன தொடர்பு... 😏
தி மு க வின் இளம்கொள்கை விளக்கப்பாடகர்களை உருவாக்கி நாகூர் ஹனீபா பெயரில் விருது வழங்கவேண்டும். என் இளம் வயதில் 1987ல் அண்ணா அறிவாலயம் திறப்புவிழா ஊர்வலத்தில் ஊர்ந்த ஜீப்பின் மீது நின்றபடியே பாடிவந்த திராவிட வானம்பாடி ஹனீபா அவர்கள்❤❤❤🎉🎉😢
சிம்மக்குரலோன் இசை முரசு நாகூர் E.M. ஹனிபா அவர்களின் பெயரை அவர்கள் வாழ்ந்த தெருவிற்கு சூட்டிய தமிழ் நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
எங்களின் ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் நாங்கள் திமுகவிற்கு வாக்களித்ததன் காரணம் எங்கள் இட ஒதுக்கீடு அதிகரிக்கும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பார்கள் என்ற எண்ணத்தில் தான்
இது மிக முக்கியமான விஷயம் இந்த தெரு பெயர் மாற்றம் என்பது தெருவில் பல ஆண்டுகளாக இருக்கும் நூர் சாஹிப் ஒலியுல்லா அவர்களின் வரலாறு இந்த அரசால் மறைக்கப்படும் வரும் காலங்களில்
நாகூர்க்கு குப்பை எடுக்கவும் மழை தண்ணிர் வடிகாளும், பெட்ரோல் பங்க், கடை தெருவில் பார்கிங், மெயின் ரோடு பஸ் லாரி கன ரக வாகனம் மற்றும் செல்ல ஏற்பட்டு டூ வீலர் ஆட்டோ மாற்று பாதையில் செல்ல வழி பெற ஏற்பாடுகள் பண்ணுவது அவசியம்
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைத்து மதத்தினரையும் இன்று வரை ஈர்க்கும் பாடல். உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் என்ற பாடல் மதவெறி கொண்ட மண்டைக்கனம் பிடித்த மடையர்களுக்கு சரியான சவுக்கடி
I am from nagore..We expected to change the environment of the street not the name. Two days before MLA, counsellor, municipality commissioner and chairman visited this place.i thought that they inspected to fix the water logging issues.there are hundreds of children daily crossing this water to study in ghouthia primary school and hundreds of people coming to buy vegetables and felt very uncomfortable . could you please take action against the water logging issue instead of just changing the name
பூங்காவுக்கு பெயர் வை மணிமன்டபம் கட்டு நல்லது. பல நூரு வருடமாக வசித்து வந்ந தெருவுக்கு நீ பெயர் மாற்றம் செய்தால் அந்த தெரு வாசிகள் ரேசன் காடு, அதார்காடு பாஸ5போர்டு டிரைவிங் லைசென்ஸ் பேங்பாஸ்புக் வீட்டு பட்டா இப்படி அடிபடை தேவையான அனைத்தையும் பெயர் மாற்றம் செய்ய அந்த மக்கள் எங்கே எங்கே போய் அழையனும்
கொண்ட இல்ல கல்லக்குடி கண்ட. Dalmiyapuram என்ற ஆங்கில பெயரை மாற்றி கல்லக்குடி என்ற பெயரை வைக்க போராட்டம் செய்து அதில் வெற்றி கண்டதா ல் அந்த பாடல் பாடப்பட்டது.
எனக்கு பிடித்த இறையருள் சிறப்பு வாய்ந்த குரல்
வீதியில் உள்ளவர்களே பெயரை வைத்து கொள்ள லாம்
ஓடி வருகிறான் உதயசூரியன்!
என்ற ஒரு பாடல் தான்
அந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு உணர்வூட்டும் பாடலாக விளங்கியது!
ஜனாப் ஹாஜி நாகூர் இ எம் அனிபா அவர்களின் கம்பீரமான செம்பிலான குரல்
இன்றும் உலக மக்கள் தமிழ் மக்கள் வாழும் இடங்கள் எல்லாம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது!
அவரின் பெயராலே நினைவாலே ;கண்ணியமிக்க தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்ததற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி!
அருமை 😊 அருமை 😊 வாழ்த்துக்கள் முதல்வர் MKS❤❤❤
❤❤❤❤❤ நான் விடும் கண்ணீர் இதயத்தில் செந்நீர் உங்கள் அனைத்து பாடலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி தமிழ்நாடு அரசு❤❤❤❤
♩''தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...கொஞ்சம் நில்லு...
எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு''...மறக்க முடியுமா இந்த குரலை...❤
♩இசைஞானியார்-நாஹூர் ஹனீபா அவர்கள்...❤❤
👍
❤❤❤
My favourite song. Music by Ilayaraja🎉
சிறப்பு
அந்த பாடல் எனக்கு அதிகம் பிடிக்கும்
அருமையான செய்தி
என் உயிர் தலைவர் கலைஞர் வழியில் இசை முரசு நாகூர் அணிபா புகழ் ஓங்குக
தமிழக முதல்வருக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஒரு நல்ல மனிதர் நாகூர் ஹனிபா அவரோட பாடல்கள் இளைஞர்கள் புதுமையில் மனதை கவர்ந்தவர் கலைஞர் ஐயா ஆட்சிக் காலத்திலிருந்து ஒரு நட்பான பிறந்த மனிதர் நிச்சயம் அவருக்கு தமிழ்நாடு அரசு பெயர் சூடப்படும் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்
நல்ல முடிவு, தகுதியான செயல்.
👌💐
👌
❤
❤ மிக்க நன்றி❤
திராவிட மாடல் ஆட்சி செய்யும் மக்களின் முதல்வர் தளபதியார் அவர்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசுக்கு
ஐயா திரு.நாகூர் அனிபா அவா்களுக்கு பெருமை சேர்த்து உள்ள செயலறிஞா் முதல்வா் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு நெஞ்சாா்ந்த நன்றி. உங்களுடைய இந்த செயல் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
TAMILNADU VOICE HANIFHA GREAT
முதல்வருக்கு நன்றி 🐆
Good sir 🎉🎉🎉
வாக்கு எண்ணிக்கை சேகரிக்கும் முயற்சி..
இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் நாகூர் ஹனிபா வின் பெயரை நினைவுகுறிய அரசுக்கு நன்றி 💐💐🙏
கலைஞர் நூற்றாண்டு மாதிரி நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு தொடங்கி உள்ளது. அதனால இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுருக்காங்க 🤷🏻♀️
இதற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் என்ன தொடர்பு... 😏
நன்று மிக நன்றி
Mashaallah thank you cm sir nenga muslimku mudinja alavu support pannituthan irukinga great well-done sir
வாழ்த்துக்கள்🎉🎊
Masha Allah !
தி மு க வின் இளம்கொள்கை விளக்கப்பாடகர்களை உருவாக்கி நாகூர் ஹனீபா பெயரில் விருது வழங்கவேண்டும். என் இளம் வயதில் 1987ல் அண்ணா அறிவாலயம் திறப்புவிழா ஊர்வலத்தில் ஊர்ந்த ஜீப்பின் மீது நின்றபடியே பாடிவந்த திராவிட வானம்பாடி ஹனீபா அவர்கள்❤❤❤🎉🎉😢
சிம்மக்குரலோன் இசை முரசு நாகூர் E.M. ஹனிபா அவர்களின் பெயரை அவர்கள் வாழ்ந்த தெருவிற்கு சூட்டிய தமிழ் நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
எங்களின் ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் நாங்கள் திமுகவிற்கு வாக்களித்ததன் காரணம் எங்கள் இட ஒதுக்கீடு அதிகரிக்கும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பார்கள் என்ற எண்ணத்தில் தான்
Chumma erudaa. Ne vera noy noy nu. Tha**
Super super❤
சிறப்பு வாய்ந்த பதிவு ❤❤❤
Super congratulations 👏
இது மிக முக்கியமான விஷயம்
இந்த தெரு பெயர் மாற்றம் என்பது தெருவில் பல ஆண்டுகளாக இருக்கும் நூர் சாஹிப் ஒலியுல்லா அவர்களின் வரலாறு இந்த அரசால் மறைக்கப்படும் வரும் காலங்களில்
எனவே இத்தகைய தெரு பெயர் மாற்றைதை உடனியக ரத்து செய்ய பணிவுடன் அரசிடம் கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு
நூர்சா தைக்ககால் தெரு வாசிகள்
வாழ்த்துக்கள் தமிழ் நாடு அரசு முதல்வர் கருணாநிதி ஸ்டாலின்
Salute for Tamil Nadu government.❤
Congratulations 👏👏 our TN cm mks sir🎉🎉🎉
90❤20🔥🔥
Super 👍
மிக்க மகிழ்ச்சி. தமிழ் நாடு அரசாங்கத்துக்கு மிக்க நன்றி
சூப்பர்
வாழ்த்துக்கள் முதல்வர் ஸ்டார்லிங் அவர்களுக்கு
மான்புமிகும் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு திமுக தொண்டனாகிய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Super good news tamil nadu
Valthukkal
Wow superb sir Stalin sir congratulations
Nice❤❤❤❤❤
Very good 🎉
வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு.
முதல்வர் ஸ்டாலின் சார் அவர்களுக்கு நானும் நன்றி சொல்கிறேன்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Masha Allah
கருத்துள்ள கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் நாகூர் ஹனிபா. அவர் புகழ் என்றும் பாட வேண்டும். தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் 0:30
Valthukal
அழைத்தாலும் வருவார் அழைக்காமல் வருவார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தொண்டர்களும் மக்களும் இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
நாகூர் ஹனீபா அரசு கலைக்கல்லூரி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்
ஓடி வருகிறான் உதய சூரியன் என்று பாடும் போது அப்போதைய , ஆட்சியாளர்களின் இதயத்தில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது எனலாம்
வாழ்த்துக்கள்
நாகூர் ஹனிபா வாழ்ந்த ஊரில்நாதரிஅல்வா சாபும்வாழ்கிறான் திருடாடுகல்யாணம் மேதைபட்டம் கெடுக்கலாம்அல்வாசாபுக்கு
very very very good
நாகூர்க்கு குப்பை எடுக்கவும் மழை தண்ணிர் வடிகாளும், பெட்ரோல் பங்க், கடை தெருவில் பார்கிங், மெயின் ரோடு பஸ் லாரி கன ரக வாகனம் மற்றும் செல்ல ஏற்பட்டு டூ வீலர் ஆட்டோ மாற்று பாதையில் செல்ல வழி பெற ஏற்பாடுகள் பண்ணுவது அவசியம்
நாகூர் ஹனிபாவின் பெயர் வைப்பதால் எங்களுக்கு ஒன்றும் பயனில்லை எங்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது சிறந்தது
Yethu panninaalum kurai soldrathu thawaru
Aadiyaark arul seiyum amma 🥰❤️
நாகூர் ஹனிபா ஒரு மாமனிதர்
Yes
ALLAH AKBAR.
HONORABLE E.M.HANIFA SIR GREAT .TOTAL PEOPLE'S LIKE HANIFA SIR.
VERY GOOD ERAI NESAR.🎉🎉🎉
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைத்து மதத்தினரையும் இன்று வரை ஈர்க்கும் பாடல். உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் என்ற பாடல் மதவெறி கொண்ட மண்டைக்கனம் பிடித்த மடையர்களுக்கு சரியான சவுக்கடி
Which location
Good.
திரு தளபதி அவர்கள் செயல் எங்கள் உதயசூரியன் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆத்மா உண்மையில் அமைதி பெறும்.
Super
Nandri😢nandri😮kallakudi😮konda😅karunanithi😅valgavey😅
ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்கிறார் முதலமைச்சரையா நன்றி ஐயா
I am from nagore..We expected to change the environment of the street not the name. Two days before MLA, counsellor, municipality commissioner and chairman visited this place.i thought that they inspected to fix the water logging issues.there are hundreds of children daily crossing this water to study in ghouthia primary school and hundreds of people coming to buy vegetables and felt very uncomfortable . could you please take action against the water logging issue instead of just changing the name
❤❤❤❤❤
👌👍💐
❤❤❤❤❤❤❤❤❤❤
❤️👌
🎉❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தெருவுக்கு இவர் பெயர் வைப்பதால் அந்த தெருவிற்கு எதாவது நண்மை இருக்கா
Ama..pa...1st...andha Street ku nalla road pota thevala....nagore la ella road..m...mosama iruku
பூங்காவுக்கு பெயர் வை மணிமன்டபம் கட்டு நல்லது. பல நூரு வருடமாக வசித்து வந்ந தெருவுக்கு நீ பெயர் மாற்றம் செய்தால் அந்த தெரு வாசிகள் ரேசன் காடு, அதார்காடு பாஸ5போர்டு டிரைவிங் லைசென்ஸ் பேங்பாஸ்புக் வீட்டு பட்டா இப்படி அடிபடை தேவையான அனைத்தையும் பெயர் மாற்றம் செய்ய அந்த மக்கள் எங்கே எங்கே போய் அழையனும்
பெயர் வைத்து விட்டதால் எல்லா வயிறும் நிரம்பி விட்டதா, இருக்கும் போது அவர்க்கு உரிய அங்கிக்ரம் கிடைக்க வில்லை.
❤
🤲🕋🤲☝️👌💯👌👌💯👌❤️❤️❤️❤️❤️
🩵 💛 💚 💜 ❤️ 💜 💚 💛 🩵
1st...Nagore...la...ulla..ella Street m..nalla road podunga
..apuram name vaikalam..
இத்தோடு இஸ்லாமியர்களின் வாழ்வாதார பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிட்டது.
நன்றி முதல்வரே!
😂
Super Taliva DMK
Per vachinga road potingala😂😂😂😂😂nagoor road full ah kundum kuliyamathan irukum 🙄🙄🙄🙄
Romba sadosam
கருத்துக்கள் சொல்ல விருப்பமில்லை
கல்லக்குடி கொண்ட......அதை மறைக்க இது.. . 😂 😂 😂
கொண்ட இல்ல கல்லக்குடி கண்ட. Dalmiyapuram என்ற ஆங்கில பெயரை மாற்றி கல்லக்குடி என்ற பெயரை வைக்க போராட்டம் செய்து அதில் வெற்றி கண்டதா
ல் அந்த பாடல் பாடப்பட்டது.
இது ஒன்று தான் மிச்சம் குடும்பத்திற்கு
Taif Nagaraju vidiyeile baithul mogathdas oduvum vaarungal pala kolgai padalgal padiya em hanifa avvargal ninaivil yeppodum nirkirar
🙏🙏🏴🚩🌄🌄🌄
Ethu ellam kammi avar sadanaiku pathathu
Ipathan itha ya panranku DMK. NTK salman than karanam
😂😂
@@mohammadasif3.0 DMK ithu variakum yethum Nagore Anifa ku pannala. avar settu paala varusam achi ;)
Ithuthanda engal dmk
இப்ப குத்தூஸ் பாடகர்
😂😂😂😂😂
Dmk waste .bjp best
அவர் கக்கூஸ் போன தெருவுக்கு அவர் மனைவி பெயர் வைக்கவும்😅😅😅
Pochu eriyutha..😂😂
சங்கி சூத்து எரியுதாடி மாலா ஃபேன் பண்ணண்டாம் நம்பர் ல வை
நாட்டை கொள்ளை அடிக்கிற உங்க அப்பன் கேடி பெயர் வைக்கலாமா
என்னய்யா தம்பி இப்படி சொல்லிட்ட... புண்டாமவனே 😂