திருமதி.பாரதி பாஸ்கர். மீண்டும் வந்து இவ்வளவு திறம்பட பேச்சு என் மனதை விட்டு நீங்காமல் அன்று இன்றும் என்றும் நிலைத்து நலமுடன் வாழ பேச தொடர்ந்து... தொடரட்டும் வாழ்க வளமுடன்.நன்றி.....
மிகவும் அருமையாக, சொல்லும் கருத்தை ஆணித்தரமாக் கூறுவதில் திருமதி பாரதிபாஸ்கர் சிறந்தவர்.தங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யத்தை அளிக்க இறைவனை வேண்டுகிறேன். 🙏👌👌
எனக்கும் புத்தகம் மணம் ரொம்ப பிடிக்கும்.. ஒவ்வொரு புத்தகத்துக்கும்,காகிதத்துக்கும் தனி வாசம் .. அதற்கு நான் அடிமை.. பேச்சுவாக்கில் உங்களை நடுத்தரவயது என்று சொல்லி வீட்டீர்களே அம்மா..!!!
மிகவும் சத்தமா பேசுகீறீர்கள்.உடல் நலமே முக்கியம்
பாரதி பாஸ்கர் அவர்கள் மீண்டும் இவ்வளவு அருமையாக பேசுவதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க வளமுடன் பாரதி !
திருமதி.பாரதி பாஸ்கர். மீண்டும் வந்து இவ்வளவு திறம்பட பேச்சு என் மனதை விட்டு நீங்காமல் அன்று இன்றும் என்றும் நிலைத்து நலமுடன் வாழ பேச தொடர்ந்து... தொடரட்டும் வாழ்க வளமுடன்.நன்றி.....
உங்களின் பேச்சு மனதில் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது....உங்கள் பேச்சே ஒரு தொண்டுதான்.....தொடர்க உங்கள் தொண்டு.....
Bharathi sister unghl udall nelai mukiyam kojam pesugal🙏🏻🙏🏻
Asusual Bharathi Bhaskar mam rocked.best wishes mam👌👌👌👏👏
Bharathi mam's speech is Always useful and inspiring
மிகவும் அருமையாக, சொல்லும் கருத்தை ஆணித்தரமாக் கூறுவதில் திருமதி பாரதிபாஸ்கர் சிறந்தவர்.தங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யத்தை அளிக்க இறைவனை வேண்டுகிறேன். 🙏👌👌
Mam vera level
அரைச்ச மாவையே அறைக்கும் கதை.
As usuel extraordinary speech Bharathy baskar madame 🤩🤩🤩
Super mam tq for your valuable speech, God is great mam,
Good spech but you have to take care of your health.I am your fan.Bharthi Valuvam pesuvathai ketka migavum santhosama irukkirathu.valha valamudan.💐
எனக்கும் புத்தகம் மணம் ரொம்ப பிடிக்கும்.. ஒவ்வொரு புத்தகத்துக்கும்,காகிதத்துக்கும் தனி வாசம் .. அதற்கு நான் அடிமை.. பேச்சுவாக்கில் உங்களை நடுத்தரவயது என்று சொல்லி வீட்டீர்களே அம்மா..!!!
She s just 50+
Super mam.noorandu kaalam vaza vendum
Bharathi Basker meendu vanthatha thukku 1000 kodi namaskaram
👌😐👈very good super
👏👏
Good speech mam 🥳
எப்பவாவது நான் உன்னை பாக்கணும்மா, நானும் சென்னை தான்
Hello I am mylopure. Jaya gopalslrishnan
நியூ ஜெனெரேஷன்ஸ்இந்த செய்தியை நான் வாட்ஸாப்ப் மூலமாக பார்வேட் செய்த பொழுது SO WHAT என்கிறார்கள். .என்ன பதில் சொல்வது?
😥😥😥. So sad
🙏🙏🙏🙏
Message is not match with the topic, why?
Please watch the full video
Not about separation of families!