என் ஆண்டவரே | How great Thou art Song | Translated by Rev.Dr.F.Kulandaisamy | GLORIA CREATIONS

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 12

  • @RobertEdison1984
    @RobertEdison1984 4 місяці тому +1

    சூப்பர் பாடல் ❤❤❤dear father ❤

  • @learningtricks8503
    @learningtricks8503 10 місяців тому

    தம் ஒரே உலகிற்கு கையளித்த இயேசுவே தந்தையின் பணி இன்னும் சிறப்பாக செயல்பட தேவையான உடல் சுகத்தை கொடுத்து அவர்களின் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤

  • @learningtricks8503
    @learningtricks8503 Рік тому +3

    பாடல் மிகவும் அருமை பிறப்பு முதல் உயிர்ப்பு வரை எடுத்துக்காட்டி பாடல்களை வர்ணித்து பாடிய தந்தைக்கு பாராட்டுக்கள் நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @antonywinslows7038
    @antonywinslows7038 Рік тому +1

    அருமை அருமை ❤❤
    சிறந்த மொழியாக்கமும் ,இனிய குரல்வளமும் கேட்க கேட்க இனிமைதான்.
    முனைவர் அருட்தந்தை குழந்தைசாமியால் மொழியாக்கமும்,தானே அதை இனிய ராகத்தில் பாடியது இவரின் தமிழ்இசைப்புலமைக்கு சாட்சியாகும்.
    வாழ்த்துக்கள் அருட்தந்தையே ❤❤😊😊அருமை .

  • @BoseManuvelPhD
    @BoseManuvelPhD Рік тому +1

    இறைவனின் படைப்புகள் அதிசயம் என்றும் அதிசயம்..
    அதில் புரிதலுடன் உங்கள் உணர்வுகளுடன் கூடிய வெளிப்பாடு அருமை ..
    அந்த வரிகள் அனைவரையும் தொடுவது மிக அருமை...
    வாழ்த்துக்கள் தந்தையே ...

  • @arulselvisaveparvathi401
    @arulselvisaveparvathi401 Рік тому +1

    இறைவன் படைப்பின் மேன்மையை உணர்த்தும் அழகிய பாடல். அருமை!அருமை. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தந்தையே.

  • @rktopper1169
    @rktopper1169 Рік тому +1

    Arumai arumai thankyou father

  • @AnitterAAlvin
    @AnitterAAlvin Рік тому +1

    Great effort father.. Surprised to hear this masterpiece in our mother tongue. All the very best father..💐👍

  • @leticiaesperior8994
    @leticiaesperior8994 Рік тому +1

    Good & thank you for your translation.

  • @jerlindiana8083
    @jerlindiana8083 Рік тому

    பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது.வாழ்த்துகள் அண்ணா.பாடல் காட்சிகளும்,இசையும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது..உமது இசைப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகளும் ஜெபங்களும்...

  • @josebose7197
    @josebose7197 Рік тому

    அயல் மொழியில் உள்ள பாடலை தமிழாக்கம் செய்து, அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தங்களின் குரலை கொடுத்து , பாடலுக்கு ஏற்ற பொருத்தமான காட்சிகளையும் புகுத்தி, ஆண்டவரையும் எங்களையும் நீங்கள் பெரும் வியப்பில் ஆழ்த்தி உள்ளீர்கள். தங்களின் பணி சிறப்பாக தொடர வேண்டிக்கொள்கிறோம். வாழ்த்துக்கள் அருட் தந்தையே 🎉🎉

  • @pathinathan2195
    @pathinathan2195 Рік тому

    GOOD